விபரிப்பு:
ஆறாவது மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 16-17 திகதி மார்ச் மாதம் 1963 கிளினொச்சியில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெளியில் இருந்து பயணிக்கும் அங்கத்தவர்களுக்கு திரு. அ. சிவசுந்தரம் அவர்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…