Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 926 - 950 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
34
35
36
37
38
39
40
41
42
…
Next ›
Next page
Last »
Last page
Soviet Union
Displaying 926 - 950 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அன்பர்களுக்கு ஓர் அறிமுகம்
விபரிப்பு:
பொத்துவில் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபை பற்றிய அறிமுகத்தோடு அதன் நிர்வாக சபை உறுப்பினர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1954
அன்பர்களுக்கு ஓர் அறிமுகம்
தலைப்பு:
கவியமுதம் படைக்கும் கபூர்
விபரிப்பு:
அப்துல் கபூர் அவர்களை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1955
கவியமுதம் படைக்கும் கபூர்
தலைப்பு:
விருத்தசேதன அழைப்பிதழ்
விபரிப்பு:
மீராலெப்பை, எஸ். அவர்களின் புதல்வர்களின் கத்னா நிகழ்விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1958-08-30
விருத்தசேதன அழைப்பிதழ்
தலைப்பு:
நோ. மணிவாசகன் (கிளைச் செயலாளர், கல்முனை - இ. த. அ. க. பொதுச் செயலாளர் இயங்கும் அங்கத்துவ விண்ணப்பப் படிவம்
ஆக்கத் திகதி:
1965-04-01
நோ. மணிவாசகன் (கிளைச் செயலாளர், கல்முனை - இ. த. அ. க. பொதுச் செயலாளர் இயங்கும் அங்கத்துவ விண்ணப்பப் படிவம்
தலைப்பு:
உபசாரப்பத்திரம்
விபரிப்பு:
அ.ம.அப்துல்கார் அ.ம. அப்துல் கலீல் அப்துல் அஸீஸ் முஹம்மது அக்கீல் முஹம்மது காசிம் அவர்களின் சுன்னத்துகல்யாண ஊர்வலத்தின்போது பொத்துவில் சீ. அப்துல் காதர் அவர்களினால் வாசித்து வழங்கப்பட்ட வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
1954
உபசாரப்பத்திரம்
தலைப்பு:
விளம்பரம்
விபரிப்பு:
கிணறுகள் மற்றும் மலசலகூடங்கள் கட்ட விரும்புபவர்கள் தங்களின் விபரங்களை கிராம முன்னேற்ற சங்கத்தில் ஒப்படைக்க வேண்டியது தொடர்பான விளம்பரம்
ஆக்கத் திகதி:
1954-10-05
விளம்பரம்
தலைப்பு:
திருமண அழைப்பு
விபரிப்பு:
இப்றாஹீம்,எம்.எம். மற்றும் தக்வா,எஸ்.ஏ.எம். ஆகியோரின் திருமண அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1955-08-11
திருமண அழைப்பு
தலைப்பு:
பொத்துவில் 2ம் குறிச்சி
விபரிப்பு:
டாவின்சன் கெட்மேன் பதவிக்கு மீராலெப்பை அவர்கள் பொருத்தமானவர் என அடையாளப்படுத்தும் கடிதம்
ஆக்கத் திகதி:
1950
பொத்துவில் 2ம் குறிச்சி
தலைப்பு:
இலங்கை வித்தியா பகுதி
விபரிப்பு:
பொத்துவில் மத்திய கல்லூரியில் கனிஸ்ட பாடசாலை உருவாக்கப்பட்ட வேளை அதன் இரண்டாவது மாணவராக இணைந்து கொண்ட மஃமூது அலாவுதீன் எனப்படும் உதுமாலெவ்வை என்பவரின் மரைக்கார் பதிவுப் பத்திரம் இதுவாகும்
ஆக்கத் திகதி:
1951-05-03
இலங்கை வித்தியா பகுதி
தலைப்பு:
விருத்த சேதன விஞ்ஞாபனம்
விபரிப்பு:
ஆதம்கண்டு மரைக்கார், ஆ.லே.ம அவர்களின் புதல்வர்களின் கத்னா நிகழ்விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1960-07-12
விருத்த சேதன விஞ்ஞாபனம்
தலைப்பு:
தமிழ் வாழ்த்து
விபரிப்பு:
ஹசன்,கே.எம் அவர்களின் தமிழ் வாழ்த்து கவிதை
ஆக்கத் திகதி:
1960-08-28
தமிழ் வாழ்த்து
தலைப்பு:
விருத்த சேதன விஞ்ஞாபனம்
விபரிப்பு:
முகம்மது அப்துல் காதர் அவர்களின் புதல்வர் முகம்மதலியார் அவர்களின் கத்னா வைபவத்திற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1953-08-18
விருத்த சேதன விஞ்ஞாபனம்
தலைப்பு:
அன்னல் நபி(ஸல்) அவர்களின் அவதார விழாவும் பொத்துவில் அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை வருடாந்த விழாவும்
விபரிப்பு:
அன்னல் நபி(ஸல்) அவர்களின் அவதார விழாவும் பொத்துவில் அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை வருடாந்த விழாவிற்குமான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1959-09-10
அன்னல் நபி(ஸல்) அவர்களின் அவதார விழாவும் பொத்துவில் அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை வருடாந்த விழாவும்
தலைப்பு:
புத்தாண்டு விளையாட்டு விழா
விபரிப்பு:
புத்தாண்டை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1968-04-09
புத்தாண்டு விளையாட்டு விழா
தலைப்பு:
இந்திரா ஹோட்டல், ஹட்டன் - [?] காசு மெமோ
ஆக்கத் திகதி:
1964-03-08
இந்திரா ஹோட்டல், ஹட்டன் - [?] காசு மெமோ
தலைப்பு:
எங்கள் ஊர் பொத்துவில்
விபரிப்பு:
பொத்துவிலூரான் எழுதிய எங்கள் ஊர் பொத்துவில் என்ற கவிதை தொகுப்பு
ஆக்கத் திகதி:
1968
எங்கள் ஊர் பொத்துவில்
தலைப்பு:
பொத்துவில் கிராமத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் யாவருக்கும் அறியத்தருவது
விபரிப்பு:
பொத்துவில் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபையினர் மக்களுக்கு பள்ளிவாசல் பராமரிப்பிற்காக வருடாந்தம் வரி அறவிட தீர்மானித்துள்ளதை அறியப்படுத்தும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1966-05-01
பொத்துவில் கிராமத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் யாவருக்கும் அறியத்தருவது
தலைப்பு:
மழைக்காவியம்
விபரிப்பு:
மீராலெவ்வை வாத்தியார் எழுதிய மழைக்காவியம் என்ற கவிதை தொகுப்பாகும்
ஆக்கத் திகதி:
1968
மழைக்காவியம்
தலைப்பு:
என்றுமே காணாத இனிய கலை விருந்து!
விபரிப்பு:
கிராம முன்னேற்றச் சங்கம் ஏற்பாடு செய்த கலை விழாவிற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1971-09-10
என்றுமே காணாத இனிய கலை விருந்து!
தலைப்பு:
சி. இராசரத்தினம் - அஞ்சல் அலுவலகங்களின் சப்ரகமுவாப் பிரிவு கண்காணிப்பாளர் கடிதம்
ஆக்கத் திகதி:
1964-03-14
சி. இராசரத்தினம் - அஞ்சல் அலுவலகங்களின் சப்ரகமுவாப் பிரிவு கண்காணிப்பாளர் கடிதம்
தலைப்பு:
எமது எல்லைப் பிரச்சனை
விபரிப்பு:
பொத்துவில் மற்றும் பாணமை பிரதேசங்களுக்கு இடையிலான எல்லை பிரச்சனை பாரியளவில் ஏற்படக்காரணம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றியும் பேசுகின்றது
ஆக்கத் திகதி:
1969
எமது எல்லைப் பிரச்சனை
தலைப்பு:
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபை உள்ளூராட்சி வார விழாவினை உன்னதமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதோடு அதற்கான நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கியுள்ளது இந்த துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1970-02-06
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
தலைப்பு:
விருத்தசேதன அழைப்பிதழ்
விபரிப்பு:
உதுமாங்கண்டு மீராலெவ்பை அவர்களின் புதல்வர்களின் கத்னா நிகழ்விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1963-08-18
விருத்தசேதன அழைப்பிதழ்
தலைப்பு:
மீலாது விழா
விபரிப்பு:
மீலாது விழாவிற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1964-07-17
மீலாது விழா
தலைப்பு:
முச்சுடர்
விபரிப்பு:
ஜவ்பர் மௌலானா, கவிவானன்,கலையன்பன் ஆகியோரது கவிதைப்படைப்புகள்
ஆக்கத் திகதி:
1969
முச்சுடர்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
34
35
36
37
38
39
40
41
42
…
Next ›
Next page
Last »
Last page