Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 5551 - 5575 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
219
220
221
222
223
224
225
226
227
…
Next ›
Next page
Last »
Last page
Soviet Union
Displaying 5551 - 5575 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
எதிர்கால சுபீட்சத்திற்கான அத்திவாரம்.
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்டக் கிளையுடன் இணைந்து அரசியல் ரீதியான மறுமலர்ச்சிக்கு உதவுமாறு குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2005-09-15
எதிர்கால சுபீட்சத்திற்கான அத்திவாரம்.
தலைப்பு:
புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் சகல சகோதர சகோதரிகளுக்கும்
விபரிப்பு:
கிராமங்களின் அபிவிருத்திக்கான திட்டம் எவ்வாறு கொண்டுவரப்பட்டது மற்றும் இதற்கு துணையாக இருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கும் நன்றி கூறுகின்றது
ஆக்கத் திகதி:
1991-04-12
புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் சகல சகோதர சகோதரிகளுக்கும்
தலைப்பு:
மூங்கில் குழலில் போட்டால் நாய்வால் நிமிர்ந்திடுமா?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் அரசியல் ரீதியான மோசமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றது
மூங்கில் குழலில் போட்டால் நாய்வால் நிமிர்ந்திடுமா?
தலைப்பு:
புத்தளம் மாவட்ட வாக்காளர் பெருமக்களுக்கு
விபரிப்பு:
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் அல்ஹாஜ் எச்.எம்.அஸ்வர் அவர்களின் தேர்தல் துண்டப்பிரசுரம்
புத்தளம் மாவட்ட வாக்காளர் பெருமக்களுக்கு
தலைப்பு:
கோமாளி மாமா பார்க்கும் `மாமா` வேலை
விபரிப்பு:
கோமாளி மாமா என்று அழைக்கப்படும் பெயர் தெரியாத நபரினை பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது
கோமாளி மாமா பார்க்கும் `மாமா` வேலை
தலைப்பு:
இறைவனின் உதவியால் புத்தளத்தில் கூட்டணி மலரும்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பிரதான கட்சிகள் கூட்டமைப்பு ஒன்றை மேற் கொண்டு புதிய சின்னமான தராசு சின்னத்தில் போட்டியிடும் என குறிப்பிடுகின்றது
இறைவனின் உதவியால் புத்தளத்தில் கூட்டணி மலரும்
தலைப்பு:
மாற்றத்தை நோக்கிய ஏமாற்றம்
விபரிப்பு:
புத்தளத்தில் கடந்த சில காலங்களாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அது நடந்தேறாமலே போயுள்ளதாகவும் நடைபெற இருக்கும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறும் கூறப்படுகின்றது
மாற்றத்தை நோக்கிய ஏமாற்றம்
தலைப்பு:
ஓர் ஊரில் ஒருவன் இருந்தான்
விபரிப்பு:
ஹிதாயதுல்லா அவர்களின் துண்டுப்பிரசுரத்திற்கு எதிரான மறு துண்டுப்பிரசுரம் ஆகும்
ஓர் ஊரில் ஒருவன் இருந்தான்
தலைப்பு:
அ. அசீஸ் [செயலாளர், இலங்கை ஆப்பிரிக்க-ஆசிய கூட்டொருமை சங்கம்] - இ. மு. வி. நாகநாதன் கடிதம்
ஆக்கத் திகதி:
1964-07-14
அ. அசீஸ் [செயலாளர், இலங்கை ஆப்பிரிக்க-ஆசிய கூட்டொருமை சங்கம்] - இ. மு. வி. நாகநாதன் கடிதம்
தலைப்பு:
காகம் கூடு கட்ட குயில் முட்டை இடுவதா? !
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் அரசியல் ரீதியான மோசமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றது
காகம் கூடு கட்ட குயில் முட்டை இடுவதா? !
தலைப்பு:
பெருமதிப்பிற்குரிய புத்தளம் வாழ் பெருமக்களே,
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஆராய்கின்றது
பெருமதிப்பிற்குரிய புத்தளம் வாழ் பெருமக்களே,
தலைப்பு:
சுதந்திர பொன் விழா பூங்காவும் சனசமூக நிலையமும்
விபரிப்பு:
புத்தளத்தில் நடைமுறைப்படுத்த உள்ள சுதந்திர பொன் விழா பூங்காவும் சனசமூக நிலையம் பற்றிய விடயங்களையும் அதற்கான நிதி பற்றிய விடயங்களையும் குறிப்பிடுகின்றது
சுதந்திர பொன் விழா பூங்காவும் சனசமூக நிலையமும்
தலைப்பு:
மக்கள் நியாய தீர்ப்பு மன்றம்
விபரிப்பு:
தேர்தல் ஆசனங்களுக்கான போட்டியாளர்கள் மற்றும் அவர்களுக்கான தீர்ப்புகள் பற்றி குறிப்பிடுகின்றது
மக்கள் நியாய தீர்ப்பு மன்றம்
தலைப்பு:
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
விபரிப்பு:
மகளீர் கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி மற்றும் சந்தை படுத்தல் நிகழ்விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2020-03-08
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
தலைப்பு:
தேசிய மட்டத்திலான MOTORBIKE RACEஐ நிறுத்திய கல்நெஞ்சக்காரன் யார்?
விபரிப்பு:
வருடா வருடம் இடம்பெற்று வரும் மோட்டார் ரேஸ் விளையாட்டை தடுத்தவர்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது
தேசிய மட்டத்திலான MOTORBIKE RACEஐ நிறுத்திய கல்நெஞ்சக்காரன் யார்?
தலைப்பு:
வாசியுங்கள், மறந்துபோன உண்மை
விபரிப்பு:
ஐக்கிய தேசிய கட்சி பற்றி குறிப்பிட்டு இது தற்போது எந்தளவு அவசியமான கட்சி எனவும் குறிப்பிடுகின்றது
வாசியுங்கள், மறந்துபோன உண்மை
தலைப்பு:
ஐக்கியத்தின் கோஷம்- உலகெங்கும் ஒலிக்கட்டும்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்படும் என கூறப்படுகின்றது
ஐக்கியத்தின் கோஷம்- உலகெங்கும் ஒலிக்கட்டும்
தலைப்பு:
புத்தளம் வாழ் பொதுமக்களுக்கு
விபரிப்பு:
புத்தளம் வைத்தியசாலையில் கடமை புரிந்து வரும் வைத்தியரை இடம் மாற்ற வேண்டாம் எனக் கோரி ஆர்பாட்டம் மேற்கொள்ளுவதற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2007-08-01
புத்தளம் வாழ் பொதுமக்களுக்கு
தலைப்பு:
புத்தளம் கங்காணிக் குளம் மைதானம் தொடர்பான பிரச்சனை
விபரிப்பு:
புத்தளம் கங்காணிக் குளம் மைதானம் தொடர்பான பிரச்சனை தொடர்பான மக்களினது ஆலோசனைகளை கூறுமாறு வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-07-04
புத்தளம் கங்காணிக் குளம் மைதானம் தொடர்பான பிரச்சனை
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தலும் புத்தளம் அறுவக்காடுகுப்பை விவகாரமும்
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்தில் காணப்படும் குப்பைத் திட்டத்திற்கு எதிரான துண்டுப்பிரசுரம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலும் புத்தளம் அறுவக்காடுகுப்பை விவகாரமும்
தலைப்பு:
அன்புடையீர்
விபரிப்பு:
பாடசாலையின் பெயரை கூறி வெளியிடப்பட்ட துண்டுபிரசுரமானது அவர்களினால் வெளியிப்படவில்லை என மறுத்துகூறும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2006-06-09
அன்புடையீர்
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - ஜி. சி. ரி. ஏ. டி சில்வா [நீதி அமைச்சர்] கடிதம்
ஆக்கத் திகதி:
1964-03-03
சா. ஜே. வே. செல்வநாயகம் - ஜி. சி. ரி. ஏ. டி சில்வா [நீதி அமைச்சர்] கடிதம்
தலைப்பு:
புத்தளம் ஜமாஅத்தார்களே விழித்துக் கொள்ளுங்கள்!
விபரிப்பு:
புத்தள மக்களுக்கு வரும் வெளிநாட்டு பணத்தினை ஒருவர் சொந்த பணமாக கையாளுகின்றார் மற்றும் இதனை தடுக்க வேண்டும் என கூறும் துண்டுப்பிரசுரம்
புத்தளம் ஜமாஅத்தார்களே விழித்துக் கொள்ளுங்கள்!
தலைப்பு:
இஸ்லாமிய நெஞ்சங்களின் கவனத்திற்கு
விபரிப்பு:
அலி சப்பி அவர்களின் சேவையை பாராட்டுவதோடு அவர் வங்கியுடன் தொடர்பு படுவதால் அவரது சேவையை ஊக்குவிக்க வேண்டாம் என வேண்டும் துண்டுப்பிரசுரம்
இஸ்லாமிய நெஞ்சங்களின் கவனத்திற்கு
தலைப்பு:
அநியாயத்திற்கு எதிரான மனித உரிமை போராட்டம்
விபரிப்பு:
9 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்று கூடுவோம் என வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-05-28
அநியாயத்திற்கு எதிரான மனித உரிமை போராட்டம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
219
220
221
222
223
224
225
226
227
…
Next ›
Next page
Last »
Last page