Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 3326 - 3350 of 7338
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
130
131
132
133
134
135
136
137
138
…
Next ›
Next page
Last »
Last page
Soviet Union
Displaying 3326 - 3350 of 7338
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
சம்மாந்துறை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேசத்தில் பாதை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் இட ஒதுக்கீடு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் போதும் அதனை எவ்வாறு தீர்த்துக் கொள்ள முற்பட்டனர் என்ற விடயத்தை உள்ளடக்கியுள்ளது
சம்மாந்துறை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
தலைப்பு:
இ. த. அ. கட்சியின் இரண்டாவது மத்திய செயற்குழுக் கூட்டக் குறிப்புகள்
விபரிப்பு:
இநக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
1) கூட்ட நடவடிக்கைகளை இனி கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பக்கூடாது. முன்னர் இது கசிந்து "தவச" சிங்கள பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது; 2) யாழ்ப்பாண அலுவலகத்தில், பாராளுமன்ற…
ஆக்கத் திகதி:
1962-11-24
இ. த. அ. கட்சியின் இரண்டாவது மத்திய செயற்குழுக் கூட்டக் குறிப்புகள்
தலைப்பு:
முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை
விபரிப்பு:
முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தின் தலைமையை தெரிவு செய்வதில் சமூகத்தில் உள்ள சில குழப்பவாதிகளின் செயற்பாடு பற்றி பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2004
முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை
தலைப்பு:
மஹாபொல களியாட்டம் 2004
விபரிப்பு:
சில அரசியல் வாதிகள் களியாட்டம் போன்ற நிகழ்வின் மூலம் சமூகத்திற்கு மாற்றமான செயற்பாட்டினை அறிமுகம் செய்தமையை பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2004
மஹாபொல களியாட்டம் 2004
தலைப்பு:
ஒலிம்பிக் ஏதன்ஸ் 2004
விபரிப்பு:
அரசியல் வாதிகளின் போலியான வார்தைகள் நடைமுறையில் இல்லை என மறைமுகமாக தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2004
ஒலிம்பிக் ஏதன்ஸ் 2004
தலைப்பு:
முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வை கொச்சைபடுத்தி அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படம் குறித்து பார்வை
விபரிப்பு:
அமெரிக்காவில் 11.09.2012ம் திகதியன்று வெளியிடப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்திய "அப்பாவி முஸ்லிம்கள்" என்ற திரைப்படம் குறித்து கண்டனம் தெரிவித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வை கொச்சைபடுத்தி அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படம் குறித்து பார்வை
தலைப்பு:
உள்ளத்தை கொதிக்கச் செய்த அமெரிக்க தலைமை காபிர்களால் வெளியிடப்படத் தயாராகும் அருவருக்கத்தக்க திரைப்படம்
விபரிப்பு:
அமெரிக்காவில் 11.09.2012ம் திகதியன்று வெளியிடப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்திய "அப்பாவி முஸ்லிம்கள்" என்ற திரைப்படம் குறித்து கண்டனம் தெரிவித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2012
உள்ளத்தை கொதிக்கச் செய்த அமெரிக்க தலைமை காபிர்களால் வெளியிடப்படத் தயாராகும் அருவருக்கத்தக்க திரைப்படம்
தலைப்பு:
ஏறாவூர் வாழ் வாக்காளப் பெருமக்களே!
விபரிப்பு:
2012ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என வேண்டிய துண்டுப்பிரசுரம்
ஏறாவூர் வாழ் வாக்காளப் பெருமக்களே!
தலைப்பு:
சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வட மாகாண முஸ்லிம்களின் அவலக் குரலைக் கேளீர்..!
விபரிப்பு:
விடுதலை புலிகளினால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்காக குரல் கொடுக்குமாறும் அணிதிரளுமாறும் குறிப்பிடுகின்றது
சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வட மாகாண முஸ்லிம்களின் அவலக் குரலைக் கேளீர்..!
தலைப்பு:
ஹஜ்ஜீப் பெருநாளும் உழ்கிய்யா நிகழ்வும்
விபரிப்பு:
முகைதீன் ஜும்மா பள்ளியின் 60ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஹஜ்ஜீப் பெருநாளும் உழ்கிய்யா நிகழ்வும்
தலைப்பு:
அரசாங்கத்தின் கைத்தொழில் கொள்கை தொடர்பான கையெழுத்துக் குறிப்பு
அரசாங்கத்தின் கைத்தொழில் கொள்கை தொடர்பான கையெழுத்துக் குறிப்பு
தலைப்பு:
அல்லாஹ்வின் பெயர் கூறி அருள் நாடி.....
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் இடம் பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் பற்றி விமர்சிக்கின்றது
அல்லாஹ்வின் பெயர் கூறி அருள் நாடி.....
தலைப்பு:
ஜம்மியதுல் உலமா பிறைக்குழுவின் விளக்கம்
விபரிப்பு:
கிண்ணியாவை சேர்ந்த நபர் ஒருவர் தலைப்பிறை கண்டதாக குறிப்பிடப்படுவது ஓர் பொய்யான செய்தி என்று அதனை விமர்சிக்கின்றது
ஜம்மியதுல் உலமா பிறைக்குழுவின் விளக்கம்
தலைப்பு:
கிழக்கு மாகாண சபை தேர்தல் - 2012
விபரிப்பு:
முஸ்லிம் காங்ரஸில் ULMN. முபீன் BA போட்டியிடுவதற்கான தேர்தல் துண்டுப்பிரசுரம் ஆகும்
ஆக்கத் திகதி:
2012
கிழக்கு மாகாண சபை தேர்தல் - 2012
தலைப்பு:
நன்றி நவில்கின்றோம்..!
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கக் கட்சியானது கடந்த தேர்தலில் தங்களை ஆதரித்தவர்களுக்கு நன்றி கோரி வெளியிட்ட துண்டுப்பிரசுரம்
நன்றி நவில்கின்றோம்..!
தலைப்பு:
நிர்வாகச் செயலாளர் - பொதுச் செயலாளர், அரசாங்க கூட்டுத்தாபன ஊழியர் சங்கம் கடிதம்
ஆக்கத் திகதி:
1964-12-15
நிர்வாகச் செயலாளர் - பொதுச் செயலாளர், அரசாங்க கூட்டுத்தாபன ஊழியர் சங்கம் கடிதம்
தலைப்பு:
நன்றி நவிலல்
விபரிப்பு:
காலம்சென்ற மன்சூர் அமைச்சர் அவர்களின் இறப்பில் கலந்து கொண்டவர்களுக்கான நன்றி கடிதம்
ஆக்கத் திகதி:
2017-07-25
நன்றி நவிலல்
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - எஸ். கதிரவேற்பிள்ளை கடிதம்
ஆக்கத் திகதி:
1964-07-06
சா. ஜே. வே. செல்வநாயகம் - எஸ். கதிரவேற்பிள்ளை கடிதம்
தலைப்பு:
காத்திருந்த மாற்றம்
விபரிப்பு:
நல்லாச்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்
காத்திருந்த மாற்றம்
தலைப்பு:
கண்ணியமிக்க மருதமுனை வாழ் முஹ்மினான அடியார்களுக்கு ஓர் திருமுகம்
விபரிப்பு:
அனஸ்,ஏ.சி.எம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
கண்ணியமிக்க மருதமுனை வாழ் முஹ்மினான அடியார்களுக்கு ஓர் திருமுகம்
தலைப்பு:
மதிலுக்கு மேலால் பாய்ந்த பூனை
விபரிப்பு:
மயில் சின்ன வேட்பாளருக்கான வாழ்த்து துண்டுப்பிரசுரம்
மதிலுக்கு மேலால் பாய்ந்த பூனை
தலைப்பு:
தேசிய காங்ரசிஸ்
விபரிப்பு:
தேசிய காங்ரசிஸ் வேட்பாளர் றிபாஸ்,ஏ.எல்.எம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
தேசிய காங்ரசிஸ்
தலைப்பு:
உங்களுக்காகவே நாங்கள்
விபரிப்பு:
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மருதமுனை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2018
உங்களுக்காகவே நாங்கள்
தலைப்பு:
மருதமுனை மற்றும் ஏனைய ஊர் மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தி...
விபரிப்பு:
AG Dolomishing நிறுவனத்தின் விளம்பரம்
மருதமுனை மற்றும் ஏனைய ஊர் மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தி...
தலைப்பு:
கல்முனை மாநகரசபை தேர்தல் 2018
விபரிப்பு:
சுயேட்சை வெட்பாளர்களின் அறிமுக துண்டுப்பிரசுரம்
கல்முனை மாநகரசபை தேர்தல் 2018
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
130
131
132
133
134
135
136
137
138
…
Next ›
Next page
Last »
Last page