Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 3226 - 3250 of 7338
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
126
127
128
129
130
131
132
133
134
…
Next ›
Next page
Last »
Last page
Soviet Union
Displaying 3226 - 3250 of 7338
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்திற்கு யாப்பு தயாரித்தல்
விபரிப்பு:
ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்திற்கு யாப்பு தயாரித்தலுக்காக மாணவர்களை அழைத்தது பற்றிய கடிதம்
ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்திற்கு யாப்பு தயாரித்தல்
தலைப்பு:
ரமலானில் இப்தார் மற்றும் ஷகர் ஏற்பாடு செய்வதற்கான உதவி கோரல்
விபரிப்பு:
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரமலானில் இப்தார் மற்றும் ஷகர் ஏற்பாடு செய்வதற்கான உதவி கோரிய கடிதம்
ரமலானில் இப்தார் மற்றும் ஷகர் ஏற்பாடு செய்வதற்கான உதவி கோரல்
தலைப்பு:
ஃபாபீஸ் தயாரிப்புக்கள்
விபரிப்பு:
ஃபாபீஸ் தயாரிப்புக்களின் வேலை வாய்ப்புக்கான விளம்பரம்
ஃபாபீஸ் தயாரிப்புக்கள்
தலைப்பு:
வாடிக்கையாளர்களின் நலன் கருதி
விபரிப்பு:
Deju hotel நிறுவனத்தினர் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக விநியோகித்தல் தொடர்பான விளம்பரம்
வாடிக்கையாளர்களின் நலன் கருதி
தலைப்பு:
பெற்றோர்/ பாதுகாவலர் கவனத்திற்கு!
விபரிப்பு:
றய்யான் அல் குர்ஆன் மத்ரஸாவிற்கு மாணவர்களை ஏற்றுக் கொள்வதற்கான கடிதம்
பெற்றோர்/ பாதுகாவலர் கவனத்திற்கு!
தலைப்பு:
Noah"s Puddind
விபரிப்பு:
Noah"s Pudding உணவின் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடுகின்றது
Noah"s Puddind
தலைப்பு:
Gas விநியோகம் தொடர்பில் மருமுனை பெரிய நீலாவணை வாழ் பொது மக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்
விபரிப்பு:
கேஸ் விநியோகம் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
Gas விநியோகம் தொடர்பில் மருமுனை பெரிய நீலாவணை வாழ் பொது மக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்
தலைப்பு:
முக்கிய அறிவித்தல்
விபரிப்பு:
கொரொனா நோய் தடுப்பு தொடர்பான நடைமுறைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
முக்கிய அறிவித்தல்
தலைப்பு:
ஜின்னாஹ் புலமைப் பரிசில் திட்டம்
விபரிப்பு:
பாகிஸ்தான் உயர் ஸ்தானிய காரியாலயம் மூலம் வழங்கப்பட இருக்கும் புலமை பரிசில் திட்டத்துக்கான விடயங்கள் பற்றியும் தகமை பற்றியும் கூறப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2023
ஜின்னாஹ் புலமைப் பரிசில் திட்டம்
தலைப்பு:
ஒன்றிணைவோம்
விபரிப்பு:
மனாறியன்ஸ் அமைப்பின் நடை பவனிக்கான அழைப்பிதழ்
ஒன்றிணைவோம்
தலைப்பு:
மாபெரும் இரத்த தான முகாம் - 2018
விபரிப்பு:
மனாறியன்ஸ் அமைப்பின் இரத்த தான நிகழ்வுக்கான அழைப்பிதழ்
மாபெரும் இரத்த தான முகாம் - 2018
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - ரீ. எம். சபாரத்தினம் [உப்புமாவளி குறூப், அலம்பில்] கடிதம்
ஆக்கத் திகதி:
1965-11-10
சா. ஜே. வே. செல்வநாயகம் - ரீ. எம். சபாரத்தினம் [உப்புமாவளி குறூப், அலம்பில்] கடிதம்
தலைப்பு:
கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியம்
விபரிப்பு:
கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியம் நூல் வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2012-01-15
கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியம்
தலைப்பு:
தாக்கத்தி
விபரிப்பு:
தாக்கத்தி நூல் வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2012-02-20
தாக்கத்தி
தலைப்பு:
முஸ்லிம்களின் அரசியல் இயலாமை
விபரிப்பு:
முஸ்லிம்களின் அரசியல் இயலாமை நூல் வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2016
முஸ்லிம்களின் அரசியல் இயலாமை
தலைப்பு:
[?] - தபாற்தந்தி தலைமை அதிபதி கடிதம்
ஆக்கத் திகதி:
1963-07-24
[?] - தபாற்தந்தி தலைமை அதிபதி கடிதம்
தலைப்பு:
மஹாபொல கண்காட்சி 2004
விபரிப்பு:
அரசியல்வாதிகளின் போலியான வார்தைகள் நடைமுறையில் இல்லை என மறைமுகமாக தெளிவுபடுத்துகின்றது
மஹாபொல கண்காட்சி 2004
தலைப்பு:
மறுப்பு தெரிவிக்கின்றோம்
விபரிப்பு:
அல் உஷ்வா இஸ்லாமிய நலன்புரி ஒன்றியத்திற்கு எதிராக தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் துண்டு பிரசுரமாக இது அமைந்துள்ளதோடு தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டினை அறியத் தருகின்றது
மறுப்பு தெரிவிக்கின்றோம்
தலைப்பு:
மரத்துக் கென்ற நிழல்
விபரிப்பு:
எம் எச் எம் அஷ்ரப் அவர்கள் தன்னுடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தோன்றிய மன்சூர் அவர்களை வரவேற்கும் முகமாக அவரை வாழ்த்தி வரவேற்று எழுதிய கவிதை.
ஆக்கத் திகதி:
1991
மரத்துக் கென்ற நிழல்
தலைப்பு:
16-9-2000 ஆம் அன்று தலைவர் M.H.M.அஷ்ரப் அவர்களுடன் விமானத்தில் சென்று அகால மரணமடைந்த S.M றபியுதீன் விளையாட்டு ஆசிரியர் அவர்களின் ஒரு வருட நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கவிதை எழுதப்பட்டது.
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடன் வானத்தில் சென்று அகால மரணமடைந்த விளையாட்டு ஆசிரியர் எஸ் எம் ரபியுதீன் அவர்களின்ஒரு வருட நினைவு முன்னிட்டு இந்த கவிதை எழுதப் பட்டது
16-9-2000 ஆம் அன்று தலைவர் M.H.M.அஷ்ரப் அவர்களுடன் விமானத்தில் சென்று அகால மரணமடைந்த S.M றபியுதீன் விளையாட்டு ஆசிரியர் அவர்களின் ஒரு வருட நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கவிதை எழுதப்பட்டது.
தலைப்பு:
சரித்திரம் படைத்த முஸ்லிம் வாக்காளப் பெருமக்களே
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது 1988ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் சிறந்த வெற்றியை பெற்ற நிமிர்த்தம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988
சரித்திரம் படைத்த முஸ்லிம் வாக்காளப் பெருமக்களே
தலைப்பு:
ஒரு இலட்சியவாதியின் இறுதி யாத்திரை
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக சம்மாந்துறை மண்ணில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்த போராளியாக இவர் காணப்பட்டதால் இவருடைய மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2000
ஒரு இலட்சியவாதியின் இறுதி யாத்திரை
தலைப்பு:
ஏன் இந்த அவசரம்? எதற்காக இந்த அவலம்?
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடய மரணத்தை தொடர்ந்து யார் ஆட்சிப் பொறுப்பு எடுப்பது மற்றும் ஹக்கீமின் நிலை பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஏன் இந்த அவசரம்? எதற்காக இந்த அவலம்?
தலைப்பு:
பிரார்த்திப்போம்...
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடைய மரணத்தை தாங்காத கவலையுடனான இரங்கற்பா
பிரார்த்திப்போம்...
தலைப்பு:
இன்னுமொரு நோக்கு
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எப்போதும் பிளவுபட கூடாது என்ற விடயத்தினை தெளிவுபடுத்துகின்றது
இன்னுமொரு நோக்கு
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
126
127
128
129
130
131
132
133
134
…
Next ›
Next page
Last »
Last page