Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 3176 - 3200 of 7338
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
124
125
126
127
128
129
130
131
132
…
Next ›
Next page
Last »
Last page
Soviet Union
Displaying 3176 - 3200 of 7338
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
மர்ஹீம் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினது தேசிய ஐக்கிய அமைப்பு முன்னணி அமைப்பாளர் டாக்டர் சி. கதிராமத்தம்பி அவர்களினது ஓராண்டு நினைவை ஒட்டி வழங்கும் நினைவு அஞ்சலி
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடய மரணத்தை தாங்காத கவலையுடனான இரங்கற்பா
மர்ஹீம் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினது தேசிய ஐக்கிய அமைப்பு முன்னணி அமைப்பாளர் டாக்டர் சி. கதிராமத்தம்பி அவர்களினது ஓராண்டு நினைவை ஒட்டி வழங்கும் நினைவு அஞ்சலி
தலைப்பு:
மஹாபொல கண்காட்சி
விபரிப்பு:
தென்கிழக்கு மாணவர் சமூகம் வெளியிட்ட தென்கிழக்கு தேசம் என்ற அநாமதேய கடிதத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வண்னம் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2004
மஹாபொல கண்காட்சி
தலைப்பு:
க. சின்னத்துரை - நிர்வாகச் செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி தபாலட்டை
ஆக்கத் திகதி:
1963-04-02
க. சின்னத்துரை - நிர்வாகச் செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி தபாலட்டை
தலைப்பு:
முழங்கைக்கு முடிச்சுப்போடும் மு.கா.ன் சில மூத்தவர்கள்!
விபரிப்பு:
கிழக்கில் முஸ்லிம்கள் எவ்வாறான வாழ்கையை வாழுகின்றனர் மற்றும் மருதமுனை பிரதேசம் அரசியல் ரீதியில் எந்தளவு முக்கியமான பிரதேசம் மற்றும் கக்கீமின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பன பற்றி பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2001
முழங்கைக்கு முடிச்சுப்போடும் மு.கா.ன் சில மூத்தவர்கள்!
தலைப்பு:
கண்ணீர்தான் இருப்பில்லை
விபரிப்பு:
சுனாமி பேரலையின் காரணமாக தன்னுடைய குடும்பத்தை இழந்த வலியை வருடா வருடம் கவிதைகள் எழுதி இரங்கற்பாக்கள் மூலம் தன்னுடைய தாய் மற்றும் சகோதரியைப் நினைவுபடுத்துகிறார் 2021
கண்ணீர்தான் இருப்பில்லை
தலைப்பு:
கண்ணீர் மல்க கதறி அழுத கனமான நாட்களில் இதுவும் ஒன்று
விபரிப்பு:
சுனாமி பேரலையின் காரணமாக தன்னுடைய குடும்பத்தை இழந்த வலியை வருடா வருடம் கவிதைகள் எழுதி இரங்கற்பாக்கள் மூலம் தன்னுடைய தாய் மற்றும் சகோதரியைப் நினைவுபடுத்துகிறார்
2022
ஆக்கத் திகதி:
2022
கண்ணீர் மல்க கதறி அழுத கனமான நாட்களில் இதுவும் ஒன்று
தலைப்பு:
பாமரர்கள் நாம் பரிதவிக்கின்றோம்
விபரிப்பு:
ஐக்கிய விவசாயிகள் அமைப்பு விவசாயம் அழிவுறும் நிலையில் உள்ளது எனவும் இதனை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2003
பாமரர்கள் நாம் பரிதவிக்கின்றோம்
தலைப்பு:
இரா. இராமலிங்கம் (இ. த. அ. க. தலைவர், தலைவாக்கொல்லை கிளை) - அ. அமிர்தலிங்கம் (பா. உ, கிளிநொச்சி) கடிதம்
ஆக்கத் திகதி:
1964-07-06
இரா. இராமலிங்கம் (இ. த. அ. க. தலைவர், தலைவாக்கொல்லை கிளை) - அ. அமிர்தலிங்கம் (பா. உ, கிளிநொச்சி) கடிதம்
தலைப்பு:
புதிய தலைமுறையின் கீழ் இன்ஸா அல்லாஹ் வளமான எதிர்காலம்
விபரிப்பு:
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் சேவைகளை பாராட்டியதோடு அவருக்கு வாக்களிக்கவும் குறிப்பிடுகின்றது.
ஆக்கத் திகதி:
2015
புதிய தலைமுறையின் கீழ் இன்ஸா அல்லாஹ் வளமான எதிர்காலம்
தலைப்பு:
அதிபர் வெளியேற்றம் சமுதாயத்தின் முன்னேற்றம்
விபரிப்பு:
அட்டாளச்சேனை ஆசிரியக் கலாசாலையின் தலைமையின் தரக்குறைவான செயற்பாட்டை குறித்து காட்டுகின்றது
அதிபர் வெளியேற்றம் சமுதாயத்தின் முன்னேற்றம்
தலைப்பு:
ஏறாவூர் நகர சபைத் தேர்தல்-2018
விபரிப்பு:
ஜீனைத், ஏ.எம்.ஏ அவர்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பபில் போட்டியிடுகின்றார் இவருக்கான தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
ஏறாவூர் நகர சபைத் தேர்தல்-2018
தலைப்பு:
முஸ்லிம்கள் கவனம்
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எப்போதும் பிளவுபடக் கூடாது என்ற நோக்குடன் ஹக்கீம் மற்றும் பேரியலின் அரசியல் செயற்பாடு பற்றி பேசுகின்றது
முஸ்லிம்கள் கவனம்
தலைப்பு:
வங்கக்கடலின் ஓலமிது
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடய மரணத்தை தாங்காத கவலையுடனான இரங்கற்பா
வங்கக்கடலின் ஓலமிது
தலைப்பு:
கண்ணீர் பக்கங்கள்
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடய மரணத்தை தாங்காத கவலையுடனான கவிதை
ஆக்கத் திகதி:
2000
கண்ணீர் பக்கங்கள்
தலைப்பு:
அன்பின் மட்டக்களப்பு மாவட்ட வாக்காளப் பெருமக்களே
விபரிப்பு:
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அஸாத் சாலி அவர்களின் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
அன்பின் மட்டக்களப்பு மாவட்ட வாக்காளப் பெருமக்களே
தலைப்பு:
அலிகார் தேசிய பாடசாலை பற்றிய நோக்கு
விபரிப்பு:
அலிகார் தேசிய பாடசாலையின் வரலாற்று சிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 100ம் ஆண்டு விழாவிற்கு ஜனாதிபதி வருகையையும் குறிப்பிடுகின்றது
அலிகார் தேசிய பாடசாலை பற்றிய நோக்கு
தலைப்பு:
மாபெரும் இரத்த தான முகாம்
விபரிப்பு:
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன் மாபெரும் இரத்த தான முகாத்திற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2017-01-22
மாபெரும் இரத்த தான முகாம்
தலைப்பு:
கலைக்கப்பட்ட மாநகர சபையின் உறுப்பினர் அல் ஹாஜ் எம்.எஸ்.உமர் அலி ஆகிய நான் எனது மக்களாகிய உங்களிடம் மனம் திறந்து பேசுகின்றேன்
விபரிப்பு:
எம்.எஸ்.உமர் அலி jp அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-02-10
கலைக்கப்பட்ட மாநகர சபையின் உறுப்பினர் அல் ஹாஜ் எம்.எஸ்.உமர் அலி ஆகிய நான் எனது மக்களாகிய உங்களிடம் மனம் திறந்து பேசுகின்றேன்
தலைப்பு:
கே. விக்னேஸ்வரா - செயலாளர், அரச சேவை ஆணையம் கடிதம்
ஆக்கத் திகதி:
1965-01-30
கே. விக்னேஸ்வரா - செயலாளர், அரச சேவை ஆணையம் கடிதம்
தலைப்பு:
சுடர் ஒளி
விபரிப்பு:
சுடர் ஒளி பத்திரிக்கையின் விளம்பரமாகும்
சுடர் ஒளி
தலைப்பு:
உள்ளுராட்சி சபை தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை
விபரிப்பு:
இஷட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-01-18
உள்ளுராட்சி சபை தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை
தலைப்பு:
வரலாற்று மாற்றத்திற்காய் ஒன்றிணைவோம்
விபரிப்பு:
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் மருதமுனை மத்திய குழுவின் ஒன்று கூடல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-02-07
வரலாற்று மாற்றத்திற்காய் ஒன்றிணைவோம்
தலைப்பு:
மயிலுக்கு வாக்களிப்போம்! மாட்சிமை பெறுவோம்! மாற்றத்தை கொண்டு வருவோம்!
விபரிப்பு:
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் மருதமுனை மத்திய குழுவின் ஒன்று கூடல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-01-18
மயிலுக்கு வாக்களிப்போம்! மாட்சிமை பெறுவோம்! மாற்றத்தை கொண்டு வருவோம்!
தலைப்பு:
புதிய மாற்றத்திற்கான அழைப்பு
விபரிப்பு:
அரசியல் கூட்டத்திற்கான அழைபப்பிதழ்
ஆக்கத் திகதி:
2018-06-01
புதிய மாற்றத்திற்கான அழைப்பு
தலைப்பு:
மகளிர்களுக்கான விசேட அழைப்பு
விபரிப்பு:
அரசியல் கூட்டத்திற்கான அழைபப்பிதழ்
மகளிர்களுக்கான விசேட அழைப்பு
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
124
125
126
127
128
129
130
131
132
…
Next ›
Next page
Last »
Last page