Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1526 - 1550 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
58
59
60
61
62
63
64
65
66
…
Next ›
Next page
Last »
Last page
Pottuvil
Displaying 1526 - 1550 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
வரலாற்றை மறுக்கும் வஞ்சகர் கூட்டம்
விபரிப்பு:
காங்கிரஸ் உறுப்பினரான சேகுதாவுத் அவர்களுக்கு எழுதப்பட்ட மொட்டை கடிதத்தினை மறுத்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம் இதில் இவரது சேவைகள் தொடர்பாக வாழ்த்தி எழுதப்பட்டுள்ளது
வரலாற்றை மறுக்கும் வஞ்சகர் கூட்டம்
தலைப்பு:
106 வருட புளியம் பேக்கர் அப்பாவின் வலிறுள்ளா மகாகந்தூரி 2012
விபரிப்பு:
அதி சங்கைமிகு புளியம் பேக்கர் அப்பாவின் நினைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2012
106 வருட புளியம் பேக்கர் அப்பாவின் வலிறுள்ளா மகாகந்தூரி 2012
தலைப்பு:
இறைநேசர் முகாந்திரம் மீராலெவ்வை வலியுல்லா
விபரிப்பு:
மீராலெவ்வை வலியுல்லா அவர்களின் பெருமையை உணர்த்துவதோடு அவர் நல்லடக்கம் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது
இறைநேசர் முகாந்திரம் மீராலெவ்வை வலியுல்லா
தலைப்பு:
வலயத்து முதல்வனுக்கு ஒரு வாழ்த்துக் கவி மடல்
விபரிப்பு:
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ஸெய்னுதீன், யு.எல்.எம் அவர்கைளை வாழ்த்தி எழுதப்பட்ட வாழ்த்துரை
ஆக்கத் திகதி:
2009-01-06
வலயத்து முதல்வனுக்கு ஒரு வாழ்த்துக் கவி மடல்
தலைப்பு:
கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கான அழைப்பு
விபரிப்பு:
2018 ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்பட்டமையால் இதனை கண்டித்து மேற்கொள்ளப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கான அழைப்பு
தலைப்பு:
கிராண்ட் ஈஸ்டர்ன் ஹோட்டல், மட்டக்களப்பு - சுந்தரம் விலைப்பட்டியல்
கிராண்ட் ஈஸ்டர்ன் ஹோட்டல், மட்டக்களப்பு - சுந்தரம் விலைப்பட்டியல்
தலைப்பு:
விட்டுக்கொடுப்பு என்றால்?
விபரிப்பு:
அரசியல் ஆட்சி தொடர்பான கட்சிகளுக்கு இடையில் ஏற்படும் பிணக்குகளை தவிர்க்கும் முகமான விட்டுக் கொடுப்புகள் பற்றி பேசப்பட்டது
விட்டுக்கொடுப்பு என்றால்?
தலைப்பு:
வாழ்த்து மழை பொழியட்டும்
விபரிப்பு:
2011ம் ஆம் ஆண்டில் சாதாரண தரப்பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடம் பெற்றமைக்கான வாழ்த்துரை
ஆக்கத் திகதி:
2012-04-16
வாழ்த்து மழை பொழியட்டும்
தலைப்பு:
நீங்கள் உண்மையான முஸ்லிம் மகனா? என தீர்மானிக்கும் தருணம் இதுவே!
விபரிப்பு:
புகைப்பிடிப்பதால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றி பேசுகின்றது
நீங்கள் உண்மையான முஸ்லிம் மகனா? என தீர்மானிக்கும் தருணம் இதுவே!
தலைப்பு:
மறக்குமா நெஞ்சு
விபரிப்பு:
சித்தி உசைரா மற்றும் அவரது மகள் ஜெனீராபானு ஆகிய தாய் பிள்ளை இரட்டை கொலை இடம்பெற்று ஒரு வருட பூர்த்திக்காக வெளியான இரங்கற் செய்தி
மறக்குமா நெஞ்சு
தலைப்பு:
அல்ஹாவின் கட்டளையை நிறைவேற்றுவோம்
விபரிப்பு:
சகாத் நிறைவேற்றல் சம்மந்தமான தரவுகளை கொண்ட துண்டுப்பிரசுரம் ஆகும்
அல்ஹாவின் கட்டளையை நிறைவேற்றுவோம்
தலைப்பு:
உண்மைகள் அழிவதில்லை
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் காணப்படும் நகர சபையின் செயற்பாடுகள் பற்றி தெளிவுபடுத்தி வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2016
உண்மைகள் அழிவதில்லை
தலைப்பு:
அர் றஹ்மானிடம் அப்துல் றஹ்மானுக்காக
விபரிப்பு:
அர் றஹ்மான் அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2019
அர் றஹ்மானிடம் அப்துல் றஹ்மானுக்காக
தலைப்பு:
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2015
விபரிப்பு:
அல்-ஹாஜ் ஏ.சி.கியாஸ் அவர்களினது அரசியல் பயணம் சேவை தொடர்பாகவும் அவருக்கான வாக்களிப்பு பற்றியும் பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2015
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2015
தலைப்பு:
குழந்தை பருவம்
விபரிப்பு:
குழந்தை பருவம் எந்தளவிற்கு சிறப்பானது என்பதை சிறப்பாக கவிதை மூலம் சித்தரிக்கின்றது
குழந்தை பருவம்
தலைப்பு:
இரு கரங்கள் ஏந்துகின்றோம்
விபரிப்பு:
ஜெமீல், ஏ.எம். அவர்கள் மரணித்தற்காக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
இரு கரங்கள் ஏந்துகின்றோம்
தலைப்பு:
கலங்கும் விழிகளை கையேந்தி கேட்கின்றோம்
விபரிப்பு:
சைனுதீன் ஆசிரியர் அவர்களின் இறப்பை முன்னிட்டு றக்மானியா பாடசாலை மாணவர்கள் வெளியிட்ட இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2018-05-03
கலங்கும் விழிகளை கையேந்தி கேட்கின்றோம்
தலைப்பு:
நபியின் சிறப்பு
விபரிப்பு:
அன்னல் நபி அவர்களின் பிறப்பை சிறப்பிக்கும் முகமான கவிதை தொகுப்பு
நபியின் சிறப்பு
தலைப்பு:
நாம் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் மக்களே ஒரு கனம் சிந்தியுங்கள்
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் 2014ம் ஆண்டுக்கு பின்னரும் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் காணப்பட்டமைக்கான தீர்வு என்ன என்பது பற்றி ஆராய்கின்றது
ஆக்கத் திகதி:
2014-12-12
நாம் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் மக்களே ஒரு கனம் சிந்தியுங்கள்
தலைப்பு:
சி. பெ. வேலுப்பிள்ளை - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்
ஆக்கத் திகதி:
1965-08-22
சி. பெ. வேலுப்பிள்ளை - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்
தலைப்பு:
வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 13
ஆக்கத் திகதி:
2009
Linked Agent:
Publisher: தமிழ்ப் பல்கலைக்கழகம்
வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 13
தலைப்பு:
யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் காரிய சபைக் கூட்டச் செலவுகளின் பட்டியல்
ஆக்கத் திகதி:
1963-12-21
யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் காரிய சபைக் கூட்டச் செலவுகளின் பட்டியல்
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - எஸ். கே. பங்கர் கடிதம்
ஆக்கத் திகதி:
1963-03-10
சா. ஜே. வே. செல்வநாயகம் - எஸ். கே. பங்கர் கடிதம்
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - வர்த்தக, உணவு மற்றும் கப்பல் துறை அமைச்சர் கேள்வி
ஆக்கத் திகதி:
1963-03-14
சா. ஜே. வே. செல்வநாயகம் - வர்த்தக, உணவு மற்றும் கப்பல் துறை அமைச்சர் கேள்வி
தலைப்பு:
[?] இலங்கை தமிழரசுக் கட்சி - ச. சுப்பிரமணியம் [செயலாளர், இலங்கைத் தமிழரசு வாலிப முன்னணி வவுனியாக் கிளை] கடிதம்
ஆக்கத் திகதி:
1965-06-28
[?] இலங்கை தமிழரசுக் கட்சி - ச. சுப்பிரமணியம் [செயலாளர், இலங்கைத் தமிழரசு வாலிப முன்னணி வவுனியாக் கிளை] கடிதம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
58
59
60
61
62
63
64
65
66
…
Next ›
Next page
Last »
Last page