Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1501 - 1525 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
57
58
59
60
61
62
63
64
65
…
Next ›
Next page
Last »
Last page
Pottuvil
Displaying 1501 - 1525 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
கவிஞர் வி.ஆனந்தனுக்கு அஞ்சலியும் குறிப்பு இதழ் வெளியீடும்
விபரிப்பு:
புத்தக வெளியீட்டு விளம்பரம்
ஆக்கத் திகதி:
1996-05-12
கவிஞர் வி.ஆனந்தனுக்கு அஞ்சலியும் குறிப்பு இதழ் வெளியீடும்
தலைப்பு:
நயனக் கசிவுடன்
விபரிப்பு:
மர்ஹீம் யு.எல்.தாவுத் அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2015-07-17
நயனக் கசிவுடன்
தலைப்பு:
மீலாதுன் நபி விழா
விபரிப்பு:
மீலன் நபி விழாவின் நிகழ்ச்சி நிரல்
ஆக்கத் திகதி:
1998-10-08
மீலாதுன் நபி விழா
தலைப்பு:
பல்கலைக்கழக முஸ்லிம் தேசப் பிரகடனமும் மக்கள் ஊர்வலத்திற்கான அழைப்பு
விபரிப்பு:
இலங்கையின் அரசியலில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்த கூட்டம் மற்றும் பேரணி பற்றி இந்த துண்டுப்பிரசுரம் மக்களுக்கு தெரிவிக்கிறது.
ஆக்கத் திகதி:
2003-01-23
பல்கலைக்கழக முஸ்லிம் தேசப் பிரகடனமும் மக்கள் ஊர்வலத்திற்கான அழைப்பு
தலைப்பு:
கற்குடாத் தொகுதி முஸ்லிம்களின் அரசியல் நிலை பற்றி ஒரு கண்ணோட்டம்
விபரிப்பு:
அரசியலில் மதச்சார்பின்மையின் அவசியம் பற்றிய அரசியல் கட்டுரை.
கற்குடாத் தொகுதி முஸ்லிம்களின் அரசியல் நிலை பற்றி ஒரு கண்ணோட்டம்
தலைப்பு:
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமெனும் அரக்கன்
விபரிப்பு:
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அப்பாவி மக்களின் போராட்டங்களை எவ்வளவு தீவிரமாக அச்சுறுத்தியது என்பதைச் சுட்டிக்காட்டும் துண்டுப் பிரசுரம்.
ஆக்கத் திகதி:
2019
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமெனும் அரக்கன்
தலைப்பு:
கணிதம் தந்த மனிதம்
விபரிப்பு:
ஆசானுக்கான வாழ்த்துச் செய்தி
கணிதம் தந்த மனிதம்
தலைப்பு:
கல்குடா டுடே: எரிகிறது கல்குடா பிடில் வாசிக்கிறார் பி. அமைச்சர்
விபரிப்பு:
கல்குடா செய்தி இதழ்
கல்குடா டுடே: எரிகிறது கல்குடா பிடில் வாசிக்கிறார் பி. அமைச்சர்
தலைப்பு:
கல்குடா டுடே: சூத்திரதாரி யார்?
விபரிப்பு:
அரசியலில் அமீரலியின் மோசமான செயல்கள் பற்றிய அரசியல் கட்டுரைகள்
கல்குடா டுடே: சூத்திரதாரி யார்?
தலைப்பு:
அன்பார்ந்த கல்குடா தொகுதி வாக்காள பெருமக்களே
விபரிப்பு:
தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறை மற்றும் ஆக்ரோஷமான நடத்தையை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றிய அறிவிப்பு
ஆக்கத் திகதி:
2004
அன்பார்ந்த கல்குடா தொகுதி வாக்காள பெருமக்களே
தலைப்பு:
போதைப் பொருள் பற்றி பொதுமக்களுக்கு சம்மேளனம் விடுக்கும் வேண்டுகோள்
விபரிப்பு:
போதைப்பொருள் எதிர்ப்பு சம்மந்தமான விழிப்புணர்வை கொண்டுள்ளது
ஆக்கத் திகதி:
2019-03-13
போதைப் பொருள் பற்றி பொதுமக்களுக்கு சம்மேளனம் விடுக்கும் வேண்டுகோள்
தலைப்பு:
எங்கள் எதிர்காலம்
விபரிப்பு:
தேர்தலில் முஸ்லிம்களின் ஏகோபித்த தெரிவாக அன்னச் சின்னம் காணப்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது
எங்கள் எதிர்காலம்
தலைப்பு:
தம்புள்ளை வன்முறை இஸ்லாமிய விரோத சக்திகளை எவ்வாறு எதிர் கொள்ளலாம்
விபரிப்பு:
தம்புள்ள பிரச்சனையிற்கு காரணம் ஒட்டுமொத்த பெரும்பாண்மையினரும் அல்ல என்பதை விபரிக்கின்றது
தம்புள்ளை வன்முறை இஸ்லாமிய விரோத சக்திகளை எவ்வாறு எதிர் கொள்ளலாம்
தலைப்பு:
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் தேசிய மட்ட வரலாற்றுச் சாதனை
விபரிப்பு:
கா.பொ.த. சாதாரண தர புள்ளி வெளியீடு சம்மந்தமான வாழ்த்துச் செய்தி
ஆக்கத் திகதி:
2012-04-04
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் தேசிய மட்ட வரலாற்றுச் சாதனை
தலைப்பு:
பாராட்டுப்பத்திரம்
விபரிப்பு:
பௌசி, எம்.எஸ்.எம். அவர்களின் சேவை பாராட்டு
பாராட்டுப்பத்திரம்
தலைப்பு:
சிந்தித்து செயற்படுவோம்
விபரிப்பு:
நஸீர் காபிஸ் அவர்களுக்கு வாக்குகளை அளிக்கக் கோரி மேற்கொள்ளப்பட்ட துண்டுப்பிரசுரம்
சிந்தித்து செயற்படுவோம்
தலைப்பு:
பூவாய் கமழ்ந்த பூக்கோயாத் தங்கள்!
விபரிப்பு:
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இரங்கற்பா
பூவாய் கமழ்ந்த பூக்கோயாத் தங்கள்!
தலைப்பு:
22வது ஷீஹதாக்கள் தினம்!
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் விடுதலை புலிகளினால் தாக்கப்பட்ட 123 முஸ்லிம்களுக்கு அவ் ஊரே துக்கம் அடைந்தது
22வது ஷீஹதாக்கள் தினம்!
தலைப்பு:
நெசமாதான் சொல்றேன்
விபரிப்பு:
கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் அதிகளவான வாக்கு பலத்தினை யார் கொண்டுள்ளார்கள் என்பதை பற்றி ஆய்வு செய்கின்றது
ஆக்கத் திகதி:
2012-05-12
நெசமாதான் சொல்றேன்
தலைப்பு:
வாழ்த்தோலை
விபரிப்பு:
மட்டக்களப்பு பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று இலங்கையில் முதலிடம் பெற்றதற்காக எழுதப்பட்ட வாழ்த்துரை
வாழ்த்தோலை
தலைப்பு:
மீலாதுன்நபி விழா முப்பெரும் ஷெய்குமார்களின் கந்தூரி விழா அழைப்பிதழ்
விபரிப்பு:
மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழா பற்றிய குறிப்பேடு
மீலாதுன்நபி விழா முப்பெரும் ஷெய்குமார்களின் கந்தூரி விழா அழைப்பிதழ்
தலைப்பு:
கா.பொ.த.{சா.தா} தர பரீட்சை பெறுபேற்றில் தேசிய ரீதியாக வலயம் முதலிடம் பெற்றமைக்கான பாராட்டுக்கள்
விபரிப்பு:
கா.பொ.த. சாதாரண தர புள்ளி வெளியீடு சம்மந்தமான வாழ்த்துச் செய்தி
கா.பொ.த.{சா.தா} தர பரீட்சை பெறுபேற்றில் தேசிய ரீதியாக வலயம் முதலிடம் பெற்றமைக்கான பாராட்டுக்கள்
தலைப்பு:
என் மீது மாறாத பாசம் வைத்துள்ள மக்களே
விபரிப்பு:
அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு ஏற்பட்ட தாக்குதலுக்காக இறைவனிடம் பிராத்திக்குமாறும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் எழுதப்பட்ட கடிதம்
என் மீது மாறாத பாசம் வைத்துள்ள மக்களே
தலைப்பு:
மறவோம் நாம்
விபரிப்பு:
சூபி நாயகம் அவர்களின் நினைவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட இரங்கற்பா
மறவோம் நாம்
தலைப்பு:
மனிதருள் மாணிக்கம் மறைந்துவிட்டார்
விபரிப்பு:
அல்ஹாஜ் முறம்மது காசிம் முஹம்மது பாறூக் அவர்களின் மறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
மனிதருள் மாணிக்கம் மறைந்துவிட்டார்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
57
58
59
60
61
62
63
64
65
…
Next ›
Next page
Last »
Last page