Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 4576 - 4600 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
180
181
182
183
184
185
186
187
188
…
Next ›
Next page
Last »
Last page
Pottuvil
Displaying 4576 - 4600 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
காணிக்கு குருநாதன்
விபரிப்பு:
காணிக்கு குருநாதன் புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023
காணிக்கு குருநாதன்
தலைப்பு:
அழைப்பிதழ்
விபரிப்பு:
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா
ஆக்கத் திகதி:
2023-06-19
அழைப்பிதழ்
தலைப்பு:
A/L 2025 batch Bio stream
விபரிப்பு:
புதிய மாணவர்கள் அனுமதி பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023-07
A/L 2025 batch Bio stream
தலைப்பு:
புனித ரமலான் மாத கஞ்சி விநியோகம்
விபரிப்பு:
புனித ரமலான் மாத கஞ்சி விநியோகம் பற்றிய விடயங்களை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023-03-08
புனித ரமலான் மாத கஞ்சி விநியோகம்
தலைப்பு:
றூஹீல் ஜோக்கும் ஹக்கின் போக்கும்..
விபரிப்பு:
பெயர் குறிப்பிடப்படாத நபரின் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1985-02-10
றூஹீல் ஜோக்கும் ஹக்கின் போக்கும்..
தலைப்பு:
மறுமையை மறந்துவிட்டீர்களா?
விபரிப்பு:
வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள் மறுமையை மறந்து செயற்ப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்று குறிப்பிடுகின்றது
மறுமையை மறந்துவிட்டீர்களா?
தலைப்பு:
அந்தரங்கத்தின் அசிங்கம் புரியும் அந்தரத்தீவு தங்களுக்கு பெயர்: ரிபாய் மௌலானாவா?
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கத்தில் இடம் பெறும் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1984-06-01
அந்தரங்கத்தின் அசிங்கம் புரியும் அந்தரத்தீவு தங்களுக்கு பெயர்: ரிபாய் மௌலானாவா?
தலைப்பு:
சப்ரா,ஷதில்லாவுக்குப் பின்??
விபரிப்பு:
சப்ரா,ஷதில்லா பலஸ்தீன் அகதிகள் முகாம்களின் நடத்தப்பட்ட படுகொலை பற்றிய விளக்கத்தை கொடுக்கின்றது
ஆக்கத் திகதி:
1986-01
சப்ரா,ஷதில்லாவுக்குப் பின்??
தலைப்பு:
ஹராம்
விபரிப்பு:
பள்ளிகளில் தொழுகை நடத்தப்படும் போது தப்லீக் அமைப்பினர் சத்தமாக குர்ஆன் ஓதப்படுகின்றது இது தவறு என்று சுட்டிக்காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1975-12-14
ஹராம்
தலைப்பு:
கட்சிப் பத்திரிகை தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்வரைவு
ஆக்கத் திகதி:
1963-03-15
கட்சிப் பத்திரிகை தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்வரைவு
தலைப்பு:
முகமூடி கிழிகின்றது!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து அதற்கு ஆதரவான இயக்கங்களை நிறுத்தி இஸ்லாத்தை பாதுகாக்குமாறு குறிப்பிடுகின்றது
முகமூடி கிழிகின்றது!
தலைப்பு:
எட்டியாந் தோட்டையில் பரபரப்பு! பத்ரு ஸஹாபாக்களின் சமாதிகள் சிதைக்கப்பட்டன
விபரிப்பு:
பத்று போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் சமாதிகள் என்று பாமர மக்களை ஏமாற்றி வரும் செயற்பாடுகள் பற்றி தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1976-11-20
எட்டியாந் தோட்டையில் பரபரப்பு! பத்ரு ஸஹாபாக்களின் சமாதிகள் சிதைக்கப்பட்டன
தலைப்பு:
பயங்கரவாதிகளை அடக்க படுபாதகர்களா?
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து அதற்கு ஆதரவான இயக்கங்களை நிறுத்தி இஸ்லாத்தை பாதுகாக்குமாறு குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1984-06-01
பயங்கரவாதிகளை அடக்க படுபாதகர்களா?
தலைப்பு:
இவ்வருட புறுதா கந்தூரியின் பின்னணி என்ன?
விபரிப்பு:
கந்தூரி வழங்குவது தொடர்பான விடயங்களை ஆராய்கின்றது
ஆக்கத் திகதி:
1980-10-05
இவ்வருட புறுதா கந்தூரியின் பின்னணி என்ன?
தலைப்பு:
வாழ்த்து மடல்
விபரிப்பு:
ஜனாப் எம்.எம் மஹ்ரூப் பரிக்கார் அவர்களின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டு செல்வதற்கான வாழ்த்து மடல்
ஆக்கத் திகதி:
1984-11-17
வாழ்த்து மடல்
தலைப்பு:
பாம்பாக உருவம் மாற்றப்பட்ட மனிதன்?
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு மார்க்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து அதற்கான காரணங்களை ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
ஆக்கத் திகதி:
1985-06-12
பாம்பாக உருவம் மாற்றப்பட்ட மனிதன்?
தலைப்பு:
உலமாக்களின் பகிரங்க வேண்டுகோள் அமுலுக்கு வரும் கால எல்லை எது?
விபரிப்பு:
உலமாக்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா விடுத்துள்ள தீர்வுகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று காரணங்களுடன் வினவப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1985-01-31
உலமாக்களின் பகிரங்க வேண்டுகோள் அமுலுக்கு வரும் கால எல்லை எது?
தலைப்பு:
தூங்கியது போதும் துடித்தெழுங்கள்!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் தொடர்பாக கற்று அறிந்து மார்க்கத்திற்காக குரல் கொடுக்க தயாராகுங்கள் என குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1975-09-18
தூங்கியது போதும் துடித்தெழுங்கள்!
தலைப்பு:
கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்
ஆக்கத் திகதி:
1965-09-23
கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்
தலைப்பு:
உப்பளத்தானின் பார்வையில்,
விபரிப்பு:
புத்தளத்தின் முக்கியமான ஒரு அரசியல் பிரதிநிதியாக காணப்படும் பாயிஸ் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசமான செயற்பாடுகள் பற்றி எடுத்துரைக்கின்றது
ஆக்கத் திகதி:
1998
உப்பளத்தானின் பார்வையில்,
தலைப்பு:
கலிமாவின் விளக்கம்
விபரிப்பு:
இஸ்லாத்தின் அடிப்படை அம்சமான கலிமாவின் முக்கியத்தவம் பற்றி தெளிவு படுத்துகின்றது
கலிமாவின் விளக்கம்
தலைப்பு:
ஜனாசாவை மௌனமாகவே தொடர்க!
விபரிப்பு:
ஜனாசாவை மௌனமாகவே தொடர்வது பற்றி ஜம்மியதுல் உலமா எவ்வாறான விளக்கத்தினை கொண்டுள்ளது என்பது பற்றி தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1980-06-06
ஜனாசாவை மௌனமாகவே தொடர்க!
தலைப்பு:
உபசாரப்பத்திரம்
விபரிப்பு:
எம்.எச்.எம்.நெய்னா மரைக்கார் அவர்களின் பதவி ஏற்றத்தை முன்னிட்டு எழுதப்பட்ட வாழ்த்துப்பத்திரம்
ஆக்கத் திகதி:
1965-07-04
உபசாரப்பத்திரம்
தலைப்பு:
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையகம்
விபரிப்பு:
புத்தளம் முதல் பொத்துவில் வரையான பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் உடனடியாக வெளியேறுமாறு குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1995-02-20
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையகம்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்!
விபரிப்பு:
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுவதுடன் அதற்காக துவா செய்யுமாறும் குறிப்பிடப்படுகின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்!
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
180
181
182
183
184
185
186
187
188
…
Next ›
Next page
Last »
Last page