Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 4551 - 4575 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
179
180
181
182
183
184
185
186
187
…
Next ›
Next page
Last »
Last page
Irakkamam
Displaying 4551 - 4575 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஓரு முஸ்லிமின் கடமைகள் என்ன?
விபரிப்பு:
ஓரு முஸ்லிமின் கடமைகள் என்ன என்பதை அல் குர்ஆன் ஹதீஸ் மூலம் தெளிவு படுத்துகின்றார்
ஓரு முஸ்லிமின் கடமைகள் என்ன?
தலைப்பு:
மாதாந்த சொற்பொழிவு
விபரிப்பு:
அமைதியாக வாழ்ந்த முஸ்லிம்கள் நாட்டில் ஏற்பட்ட மோசமான செயற்பாடுகளால் அமைதியற்று காணப்படுகின்றனர் இதனை பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை அடிப்படையாக கொண்ட மார்க்க வகுப்புக்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
1999-08-27
மாதாந்த சொற்பொழிவு
தலைப்பு:
எனதன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, மாணவ மணிகளே
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது கறுப்புத்தரவை காணிப்பிரச்சனை தொடர்பாக ஆழமாக ஆராய்கின்றது
எனதன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, மாணவ மணிகளே
தலைப்பு:
புத்தளம் சாகிறா - ஒரு கண்னோட்டம்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலையின் அபிவிருத்தி பற்றி பேசுகின்றது
புத்தளம் சாகிறா - ஒரு கண்னோட்டம்
தலைப்பு:
அல்லாஹ் எமக்களித்த தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கி,அதன்படி நடக்க விரும்பும் நெஞ்சங்களே!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமாக கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
அல்லாஹ் எமக்களித்த தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கி,அதன்படி நடக்க விரும்பும் நெஞ்சங்களே!
தலைப்பு:
ஆ. விசாகரெத்தினம் [மக்கள் முன்னேற்ற இயக்க காரியாலயம்] - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்
ஆக்கத் திகதி:
1965-05-17
ஆ. விசாகரெத்தினம் [மக்கள் முன்னேற்ற இயக்க காரியாலயம்] - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்
தலைப்பு:
புத்தளம் தொழில் நுட்பக் கல்லூரியும் சர்ச்சைகளும், தீர்வுகளும்
விபரிப்பு:
புத்தளம் தொழில் நுட்பக் கல்லூரி தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும் அதற்கான தீர்வுகளும் பற்றி குறிப்பிடுகின்றது.
புத்தளம் தொழில் நுட்பக் கல்லூரியும் சர்ச்சைகளும், தீர்வுகளும்
தலைப்பு:
சின்ன சாஹிரா தசாப்த மலரில் இடம் பெற்ற பழிவாங்கும் மூடி மறைப்புகளும்
விபரிப்பு:
சாஹிரா தேசிய பாடசாலை தொடர்பாக மக்களுக்கு தெரியாத விடயங்களை சுட்டிக்காட்டுகின்றது
சின்ன சாஹிரா தசாப்த மலரில் இடம் பெற்ற பழிவாங்கும் மூடி மறைப்புகளும்
தலைப்பு:
கௌரவ அதிபர் அவர்களுக்கு,
விபரிப்பு:
சாஹிரா தேசிய பாடசாலையின் முதலாவது அதிபர் யார் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2019-04-05
கௌரவ அதிபர் அவர்களுக்கு,
தலைப்பு:
பெற்றோர் தீர்ப்புக்காக சில தகவல்கள்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலையின் அதிபர் இடம் மாற்றப்படக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது
பெற்றோர் தீர்ப்புக்காக சில தகவல்கள்
தலைப்பு:
அன்புடையீர்.
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளம் ஜமாஅத்தே இஸ்லாமின் செயற்பாட்டால் முஸ்லிம் சமூகமானது பாதகத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என குறிப்பிடுகின்றது
அன்புடையீர்.
தலைப்பு:
தகுதியில்லாத அதிபருக்கு வால்பிடிக்கும் தகுதியற்ற அரசியல்வாதி !!!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலையின் அதிபர் இடம் மாற்றப்படக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது
தகுதியில்லாத அதிபருக்கு வால்பிடிக்கும் தகுதியற்ற அரசியல்வாதி !!!
தலைப்பு:
எம்மருமை ஆசிரியப் பெருந்தகைகளே...!
விபரிப்பு:
பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மோசமாகவும் அரசியல் செயற்பாட்டுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றனர் அதனை அடையாளம் காட்டுகின்றது
எம்மருமை ஆசிரியப் பெருந்தகைகளே...!
தலைப்பு:
தடை செய்யப்பட்ட கவிதை
விபரிப்பு:
தடை செய்யப்பட்ட கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2003-12-14
தடை செய்யப்பட்ட கவிதை
தலைப்பு:
ஐக்கிய மேதின விழா
விபரிப்பு:
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஐக்கிய மேதின விழா நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1980-05-01
ஐக்கிய மேதின விழா
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - கல்வி அதிகாரி கடிதம்
ஆக்கத் திகதி:
1964-06-14
சா. ஜே. வே. செல்வநாயகம் - கல்வி அதிகாரி கடிதம்
தலைப்பு:
22வது நினைவு விழாவும் உலக ஆசிரியர் தினவிழாவும்
விபரிப்பு:
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் நடாத்தும் 22வது நினைவு விழாவும் உலக ஆசிரியர் தினவிழாவுக்குமான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2001-10-13
22வது நினைவு விழாவும் உலக ஆசிரியர் தினவிழாவும்
தலைப்பு:
உழ்ஹியாவின் சட்டங்கள்
விபரிப்பு:
உழ்ஹியாவின் சட்டங்கள் மற்றும் உழ்ஹியாகாடுக்கும் பிராணிகளின் வயதெல்லை மற்றும் நேரம் போன்ற விடயங்கள் பற்றி தெளிவு படுத்துகின்றது.
உழ்ஹியாவின் சட்டங்கள்
தலைப்பு:
துயர் பகிர்தல்
விபரிப்பு:
டாக்டர் ஜஃபர் அர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2023-05-28
துயர் பகிர்தல்
தலைப்பு:
பெண்களுக்காக...
விபரிப்பு:
தாருல் ஹீதா அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமை பற்றிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023-06-17
பெண்களுக்காக...
தலைப்பு:
ஏழைகள் வீட்டிலும் பெருநாள்
விபரிப்பு:
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச உணவு விநியோகம் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023
ஏழைகள் வீட்டிலும் பெருநாள்
தலைப்பு:
வளர்தோருக்கான அல்குர்ஆன் ஓதுதல் பயிற்சி
விபரிப்பு:
மருதமுனை அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் வளர்ந்தோருக்கான அல்குர்ஆன் ஓதுதல் பயிற்சி மேற்கொள்ள இருப்பதற்கான நேர அட்டவணை
ஆக்கத் திகதி:
2023-03-25
வளர்தோருக்கான அல்குர்ஆன் ஓதுதல் பயிற்சி
தலைப்பு:
உழ்ஹியா மாடுகளை அறுப்பது சம்பந்தமாக
விபரிப்பு:
மாடுகளை அறுப்பது சம்பந்தமான விழிப்புணர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் போன்றவற்றை தெளிவுறுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-24
உழ்ஹியா மாடுகளை அறுப்பது சம்பந்தமாக
தலைப்பு:
அந் நஹ்ழா அறபுக் கல்லூரி
விபரிப்பு:
அந் நஹ்ழா அறபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் அனுமதி பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023-07-20
அந் நஹ்ழா அறபுக் கல்லூரி
தலைப்பு:
ரமலான் வேண்டுகோள்
விபரிப்பு:
ரமலான் மாதத்தினை முன்னிட்டு நன்கொடை வழங்குபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023
ரமலான் வேண்டுகோள்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
179
180
181
182
183
184
185
186
187
…
Next ›
Next page
Last »
Last page