Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 2926 - 2950 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
114
115
116
117
118
119
120
121
122
…
Next ›
Next page
Last »
Last page
Irakkamam
Displaying 2926 - 2950 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கடிதம்
ஆக்கத் திகதி:
1965-10-06
சா. ஜே. வே. செல்வநாயகம் - கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கடிதம்
தலைப்பு:
அவதூறு சொல்லும் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்வோம்
விபரிப்பு:
அவதூறு சொல்லும் விடயத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது இதற்கான தண்டனை பற்றியும் பேசுகின்றது.
அவதூறு சொல்லும் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்வோம்
தலைப்பு:
பொருத்தமான தெரிவை மேற்கொள்ளுவது எப்படி?
விபரிப்பு:
பாராளுமன்ற பிரதிநிதி மற்றும் முஸ்லிம் தலையையை எவ்வாறு தெரிவு செய்வது என குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2015
பொருத்தமான தெரிவை மேற்கொள்ளுவது எப்படி?
தலைப்பு:
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர்கள் எவருக்கும் முஸ்லிம் காங்ரஸ் காரர்கள் வாக்களிக்க முடியாதது ஏன்?
விபரிப்பு:
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸில்காணப்படும் சில மோசமான அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால் கட்சி சிதைவடைந்து காணப்படுகின்றது என மறைமுகமாக குறிப்பிடுகின்றது.
ஆக்கத் திகதி:
2015
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர்கள் எவருக்கும் முஸ்லிம் காங்ரஸ் காரர்கள் வாக்களிக்க முடியாதது ஏன்?
தலைப்பு:
மெண்டிஸ் மதுபான உற்பத்தி தொழில் சாலை நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்து!
விபரிப்பு:
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மெண்டிஸ் மது உற்பத்தி நிலையத்தை நிறுத்துமாறு கோரி வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
மெண்டிஸ் மதுபான உற்பத்தி தொழில் சாலை நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்து!
தலைப்பு:
சிந்தித்து செயற்படுவோம்!
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கக்கோரி எழுதப்பட்ட பிரசுரம்
ஆக்கத் திகதி:
2015
சிந்தித்து செயற்படுவோம்!
தலைப்பு:
நாம் உண்மையில் தோல்வியடைந்தோமா?
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கட்சியானது கடந்த தேர்தலில் தாங்கள் தோல்வியடைந்தமைக்கு காரணங்களை காட்டி நிற்கின்றது.
ஆக்கத் திகதி:
2015
நாம் உண்மையில் தோல்வியடைந்தோமா?
தலைப்பு:
நேர்வழியின் பாதையில் ஷீஆக்கள்
விபரிப்பு:
ஷீயாக்கள் என்பவர்கள் யார் அவர்களது கொள்கைகள் என்ன என்பது பற்றி தெளிவாக விபரிக்கின்றது
நேர்வழியின் பாதையில் ஷீஆக்கள்
தலைப்பு:
இரங்கல்
விபரிப்பு:
சீனி முகம்மது முகம்மது மூஸா அவர்களின் இரங்கற்பா
இரங்கல்
தலைப்பு:
சுவனத்து வாழ்வுக்காய்...
விபரிப்பு:
அப்துல் கரீம் றஊப் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2017-11-29
சுவனத்து வாழ்வுக்காய்...
தலைப்பு:
உலகப்பிரசித்தி பெற்ற CADD CENTRE கற்கை நெறிகள் கல்முனை UPT CAMPUS ல்
விபரிப்பு:
UPT CAMPUS மாணவர்களை சேர்ப்பதற்கான துண்டுப்பிரசுரம்
உலகப்பிரசித்தி பெற்ற CADD CENTRE கற்கை நெறிகள் கல்முனை UPT CAMPUS ல்
தலைப்பு:
த. செல்லத்துரை - இ. த. அ. க. பொதுச் செயலாளர் இயங்கும் அங்கத்துவ விண்ணப்பப் படிவம்
ஆக்கத் திகதி:
1965-08-07
த. செல்லத்துரை - இ. த. அ. க. பொதுச் செயலாளர் இயங்கும் அங்கத்துவ விண்ணப்பப் படிவம்
தலைப்பு:
2017.10.12ம் திகதி கந்தளாயில் அகால மரணமடைந்த முஹம்மது ஜவ்பர் பஹீம் மொளலவி அவர்களின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காய் மருதமுனை மிமா சமூக சேவைகள் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
விபரிப்பு:
முஹம்மது ஜவ்பர் பஹீம் மொளலவி அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2017-10-12
2017.10.12ம் திகதி கந்தளாயில் அகால மரணமடைந்த முஹம்மது ஜவ்பர் பஹீம் மொளலவி அவர்களின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காய் மருதமுனை மிமா சமூக சேவைகள் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
தலைப்பு:
வானவில் நழுவிய நிறம்
விபரிப்பு:
நாதிரா ஆசிரியையின் இரங்கற்பா
வானவில் நழுவிய நிறம்
தலைப்பு:
சேர்மன் ஹமீட் மற்றுமொரு நமது முகவரி
விபரிப்பு:
சேர்மன் ஹமீட் அவர்களின் இரங்கற்பா
சேர்மன் ஹமீட் மற்றுமொரு நமது முகவரி
தலைப்பு:
மாற்றத்தை ஏற்படுத்திய மான்
விபரிப்பு:
ஜ.தே.கட்சியில் மான் சின்ன வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2018-02-10
மாற்றத்தை ஏற்படுத்திய மான்
தலைப்பு:
கரைவாகு வடக்கு நகரசபை மருதமுனை
விபரிப்பு:
கரைவாகு வடக்கு நகரசபை பிரதேசத்தில் காணப்படும் மருதமுனை பிரதேசத்தின் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகின்றது.
கரைவாகு வடக்கு நகரசபை மருதமுனை
தலைப்பு:
மருதமுனை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்
விபரிப்பு:
மருதமுனை பிரதேசத்தில் வெளியுர் மக்கள் சிலர் தகாத முறையில் நடந்துகொள்ளுகின்றமையினால் கவனமாக இருக்கும் படி வேண்டப்பட்ட கடிதம்
மருதமுனை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்
தலைப்பு:
KM/KM/ Shams Central College
விபரிப்பு:
KM/KM/ Shams Central College பல்கலைகழக நுழைவு விபரம்
KM/KM/ Shams Central College
தலைப்பு:
மருதமுனை மக்கள் மனம் மகிழ்ந்து அமைச்சர் மன்சூருக்கு சொரியும் நன்றிப் பூக்கள்
விபரிப்பு:
அமைச்சர் மன்சூருக்கு வழங்கப்பட்ட வாழ்த்து துண்டுப்பிரசுரம்
மருதமுனை மக்கள் மனம் மகிழ்ந்து அமைச்சர் மன்சூருக்கு சொரியும் நன்றிப் பூக்கள்
தலைப்பு:
Shams Day 2016
விபரிப்பு:
Shams Day க்கான அழைப்பிதழ்
Shams Day 2016
தலைப்பு:
SLB Construction Service
விபரிப்பு:
SLB Construction Service பற்றிய விளம்பரம்
SLB Construction Service
தலைப்பு:
தித்திக்கும் இனிப்பு அழைப்பிதழ்
விபரிப்பு:
அறிவிப்பாளர் ஏ.சி.றாஹில் ஏற்பாட்டில் இசை உலகம் சஞ்சிகை அறிமுக விழா நிகழ்வும் கலை இலக்கிய ஊடகவியலாளர் கௌரவிப்பும்
ஆக்கத் திகதி:
2008-12-20
தித்திக்கும் இனிப்பு அழைப்பிதழ்
தலைப்பு:
11வது ஆண்டு பொதுக் கூட்டம்
விபரிப்பு:
பைதுஸ் ஸகாத் நிதியத்தின் 11வது ஆண்டு பொதுக் கூட்ட அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2008-06-06
11வது ஆண்டு பொதுக் கூட்டம்
தலைப்பு:
பூ. செல்லதுரை - இ. த. அ. க. நிர்வாகச் செயலாளர் கடிதம்
ஆக்கத் திகதி:
1964-02-19
பூ. செல்லதுரை - இ. த. அ. க. நிர்வாகச் செயலாளர் கடிதம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
114
115
116
117
118
119
120
121
122
…
Next ›
Next page
Last »
Last page