விபரிப்பு:
இவ்வறிவித்தல் கடிதத்தினை தலைவர் சார்பில் கட்சி நிர்வாகச் செயலாளர் க. சிவானந்தசுந்தரம், தலைவர். செல்வநாயகம் அவர்கள் மத்திய செயற்குழுவிற்கு உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு கட்சி அமைப்பு திட்ட விதி 8 (அ) (1)ன் படி 11 இடங்களுக்கும் அங்கத்தவர்களிடம்…