Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 7201 - 7225 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
285
286
287
288
289
290
291
292
293
…
Next ›
Next page
Last »
Last page
Sculpture
Displaying 7201 - 7225 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
NFGG-க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
விபரிப்பு:
NFGG கட்சியின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
NFGG-க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
தலைப்பு:
பிரவுன் & கோ லிமிடெட் நிறுவனம் பொறியாளர்கள் மற்றும் வணிகர்கள் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் விலைப்பட்டியல்
ஆக்கத் திகதி:
1965-01-20
பிரவுன் & கோ லிமிடெட் நிறுவனம் பொறியாளர்கள் மற்றும் வணிகர்கள் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் விலைப்பட்டியல்
தலைப்பு:
இந்தியன் பஜார்
விபரிப்பு:
இந்தியன் செலக்ஸன் நிறுவனத்தின் விளம்பரம்
ஆக்கத் திகதி:
2018-05-01
இந்தியன் பஜார்
தலைப்பு:
மாணவர்களுக்கோர் நற்செய்தி
விபரிப்பு:
நவாஸ் இஞ்சினியர் பௌன்டேசன் நிறுவனத்தின் விளம்பரம்
மாணவர்களுக்கோர் நற்செய்தி
தலைப்பு:
தேசிய காங்ரசின் பாலமுனைப் பிரகடனம்
விபரிப்பு:
தேசிய காங்ரசின் பாலமுனைப் பிரகடனத்தின் போது மேற்கொண்ட தீர்மாங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2017-08-29
தேசிய காங்ரசின் பாலமுனைப் பிரகடனம்
தலைப்பு:
பாதுகாக்கப்பட வேண்டிய எமது முதுசம்
விபரிப்பு:
மருதமுனை கடற்கரை பிரதேசம் கடலரிப்பு மற்றும் மனித செயற்பாடுகளினால் சீர்குலைந்து வருகின்றது என்றும் இதனை பாதுகாப்பது எமது கடமை எனவும் குறிப்பிடுகின்றது.
பாதுகாக்கப்பட வேண்டிய எமது முதுசம்
தலைப்பு:
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மருதமுனை இளைஞர் அணியின் ஒன்று கூடல்
விபரிப்பு:
அகில இலங்கை மக்கள் காங்ரசின் மருதமுனை இளைஞர் அணியின் ஒன்று கூடல்தொடர்பான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2018-02-05
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மருதமுனை இளைஞர் அணியின் ஒன்று கூடல்
தலைப்பு:
மருதமுனை வேண்டிநிற்கும் தலைமைத்துவம்
விபரிப்பு:
தெரிவு செய்யப்படுகின்ற அரசியல் வாதிகள் மார்க்க சம்மந்தமான விடையங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என குறிப்பிடுகின்றது.
மருதமுனை வேண்டிநிற்கும் தலைமைத்துவம்
தலைப்பு:
மார்ச் 12 இயக்கம் சிறந்ததோர் அரசியலுக்காக
விபரிப்பு:
தேர்தலில் சிறந்த அரசியல் வாதியை தெரிவு செய்வதற்கான வளிகாட்டி
மார்ச் 12 இயக்கம் சிறந்ததோர் அரசியலுக்காக
தலைப்பு:
A to Z College
விபரிப்பு:
A to Z College நிறுவனத்தின் விளம்பரம்
ஆக்கத் திகதி:
2017
A to Z College
தலைப்பு:
மக்கள் எழுச்சியும் - மாற்றத்திற்கான தருணமும்
விபரிப்பு:
அகில இலங்கை மக்கள் காங்ரசின் மருதமுனை மத்திய குழுவின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மக்கள் எழுச்சியும் - மாற்றத்திற்கான தருணமும்
தலைப்பு:
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் உலமா சபையின் வேண்டுகோள்
விபரிப்பு:
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் மருதமுனை ஜம்மியதுல் உலமா சபையின் வேண்டுகோள்கள் சிலவற்றை முன்வைத்துள்ளனர் இவற்றை கொண்டுள்ளது
ஆக்கத் திகதி:
2018-01-17
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் உலமா சபையின் வேண்டுகோள்
தலைப்பு:
அத்தியாயம் அஸ்தமிக்கவில்லை
விபரிப்பு:
அக்டோபர் 10ஆம் திகதி முஸ்லிம்களின் தலைவர் என்று அழைக்கப்பட்ட எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் மரணத்தை பொறுத்துக் கொள்ளமுடியாமல் நீர் இன்னும் மரணிக்கவில்லை என்ற கருப்பொருளுடன் எழுதப்பட்ட இரங்கற்பா
அத்தியாயம் அஸ்தமிக்கவில்லை
தலைப்பு:
சம்மாந்துறை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேசத்தில் பாதை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் இட ஒதுக்கீடு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் போதும் அதனை எவ்வாறு தீர்த்துக் கொள்ள முற்பட்டனர் என்ற விடயத்தை உள்ளடக்கியுள்ளது
சம்மாந்துறை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
தலைப்பு:
இ. த. அ. கட்சியின் இரண்டாவது மத்திய செயற்குழுக் கூட்டக் குறிப்புகள்
விபரிப்பு:
இநக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
1) கூட்ட நடவடிக்கைகளை இனி கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பக்கூடாது. முன்னர் இது கசிந்து "தவச" சிங்கள பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது; 2) யாழ்ப்பாண அலுவலகத்தில், பாராளுமன்ற…
ஆக்கத் திகதி:
1962-11-24
இ. த. அ. கட்சியின் இரண்டாவது மத்திய செயற்குழுக் கூட்டக் குறிப்புகள்
தலைப்பு:
முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை
விபரிப்பு:
முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தின் தலைமையை தெரிவு செய்வதில் சமூகத்தில் உள்ள சில குழப்பவாதிகளின் செயற்பாடு பற்றி பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2004
முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை
தலைப்பு:
மஹாபொல களியாட்டம் 2004
விபரிப்பு:
சில அரசியல் வாதிகள் களியாட்டம் போன்ற நிகழ்வின் மூலம் சமூகத்திற்கு மாற்றமான செயற்பாட்டினை அறிமுகம் செய்தமையை பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2004
மஹாபொல களியாட்டம் 2004
தலைப்பு:
ஒலிம்பிக் ஏதன்ஸ் 2004
விபரிப்பு:
அரசியல் வாதிகளின் போலியான வார்தைகள் நடைமுறையில் இல்லை என மறைமுகமாக தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2004
ஒலிம்பிக் ஏதன்ஸ் 2004
தலைப்பு:
முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வை கொச்சைபடுத்தி அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படம் குறித்து பார்வை
விபரிப்பு:
அமெரிக்காவில் 11.09.2012ம் திகதியன்று வெளியிடப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்திய "அப்பாவி முஸ்லிம்கள்" என்ற திரைப்படம் குறித்து கண்டனம் தெரிவித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வை கொச்சைபடுத்தி அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படம் குறித்து பார்வை
தலைப்பு:
உள்ளத்தை கொதிக்கச் செய்த அமெரிக்க தலைமை காபிர்களால் வெளியிடப்படத் தயாராகும் அருவருக்கத்தக்க திரைப்படம்
விபரிப்பு:
அமெரிக்காவில் 11.09.2012ம் திகதியன்று வெளியிடப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்திய "அப்பாவி முஸ்லிம்கள்" என்ற திரைப்படம் குறித்து கண்டனம் தெரிவித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2012
உள்ளத்தை கொதிக்கச் செய்த அமெரிக்க தலைமை காபிர்களால் வெளியிடப்படத் தயாராகும் அருவருக்கத்தக்க திரைப்படம்
தலைப்பு:
ஏறாவூர் வாழ் வாக்காளப் பெருமக்களே!
விபரிப்பு:
2012ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என வேண்டிய துண்டுப்பிரசுரம்
ஏறாவூர் வாழ் வாக்காளப் பெருமக்களே!
தலைப்பு:
சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வட மாகாண முஸ்லிம்களின் அவலக் குரலைக் கேளீர்..!
விபரிப்பு:
விடுதலை புலிகளினால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்காக குரல் கொடுக்குமாறும் அணிதிரளுமாறும் குறிப்பிடுகின்றது
சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வட மாகாண முஸ்லிம்களின் அவலக் குரலைக் கேளீர்..!
தலைப்பு:
ஹஜ்ஜீப் பெருநாளும் உழ்கிய்யா நிகழ்வும்
விபரிப்பு:
முகைதீன் ஜும்மா பள்ளியின் 60ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஹஜ்ஜீப் பெருநாளும் உழ்கிய்யா நிகழ்வும்
தலைப்பு:
அரசாங்கத்தின் கைத்தொழில் கொள்கை தொடர்பான கையெழுத்துக் குறிப்பு
அரசாங்கத்தின் கைத்தொழில் கொள்கை தொடர்பான கையெழுத்துக் குறிப்பு
தலைப்பு:
அல்லாஹ்வின் பெயர் கூறி அருள் நாடி.....
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் இடம் பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் பற்றி விமர்சிக்கின்றது
அல்லாஹ்வின் பெயர் கூறி அருள் நாடி.....
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
285
286
287
288
289
290
291
292
293
…
Next ›
Next page
Last »
Last page