Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1276 - 1300 of 1484
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 52
Next page
Next ›
volume (document by form)
Displaying 1276 - 1300 of 1484
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
பழைய குத்பாப்பள்ளி மையித் அடக்கத்தளத்தில் கடைகள் கட்டுதல்
விபரிப்பு:
பழைய குத்பாப்பள்ளி மையித் அடக்கத்தளத்தில் கடைகள் கட்டுதல் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1984-11-29
பழைய குத்பாப்பள்ளி மையித் அடக்கத்தளத்தில் கடைகள் கட்டுதல்
தலைப்பு:
கல்பிட்டி பிரதேச கலாச்சார விழாவும் நூல் வெளியீடும் - 1997
விபரிப்பு:
கல்பிட்டி பிரதேச கலாச்சார விழாவும் நூல் வெளியீடும் - 1997 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997
கல்பிட்டி பிரதேச கலாச்சார விழாவும் நூல் வெளியீடும் - 1997
தலைப்பு:
மௌலானாவின் கராமத்தா?
விபரிப்பு:
ஜிப்ரி மௌலானா அவர்களின் இஸ்லாத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி தெளிவுபடுத்தி விமர்சிக்கின்றது.
ஆக்கத் திகதி:
1981-01-09
மௌலானாவின் கராமத்தா?
தலைப்பு:
விமர்சன நூலின் `தொகுப்புரை` பற்றி எங்கள் கருத்து
விபரிப்பு:
விமர்சன நூலின் `தொகுப்புரை` பற்றி மக்கள் சார்பான கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றது
விமர்சன நூலின் `தொகுப்புரை` பற்றி எங்கள் கருத்து
தலைப்பு:
வந்தோரை வாழவைக்கும் மண்
விபரிப்பு:
வந்தோரை வாழவைக்கும் மண் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-09-28
வந்தோரை வாழவைக்கும் மண்
தலைப்பு:
ஶ்ரீ லங்கா ஜமா- அத்துல் உலமா
விபரிப்பு:
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விரோதமான செயற்பாடுகள் பற்றி எடுத்துரைக்கின்றது
ஶ்ரீ லங்கா ஜமா- அத்துல் உலமா
தலைப்பு:
மோட்ச வழிகாட்டும் மேலான சஞ்சீவி
விபரிப்பு:
ஜிப்ரி மௌலானா அவர்களின் செயற்பாடுகள் பற்றி விளக்கமளிக்கின்றது
மோட்ச வழிகாட்டும் மேலான சஞ்சீவி
தலைப்பு:
இமாமத் செய்பவர்கள் தங்களுக்கு மீண்டும் துஆ கேட்க கூடாது
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1969-07-12
இமாமத் செய்பவர்கள் தங்களுக்கு மீண்டும் துஆ கேட்க கூடாது
தலைப்பு:
இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவும் இஸ்லாமிய இயக்கங்களின் பரிதாப நிலையும்
விபரிப்பு:
இஸ்ரேலில் இடம் பெற்ற மோசமான ஆட்சி பற்றியும் இதற்காக முஸ்லிம் இயக்கங்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடுகின்றது
இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவும் இஸ்லாமிய இயக்கங்களின் பரிதாப நிலையும்
தலைப்பு:
சமூகம் சீரழிகின்றதாம்!
விபரிப்பு:
இஸ்லாமிய அறிவு வட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கான விளக்கத்தை ஹதீஸ் ஆதாரத்தின் மூலம் தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1987
சமூகம் சீரழிகின்றதாம்!
தலைப்பு:
கொத்தணி அமைப்பு- புத்தளம் முஸ்லிம்களின் நிலையென்ன?
விபரிப்பு:
கொத்தணி அமைப்பின் பிரச்சனைகள் தொடர்பாக குறிப்பிடுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை பாதுகாக்குமாறும் குறிப்பிடுகின்றது
கொத்தணி அமைப்பு- புத்தளம் முஸ்லிம்களின் நிலையென்ன?
தலைப்பு:
துரேகத்திற்கு துணைபோகும் அரபு ஆட்சியாளர்கள்!
விபரிப்பு:
இஸ்ரேலில் இடம் பெற்ற மோசமான ஆட்சி பற்றியும் இதற்காக முஸ்லிம் இயக்கங்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடுகின்றது
துரேகத்திற்கு துணைபோகும் அரபு ஆட்சியாளர்கள்!
தலைப்பு:
சாஹிராவின் இளம் உள்ளங்களுக்கும் பெற்றோர்களுக்கும்.
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையின் இடம் பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது
சாஹிராவின் இளம் உள்ளங்களுக்கும் பெற்றோர்களுக்கும்.
தலைப்பு:
புத்தளம் சாஹிரா மத்திய கல்லூரி அபிவிருத்தி சபை
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையின் இடம் பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது
புத்தளம் சாஹிரா மத்திய கல்லூரி அபிவிருத்தி சபை
தலைப்பு:
மவ்லிதுப் பிரசாரத்துக்கு மிம்பர்கள் பலியா?
விபரிப்பு:
மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
மவ்லிதுப் பிரசாரத்துக்கு மிம்பர்கள் பலியா?
தலைப்பு:
உமர் அலி
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
உமர் அலி
தலைப்பு:
2000ம் ஆண்டை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?
விபரிப்பு:
MICS நிறுவனத்தின் புதிய கற்கை நெறிகளுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2000
2000ம் ஆண்டை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?
தலைப்பு:
முதல் முறை ஓர் அரிய சந்தர்ப்பம்
விபரிப்பு:
புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் பற்றிய அறிவித்தல்
ஆக்கத் திகதி:
1999-07-30
முதல் முறை ஓர் அரிய சந்தர்ப்பம்
தலைப்பு:
இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் அறிக்கை
விபரிப்பு:
இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் அறிக்கையில் பூரண விளக்கங்கள் கொடுக்கப்ட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1983-11-05
இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் அறிக்கை
தலைப்பு:
புத்துலகம் நோக்கி புத்தளம்
விபரிப்பு:
முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பது சிறந்தது என்று குறிப்பிட்டு அபிவிருத்தி திட்டங்களை உள்ளடக்கிய தேர்தர் விஞ்ஞாபனம்
புத்துலகம் நோக்கி புத்தளம்
தலைப்பு:
நிறைந்த கிராமம் சிறந்த தேசம்
விபரிப்பு:
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் பற்றியும் எதிர்கால திட்டம் பற்றியும் குறிப்பிடுகின்றது
நிறைந்த கிராமம் சிறந்த தேசம்
தலைப்பு:
புதிய தேர்தல் முறை பற்றிய அறிமுகம்
விபரிப்பு:
புதிய தேர்தல் முறையான வட்டாரத் தேர்தல் பற்றிய அறிமுகமும் தேர்தல் விஞ்ஞாபனமும்
புதிய தேர்தல் முறை பற்றிய அறிமுகம்
தலைப்பு:
ஸகாதுல் பித்ர்
விபரிப்பு:
ஸகாதுல் பித்ர் என்றால் என்ன எவ்வாறு கொடுக்கப்பட வேண்டாம் அதன் நிபந்தனைகள் என்ன என்பது பற்றி குறிப்பிடுகின்றது
ஸகாதுல் பித்ர்
தலைப்பு:
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
விபரிப்பு:
மார்க்கம் சம்மந்தமான விடயங்களில் பிறை சம்மந்தமான விடயங்களை கடைபிடிப்பது பற்றி குறிப்பிடப்டுகின்றது
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
தலைப்பு:
புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுவானது
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெரிய பள்ளிவாசலானது ஊருக்கு பொதுவானது அதேவேளை இதற்கு கட்டுப்படுமாறும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1997-10-10
புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுவானது
Pagination
Previous page
‹ Previous
Page 52
Next page
Next ›