Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 101 - 125 of 1490
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 5
Next page
Next ›
volume (document by form)
Displaying 101 - 125 of 1490
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
காஸ்மீர் எமது பூமி
விபரிப்பு:
காஸ்மீர் நிலமானது முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும் இதன் வரலாறு மற்றும் உண்மை நிலை பற்றி குறிப்பிடுகின்றது
காஸ்மீர் எமது பூமி
தலைப்பு:
பித்ஹத்தை ஒழிப்போம் ஹராத்தை செய்வோம் திரண்டு வருக?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
பித்ஹத்தை ஒழிப்போம் ஹராத்தை செய்வோம் திரண்டு வருக?
தலைப்பு:
இஸ்லாத்தின் பேரால் சதுரங்க விளையாட்டு!
விபரிப்பு:
இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு மார்க்கத்தில் பல மோசமான செயற்பாடுகள் உட்புகுத்தப்பட்டுள்ளதை அடையாளம் காட்டியுள்ளது
இஸ்லாத்தின் பேரால் சதுரங்க விளையாட்டு!
தலைப்பு:
உலமாக்களே! ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!!
விபரிப்பு:
மார்க்கத்தை கற்று அறித்த உலமாக்களே மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அடையாளப்படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1984
உலமாக்களே! ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!!
தலைப்பு:
இரு பெருநாள் தொழுகை
விபரிப்பு:
முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை பற்றிய பூரண விளக்கத்தை கொடுக்கின்றது
இரு பெருநாள் தொழுகை
தலைப்பு:
அல்லாஹ்வின் திருப்பெயரால்
விபரிப்பு:
ஜமாஅத்தே இஸ்லாமி பயிற்சி மன்றம் புத்தளத்தின் அடிப்படையான விடயங்கள் பற்றி குறிப்பிடுவதுடன் 4 வகையான கடிதத்தினையும் உள்ளடக்கியுள்ளது
ஆக்கத் திகதி:
1991-09-09
அல்லாஹ்வின் திருப்பெயரால்
தலைப்பு:
ஓர் அறிமுகம்
விபரிப்பு:
ஜாமிஆ நளீமிய்யா பற்றி அனைத்து விடயங்களையும் குறிப்பிட்டு அறிமுகமளிக்கின்றது
ஓர் அறிமுகம்
தலைப்பு:
ஸகாதுல் பித்ர்
விபரிப்பு:
ஸகாதுல் பித்ர் என்றால் என்ன எவ்வாறு கொடுக்கப்பட வேண்டாம் அதன் நிபந்தனைகள் என்ன என்பது பற்றி குறிப்பிடுகின்றது
ஸகாதுல் பித்ர்
தலைப்பு:
அறபு மத்ரஸாக்களின் பெயர் பட்டியல்
விபரிப்பு:
நாடளாவிய ரீதியில் காணப்படும் அறபு மத்ரஸாக்களின் பெயர் பட்டியல் கொண்ட விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது
அறபு மத்ரஸாக்களின் பெயர் பட்டியல்
தலைப்பு:
அல்லாஹ்வின் திரு நாமத்தால் ஆரம்பிக்கின்றேன்.
விபரிப்பு:
மார்க்க சம்மந்தமான விளக்கங்களை அல்குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகின்றது
அல்லாஹ்வின் திரு நாமத்தால் ஆரம்பிக்கின்றேன்.
தலைப்பு:
ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்
விபரிப்பு:
இஸ்லாத்தில் ஒரு நோன்பாளிக்கு எழக்கூடிய சந்தேகங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி எடுத்துக்காட்டுகின்றது
ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்
தலைப்பு:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைக்கு பகிரங்க வேண்டு கோள்!
விபரிப்பு:
இஸ்லாத்தில் மீலாத் நபி விழா கொண்டாடுவது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதா என ஆராய்கின்றது
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைக்கு பகிரங்க வேண்டு கோள்!
தலைப்பு:
பித்ரா விநியோகம்
விபரிப்பு:
பித்ரா கடமை எப்போது நிறைவேற்ற வேண்டும் எவ்வாறு நிறைவேற்றப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்றது
பித்ரா விநியோகம்
தலைப்பு:
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
விபரிப்பு:
பள்ளிவாசலுக்கு முகய்யதீன்பள்ளி என்று பெயர் சூட்டியது பற்றி குறிப்பிடுகின்றது
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்
விபரிப்பு:
புத்தளம் காணிக்குளம் தொடர்பான காணிப் பிரச்சனையை பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1999-08-20
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்
தலைப்பு:
ரஸீலுல்லாஹ்வின் ஸீன்னத்தைப் பின்பற்றுவதில் தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி உண்டு
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை அல்குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் குறிப்பிடுகின்றது
ரஸீலுல்லாஹ்வின் ஸீன்னத்தைப் பின்பற்றுவதில் தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி உண்டு
தலைப்பு:
நபியவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் உருவான விதம்
விபரிப்பு:
நபியவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் உருவான விதம் அத்துடன் இன்றைய காலமும் ஜாஹிலியத்தை நோக்கி செல்கின்றது எனவே ஜமாஅத்துல் முஸ்லிமினுடன் இணையுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
நபியவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் உருவான விதம்
தலைப்பு:
புத்தளம் முஸ்லிம்களுக்கு அவமானம்
விபரிப்பு:
புத்தளத்தில் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
புத்தளம் முஸ்லிம்களுக்கு அவமானம்
தலைப்பு:
ஸகாத்தை ஜமாஅத்தாக விநியோகிப்பது பற்றிய ஜும்ஆ குத்பா
விபரிப்பு:
இஸ்லாத்தில் கட்டாய கடமைகளில் ஒன்றான ஸகாத் பற்றியும் இதன் முக்கியத்துவம்,எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகின்றது
ஸகாத்தை ஜமாஅத்தாக விநியோகிப்பது பற்றிய ஜும்ஆ குத்பா
தலைப்பு:
உபசாரப் பத்திரம்
விபரிப்பு:
எம்.எச்.எம்.நெய்னா மரைக்கார் அவர்கள் நீதி அமைச்சரானதை முன்னிட்டு கற்பிட்டி மக்களால் எழுதப்பட்ட வாழ்த்து மடல்
உபசாரப் பத்திரம்
தலைப்பு:
யுத்த மேகங்களில் இலக்கு ஈராக் அல்ல! இஸ்லாம்!!
விபரிப்பு:
சர்வதேச ரீதியில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி கலந்தாலோசிக்கின்றது
யுத்த மேகங்களில் இலக்கு ஈராக் அல்ல! இஸ்லாம்!!
தலைப்பு:
ஸகாத் பங்கீடும் தாமதமும்
விபரிப்பு:
முஹியதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஸகாத் பணம் கொடுக்கப்பட தாமதமானதன் காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1984-07-25
ஸகாத் பங்கீடும் தாமதமும்
தலைப்பு:
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெெற்ற மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டி அல்லாஹ்வை பயந்து செயற்படுமாறு குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2003-03-14
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்
தலைப்பு:
ஊடுறுவல்
விபரிப்பு:
பெயர் குறிப்பிடாத இரண்டு நபர்களை அடையாளம் காட்டி விமர்சித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஊடுறுவல்
தலைப்பு:
பள்ளி வாசல்துறை
விபரிப்பு:
பள்ளி வாசல்துறையில் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்
பள்ளி வாசல்துறை
Pagination
Previous page
‹ Previous
Page 5
Next page
Next ›