Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 351 - 400 of 1509
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
4
5
6
7
8
9
10
11
12
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 351 - 400 of 1509
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
பிரதேச சபை தேர்தல் 1994
ஏறாவூர் நகரம்
விபரிப்பு:
பிரதேச சபை தேர்தல் 1994 ஏறாவூர் நகரம் எல். ஹயாத்து முஹம்மது என்ற துண்டுப்பிரசுரம்
பிரதேச சபை தேர்தல் 1994
ஏறாவூர் நகரம்
தலைப்பு:
ஏறாவூர் நகர் பிரதேச சபை தேர்தல் 1994
விபரிப்பு:
ஏறாவூர் நகர் பிரதேச சபை தேர்தல் 1994 என்ற துண்டுப்பிரசுரம்
ஏறாவூர் நகர் பிரதேச சபை தேர்தல் 1994
தலைப்பு:
குமாரசுவாமிக்குக் கோடிப் புண்ணியம்
விபரிப்பு:
குமாரசுவாமிக்குக் கோடிப் புண்ணியம் என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
குமாரசுவாமிக்குக் கோடிப் புண்ணியம்
தலைப்பு:
துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து தினங்களின் மகிமை
விபரிப்பு:
துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து தினங்களின் மகிமை பற்றி குறிப்பிடுவதோடு அறபா நோன்பு அதன் சட்ட திட்டங்கள் மற்றும் பெருநாள் தொழுகை பற்றியும் குறிப்பிடுகின்றது.
துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து தினங்களின் மகிமை
தலைப்பு:
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஸவாஹிர் ஸாலி அவர்களினால் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான கண்டனம் தெரிவித்தல்
விபரிப்பு:
காத்தான்குடியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றின் போது வலயக் கல்வி பணிப்பாளர் பற்றி பேசிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஸவாஹிர் ஸாலி அவர்களினால் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான கண்டனம் தெரிவித்தல்
தலைப்பு:
வாசித்து வாக்களியுங்கள்
விபரிப்பு:
சித்தீக் நதீர் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
வாசித்து வாக்களியுங்கள்
தலைப்பு:
அறிவித்தல்
விபரிப்பு:
சமூக இடைவெளியை பேணி தொழுமாறு குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
அறிவித்தல்
தலைப்பு:
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்
விபரிப்பு:
பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்படும் போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார முன்னேற்பாடுகள்
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்
தலைப்பு:
புதிய உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை கட்டியெழுப்புவோம்
விபரிப்பு:
உள்ளுர் ஆட்சி மன்ற தேர்தல் பற்றிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்
புதிய உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை கட்டியெழுப்புவோம்
தலைப்பு:
4- கடனுடைய வகைகள்
விபரிப்பு:
கடனின் வகைகள் பற்றி தெளிவுபடுத்துகின்றது
4- கடனுடைய வகைகள்
தலைப்பு:
நன்றி நவிலல்
விபரிப்பு:
ஹாரிஸ், எம்.எஸ்.எம். அவர்களின் நன்றி துண்டுப்பிரசுரம்
நன்றி நவிலல்
தலைப்பு:
வெற்றி வேட்பாளரின் உள்ளத்து நன்றிகள்
விபரிப்பு:
வெற்றி வேட்பாளர் உமர் அலி, எம்.எஸ் அவர்களின் நன்றி கடிதம்
ஆக்கத் திகதி:
2018-02-16
வெற்றி வேட்பாளரின் உள்ளத்து நன்றிகள்
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018 மாநகர சபை கல்முனை
விபரிப்பு:
ஏ.நெய்னாமுகம்மட் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2018
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018 மாநகர சபை கல்முனை
தலைப்பு:
மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமை தொடர்பான போட்டி விதிமுறைகளும் பரிசில்களும் - மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டம்
விபரிப்பு:
மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமை தொடர்பான போட்டி விதிமுறைகளும் பரிசில்களும் பற்றிய அறிவித்தல்
மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமை தொடர்பான போட்டி விதிமுறைகளும் பரிசில்களும் - மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டம்
தலைப்பு:
சாய்ந்தமருதுக்கு அமைச்சர்,MB.MPC. கல்முனைகுடிக்கு அமைச்சர்,MB.MPC. மருதமுனைக்கு மேயர்?
விபரிப்பு:
மருதமுனை மக்களின் அரசியல் கனவு நிறைவேறியது பற்றி கறிப்படுகின்றது.
சாய்ந்தமருதுக்கு அமைச்சர்,MB.MPC. கல்முனைகுடிக்கு அமைச்சர்,MB.MPC. மருதமுனைக்கு மேயர்?
தலைப்பு:
நன்றிகளும் பிராத்தனைகளும்!
விபரிப்பு:
மஸ்ஜிதுல் ரைய்யான் பள்ளிவாசலுக்கு நிதியுதவி செய்தமைக்கு நன்றிகள் தெரிவிக்கும் பிரசுரம் ஆகும்
ஆக்கத் திகதி:
2022-05-15
நன்றிகளும் பிராத்தனைகளும்!
தலைப்பு:
சுத்தமான நாவிற்கு சுவையான மிகச்சிறந்த பேக்கரி உற்பத்தி பண்டங்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள இன்றே நாடுங்கள்
விபரிப்பு:
MONTANA BAKERY & RESTAURANT நிறுவனத்தினர் 15 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருவதுடன் தங்களது புதிய கடையினை வேறுஇடத்திற்கு மாற்றியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.
சுத்தமான நாவிற்கு சுவையான மிகச்சிறந்த பேக்கரி உற்பத்தி பண்டங்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள இன்றே நாடுங்கள்
தலைப்பு:
இறுதிப்பத்தில் பூர்த்தியாக இஃதிகாப் இருக்கக் கூடியவர்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளிச்செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்
விபரிப்பு:
இறுதிப்பத்தில் பூர்த்தியாக இஃதிகாப் இருக்கக் கூடியவர்கள் அத்தியவசிய தேவையின்றி வெளிச்செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் குறித்த விடயம் தொடர்பாக தெளிவினை விளக்குகின்றது.
ஆக்கத் திகதி:
2023-04-15
இறுதிப்பத்தில் பூர்த்தியாக இஃதிகாப் இருக்கக் கூடியவர்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளிச்செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்
தலைப்பு:
லைலத்துல் கத்ர் எனும் புனிதமான இரவில் நின்று வணங்குவதன் சிறப்பு
விபரிப்பு:
லைலத்துல் கத்ர் எனும் புனிதமான இரவில் நின்று வணங்குவதன் சிறப்புகள் பற்றி விபரிக்கின்றது
ஆக்கத் திகதி:
2023-04-14
லைலத்துல் கத்ர் எனும் புனிதமான இரவில் நின்று வணங்குவதன் சிறப்பு
தலைப்பு:
விசேட விளையாட்டு உடற்பயிற்சி மருத்துவர்
விபரிப்பு:
Alpha Health Care இல் விசேட விளையாட்டு உடற்பயிற்சி மருத்துவர் வரும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட விளையாட்டு உடற்பயிற்சி மருத்துவர்
தலைப்பு:
மகப்பேற்று வைத்திய சேவை
விபரிப்பு:
Alpha Health Medical service நிறுவனத்தின் சேவைகள் பற்றி குறிப்பிடுகின்றது
மகப்பேற்று வைத்திய சேவை
தலைப்பு:
புனித ஹஜ் 2023
விபரிப்பு:
YARA TRAVELS(PVT) LTD நிறுவனத்தினால் 2023ம் ம் ஆண்டுக்கான புனித ஹஜ் தொடர்பான விளம்பரம்
ஆக்கத் திகதி:
2023
புனித ஹஜ் 2023
தலைப்பு:
மாபெரும் 50% விலைக்கழிவு
விபரிப்பு:
Splash Shoe நிறுவனத்தின் விலைக்கழிவு தொடர்பான அறிவித்தல்
ஆக்கத் திகதி:
2023-04-14
மாபெரும் 50% விலைக்கழிவு
தலைப்பு:
16வருட வரலாற்றுச் சாதனை 2007-2023
விபரிப்பு:
ஹியுமன் லின்க் 16 வருட பூர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் மாபெரும் வர்த்தக கண்காட்சியும் விற்பனையும்
ஆக்கத் திகதி:
2023-05-19
16வருட வரலாற்றுச் சாதனை 2007-2023
தலைப்பு:
ஸகாத்
விபரிப்பு:
ஸகாத் கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிடுவதோடு இதனை கொடுப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளும் பயன்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஸகாத்
தலைப்பு:
அந்-நூரின் இன்றைய நிலை
விபரிப்பு:
அந்-நூரின் இன்றைய நிலை என்ற துண்டுப்பிரசுரம்
அந்-நூரின் இன்றைய நிலை
தலைப்பு:
வளர்ச்சியை மதிப்படுவோம்
உரிய இடையீட்டை மேற்கொள்வோம்
விபரிப்பு:
வளர்ச்சியை மதிப்படுவோம் உரிய இடையீட்டை மேற்கொள்வோம் என்ற துண்டுப்பிரசுரம்
வளர்ச்சியை மதிப்படுவோம்
உரிய இடையீட்டை மேற்கொள்வோம்
தலைப்பு:
நூலக வாரம்
விபரிப்பு:
நூலக வாரம் தொடர்பான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2009-07
நூலக வாரம்
தலைப்பு:
விஞ்ஞான உயர் கல்வி அபிவிருத்தி நிறுவனம்
விபரிப்பு:
விஞ்ஞான உயர் கல்வி அபிவிருத்தி நிறுவனம் தொடர்பான துண்டுப்பிரசுரம்
விஞ்ஞான உயர் கல்வி அபிவிருத்தி நிறுவனம்
தலைப்பு:
அன்பார்ந்த ஊர் ஜமாத்தார்களின் கவனத்திற்கு
விபரிப்பு:
அன்பார்ந்த ஊர் ஜமாத்தார்களின் கவனத்திற்கு என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2011-04-08
அன்பார்ந்த ஊர் ஜமாத்தார்களின் கவனத்திற்கு
தலைப்பு:
தலைவர் காட்டிய தலைவர்
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடைய மரணத்தை தொடர்ந்து கட்சியின் தலைமைகள் வெற்றிகரமாக செயற்பட வேண்டிக் கருதி மன்சூர், எம்.ஜ.எம் அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை
ஆக்கத் திகதி:
2000
தலைவர் காட்டிய தலைவர்
தலைப்பு:
நமக்காக மற்றோர் உலகம் காத்துக் கிடக்கிறது
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது நூல்களின் மகிமையை உணர்த்துகிறது. ஒருவன் புத்தகத்தை வாசிக்கும் பொழுது அவன் முழுமை அடைகின்றான் என்ற விடயத்தை மறைமுகமாக ஏற்றி வைப்பதோடு ஒரு நூலோடு நாம் உறவாடும் போது மறைமுகமாக நூலாசிரியர்களும் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும்…
நமக்காக மற்றோர் உலகம் காத்துக் கிடக்கிறது
தலைப்பு:
அல் ஹாபிள் மசாலா
விபரிப்பு:
அல் ஹாபிள் மசாலா நிறுவனத்தின் விற்பனை பொருட்கள் மற்றும் அதனுடைய விலை போன்ற விடயங்களையும் நிறுவனம் திறக்கப்படும் இடம் காலம் போன்றவற்றை உள்ளடக்கியதாக துண்டுப்பிரசுரம் காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023
அல் ஹாபிள் மசாலா
தலைப்பு:
பிரபா ரணில் நோர்வே இரகசிய ஒப்பந்தத்திற்கு எதிராக அணிதிரள்வோம்
விபரிப்பு:
பிரபா ரணில் மேற்கொண்ட நோர்வே இரகசிய ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் மக்களை விழிப்புணர்வு படுத்த வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002
பிரபா ரணில் நோர்வே இரகசிய ஒப்பந்தத்திற்கு எதிராக அணிதிரள்வோம்
தலைப்பு:
அழியப் போகும் முஸ்லிம் கிராமங்கள்
விபரிப்பு:
ஒலுவில் துறைமுகத்தின் மூலம் ஏற்பட இருக்கும் அபாயம் பற்றி தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2003
அழியப் போகும் முஸ்லிம் கிராமங்கள்
தலைப்பு:
அண்மையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் மறுபக்கம்
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற போலியான குண்டு தாக்குதல் பற்றி விடயத்தை உள்ளடக்கியுள்ளது
அண்மையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் மறுபக்கம்
தலைப்பு:
மஸ்ஜிதுல் ஷிதாவின் அபாய அறை கூவல்
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றினை விமர்சிக்கும் வண்ணம் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
மஸ்ஜிதுல் ஷிதாவின் அபாய அறை கூவல்
தலைப்பு:
முஸ்லிம் தற்கொலைப் படை
விபரிப்பு:
முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்ச்சிகள் பற்றிய விடயங்களை கொண்டுள்ளது
ஆக்கத் திகதி:
2003
முஸ்லிம் தற்கொலைப் படை
தலைப்பு:
அல்லாஹீ அக்பர் அல்லாஹீ அக்பர்
விபரிப்பு:
போராட்டத்தில் முன்னின்று உழைத்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
அல்லாஹீ அக்பர் அல்லாஹீ அக்பர்
தலைப்பு:
தேருநர் இடாப்புக்களின் மீளாய்வு
விபரிப்பு:
வாக்களிக்கும் உரிமை பற்றி குறிப்பிடுகின்றது
தேருநர் இடாப்புக்களின் மீளாய்வு
தலைப்பு:
சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும்
விபரிப்பு:
சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் பற்றி முழுமையான முறையில் பல விடயங்களையும் கொண்ட புத்தக வெளியீட்டிற்கு அனைவரது பற்குபற்றலையும் வேண்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2019-10-23
சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும்
தலைப்பு:
2010 புனித ஹஜ் யாத்திரை
விபரிப்பு:
ஹஜ் யாத்திரை செல்வோருக்கான விளம்பர துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010
2010 புனித ஹஜ் யாத்திரை
தலைப்பு:
நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
விபரிப்பு:
சமூகத்தை ஒன்றினைக்க முற்படுவோம் எனும் கருப்பொருளிலான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2012-08-19
நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
தலைப்பு:
30 வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் விலைக்கழிவு
விபரிப்பு:
30 வருட பூர்த்தியை முன்னிட்டு மானிய முறையில் புத்தக விற்பனைக்கான விளம்பரம்
ஆக்கத் திகதி:
2023-03-17
30 வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் விலைக்கழிவு
தலைப்பு:
அறிவித்தல்
விபரிப்பு:
கல்முனை பிரதேச மின் பெறியியலாளர் காரியாலயத்தில் பணம் செலுத்தும் கருமபீடத்தின் நேரத்தை அதிகரிக்க வேண்டிய துண்டுப்பிரசுரம்
அறிவித்தல்
தலைப்பு:
POWERFUL FINAL SEMINAR
விபரிப்பு:
BRAINS KALMUNAI நிறுவனத்தின் பகுதிநேர வகுப்புக்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2021
POWERFUL FINAL SEMINAR
தலைப்பு:
Library
விபரிப்பு:
The Private LIbrary of S.H.M.Jameel திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2018-06-14
Library
தலைப்பு:
Ramadan Mubarak
விபரிப்பு:
Ramadan Mubarak நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2014-07-19
Ramadan Mubarak
தலைப்பு:
THE ALL CEYLON JAMMIYATHUL ULAMA
விபரிப்பு:
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடமிருந்து ஒரு அழைப்பிதழ்
THE ALL CEYLON JAMMIYATHUL ULAMA
தலைப்பு:
வாழ்த்துகின்றோம்
விபரிப்பு:
கமு / புலவர்மணி சரிபுதீன் வித்தியாலயத்தில் சிறந்த சித்தி பெற்ற மாணவர்கள் பற்றிய விபரம் கொண்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2021
வாழ்த்துகின்றோம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
4
5
6
7
8
9
10
11
12
…
Next ›
Next page
Last »
Last page