Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 126 - 150 of 1612
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 6
Next page
Next ›
volume (document by form)
Displaying 126 - 150 of 1612
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
மருதமுனைை வாழ் அரச உத்தியோகத்தர்களின்நலன் பெறும் அமைப்பாக மருதமுனை அரச உத்தியோகத்தர் அவையம் உருவாகுதல்
விபரிப்பு:
மருதமுனை அரச உத்தியோகத்தர் அவையம் உருவாகுதின் அவசியம் பற்றி குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2018-07-05
மருதமுனைை வாழ் அரச உத்தியோகத்தர்களின்நலன் பெறும் அமைப்பாக மருதமுனை அரச உத்தியோகத்தர் அவையம் உருவாகுதல்
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல் 2020
விபரிப்பு:
ஜவாத் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2020
பாராளுமன்ற தேர்தல் 2020
தலைப்பு:
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலின் கடந்த 3 வருட நிர்வாக சபையின் நன்றி நவிலல்
விபரிப்பு:
மஸ்ஜிதுல் கபீர் ஜீம்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் நன்றி கடிதம்
ஆக்கத் திகதி:
2018-01-04
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலின் கடந்த 3 வருட நிர்வாக சபையின் நன்றி நவிலல்
தலைப்பு:
கிழக்கு மாகா சபை தேர்தல் - 2012
விபரிப்பு:
கிழக்கு மாகா சபை தேர்தல் பற்றி ஆய்வு தொகுப்பை கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2012-09-03
கிழக்கு மாகா சபை தேர்தல் - 2012
தலைப்பு:
கலைக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எஸ்.உமர் அலி ஆகிய நான் எனது மக்களாகிய உங்களிடம் மனம் திறந்து பேசுகின்றேன்
விபரிப்பு:
அல்-ஹாஜ் எம்.எஸ்.உமர் அலி அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2018-02-10
கலைக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எஸ்.உமர் அலி ஆகிய நான் எனது மக்களாகிய உங்களிடம் மனம் திறந்து பேசுகின்றேன்
தலைப்பு:
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018
விபரிப்பு:
அமீர் அவர்களின் தேர்தல் அட்டை
ஆக்கத் திகதி:
2018
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018
தலைப்பு:
நமது தலைவரின் கனவை மெய்ப்படுத்துவோம்
விபரிப்பு:
கதிரை கட்சியின் தேர்தல் அட்டை
ஆக்கத் திகதி:
2001
நமது தலைவரின் கனவை மெய்ப்படுத்துவோம்
தலைப்பு:
போராட்டக் குணமும் புதிய சிந்தனையும் அறிவு,ஆற்றல்,ஆளுமை நிறைந்த எமது பிரதிநிதி!
விபரிப்பு:
அன்வர் இஸ்மாயீல்,எம்.ஜ அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
போராட்டக் குணமும் புதிய சிந்தனையும் அறிவு,ஆற்றல்,ஆளுமை நிறைந்த எமது பிரதிநிதி!
தலைப்பு:
சதி முயற்சிகளை முறியடித்து ஜனாதிபதி மகிந்தவின் கைகளை பலப்படுத்துவோம்
விபரிப்பு:
ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவுதெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
சதி முயற்சிகளை முறியடித்து ஜனாதிபதி மகிந்தவின் கைகளை பலப்படுத்துவோம்
தலைப்பு:
பல் பிடுங்கிய பின் கவனிக்க வேண்டியவை
விபரிப்பு:
பல் பிடுங்கிய பின் கவனிக்க வேண்டியவை பற்றி குறிப்பிடுகின்றது
பல் பிடுங்கிய பின் கவனிக்க வேண்டியவை
தலைப்பு:
விளையாட்டுத் திணைக்களம் - கிழக்கு மாகாணம்
விபரிப்பு:
விளையாட்டுக் கழகம் அமைத்தல் மற்றும் அதன் நிர்வாகம் பற்றி தெளிவு படுத்தியுள்ளது
விளையாட்டுத் திணைக்களம் - கிழக்கு மாகாணம்
தலைப்பு:
முஸ்லிம்களே! சிந்தியுங்கள்!!
விபரிப்பு:
ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவுதெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2014-12-31
முஸ்லிம்களே! சிந்தியுங்கள்!!
தலைப்பு:
ஐக்கிய கமத்தொழில் அபிவிருத்திச் சங்கம்
விபரிப்பு:
பொத்துவில் பிரதேசத்தில் ஜக்கிய கமத்தொழில் அபிவிருத்திச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது தொடர்பாகவும் அதற்கான நிர்வாகசபை உறுப்பினர்களின் விபரங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்படுள்ளது.
ஆக்கத் திகதி:
1939
ஐக்கிய கமத்தொழில் அபிவிருத்திச் சங்கம்
தலைப்பு:
அன்பர்களுக்கு ஓர் அறிமுகம்
விபரிப்பு:
பொத்துவில் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபை பற்றிய அறிமுகத்தோடு அதன் நிர்வாக சபை உறுப்பினர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1954
அன்பர்களுக்கு ஓர் அறிமுகம்
தலைப்பு:
நாம் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் மக்களே ஒரு கனம் சிந்தியுங்கள்
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் 2014ம் ஆண்டுக்கு பின்னரும் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் காணப்பட்டமைக்கான தீர்வு என்ன என்பது பற்றி ஆராய்கின்றது
ஆக்கத் திகதி:
2014-12-12
நாம் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் மக்களே ஒரு கனம் சிந்தியுங்கள்
தலைப்பு:
உண்மைகள் அழிவதில்லை
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் காணப்படும் நகர சபையின் செயற்பாடுகள் பற்றி தெளிவுபடுத்தி வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2016
உண்மைகள் அழிவதில்லை
தலைப்பு:
அல்ஹாவின் கட்டளையை நிறைவேற்றுவோம்
விபரிப்பு:
சகாத் நிறைவேற்றல் சம்மந்தமான தரவுகளை கொண்ட துண்டுப்பிரசுரம் ஆகும்
அல்ஹாவின் கட்டளையை நிறைவேற்றுவோம்
தலைப்பு:
கலங்கும் விழிகளை கையேந்தி கேட்கின்றோம்
விபரிப்பு:
சைனுதீன் ஆசிரியர் அவர்களின் இறப்பை முன்னிட்டு றக்மானியா பாடசாலை மாணவர்கள் வெளியிட்ட இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2018-05-03
கலங்கும் விழிகளை கையேந்தி கேட்கின்றோம்
தலைப்பு:
விட்டுக்கொடுப்பு என்றால்?
விபரிப்பு:
அரசியல் ஆட்சி தொடர்பான கட்சிகளுக்கு இடையில் ஏற்படும் பிணக்குகளை தவிர்க்கும் முகமான விட்டுக் கொடுப்புகள் பற்றி பேசப்பட்டது
விட்டுக்கொடுப்பு என்றால்?
தலைப்பு:
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2015
விபரிப்பு:
அல்-ஹாஜ் ஏ.சி.கியாஸ் அவர்களினது அரசியல் பயணம் சேவை தொடர்பாகவும் அவருக்கான வாக்களிப்பு பற்றியும் பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2015
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2015
தலைப்பு:
நீங்கள் உண்மையான முஸ்லிம் மகனா? என தீர்மானிக்கும் தருணம் இதுவே!
விபரிப்பு:
புகைப்பிடிப்பதால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றி பேசுகின்றது
நீங்கள் உண்மையான முஸ்லிம் மகனா? என தீர்மானிக்கும் தருணம் இதுவே!
தலைப்பு:
என் இதயத்தில் இருந்து என் அன்புள்ளங்களுடன் சில நிமிடம்
விபரிப்பு:
அல்-ஹாஜ் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அரசியல் சேவை தொடர்பாக குறிப்பிடுவதோடு வாக்களிக்குமாறும் குறிப்பிடுகின்றது
என் இதயத்தில் இருந்து என் அன்புள்ளங்களுடன் சில நிமிடம்
தலைப்பு:
நன்றி நவில்தல்
விபரிப்பு:
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததை முன்னிட்டு நன்றி தெரிவித்த துண்டுப்பிரசுரம்
நன்றி நவில்தல்
தலைப்பு:
கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கான அழைப்பு
விபரிப்பு:
2018 ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்பட்டமையால் இதனை கண்டித்து மேற்கொள்ளப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கான அழைப்பு
தலைப்பு:
31.03.2015 அன்று கிழக்கு மாகாண சபையில் இருந்து கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பதவி பறிக்கப்பட்ட பின்னர் தனது சொந்த ஊருற்கு திரும்பி தனது வீட்டில் கூடியிருந்த ஆதரவாளர்களுடன் சுபைர் அவர்கள் தனது கருத்தை வெளிப்படுத்திய போது....
விபரிப்பு:
ஏறாவூர் மக்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதி தவிசாளர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து தனது கருத்தை வெளியிட்ட சுபைர் அவர்களின் கருத்தினை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2015
31.03.2015 அன்று கிழக்கு மாகாண சபையில் இருந்து கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பதவி பறிக்கப்பட்ட பின்னர் தனது சொந்த ஊருற்கு திரும்பி தனது வீட்டில் கூடியிருந்த ஆதரவாளர்களுடன் சுபைர் அவர்கள் தனது கருத்தை வெளிப்படுத்திய போது....
Pagination
Previous page
‹ Previous
Page 6
Next page
Next ›