Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 301 - 350 of 1835
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
3
4
5
6
7
8
9
10
11
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 301 - 350 of 1835
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
துயரம்
விபரிப்பு:
றபியுஸ்ஸமான், எம்.எம்.எம் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2019-05-01
துயரம்
தலைப்பு:
காத்துக் கிடந்த கார் மேகம்
விபரிப்பு:
மசூர் மெளலானா அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2015-12-04
காத்துக் கிடந்த கார் மேகம்
தலைப்பு:
அல் மனார் அறிவகம் விடுக்கும் ஆறுதல் வரிகள்
விபரிப்பு:
கலாநிதி எஸ்.முகைதீன் பாவா அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2010-09-14
அல் மனார் அறிவகம் விடுக்கும் ஆறுதல் வரிகள்
தலைப்பு:
மறைந்த மாணிக்கம்
விபரிப்பு:
றகுமான், Z.A.H சேர் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2018-12-05
மறைந்த மாணிக்கம்
தலைப்பு:
மௌனக் கண்ணீர்
விபரிப்பு:
தாவுத் லெப்பை அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2013-08-24
மௌனக் கண்ணீர்
தலைப்பு:
கண்ணீர் அஞ்சலி
விபரிப்பு:
முகம்மட் சாயியு முகம்மது அஸ்லம் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2013-10-01
கண்ணீர் அஞ்சலி
தலைப்பு:
கல்விக் கலங்கரை காதர் இப்றாகிம் சேர்
விபரிப்பு:
காதர் இப்றாகிம், எம்.எச் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2020-05-23
கல்விக் கலங்கரை காதர் இப்றாகிம் சேர்
தலைப்பு:
கற்பூரம் ஒன்று காற்றோடு கரைந்ததுவோ..
விபரிப்பு:
காதர் இப்றாகிம், எம்.எச் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2020-05-23
கற்பூரம் ஒன்று காற்றோடு கரைந்ததுவோ..
தலைப்பு:
அல் மனார் பிராத்திக்கின்றது
விபரிப்பு:
இஸ்மாயீல் சீப்பலஸ் ஹாஜியார்,ஜ.எல்.எம் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
1998-01-26
அல் மனார் பிராத்திக்கின்றது
தலைப்பு:
மருதமுனையின் செல்வப் பெருந்தகையாம்
விபரிப்பு:
இஸ்மாயீல் சீப்பலஸ் ஹாஜியார்,ஜ.எல்.எம் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
1998-01-26
மருதமுனையின் செல்வப் பெருந்தகையாம்
தலைப்பு:
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்
விபரிப்பு:
இ.சக்கரியா லெப்பை அவர்களுக்கான இரங்கற்பா
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்
தலைப்பு:
மூத்த ஆலிமை நினைவு சம்மேளனம் நினைவு கூர்ந்து மருதமுனையில் துஆ செய்கிறது
விபரிப்பு:
ஹனீபா, கே.எல்.எம் அவர்களுக்கான இரங்கற்பா
மூத்த ஆலிமை நினைவு சம்மேளனம் நினைவு கூர்ந்து மருதமுனையில் துஆ செய்கிறது
தலைப்பு:
உள்ளத்தால் உயர்ந்த சீப்பலஸ் ஹாஜியார் குடும்பத்துக்கு
விபரிப்பு:
சீப்பலஸ் ஹாஜியார் குடும்பத்துக்கு ஆறுதல் செல்லும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1998-01-27
உள்ளத்தால் உயர்ந்த சீப்பலஸ் ஹாஜியார் குடும்பத்துக்கு
தலைப்பு:
ஒரு காவிய நாயகன்
விபரிப்பு:
இஸ்மாயீல் சீப்பலஸ் ஹாஜியார்,ஜ.எல்.எம் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
1998-01-27
ஒரு காவிய நாயகன்
தலைப்பு:
முறிந்து விழுந்த புன்னகை
விபரிப்பு:
காதர் இப்றாகிம், எம்.எச் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2020-05-23
முறிந்து விழுந்த புன்னகை
தலைப்பு:
ஒரு விருட்சம் சாய்ந்தது
விபரிப்பு:
ஜயுப்,எம்.எஸ். அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2015-09-11
ஒரு விருட்சம் சாய்ந்தது
தலைப்பு:
விழி நீர் அஞ்சலி
விபரிப்பு:
அமரர்.சீனித்தம்பி கிறிஸ்னகுமார் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2020-11-01
விழி நீர் அஞ்சலி
தலைப்பு:
ஓய்ந்துபோன சேவையின் நாதம் ஒன்று....
விபரிப்பு:
ஜயுப்,எம்.எஸ் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2015-09-11
ஓய்ந்துபோன சேவையின் நாதம் ஒன்று....
தலைப்பு:
ஒரு கல்விக் கோபுரத்திற்காக...
விபரிப்பு:
முகைதீன், எம்.ஏ. சேர் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2019-08-17
ஒரு கல்விக் கோபுரத்திற்காக...
தலைப்பு:
ஒரு சரித்திரம் சரிந்த போது
விபரிப்பு:
ஜமால்டீன்,எஸ்.எல் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2009-04-10
ஒரு சரித்திரம் சரிந்த போது
தலைப்பு:
ஞாயிறு தினமன்று ஞாயிறு மறைந்தது
விபரிப்பு:
ஹமீட்,ஜ.ஏ அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2016-01-03
ஞாயிறு தினமன்று ஞாயிறு மறைந்தது
தலைப்பு:
பொத்துவில் கிராமத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் யாவருக்கும் அறியத்தருவது
விபரிப்பு:
பொத்துவில் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபையினர் மக்களுக்கு பள்ளிவாசல் பராமரிப்பிற்காக வருடாந்தம் வரி அறவிட தீர்மானித்துள்ளதை அறியப்படுத்தும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1966-05-01
பொத்துவில் கிராமத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் யாவருக்கும் அறியத்தருவது
தலைப்பு:
இஸ்லாமிய பொதுப்பணி இயக்கத்தின் வன்மையான கண்டனம்!
விபரிப்பு:
முஸ்லிம்களுக்கு எதிராக எழுதப்பட்ட சாத்தானிய வசனங்கள் எனும் நாவலில் முஸ்லிம்களை கொடூரமாவர்களாக காட்டியுள்ளதோடு இதற்கு எதிராக ஒன்று சேரும்படியும் குறிப்பிட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1989-03-04
இஸ்லாமிய பொதுப்பணி இயக்கத்தின் வன்மையான கண்டனம்!
தலைப்பு:
பொத்துவில் கடற்கரை கொடியேற்று விழா நிகழ்ச்சிச் சுருக்கம்
விபரிப்பு:
பொத்துவில் கடற்கரை கொடியேற்று விழாவானது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஓர் செயல் என்றும் அதற்கு சமூகம் தர வேண்டாம் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1989
பொத்துவில் கடற்கரை கொடியேற்று விழா நிகழ்ச்சிச் சுருக்கம்
தலைப்பு:
பள்ளிவாசலும்-ஜனாஸாவும்
விபரிப்பு:
முஸ்லிம்களுக்கு என்று பொத்துவில் பிரதேசத்தில் கடற்கரை ஓரத்தில் காணப்படும் பொது மையவாடியில் அனைவரையும் சமமாக மதித்து அடக்கம் செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாத விடத்து மார்கத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என குறிப்பிடப்ப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1989
பள்ளிவாசலும்-ஜனாஸாவும்
தலைப்பு:
எமது புதிய நிர்வாகமும் மரைக்காயர் சபையும்
விபரிப்பு:
புதிய மரைக்காயர் சபை மற்றும் அதன் நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1971
எமது புதிய நிர்வாகமும் மரைக்காயர் சபையும்
தலைப்பு:
இனவெறி புலிகளின் இரத்த வெறிக்கு முஸ்லிம் பயணிகள் பலி!
விபரிப்பு:
பொத்துவில் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த பஸ்சின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி சுமார் 13 முஸ்லிம் பயணிகள் உயிர் இழந்தனர் என்ற தகவலை கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1992
இனவெறி புலிகளின் இரத்த வெறிக்கு முஸ்லிம் பயணிகள் பலி!
தலைப்பு:
வருகிறது சுனாமி
விபரிப்பு:
வருகிறது சுனாமி' எனும் நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2005-04-15
வருகிறது சுனாமி
தலைப்பு:
பொத்துவில் பிரதேச வாலிபத் தோழர்களே!
விபரிப்பு:
பொத்துவில் பிரதேசத்தை முன்னேற்றும் முகமாக அபிவிருத்திப் பாதையை நோக்கி கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இளைஞர்கள் ஒன்று பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1976-09-03
பொத்துவில் பிரதேச வாலிபத் தோழர்களே!
தலைப்பு:
பொத்துவில் வாழ் முஸ்லிம் மக்களுக்கோர் விளம்பரம்
விபரிப்பு:
பொத்துவில் கந்தூரி வைபவம் தொடர்பில் காணப்டும் சில முரண்பாடு பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1971-09-07
பொத்துவில் வாழ் முஸ்லிம் மக்களுக்கோர் விளம்பரம்
தலைப்பு:
கண்ணீரால் அருள் கோருகிறோம்
விபரிப்பு:
சம்சுனா எஸ். அவர்கள் ஜனுன் பர்சானாவின் நினைவு நாளை முன்னிட்டு எழுதிய நினைவுக் கவிதை
ஆக்கத் திகதி:
2012
கண்ணீரால் அருள் கோருகிறோம்
தலைப்பு:
உயிர் வலிதான் மரணம்
விபரிப்பு:
ராஷிட் அவர்கள் ஜனுன் பர்சானாவின் நினைவு நாளை முன்னிட்டு எழுதிய நினைவுக் கவிதை
ஆக்கத் திகதி:
2012
உயிர் வலிதான் மரணம்
தலைப்பு:
மனசாட்சியோடு தீர்ப்புக் கூறுங்கள்
விபரிப்பு:
ஏறாவூர் அரசியல் நிலவரங்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் தேர்தலில் சரியானவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளும் கட்டுரை
மனசாட்சியோடு தீர்ப்புக் கூறுங்கள்
தலைப்பு:
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர் எவருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் வாக்களிக்க முடியாதது ஏன்?
விபரிப்பு:
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களினுடைய கட்சிகளுக்கு இடையில் உள்ள சிக்கல் மற்றும் பனிப்போர் சம்மந்தமாக குறிப்பிடுகின்றது
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர் எவருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் வாக்களிக்க முடியாதது ஏன்?
தலைப்பு:
மட்டக்களப்பு வாசகர் வட்டம்; நினைவு கூட்டம்
விபரிப்பு:
மறைந்த சிறுகதை எழுத்தாளர் ஷாவின்.கே.எம் நினைவேந்தல் கூட்டம் (பித்தன்)
ஆக்கத் திகதி:
1995-01-22
மட்டக்களப்பு வாசகர் வட்டம்; நினைவு கூட்டம்
தலைப்பு:
வரவேற்புப் பாடல்
விபரிப்பு:
கமு/ஸாஹிறாக் கல்லூரியின் விளையாட்டுப் போட்டிக்கான வரவேற்புப் பாடல்
ஆக்கத் திகதி:
2012
வரவேற்புப் பாடல்
தலைப்பு:
மறைந்து விடாத மாலை நிலா
விபரிப்பு:
ஆமிது லெப்பை,ஏ. அவர்களுக்கு வைத்திய சாலை சபையோரினால் வழங்கப்பட்ட இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2010-01-17
மறைந்து விடாத மாலை நிலா
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
ஹவ்வா உம்மா அவர்களின் மரண அறிவித்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010-07-20
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2011
விபரிப்பு:
கோசு முகையதீன்,ஏ.பி அவர்களின் தேர்தல் அறிக்கை
ஆக்கத் திகதி:
2011
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2011
தலைப்பு:
இளந் தலைமுறை வேட்பாளர்
விபரிப்பு:
அமிர் அலி,ஏ அவர்களின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை
இளந் தலைமுறை வேட்பாளர்
தலைப்பு:
சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல்
விபரிப்பு:
அமிர் அலி,ஏ. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை
ஆக்கத் திகதி:
1994
சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல்
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2006
விபரிப்பு:
கோசு முகையதீன்,ஏ.பி அவர்களின் தேர்தல் அறிக்கை
ஆக்கத் திகதி:
2006-03-01
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2006
தலைப்பு:
சிறுகதை, கவிதை, பயிற்ச்சிப்பட்டறை இறுதி நாள் நிகழ்வு
விபரிப்பு:
சிறுகதை மற்றும் கவிதைப் பட்டறைக்கான நிகழ்ச்சி நிரல்
ஆக்கத் திகதி:
1984-05-07
சிறுகதை, கவிதை, பயிற்ச்சிப்பட்டறை இறுதி நாள் நிகழ்வு
தலைப்பு:
மாபெரும் புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும்
விபரிப்பு:
புத்தக விற்பனைக்கான விளம்பரம்
ஆக்கத் திகதி:
1994
மாபெரும் புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும்
தலைப்பு:
நயனக் கசிவுடன்
விபரிப்பு:
மர்ஹீம் யு.எல்.தாவுத் அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2015-07-17
நயனக் கசிவுடன்
தலைப்பு:
ஒரு பகிரங்கமடல்
விபரிப்பு:
1997 இல் நடந்த வன்முறையை விபரிக்கும் துண்டுப் பிரசுரம்.
ஆக்கத் திகதி:
1997
ஒரு பகிரங்கமடல்
தலைப்பு:
கவிஞர் வி.ஆனந்தனுக்கு அஞ்சலியும் குறிப்பு இதழ் வெளியீடும்
விபரிப்பு:
புத்தக வெளியீட்டு விளம்பரம்
ஆக்கத் திகதி:
1996-05-12
கவிஞர் வி.ஆனந்தனுக்கு அஞ்சலியும் குறிப்பு இதழ் வெளியீடும்
தலைப்பு:
களம் வெளியீட்டு விழா
விபரிப்பு:
ஒரு நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரல்
ஆக்கத் திகதி:
1984-07-25
களம் வெளியீட்டு விழா
தலைப்பு:
லஞ்ச அலியும், அவரது சதி மோசடிகளும்
விபரிப்பு:
அமீரலி அவர்கள் செய்த ஊழல் பற்றிய கட்டுரை
லஞ்ச அலியும், அவரது சதி மோசடிகளும்
தலைப்பு:
எங்கள் எதிர்காலம்
விபரிப்பு:
தேர்தலில் முஸ்லிம்களின் ஏகோபித்த தெரிவாக அன்னச் சின்னம் காணப்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது
எங்கள் எதிர்காலம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
3
4
5
6
7
8
9
10
11
…
Next ›
Next page
Last »
Last page