Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 26 - 50 of 225
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›
volume (document by form)
Displaying 26 - 50 of 225
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
சேவை நலன் பாராட்டு விழா
விபரிப்பு:
மாவட்ட வைத்திய அதிகாரி Dr.ULM.வபா அவர்களின் பிரியாவிடையின் போது வழங்கப்பட்ட வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
2018-09-13
சேவை நலன் பாராட்டு விழா
தலைப்பு:
பாராட்டுப் பத்திரம்
விபரிப்பு:
தௌபீக், எம்.ரீ.எம். அவர்களின் கல்விச் சேவையை பாராட்டி வழங்கப்பட்ட வாழ்த்து துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010-11-07
பாராட்டுப் பத்திரம்
தலைப்பு:
பிறந்த நாள் வாழ்த்து மலர்
விபரிப்பு:
சிவநேசந்துரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட வாழ்த்து
ஆக்கத் திகதி:
2010-08-18
பிறந்த நாள் வாழ்த்து மலர்
தலைப்பு:
பாராட்டுப் பத்திரம்
விபரிப்பு:
ஹனீபா,ஜ.எம். அவர்களின் சேவையை பாராட்டி வழங்கப்பட்ட வாழ்த்து துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013-12-11
பாராட்டுப் பத்திரம்
தலைப்பு:
ஞாபகப் பா மாலை!
விபரிப்பு:
மசூர் சின்னலெப்பை அவர்களின் சேவையை பாராட்டி வழங்கப்பட்ட வாழ்த்து துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2008-11-16
ஞாபகப் பா மாலை!
தலைப்பு:
பாப்பூ
விபரிப்பு:
அன்புடீன் அவர்களை பாராட்டி கௌரவித்து எழுதப்பட்ட வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
1999-10-05
பாப்பூ
தலைப்பு:
லெனின் வாழ்க்கை சுருக்கமான வரலாறு
ஆக்கத் திகதி:
1983
லெனின் வாழ்க்கை சுருக்கமான வரலாறு
தலைப்பு:
கலாநிதி பதியுத்தீனே!
விபரிப்பு:
கலாநிதி பதியுத்தீனே! என்ற வாழ்த்துப்பா துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997-06-22
கலாநிதி பதியுத்தீனே!
தலைப்பு:
கலாசாரம் தந்த கலைமகன்
விபரிப்பு:
கலாசாரம் தந்த கலைமகன் என்ற வாழ்த்து துண்டுப்பிரசுரம்
கலாசாரம் தந்த கலைமகன்
தலைப்பு:
வாய்மையில் மலர்ந்த சேவகன்
விபரிப்பு:
என்றும் என் உடன்பிறப்புக்களே! என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997-07-28
வாய்மையில் மலர்ந்த சேவகன்
தலைப்பு:
வாழ்த்துமடல்
விபரிப்பு:
வைத்தியக் கலாநிதி டாக்டர் எம்.எம்.சஹீட் அவர்களை நிந்தவூர் பொதுமக்கள் ஒன்று கூடி அவரின் சேவையை பாராட்டி எழுதப்பட்ட வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
2013-07-06
வாழ்த்துமடல்
தலைப்பு:
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து எமது பொறுப்பு என்ன?
விபரிப்பு:
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து ஏனைய மக்கள் எவ்வாறு நோக்க வேண்டும் அதற்கான மார்க்க ரீதியான வழிகாட்டல்கள் என்ன என்பது பற்றி பேசுகின்றது
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து எமது பொறுப்பு என்ன?
தலைப்பு:
அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான சுன்னாக்களையும் அவதானமாகக் கையாளவேண்டும்.
விபரிப்பு:
அல்குர்ஆனும் சுன்னாவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுவது பற்றியும் இவற்றினை முறையாக விளங்கிக் கொள்ள வேண்டி அவசியம் பற்றியும், இவற்றிற்கு இடையில் முரண்பாடுகள் எப்போதும் காணப்படாது எனவும் இவ் துண்டுப்பிரசுரம் விபரிக்கின்றது.
அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான சுன்னாக்களையும் அவதானமாகக் கையாளவேண்டும்.
தலைப்பு:
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அரபுமொழி இலக்கணங்கள்
விபரிப்பு:
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அறபுமொழி இலக்கணங்கள் என்ன எவ்வாறான முறையில் இவை பங்களிப்பு வழங்குகின்றது என்பன பற்றி பேசுகின்றது
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அரபுமொழி இலக்கணங்கள்
தலைப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகப்போர்
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது பற்றி ஆழமாக சித்தரிக்கின்றது.
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகப்போர்
தலைப்பு:
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபை உள்ளூராட்சி வார விழாவினை உன்னதமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதோடு அதற்கான நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கியுள்ளது இந்த துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1970-02-06
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
தலைப்பு:
எமது எல்லைப் பிரச்சனை
விபரிப்பு:
பொத்துவில் மற்றும் பாணமை பிரதேசங்களுக்கு இடையிலான எல்லை பிரச்சனை பாரியளவில் ஏற்படக்காரணம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றியும் பேசுகின்றது
ஆக்கத் திகதி:
1969
எமது எல்லைப் பிரச்சனை
தலைப்பு:
பொத்துவில் கிராம சபை
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபையின் வரலாறும் அதன் செயற்பாடுகள் பற்றியதுமான அறிக்கை
ஆக்கத் திகதி:
1970
பொத்துவில் கிராம சபை
தலைப்பு:
முச்சுடர்
விபரிப்பு:
ஜவ்பர் மௌலானா, கவிவானன்,கலையன்பன் ஆகியோரது கவிதைப்படைப்புகள்
ஆக்கத் திகதி:
1969
முச்சுடர்
தலைப்பு:
புதுயுகம் காண பூத்த மலர்கள்
விபரிப்பு:
அஹமட் சஞ்ஜீத் மற்றுத் பாத்திமா சுகா ஆகியோருக்கான திருமண வாழ்த்து துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023-01
புதுயுகம் காண பூத்த மலர்கள்
தலைப்பு:
பிரிவுபசாரப்பத்திரம்
விபரிப்பு:
வி.பி.பாலசிங்கம் அவர்களுக்கான வாழத்து துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013-04-22
பிரிவுபசாரப்பத்திரம்
தலைப்பு:
நினைவுப் பா மாலை!
விபரிப்பு:
ஏ.ஆர்.எம்.நிஸாம் அவர்களுக்கான வாழத்து துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010-11-07
நினைவுப் பா மாலை!
தலைப்பு:
வாழ்த்துப் பத்திரம்
விபரிப்பு:
யு.எல்.எம்.ஹாசிம் அவர்களுக்கான வாழத்து துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001-01-21
வாழ்த்துப் பத்திரம்
தலைப்பு:
வாழ்த்துப் பத்திரம்
விபரிப்பு:
அதா உல்லா, ஏ.எல்.எம் அவர்களுக்கான வாழத்து துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2004-05-07
வாழ்த்துப் பத்திரம்
தலைப்பு:
தேசிய தலைவருக்கு தெவிட்டாத முக்கனியே...
விபரிப்பு:
அதா உல்லா, ஏ.எல்.எம் அவர்களுக்கான வாழத்து துண்டுப்பிரசுரம்
தேசிய தலைவருக்கு தெவிட்டாத முக்கனியே...
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›