Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 76 - 100 of 1500
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 4
Next page
Next ›
volume (document by form)
Displaying 76 - 100 of 1500
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
மஜ்லிஸ் அஷ்ஷீறா: முஹார்ரம் பிரகடனம்
விபரிப்பு:
இஸ்லாமிய திருமணச் சட்டத்தைப் பற்றிய ஒரு துண்டுப் பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001-03-27
மஜ்லிஸ் அஷ்ஷீறா: முஹார்ரம் பிரகடனம்
தலைப்பு:
பிரகடனம்
விபரிப்பு:
ஈஸ்டர் அன்று நடந்த குண்டுவெடிப்பு பற்றிய அறிவிப்பு/துண்டறிக்கை. வன்முறைச் செயல் இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை விளக்கியதுடன், அதை ஊக்குவிக்கும் தீவிரவாதிகள் சார்பில் மன்னிப்பும் கோரப்பட்டது.
பிரகடனம்
தலைப்பு:
6வது பட்டமளிப்பு விழா
விபரிப்பு:
பட்டமளிப்பு விழா பற்றிய விளம்பரம்
ஆக்கத் திகதி:
2001-11-14
6வது பட்டமளிப்பு விழா
தலைப்பு:
கண்ணீர்ப் பூக்கள்
விபரிப்பு:
காலஞ்சென்ற அல்ஹாஜ் BA மஜிட் அவர்களின் நினைவாக Dr.அஸாலத் ஹனிபா.எம் ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
கண்ணீர்ப் பூக்கள்
தலைப்பு:
நீரிழிவு விழிப்புணர்வு
விபரிப்பு:
நீரீழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
நீரிழிவு விழிப்புணர்வு
தலைப்பு:
இனவெறி புலிகளின் இரத்த வெறிக்கு முஸ்லிம் பயணிகள் பலி!
விபரிப்பு:
பொத்துவில் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த பஸ்சின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி சுமார் 13 முஸ்லிம் பயணிகள் உயிர் இழந்தனர் என்ற தகவலை கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1992
இனவெறி புலிகளின் இரத்த வெறிக்கு முஸ்லிம் பயணிகள் பலி!
தலைப்பு:
பொத்துவில் கடற்கரை கொடியேற்று விழா நிகழ்ச்சிச் சுருக்கம்
விபரிப்பு:
பொத்துவில் கடற்கரை கொடியேற்று விழாவானது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஓர் செயல் என்றும் அதற்கு சமூகம் தர வேண்டாம் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1989
பொத்துவில் கடற்கரை கொடியேற்று விழா நிகழ்ச்சிச் சுருக்கம்
தலைப்பு:
இஸ்லாமிய பொதுப்பணி இயக்கத்தின் வன்மையான கண்டனம்!
விபரிப்பு:
முஸ்லிம்களுக்கு எதிராக எழுதப்பட்ட சாத்தானிய வசனங்கள் எனும் நாவலில் முஸ்லிம்களை கொடூரமாவர்களாக காட்டியுள்ளதோடு இதற்கு எதிராக ஒன்று சேரும்படியும் குறிப்பிட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1989-03-04
இஸ்லாமிய பொதுப்பணி இயக்கத்தின் வன்மையான கண்டனம்!
தலைப்பு:
பள்ளிவாசலும்-ஜனாஸாவும்
விபரிப்பு:
முஸ்லிம்களுக்கு என்று பொத்துவில் பிரதேசத்தில் கடற்கரை ஓரத்தில் காணப்படும் பொது மையவாடியில் அனைவரையும் சமமாக மதித்து அடக்கம் செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாத விடத்து மார்கத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என குறிப்பிடப்ப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1989
பள்ளிவாசலும்-ஜனாஸாவும்
தலைப்பு:
பொத்துவில் பிரதேச வாலிபத் தோழர்களே!
விபரிப்பு:
பொத்துவில் பிரதேசத்தை முன்னேற்றும் முகமாக அபிவிருத்திப் பாதையை நோக்கி கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இளைஞர்கள் ஒன்று பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1976-09-03
பொத்துவில் பிரதேச வாலிபத் தோழர்களே!
தலைப்பு:
கிழக்கில் முதலமைச்சர் அல்ஹாபிஜ் அல்ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களின் அபிவிருத்தி பணியினால் எழுச்சியுறும் எமது பிரதேசங்கள்
விபரிப்பு:
கிழக்கில் முதலமைச்சர் அல் ஹாஜ் அல் ஹாபிழ் நசீர் அகமட் அவர்களின் அபிவிருத்தி பயணம் தொடர்பாக விடயங்களை குறிப்பிடுகின்றது
கிழக்கில் முதலமைச்சர் அல்ஹாபிஜ் அல்ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களின் அபிவிருத்தி பணியினால் எழுச்சியுறும் எமது பிரதேசங்கள்
தலைப்பு:
முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வை கொச்சைப்படுத்தி அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படம் குறித்து பார்வை
விபரிப்பு:
முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வை கொச்சைப்படுத்தி அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படம் குறித்து இவ் துண்டுப்பிரசுரம் எதிர்பை காட்டுவதோடு இது தொடர்பான குர் ஆன் வசனங்களையும் குறிப்பிடுகின்றது
முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வை கொச்சைப்படுத்தி அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படம் குறித்து பார்வை
தலைப்பு:
மேற்குலக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவோம் ஒற்றுமையுடனான சமாதானத்தை பாதுகாப்போம்
விபரிப்பு:
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆட்சிக்கு ஏற்றலின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகின்றது
மேற்குலக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவோம் ஒற்றுமையுடனான சமாதானத்தை பாதுகாப்போம்
தலைப்பு:
மீண்டும் தெளிவு படுத்துகிறோம்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான குழப்பங்கள் ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1996
மீண்டும் தெளிவு படுத்துகிறோம்
தலைப்பு:
திரு முடிகள் தரிசனம்
விபரிப்பு:
அகில இலங்கை ஸீபிஸ ஜம்மியதுல் உலமா அமைப்பினர் திரு முடிகள் தரிசனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்
திரு முடிகள் தரிசனம்
தலைப்பு:
அல்லாலாஹ்வை நினைவு கூறுதல்
விபரிப்பு:
அல்லாஹ்வினை நினைவு படுத்துவதற்கான துவாக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
அல்லாலாஹ்வை நினைவு கூறுதல்
தலைப்பு:
நமது முஸ்லிம் காங்கிரஸ்
விபரிப்பு:
மட்டக்களப்பு வேட்பாளர் பஷீர் சேஹ்தாவுத் தேர்தல் வெளியீடு
நமது முஸ்லிம் காங்கிரஸ்
தலைப்பு:
நிழலா.. நிஜமா...?
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் காணப்படும் முஸ்லிம் காங்கிரசின் செயற்பாடு பற்றி ஆழமாக ஆராய்கின்றது
நிழலா.. நிஜமா...?
தலைப்பு:
மட்டக்களப்பு ஆரையம்பதி ப்ரண்டிஸ்க் நிறுவனத்தினர் விடுக்கும் ஓர் விசேட அறிவித்தல்
விபரிப்பு:
மட்டக்களப்பு ஆரையம்பதியில் காணப்படும் ப்ரண்டிஸ்க் நிறுவனத்தினர் ஊழியர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கான விளம்பரம்.
மட்டக்களப்பு ஆரையம்பதி ப்ரண்டிஸ்க் நிறுவனத்தினர் விடுக்கும் ஓர் விசேட அறிவித்தல்
தலைப்பு:
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி மருதமுனை
விபரிப்பு:
அன்னஹ்லா அரபுக் கல்லூரியில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் பற்றிய தகவல்களை கொண்டுள்ளது.
ஆக்கத் திகதி:
2022
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி மருதமுனை
தலைப்பு:
201வது கொடியேற்ற பெரு விழா அழைப்பு
விபரிப்பு:
கொடியேற்ற விழாவிற்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
2022
201வது கொடியேற்ற பெரு விழா அழைப்பு
தலைப்பு:
ஹலால் பொருட்களின் விபரப் பட்டியல்
விபரிப்பு:
2014 ம் ஆண்டுக்கான ஹலால் வழங்கப்பட்ட பொருட்கள் சம்மந்தமான தொகுப்புகள் உள்ளடக்கிய விபரங்களை கொண்டுள்ளது
ஆக்கத் திகதி:
2014
ஹலால் பொருட்களின் விபரப் பட்டியல்
தலைப்பு:
தகவலறியும் உரிமை
விபரிப்பு:
தகவல் அறியும் உரிமை என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கங்களும் அது தொடர்பான சட்டங்களையும் பற்றி தெளிவுபடுத்தலும் துண்டுபிரசுரமாக வடிவமைந்துள்ளது
தகவலறியும் உரிமை
தலைப்பு:
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
விபரிப்பு:
மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் 2020 பல்கலைக்கழக நுளைவு விபரம்
ஆக்கத் திகதி:
2020
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
தலைப்பு:
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
விபரிப்பு:
மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் 2019 பல்கலைக்கழக நுளைவு விபரம்
ஆக்கத் திகதி:
2019
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
Pagination
Previous page
‹ Previous
Page 4
Next page
Next ›