Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 26 - 50 of 1513
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›
volume (document by form)
Displaying 26 - 50 of 1513
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
தீர்க்கப்படாத காணி பிரச்சனைகள் தொடர்பாக ஆவணம் திரட்டல்
விபரிப்பு:
தீர்க்கப்படாத காணி பிரச்சனைகள் தொடர்பாக ஆவணம் திரட்டல் கல்முனை பிரதேசத்தை மைய்யமாக கொண்டது.
ஆக்கத் திகதி:
2018-10-16
தீர்க்கப்படாத காணி பிரச்சனைகள் தொடர்பாக ஆவணம் திரட்டல்
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை
விபரிப்பு:
றஹ்மான், வை.கே அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை
தலைப்பு:
தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
விபரிப்பு:
அதாஉல்லா,ஏ.எல்.எம் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
தலைப்பு:
ஷம்ஸ் 2017 ஆகஸ்ட் பரீட்சை முடிவு பகுப்பாய்வு
விபரிப்பு:
ஷம்ஸ் பாடசாலையின் 2017ம் ஆண்டுக்கான பெறுபேற்று புள்ளி விபரம்
ஆக்கத் திகதி:
2017
ஷம்ஸ் 2017 ஆகஸ்ட் பரீட்சை முடிவு பகுப்பாய்வு
தலைப்பு:
NFGG-க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
விபரிப்பு:
NFGG கட்சியின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
NFGG-க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
தலைப்பு:
மக்களின் உண்மையாளன் நீ!
விபரிப்பு:
றைசுல் ஹக்கிம் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மக்களின் உண்மையாளன் நீ!
தலைப்பு:
இதயத்திலிருந்து நன்றியுடன்... நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
விபரிப்பு:
ஈத் பண்டிகைக்கான வாழ்த்து மடல்
ஆக்கத் திகதி:
2012-08-19
இதயத்திலிருந்து நன்றியுடன்... நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
தலைப்பு:
இஸ்லாமிய ஷரீஆ கற்கை நெறி நிறுவனதின் ஒழுங்கு முறைகள்
விபரிப்பு:
கல்வி நிலையதின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அறிக்கை
இஸ்லாமிய ஷரீஆ கற்கை நெறி நிறுவனதின் ஒழுங்கு முறைகள்
தலைப்பு:
கரை படியாத மஹாரின் கரத்தை பலப்படுத்துங்கள்
விபரிப்பு:
ரிசாத் பதியுதீனை ஆதரிப்பது பற்றிய கட்டுரை
தேர்தலில்.
கரை படியாத மஹாரின் கரத்தை பலப்படுத்துங்கள்
தலைப்பு:
நோன்பின் சட்டதிட்டங்கள்
விபரிப்பு:
நோன்பு மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய கட்டுரை
நோன்பின் சட்டதிட்டங்கள்
தலைப்பு:
உத்தம ஆசிரியர்களுக்கு ஒரு மடல்
விபரிப்பு:
சமூகத்தில் ஆசிரியர்களின் பொறுப்புகள் பற்றிய கட்டுரை
உத்தம ஆசிரியர்களுக்கு ஒரு மடல்
தலைப்பு:
ரமலான் வழிகாட்டி
விபரிப்பு:
நோன்பு மாதத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய கைஏடு
ரமலான் வழிகாட்டி
தலைப்பு:
அன்பார்ந்தவர்களே.
விபரிப்பு:
சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் பற்றிய விளம்பரம்
அன்பார்ந்தவர்களே.
தலைப்பு:
பார்ஹானா கோல்ட் ஹாவுஸ்
விபரிப்பு:
நகைக்கடை பற்றிய விளம்பரம்
பார்ஹானா கோல்ட் ஹாவுஸ்
தலைப்பு:
ஈமான்
விபரிப்பு:
கடவுள் (அல்லாஹ்) மீதான நம்பிக்கை பற்றிய கட்டுரை
ஈமான்
தலைப்பு:
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர் எவருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் வாக்களிக்க முடியாதது ஏன்?
விபரிப்பு:
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களினுடைய கட்சிகளுக்கு இடையில் உள்ள சிக்கல் மற்றும் பனிப்போர் சம்மந்தமாக குறிப்பிடுகின்றது
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர் எவருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் வாக்களிக்க முடியாதது ஏன்?
தலைப்பு:
வட-கிழக்கு மாகணசபைத் தேர்தல் ஓட்டமாவடி முஸ்லிம் காங்கிரஸ் கிளையின் நிலைப்பாடு
விபரிப்பு:
தேர்தல் வேட்பாளர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஓட்டமாவடியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் அறிக்கை.
வட-கிழக்கு மாகணசபைத் தேர்தல் ஓட்டமாவடி முஸ்லிம் காங்கிரஸ் கிளையின் நிலைப்பாடு
தலைப்பு:
மட்டக்களப்பு வாசகர் வட்டம்; நினைவு கூட்டம்
விபரிப்பு:
மறைந்த சிறுகதை எழுத்தாளர் ஷாவின்.கே.எம் நினைவேந்தல் கூட்டம் (பித்தன்)
ஆக்கத் திகதி:
1995-01-22
மட்டக்களப்பு வாசகர் வட்டம்; நினைவு கூட்டம்
தலைப்பு:
மனசாட்சியோடு தீர்ப்புக் கூறுங்கள்
விபரிப்பு:
ஏறாவூர் அரசியல் நிலவரங்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் தேர்தலில் சரியானவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளும் கட்டுரை
மனசாட்சியோடு தீர்ப்புக் கூறுங்கள்
தலைப்பு:
வரவேற்புப் பாடல்
விபரிப்பு:
கமு/ஸாஹிறாக் கல்லூரியின் விளையாட்டுப் போட்டிக்கான வரவேற்புப் பாடல்
ஆக்கத் திகதி:
2012
வரவேற்புப் பாடல்
தலைப்பு:
அல்லாஹ்வின் பெயரை கூறி அருள்நாடி......
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் காணப்படும் மார்க்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்ட எச்சரிக்கை கடதாசியாகும்
ஆக்கத் திகதி:
2014-08-29
அல்லாஹ்வின் பெயரை கூறி அருள்நாடி......
தலைப்பு:
நமக்காக மற்றோர் உலகம் காத்துக் கிடக்கிறது
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது நூல்களின் மகிமையை உணர்த்துகிறது. ஒருவன் புத்தகத்தை வாசிக்கும் பொழுது அவன் முழுமை அடைகின்றான் என்ற விடயத்தை மறைமுகமாக ஏற்றி வைப்பதோடு ஒரு நூலோடு நாம் உறவாடும் போது மறைமுகமாக நூலாசிரியர்களும் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும்…
நமக்காக மற்றோர் உலகம் காத்துக் கிடக்கிறது
தலைப்பு:
அல் ஹாபிள் மசாலா
விபரிப்பு:
அல் ஹாபிள் மசாலா நிறுவனத்தின் விற்பனை பொருட்கள் மற்றும் அதனுடைய விலை போன்ற விடயங்களையும் நிறுவனம் திறக்கப்படும் இடம் காலம் போன்றவற்றை உள்ளடக்கியதாக துண்டுப்பிரசுரம் காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023
அல் ஹாபிள் மசாலா
தலைப்பு:
மறுப்பு தெரிவிக்கின்றோம்
விபரிப்பு:
அல் உஷ்வா இஸ்லாமிய நலன்புரி ஒன்றியத்திற்கு எதிராக தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் துண்டு பிரசுரமாக இது அமைந்துள்ளதோடு தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டினை அறியத் தருகின்றது
மறுப்பு தெரிவிக்கின்றோம்
தலைப்பு:
அலட்டிக்கொள்ளாதீர்கள்
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கு தங்களின் ஆதரவு எந்த கட்சிகளுக்கும் எந்த தலைமைகளுக்கும் இல்லாமல் நடுநிலையாக நின்று செயற்பட வேண்டி தலைமை எடுத்த முடிவை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வைப்பதோடு வேறு கட்சிகளோடு கூட்டு…
அலட்டிக்கொள்ளாதீர்கள்
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›