Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1226 - 1250 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
46
47
48
49
50
51
52
53
54
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1226 - 1250 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஶ்ரீ.லு.சு. கட்சி அமைப்பாளருக்கும்,அந்தரங்க ஆலோசகர்களுக்கும் சயனைட் வில்லைகளை சட்டடைக்காலருக்குள் வைத்துவிட்ட அரசியல் சண்டாளர்கள் யார்?
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முரண்பாடான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
ஶ்ரீ.லு.சு. கட்சி அமைப்பாளருக்கும்,அந்தரங்க ஆலோசகர்களுக்கும் சயனைட் வில்லைகளை சட்டடைக்காலருக்குள் வைத்துவிட்ட அரசியல் சண்டாளர்கள் யார்?
தலைப்பு:
இச்சையின் முதலாவது அரசியல் பழிவாங்கல்
விபரிப்பு:
அரசியல் ரீதியான செயற்பாடுகள் மற்றும் ஆட்சியாளர்கள் மூலம் தனி நபர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது
இச்சையின் முதலாவது அரசியல் பழிவாங்கல்
தலைப்பு:
வெற்றி... வெற்றி... வெற்றிமேல் வெற்றி...
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு நன்றி கூறப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2018-03-30
வெற்றி... வெற்றி... வெற்றிமேல் வெற்றி...
தலைப்பு:
எங்கள் அபிமான அபேட்சகர்
விபரிப்பு:
ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் அப்துல் ஜப்பார் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
எங்கள் அபிமான அபேட்சகர்
தலைப்பு:
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்குமாறு வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013-09-16
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்! வணக்கம்!
விபரிப்பு:
அலி சப்ரி ரஹீம் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு நன்றி கூறும் துண்டுப்பிரசுரமாகும்
அஸ்ஸலாமு அலைக்கும்! வணக்கம்!
தலைப்பு:
அன்புடையீர்
விபரிப்பு:
அல்ஹாஜ் முஹ்ஸி அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
அன்புடையீர்
தலைப்பு:
மதிப்பிற்குரிய உலமாக்களே!
விபரிப்பு:
அலி சப்ரி அவர்கள் தன்னுடைய சேவைகளை பற்றி குறிப்பிடுகின்றார்
ஆக்கத் திகதி:
2006-05-19
மதிப்பிற்குரிய உலமாக்களே!
தலைப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னம் கொண்ட பிரசுரம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைப்பு:
புத்தளம் நகர சபை தேர்தல் 1991
விபரிப்பு:
எச்.யூ.எம்.பகீர் அ வர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1991
புத்தளம் நகர சபை தேர்தல் 1991
தலைப்பு:
புத்தளம் வென்றது!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு நன்றி கூறப்படுகின்றது
புத்தளம் வென்றது!
தலைப்பு:
அந்த இருண்ட 20 ஆண்டுகள் புத்தளத்திற்கு மீண்டும் வேண்டுமா?
விபரிப்பு:
மகிந்த ராஜபக்ஸ அவர்களை ஜனாதிபதி ஆக்குவதன் மூலம் புத்தளமானது பாதுகாக்கப்பட்ட தனித்துவமான பிரதேசமாக மாற்ற முடியும் என குறிப்பிடுகின்றது
அந்த இருண்ட 20 ஆண்டுகள் புத்தளத்திற்கு மீண்டும் வேண்டுமா?
தலைப்பு:
தெரிவிப்பது நாங்கள்! தீர்மானிப்பது நீங்கள்!
விபரிப்பு:
புத்தளம் நகர சபையில் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு எதிராக ஏன் செயற்படுகின்றார்கள் என்பதன் விளக்கமாகும்
ஆக்கத் திகதி:
2002-06-21
தெரிவிப்பது நாங்கள்! தீர்மானிப்பது நீங்கள்!
தலைப்பு:
நியாயம் பகிரங்கமாக கற்பழிக்கப்படும் போது எந்தவொரு தன்மானமுள்ள ஆணும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்
விபரிப்பு:
இஸ்மாயீல் ஹாஜியார் அவர்கள் தன்னுடைய பதவியில் இருந்து இராஜராமா செய்தற்கான காரணங்களை குறிப்பிடுகின்றார்
நியாயம் பகிரங்கமாக கற்பழிக்கப்படும் போது எந்தவொரு தன்மானமுள்ள ஆணும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்
தலைப்பு:
நீர் வளத்தை பாதுகாப்போம்
விபரிப்பு:
நீர் வளத்தின் முக்கியத்துவம் இதனை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் இஸ்லாம் நீர் வளத்தை பாதுகாப்பது பற்றி என்ன கூறுகின்றது என்பது பற்றிகுறிப்பிடுகின்றது
நீர் வளத்தை பாதுகாப்போம்
தலைப்பு:
அமைச்சரின் கையாள் இரண்டு கோடி ரூபா கப்பமொன்றிற்காக ராசிக்கை கொலை செய்தானா?
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது பணக்குழப்பத்தின் காரணமாக ஏற்பட்ட கொலையை பற்றி அலசி ஆராய்கின்றது
ஆக்கத் திகதி:
2010-12-12
அமைச்சரின் கையாள் இரண்டு கோடி ரூபா கப்பமொன்றிற்காக ராசிக்கை கொலை செய்தானா?
தலைப்பு:
புத்தளம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டிச்செல்லும் வெளியாரின் சேல் விற்பனை
விபரிப்பு:
புத்தள பிரதேசத்திற்கு வேறு ஊரை சேர்ந்த வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்து பணம் பெற்று செல்லுகின்றனர் இதனை தடுத்து ஊர் வியாபாரிகளிடம் பொருள் கொள்வனவு செய்றுமாறு வேண்டி கொள்ளுகின்றோம்
ஆக்கத் திகதி:
2002-11-01
புத்தளம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டிச்செல்லும் வெளியாரின் சேல் விற்பனை
தலைப்பு:
சகோதரிகளே உங்களைத்தான்!!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது பெண்கள் அணியும் ஆடைகள் தற்போது மோசமாக காணப்படுவதாகவும் மற்றும் இஸ்லாத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகின்றது
சகோதரிகளே உங்களைத்தான்!!
தலைப்பு:
கங்காணிக்குளம் காணி விவகாரம்
விபரிப்பு:
புத்தளம் காணிக்குளம் பள்ளிவாசலுக்கும் நகர சபைக்கும் இடையில் ஏற்பட்டு வந்த சர்ச்சையானது சுமூகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது பற்றி மக்களுக்கு அறிவிக்கும் துண்டுப்பிரசுரம்.
ஆக்கத் திகதி:
2002-07-19
கங்காணிக்குளம் காணி விவகாரம்
தலைப்பு:
ஒரு துண்டுப்பிரசுரம் பேசுகின்றது!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளத்தினை எவ்வாறு அபிவிருத்தி பாதையின்பால் கொண்டு செல்லமுடியும் என்பது பற்றி பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2012-02-17
ஒரு துண்டுப்பிரசுரம் பேசுகின்றது!
தலைப்பு:
எட்றஸ் இல்லாத வாலிப வட்டத்திற்கு
விபரிப்பு:
அடையாளம் தெரியாத குழுவினரால் வெளியிடப்ட்ட துண்டுபிரசுரத்திற்காக வெளியிடப்பட்ட மறுப்பு துண்டுப்பிரசுரம் ஆகும்
ஆக்கத் திகதி:
1987-05-27
எட்றஸ் இல்லாத வாலிப வட்டத்திற்கு
தலைப்பு:
7ம் ஆண்டு நிறைவும் பரிசளிப்பு வைபவமும்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது அகதியா பாடசாலையின் 7வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டறிக்கை மற்றும் பரிசளிப்பு பற்றிய விபரங்களையும் கொண்டுள்ளது
7ம் ஆண்டு நிறைவும் பரிசளிப்பு வைபவமும்
தலைப்பு:
கங்காணிக்குளம் மைதானப் பிரச்சனை
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது காணிக்குளம் பிரதேசமானது யாருக்கு சொந்தமான நிலம் மற்றும் இதன் தற்போதய நிலை என்ன என்பது பற்றிபேசுகின்றது
கங்காணிக்குளம் மைதானப் பிரச்சனை
தலைப்பு:
நமது பிள்ளைகளை நாமே பாதுகாப்போம்...
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது பாதாள உலக காடையர்களின் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
நமது பிள்ளைகளை நாமே பாதுகாப்போம்...
தலைப்பு:
அறுவக்காடு குப்பை விவகாரமும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும்
விபரிப்பு:
அறுவக்காடு குப்பை விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது
அறுவக்காடு குப்பை விவகாரமும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
46
47
48
49
50
51
52
53
54
…
Next ›
Next page
Last »
Last page