Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 326 - 350 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
10
11
12
13
14
15
16
17
18
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 326 - 350 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
மோட்ச வழிகாட்டும் மேலான சஞ்சீவி
விபரிப்பு:
ஜிப்ரி மௌலானா அவர்களின் செயற்பாடுகள் பற்றி விளக்கமளிக்கின்றது
மோட்ச வழிகாட்டும் மேலான சஞ்சீவி
தலைப்பு:
ஹொலிஉட்டில் இருந்து ஸைகு வேடத்தில் ஸைத்தான்களின் படையெடுப்பு!
விபரிப்பு:
இஸ்லாத்தின் பெயரை கொண்டு மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை செய்து வரும் முஹம்மட் பாஸி பற்றி குறிப்பிடுகின்றது
ஹொலிஉட்டில் இருந்து ஸைகு வேடத்தில் ஸைத்தான்களின் படையெடுப்பு!
தலைப்பு:
THE CASE OF THE COCHY MOULANA!
விபரிப்பு:
இஸ்லாத்தின் பெயரை கொண்டு மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை செய்து வரும் முஹம்மட் பாஸி பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1981-01-23
THE CASE OF THE COCHY MOULANA!
தலைப்பு:
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நீடுழி வாழ்க
விபரிப்பு:
பிரிட்டிஷ் அரசுக்கு எழுதப்பட்ட நன்றிக் கடிதம்
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நீடுழி வாழ்க
தலைப்பு:
ஜனாஸாவை மௌனமாகவே தொடர்க!
விபரிப்பு:
ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்லும் போது மௌனமாகவே செல்ல வேண்டும் என்பதை அல் குர்ஆன் ஆதாரங்களுடன் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1980-06-06
ஜனாஸாவை மௌனமாகவே தொடர்க!
தலைப்பு:
Attention Please,
விபரிப்பு:
இஸ்லாத்தின் பெயரை கொண்டு மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை செய்து வரும் முஹம்மட் பாஸி பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1981-01-22
Attention Please,
தலைப்பு:
காங்கேய நாட்டு ஊர்த்தொகைப்பாடல்
விபரிப்பு:
கையால் எழுதப்பட்ட ஆவணம்
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
காங்கேய நாட்டு ஊர்த்தொகைப்பாடல்
தலைப்பு:
சம்மாந்துறை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேசத்தில் பாதை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் இட ஒதுக்கீடு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் போதும் அதனை எவ்வாறு தீர்த்துக் கொள்ள முற்பட்டனர் என்ற விடயத்தை உள்ளடக்கியுள்ளது
சம்மாந்துறை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
தலைப்பு:
சரித்திரம் படைத்த முஸ்லிம் வாக்காளப் பெருமக்களே
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது 1988ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் சிறந்த வெற்றியை பெற்ற நிமிர்த்தம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988
சரித்திரம் படைத்த முஸ்லிம் வாக்காளப் பெருமக்களே
தலைப்பு:
துரோகியின் ஏவலில் கைது செய்யப்பட்ட நெடிய மன்சூரும் ஏனையோரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்
விபரிப்பு:
காரணம் இன்றியே கைது செய்யப்பட்ட முஸ்லிம் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001
துரோகியின் ஏவலில் கைது செய்யப்பட்ட நெடிய மன்சூரும் ஏனையோரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்
தலைப்பு:
தலைமைப் பதவி இராஜினாமா
விபரிப்பு:
ஜம்மியதுல் உலமாவின் தலைவர் அவர் தன்னுடைய இராஜினாம கடிதத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தமை
தலைமைப் பதவி இராஜினாமா
தலைப்பு:
உண்மைப் போராளிகளின் கண்ணீர்
விபரிப்பு:
உண்மைக்காக உழைக்கக் கூடிய போராளிகளை பற்றி ஆழமாக சித்தரிக்கின்றது கவிதைகள் ஊடாக
உண்மைப் போராளிகளின் கண்ணீர்
தலைப்பு:
ஒரு இலட்சியவாதியின் இறுதி யாத்திரை
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக சம்மாந்துறை மண்ணில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்த போராளியாக இவர் காணப்பட்டதால் இவருடைய மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2000
ஒரு இலட்சியவாதியின் இறுதி யாத்திரை
தலைப்பு:
கிழக்கிலங்கையில் பூரண ஹர்த்தால்
விபரிப்பு:
விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்ட கிழக்கு இலங்கை முஸ்லிம்கள் மொத்தமாக மேற்கொள்ள தயாராக்கப்பட்ட கர்த்தால்
கிழக்கிலங்கையில் பூரண ஹர்த்தால்
தலைப்பு:
மூதூர் வாழ் முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
விபரிப்பு:
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கருதி எழுதுப்பட்ட துண்டுப்பிரசுரம்
மூதூர் வாழ் முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
தலைப்பு:
போராளிகளுக்கே நன்றிகள்
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடய மரணத்தை தொடர்ந்து கட்சியின் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது பற்றிய அறிவித்தல்
ஆக்கத் திகதி:
2001
போராளிகளுக்கே நன்றிகள்
தலைப்பு:
அலட்டிக்கொள்ளாதீர்கள்
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கு தங்களின் ஆதரவு எந்த கட்சிகளுக்கும் எந்த தலைமைகளுக்கும் இல்லாமல் நடுநிலையாக நின்று செயற்பட வேண்டி தலைமை எடுத்த முடிவை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வைப்பதோடு வேறு கட்சிகளோடு கூட்டு…
அலட்டிக்கொள்ளாதீர்கள்
தலைப்பு:
அல் ஹாபிள் மசாலா
விபரிப்பு:
அல் ஹாபிள் மசாலா நிறுவனத்தின் விற்பனை பொருட்கள் மற்றும் அதனுடைய விலை போன்ற விடயங்களையும் நிறுவனம் திறக்கப்படும் இடம் காலம் போன்றவற்றை உள்ளடக்கியதாக துண்டுப்பிரசுரம் காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023
அல் ஹாபிள் மசாலா
தலைப்பு:
மீள்பார்வை
விபரிப்பு:
மீள்பார்வை பத்திரிகைகான அழைப்பிதழ்
மீள்பார்வை
தலைப்பு:
'INQILAAB''
விபரிப்பு:
INQILAAB'' சஞ்சிகை வெளியீட்டிற்க்கான அழைப்பிதழ்
'INQILAAB''
தலைப்பு:
Noah"s Puddind
விபரிப்பு:
Noah"s Pudding உணவின் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடுகின்றது
Noah"s Puddind
தலைப்பு:
மோட்சம்
விபரிப்பு:
அப்துல் ஹமீட் தாஹிர் அவர்களின் மரபுரீதியான புகைப்படங்கள் பற்றி பேசுகின்றது.
ஆக்கத் திகதி:
2022
மோட்சம்
தலைப்பு:
நோன்பு பெருநாள் குத்பா மற்றும் தொழுகை
விபரிப்பு:
துண்டுபிரசுரமானது நோன்பு பெருநாள் குத்பா மற்றும் தொழுகை யார் நிகழ்த்த இருக்கின்றார் மற்றும் இடம் போன்றவற்றை கொண்டமைந்து காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023
நோன்பு பெருநாள் குத்பா மற்றும் தொழுகை
தலைப்பு:
கலைப்பிரிவில் தொடர்ந்தும் முதலிடம்
விபரிப்பு:
கமு / புலவர்மணி சரிபுதீன் வித்தியாலயத்தில் சிறந்த சித்தி பெற்ற மாணவர்கள் பற்றிய விபரம் கொண்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2021
கலைப்பிரிவில் தொடர்ந்தும் முதலிடம்
தலைப்பு:
இரத்ததான முகாம்
விபரிப்பு:
இரத்ததான முகாம் தொடர்பான அறிவித்தல்
ஆக்கத் திகதி:
2023-04-06
இரத்ததான முகாம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
10
11
12
13
14
15
16
17
18
…
Next ›
Next page
Last »
Last page