Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 901 - 925 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
33
34
35
36
37
38
39
40
41
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 901 - 925 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
கறுப்புத்தரவை காணி சீட்டு சாஹிரா விடுதிச்சாலை சீட்டு உண்மையில் களவாடப்பட்டதா?
விபரிப்பு:
சாஹிரா பாடசாலைக்கு சொந்தமான இடத்தை பெற்றுக்கொள்ள வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
கறுப்புத்தரவை காணி சீட்டு சாஹிரா விடுதிச்சாலை சீட்டு உண்மையில் களவாடப்பட்டதா?
தலைப்பு:
ஓ! சமூகமே தூங்குகிறீர்களா?
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையில் இடம் பெறும் மோசமான செயற்பாடுகளை அடையாளம் காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஓ! சமூகமே தூங்குகிறீர்களா?
தலைப்பு:
அன்புடையீர்.
விபரிப்பு:
சாஹிரா பாடசாலைக்கு சொந்தமான இடத்தை பெற்றுக்கொள்ள வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997-10-05
அன்புடையீர்.
தலைப்பு:
சாஹிரா கல்லூரியும் - கறுப்புத்தரவையும்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலைக்கு சிறந்த கல்வி கற்ற ஆளுமைவாய்ந்த அதிபர் அவசியம் என குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1997-10-20
சாஹிரா கல்லூரியும் - கறுப்புத்தரவையும்
தலைப்பு:
புத்தளம் நகர பெரியார்களே!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலை தொடர்பான விடயங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1997-09-28
புத்தளம் நகர பெரியார்களே!
தலைப்பு:
சாஹிராவில் நடந்த பாடசாலை பகிஸ்கரிப்பின் காரணம் என்ன?
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலையின் அதிபர் இடம் மாற்றப்படக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது
சாஹிராவில் நடந்த பாடசாலை பகிஸ்கரிப்பின் காரணம் என்ன?
தலைப்பு:
விஞ்ஞானக்கல்லூரி மாணவ மாணவியர், பெற்றோர் நடுத்தெருவில்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலை மற்றும் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் விஞ்ஞான கல்வியை முன்னேற்றுவதன் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றது
விஞ்ஞானக்கல்லூரி மாணவ மாணவியர், பெற்றோர் நடுத்தெருவில்
தலைப்பு:
வாழ்த்து மடல்
விபரிப்பு:
திரு வெற்றிவேலு சபாநாயகம் அவர்களை பாராட்டி எழுதப்பட்ட வாழ்த்து மடல்
ஆக்கத் திகதி:
1996-07-12
வாழ்த்து மடல்
தலைப்பு:
முஸ்லீம் மாணவர் சம்மேளனத்தின் கனிவாக அறைகூவல்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது முஸ்லிம் மாணவர்கள் கல்வி ரீதியான வளர்ச்சியில் அதிகம் அக்கறை காட்ட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
முஸ்லீம் மாணவர் சம்மேளனத்தின் கனிவாக அறைகூவல்
தலைப்பு:
சாஹிரா பழைய மாணவர் சங்கத்தின் அன்பான வேண்டுகோள்..........
விபரிப்பு:
சாஹிரா பாடசாலை பற்றிய விடயங்களை கொண்டமைந்த துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1991-12-10
சாஹிரா பழைய மாணவர் சங்கத்தின் அன்பான வேண்டுகோள்..........
தலைப்பு:
வருடாந்த நிர்வாக அறிக்கை
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த அறிக்கை மற்றும் வரவு செலவு திட்டம் போன்றவற்றையும் கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2000-03-31
வருடாந்த நிர்வாக அறிக்கை
தலைப்பு:
இது ஒரு அபாய எச்சரிக்கை
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது மணல்குண்டில் இடம் பெற்று வரும் ஊழல் செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகன்றது
இது ஒரு அபாய எச்சரிக்கை
தலைப்பு:
எனதன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, மாணவ மணிகளே
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது கறுப்புத்தரவை காணிப்பிரச்சனை தொடர்பாக ஆழமாக ஆராய்கின்றது
எனதன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, மாணவ மணிகளே
தலைப்பு:
புத்தளம் சாகிறா - ஒரு கண்னோட்டம்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலையின் அபிவிருத்தி பற்றி பேசுகின்றது
புத்தளம் சாகிறா - ஒரு கண்னோட்டம்
தலைப்பு:
சின்ன சாஹிரா தசாப்த மலரில் இடம் பெற்ற பழிவாங்கும் மூடி மறைப்புகளும்
விபரிப்பு:
சாஹிரா தேசிய பாடசாலை தொடர்பாக மக்களுக்கு தெரியாத விடயங்களை சுட்டிக்காட்டுகின்றது
சின்ன சாஹிரா தசாப்த மலரில் இடம் பெற்ற பழிவாங்கும் மூடி மறைப்புகளும்
தலைப்பு:
கௌரவ அதிபர் அவர்களுக்கு,
விபரிப்பு:
சாஹிரா தேசிய பாடசாலையின் முதலாவது அதிபர் யார் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2019-04-05
கௌரவ அதிபர் அவர்களுக்கு,
தலைப்பு:
புத்தளம் தொழில் நுட்பக் கல்லூரியும் சர்ச்சைகளும், தீர்வுகளும்
விபரிப்பு:
புத்தளம் தொழில் நுட்பக் கல்லூரி தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும் அதற்கான தீர்வுகளும் பற்றி குறிப்பிடுகின்றது.
புத்தளம் தொழில் நுட்பக் கல்லூரியும் சர்ச்சைகளும், தீர்வுகளும்
தலைப்பு:
பெற்றோர் தீர்ப்புக்காக சில தகவல்கள்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலையின் அதிபர் இடம் மாற்றப்படக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது
பெற்றோர் தீர்ப்புக்காக சில தகவல்கள்
தலைப்பு:
அன்புடையீர்.
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளம் ஜமாஅத்தே இஸ்லாமின் செயற்பாட்டால் முஸ்லிம் சமூகமானது பாதகத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என குறிப்பிடுகின்றது
அன்புடையீர்.
தலைப்பு:
தகுதியில்லாத அதிபருக்கு வால்பிடிக்கும் தகுதியற்ற அரசியல்வாதி !!!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலையின் அதிபர் இடம் மாற்றப்படக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது
தகுதியில்லாத அதிபருக்கு வால்பிடிக்கும் தகுதியற்ற அரசியல்வாதி !!!
தலைப்பு:
அல்லாஹ் எமக்களித்த தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கி,அதன்படி நடக்க விரும்பும் நெஞ்சங்களே!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமாக கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
அல்லாஹ் எமக்களித்த தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கி,அதன்படி நடக்க விரும்பும் நெஞ்சங்களே!
தலைப்பு:
எம்மருமை ஆசிரியப் பெருந்தகைகளே...!
விபரிப்பு:
பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மோசமாகவும் அரசியல் செயற்பாட்டுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றனர் அதனை அடையாளம் காட்டுகின்றது
எம்மருமை ஆசிரியப் பெருந்தகைகளே...!
தலைப்பு:
சாஹிரா தேசிய பாடசாலை அதிபராக எஸ்.ஏ.சி.யாகூப்!
விபரிப்பு:
சாஹிரா தேசிய பாடசாலை அதிபராக கடமை ஏற்றிருக்கும் எஸ்.ஏ.சி.யாகூப் அவர்களை பற்றி குறிப்பிடுகின்றது
சாஹிரா தேசிய பாடசாலை அதிபராக எஸ்.ஏ.சி.யாகூப்!
தலைப்பு:
பாக்கியம் பெற்ற முஸ்லிம்கள்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1976-08-16
பாக்கியம் பெற்ற முஸ்லிம்கள்
தலைப்பு:
ஜிப்ரி மௌலானா நாயகத்திற்கு இறுதிப் பிரியா-விடை
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் தொடர்பான விளக்கத்தை கொடுக்கின்றது மார்க்கத்திற்கு முரணான முறையில் நடந்து கொள்ளும் அமைப்புக்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1981-01-27
ஜிப்ரி மௌலானா நாயகத்திற்கு இறுதிப் பிரியா-விடை
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
33
34
35
36
37
38
39
40
41
…
Next ›
Next page
Last »
Last page