Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1401 - 1410 of 1490
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
137
138
139
140
141
142
143
144
145
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1401 - 1410 of 1490
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
வாசியுங்கள், மறந்துபோன உண்மை
விபரிப்பு:
ஐக்கிய தேசிய கட்சி பற்றி குறிப்பிட்டு இது தற்போது எந்தளவு அவசியமான கட்சி எனவும் குறிப்பிடுகின்றது
வாசியுங்கள், மறந்துபோன உண்மை
தலைப்பு:
ஐக்கியத்தின் கோஷம்- உலகெங்கும் ஒலிக்கட்டும்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்படும் என கூறப்படுகின்றது
ஐக்கியத்தின் கோஷம்- உலகெங்கும் ஒலிக்கட்டும்
தலைப்பு:
புத்தளம் கங்காணிக் குளம் மைதானம் தொடர்பான பிரச்சனை
விபரிப்பு:
புத்தளம் கங்காணிக் குளம் மைதானம் தொடர்பான பிரச்சனை தொடர்பான மக்களினது ஆலோசனைகளை கூறுமாறு வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-07-04
புத்தளம் கங்காணிக் குளம் மைதானம் தொடர்பான பிரச்சனை
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தலும் புத்தளம் அறுவக்காடுகுப்பை விவகாரமும்
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்தில் காணப்படும் குப்பைத் திட்டத்திற்கு எதிரான துண்டுப்பிரசுரம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலும் புத்தளம் அறுவக்காடுகுப்பை விவகாரமும்
தலைப்பு:
அன்புடையீர்
விபரிப்பு:
பாடசாலையின் பெயரை கூறி வெளியிடப்பட்ட துண்டுபிரசுரமானது அவர்களினால் வெளியிப்படவில்லை என மறுத்துகூறும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2006-06-09
அன்புடையீர்
தலைப்பு:
புத்தளம் ஜமாஅத்தார்களே விழித்துக் கொள்ளுங்கள்!
விபரிப்பு:
புத்தள மக்களுக்கு வரும் வெளிநாட்டு பணத்தினை ஒருவர் சொந்த பணமாக கையாளுகின்றார் மற்றும் இதனை தடுக்க வேண்டும் என கூறும் துண்டுப்பிரசுரம்
புத்தளம் ஜமாஅத்தார்களே விழித்துக் கொள்ளுங்கள்!
தலைப்பு:
இஸ்லாமிய நெஞ்சங்களின் கவனத்திற்கு
விபரிப்பு:
அலி சப்பி அவர்களின் சேவையை பாராட்டுவதோடு அவர் வங்கியுடன் தொடர்பு படுவதால் அவரது சேவையை ஊக்குவிக்க வேண்டாம் என வேண்டும் துண்டுப்பிரசுரம்
இஸ்லாமிய நெஞ்சங்களின் கவனத்திற்கு
தலைப்பு:
அநியாயத்திற்கு எதிரான மனித உரிமை போராட்டம்
விபரிப்பு:
9 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்று கூடுவோம் என வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-05-28
அநியாயத்திற்கு எதிரான மனித உரிமை போராட்டம்
தலைப்பு:
உங்கள் பொறுப்பு என்ன?
விபரிப்பு:
போதைபொருளுக்கு அடிமையானோருக்கு வழிகாட்டி அவர்களுக்கு புணர்வாழ்வளிக்க வேன்டும் என கூறுகின்றது
உங்கள் பொறுப்பு என்ன?
தலைப்பு:
கொலரா
விபரிப்பு:
நாட்டில் ஏற்பட்டுள்ள கொலரா நோயினால் எற்படக்கூடிய பாதிப்புக்கள் மற்றும் இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பேசுகின்றது
கொலரா
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
137
138
139
140
141
142
143
144
145
…
Next ›
Next page
Last »
Last page