Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1526 - 1550 of 1655
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
58
59
60
61
62
63
64
65
66
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1526 - 1550 of 1655
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் புத்தளம் வர்த்தக சங்கத்தின் பணிவான வேண்டுகோள்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நோன்பு காலத்தினை சிறப்பாக கழிக்கும் வழிகள் பற்றி கூறப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2002-11-01
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் புத்தளம் வர்த்தக சங்கத்தின் பணிவான வேண்டுகோள்
தலைப்பு:
ஒப்பந்தத்தை மீறும் உப்புச்சங்கம்
விபரிப்பு:
புத்தளம் உப்பு உற்பத்தி சங்கத்தினர் முறையற்ற விதத்தில் கடல்களுக்கு அருகாமையில் கட்டடங்களை அமைப்பதற்கு எதிராக துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013-03-08
ஒப்பந்தத்தை மீறும் உப்புச்சங்கம்
தலைப்பு:
நிர்வாக சபை அறிவித்தல்
விபரிப்பு:
கரம்பை அகதி முகாம் பிரதேசத்தில் சிலர் தீவைக்கப்படும் என எச்சரித்தமையால் அதனை பாதுகாக்க வேண்டும் என வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
நிர்வாக சபை அறிவித்தல்
தலைப்பு:
புதிய நிர்வாக சபை பஸார் மஹல்லா விண்ணப்பப்படிவம் தொடர்பாக
விபரிப்பு:
புதிய நிர்வாக சபை பஸார் மஹல்லா விண்ணப்பப்படிவம் மறுக்கப்பட்டதற்கான காரணத்தை கோரி மேற்கொள்ளப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2019-02-22
புதிய நிர்வாக சபை பஸார் மஹல்லா விண்ணப்பப்படிவம் தொடர்பாக
தலைப்பு:
நகர சபை அறிமுகப்படுத்தும் நகர பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
விபரிப்பு:
நகர சபையினால் புதிய கட்டட தொகுதி ஒன்றை ஆரம்பித்து வைத்து அதன் மூலம் எழுச்சி மிகு நகரமாக மாற்றுவதற்கான திட்டம் பற்றி கூறப்படுகின்றது
நகர சபை அறிமுகப்படுத்தும் நகர பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
தலைப்பு:
அம்பலம் ஏறும் உண்மைகள்
விபரிப்பு:
புத்தளத்திற்கு வரவேண்டிய விடயங்களை தடுத்தும் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தவர்கள் பற்றியும் கூறுகின்றது
அம்பலம் ஏறும் உண்மைகள்
தலைப்பு:
மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பிரதி மாகாண சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் இடம் மாற்றப்பட்டதற்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-02-19
மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தலைப்பு:
பத்திரிக்கைகளைப் பகிஸ்கரிப்போம்
விபரிப்பு:
இலங்கையில் காணப்படும் பத்திரிகைகளான வீரகேசரி,தினக்குரல் போன்றன முஸ்லிம்களுக்கு எதிராக பேசியுள்ளது என உதாரணத்துடன் விளக்கும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-07-26
பத்திரிக்கைகளைப் பகிஸ்கரிப்போம்
தலைப்பு:
வழிதவறியோருக்கு வாழ்வளிப்போம்
விபரிப்பு:
போதைபொருளுக்கு அடிமையானோர் நிர்கதியானோருக்கு வழிகாட்டி அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேன்டும் என கூறுகின்றது
ஆக்கத் திகதி:
2001-08-17
வழிதவறியோருக்கு வாழ்வளிப்போம்
தலைப்பு:
அதிஸ்ட லாபச் சீட்டிழுப்பு விழா
விபரிப்பு:
பாலமுனை பொது வைத்திய சாலை நிதிக்கான மேற்கொள்ளப்படும் நிகழ்விற்கு வருகை தருமாறு கூறப்படும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1981-11-01
அதிஸ்ட லாபச் சீட்டிழுப்பு விழா
தலைப்பு:
2023ம் ஆண்டிற்கான புதிய அனுமதிகள் தற்போது வழங்கப்படுகின்றது...
விபரிப்பு:
AL-Hudha college Thihariya புதிய மாணவர்கள் அனுமதி மற்றும் இங்கு மேற்கொள்ளப்பட இருக்கும் கல்விசார் ஏனைய செயற்பாடுகள் பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-12
2023ம் ஆண்டிற்கான புதிய அனுமதிகள் தற்போது வழங்கப்படுகின்றது...
தலைப்பு:
புன்னகைப் பூ உதிர்ந்தது
விபரிப்பு:
கோல்ட்மைன்ட் விளையாட்டு கழகத்தின் செயலாளர் பி.எம்.எம்.ஜெலீல் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2023-06-10
புன்னகைப் பூ உதிர்ந்தது
தலைப்பு:
18 YEARS OF SUCCESS
விபரிப்பு:
Child first english college பாலர் பாடசாலையின் 18 வருட பூர்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-03-04
18 YEARS OF SUCCESS
தலைப்பு:
க.கொ.த உயர்தர (A/L) வகுப்புகள் ஆரம்பிப்பதை தாமதப்படுத்தல்
விபரிப்பு:
க.கொ.த உயர்தர (A/L) வகுப்புகள் ஆரம்பிப்பதில் சில சிக்கல் தன்மை காணப்படுவதனால் தாமதமாக ஆரம்பிப்பது பற்றி குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-10
க.கொ.த உயர்தர (A/L) வகுப்புகள் ஆரம்பிப்பதை தாமதப்படுத்தல்
தலைப்பு:
ரமலான் போட்டி நிகழ்ச்சி
விபரிப்பு:
ஸம்ஷ் மத்திய கல்லூரி பாடசாலையானது ரமலான் போட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளமைக்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023
ரமலான் போட்டி நிகழ்ச்சி
தலைப்பு:
G.C.E O/L எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி
விபரிப்பு:
G.C.E O/L எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி மேற்கொள்வதற்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023-06-18
G.C.E O/L எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி
தலைப்பு:
சம்மாந்துறைப்பற்று பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை விடயங்கள்
விபரிப்பு:
சம்மாந்துறைப்பற்று பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை விடயங்கள் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2006-02-03
சம்மாந்துறைப்பற்று பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை விடயங்கள்
தலைப்பு:
முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!
விபரிப்பு:
முஸ்லிம்களின் பள்ளி வாசலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பற்றி எடுத்தக்கூறுவதோடு இதனை தடுக்க முன்வருமாறும் கூறுகின்றது
ஆக்கத் திகதி:
1980-03-10
முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!
தலைப்பு:
ஹராமான வழியில் பணம்திரட்டி அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யலாமா?
விபரிப்பு:
ஹராமான வழியில் பணம்திரட்டி அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யலாமா? என்பதை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகின்றது
ஹராமான வழியில் பணம்திரட்டி அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யலாமா?
தலைப்பு:
போறாக்களும் முஸ்லிம்களே!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமாக எழுந்த பிரச்சினை தொடர்பான தெளிவுபடுத்தலை விளக்குகின்றது
ஆக்கத் திகதி:
1975
போறாக்களும் முஸ்லிம்களே!
தலைப்பு:
All those Who Believe In Allah & His Rasool Are Muslims
விபரிப்பு:
அல்லாஹ்வையும் அவனுடைய ரசூலையும் நம்புபவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் பற்றி குறிப்பிடுகின்றது
All those Who Believe In Allah & His Rasool Are Muslims
தலைப்பு:
கந்தூரி நிறுத்தம்
விபரிப்பு:
மடலகம் தர்காவில் வளங்கப்படும் கந்தூரி நிறுத்தப்பட்டது தொடர்பாக குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1992-10-26
கந்தூரி நிறுத்தம்
தலைப்பு:
Shaithan Goes Shaking
விபரிப்பு:
சாத்தான் நடுங்குகிறான் என்று மார்க்கத்திற்கு தொடர்பான விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
Shaithan Goes Shaking
தலைப்பு:
தீமைகள் என்ன?
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து இஸ்லாத்தை பாதுகாக்குமாறு குறிப்பிடுகின்றது
தீமைகள் என்ன?
தலைப்பு:
பித்னாக்கள் எழுப்பும் பத்வாக்கள் பற்றி எச்சரிக்கை
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து இஸ்லாத்தை பாதகாக்குமாறு குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1980-06-19
பித்னாக்கள் எழுப்பும் பத்வாக்கள் பற்றி எச்சரிக்கை
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
58
59
60
61
62
63
64
65
66
…
Next ›
Next page
Last »
Last page