Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 51 - 100 of 1508
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›
volume (document by form)
Displaying 51 - 100 of 1508
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அல் ஹாபிள் மசாலா
விபரிப்பு:
அல் ஹாபிள் மசாலா நிறுவனத்தின் விற்பனை பொருட்கள் மற்றும் அதனுடைய விலை போன்ற விடயங்களையும் நிறுவனம் திறக்கப்படும் இடம் காலம் போன்றவற்றை உள்ளடக்கியதாக துண்டுப்பிரசுரம் காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023
அல் ஹாபிள் மசாலா
தலைப்பு:
மறுப்பு தெரிவிக்கின்றோம்
விபரிப்பு:
அல் உஷ்வா இஸ்லாமிய நலன்புரி ஒன்றியத்திற்கு எதிராக தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் துண்டு பிரசுரமாக இது அமைந்துள்ளதோடு தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டினை அறியத் தருகின்றது
மறுப்பு தெரிவிக்கின்றோம்
தலைப்பு:
அலட்டிக்கொள்ளாதீர்கள்
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கு தங்களின் ஆதரவு எந்த கட்சிகளுக்கும் எந்த தலைமைகளுக்கும் இல்லாமல் நடுநிலையாக நின்று செயற்பட வேண்டி தலைமை எடுத்த முடிவை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வைப்பதோடு வேறு கட்சிகளோடு கூட்டு…
அலட்டிக்கொள்ளாதீர்கள்
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
விபரிப்பு:
இஷட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
விபரிப்பு:
ழாஹிர், ஏ.எச்.ஏ அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
தலைப்பு:
மயில் வேட்பாளரின் மனம் திறந்த ஓர் மடல்
விபரிப்பு:
நெய்னாமுகம்மட், ஏ. அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மயில் வேட்பாளரின் மனம் திறந்த ஓர் மடல்
தலைப்பு:
COLLEGE DAY
விபரிப்பு:
கல்லூரி தினம் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-03-19
COLLEGE DAY
தலைப்பு:
அல்-அமீன் வித்தியாலயத்தின் சமகால நிலை - ஓர் பார்வை
விபரிப்பு:
அல்-அமீன் வித்தியாலயத்தின் சமகால நிலை - ஓர் பார்வை என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013-08-20
அல்-அமீன் வித்தியாலயத்தின் சமகால நிலை - ஓர் பார்வை
தலைப்பு:
சீசனுக்கு கூட்டம் போடும் சீலக் கடையா பள்ளி வாசல்
விபரிப்பு:
சீசனுக்கு கூட்டம் போடும் சீலக் கடையா பள்ளி வாசல் என்ற துண்டுப்பிரசுரம்
சீசனுக்கு கூட்டம் போடும் சீலக் கடையா பள்ளி வாசல்
தலைப்பு:
மெல்லப் பறிபோகும் எமது மாஞ்சோலைக் கிராமம்
விபரிப்பு:
மெல்லப் பறிபோகும் எமது மாஞ்சோலைக் கிராமம் என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
மெல்லப் பறிபோகும் எமது மாஞ்சோலைக் கிராமம்
தலைப்பு:
அதிபர் அறிக்கை
விபரிப்பு:
அதிபர் அறிக்கை என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013
அதிபர் அறிக்கை
தலைப்பு:
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!
விபரிப்பு:
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே! என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!
தலைப்பு:
எனக்கொரு புதுயுக இல்லாள் வேண்டும்
விபரிப்பு:
எனக்கொரு புதுயுக இல்லாள் வேண்டும் என்ற துண்டுப்பிரசுரம்
எனக்கொரு புதுயுக இல்லாள் வேண்டும்
தலைப்பு:
வானலையில் ஒரு வளக்குரல்
விபரிப்பு:
வானலையில் ஒரு வளக்குரல் என்ற துண்டுப்பிரசுரம்
வானலையில் ஒரு வளக்குரல்
தலைப்பு:
ஈனப்பிறவிகளின் கோழைத்தனங்கள்
விபரிப்பு:
ஈனப்பிறவிகளின் கோழைத்தனங்கள் என்ற துண்டுப்பிரசுரம்
ஈனப்பிறவிகளின் கோழைத்தனங்கள்
தலைப்பு:
அந்-நூறைக் காப்பாற்றுங்கள்!
விபரிப்பு:
அந்-நூறைக் காப்பாற்றுங்கள்! என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
அந்-நூறைக் காப்பாற்றுங்கள்!
தலைப்பு:
அமைச்சருக்கோர் அவசர அஞ்சல்
விபரிப்பு:
அமைச்சருக்கோர் அவசர அஞ்சல் என்ற துண்டுப்பிரசுரம்
அமைச்சருக்கோர் அவசர அஞ்சல்
தலைப்பு:
பிறைக் குழப்பமும் மறைக்கப்பட்ட உண்மைகளும்
விபரிப்பு:
பிறைக் குழப்பமும் மறைக்கப்பட்ட உண்மைகளும் என்ற துண்டுப்பிரசுரம்
பிறைக் குழப்பமும் மறைக்கப்பட்ட உண்மைகளும்
தலைப்பு:
பகைமையைத் தீர்க்க பயன்பட்ட பகிஷ்கரிப்பு
விபரிப்பு:
பகைமையைத் தீர்க்க பயன்பட்ட பகிஷ்கரிப்பு என்ற துண்டுப்பிரசுரம்
பகைமையைத் தீர்க்க பயன்பட்ட பகிஷ்கரிப்பு
தலைப்பு:
அன்-நூர் காப்பாற்றப்பட்டு விட்டது
விபரிப்பு:
அன்-நூர் காப்பாற்றப்பட்டு விட்டது என்ற துண்டுப்பிரசுரம்
அன்-நூர் காப்பாற்றப்பட்டு விட்டது
தலைப்பு:
வெளிச்சம்
விபரிப்பு:
வெளிச்சம் என்ற துண்டுப்பிரசுரம்
வெளிச்சம்
தலைப்பு:
அதிஸ்ட லாபச் சீட்டிழுப்பு விழா
விபரிப்பு:
பாலமுனை பொது வைத்திய சாலை நிதிக்கான மேற்கொள்ளப்படும் நிகழ்விற்கு வருகை தருமாறு கூறப்படும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1981-11-01
அதிஸ்ட லாபச் சீட்டிழுப்பு விழா
தலைப்பு:
ஐக்கிய மேதின விழா
விபரிப்பு:
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஐக்கிய மேதின விழா நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1980-05-01
ஐக்கிய மேதின விழா
தலைப்பு:
12வது வருடாந்த மாநாடு
விபரிப்பு:
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் நடாத்தும் 12வது வருடாந்த மாநாட்டுக்காக அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1991-08-25
12வது வருடாந்த மாநாடு
தலைப்பு:
மத்திய கிழக்கிலே
விபரிப்பு:
மத்திய கிழக்கிலே சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1997
மத்திய கிழக்கிலே
தலைப்பு:
ஏழாவது ஆண்டு விழா
விபரிப்பு:
புதுநகர் முகம்மதிய்யா சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏழாவது ஆண்டு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1995-12-25
ஏழாவது ஆண்டு விழா
தலைப்பு:
சமாதானம்
விபரிப்பு:
சமாதானம் சஞ்சிகை 5வது அறிமுக விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1996-09-29
சமாதானம்
தலைப்பு:
சமாதானம்
விபரிப்பு:
சமாதானம் சஞ்சிகை 2வது அறிமுக விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1992-07-24
சமாதானம்
தலைப்பு:
சம்மாந்துறைப்பற்று பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை விடயங்கள்
விபரிப்பு:
சம்மாந்துறைப்பற்று பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை விடயங்கள் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2006-02-03
சம்மாந்துறைப்பற்று பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை விடயங்கள்
தலைப்பு:
க.கொ.த உயர்தர (A/L) வகுப்புகள் ஆரம்பிப்பதை தாமதப்படுத்தல்
விபரிப்பு:
க.கொ.த உயர்தர (A/L) வகுப்புகள் ஆரம்பிப்பதில் சில சிக்கல் தன்மை காணப்படுவதனால் தாமதமாக ஆரம்பிப்பது பற்றி குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-10
க.கொ.த உயர்தர (A/L) வகுப்புகள் ஆரம்பிப்பதை தாமதப்படுத்தல்
தலைப்பு:
ரமலான் போட்டி நிகழ்ச்சி
விபரிப்பு:
ஸம்ஷ் மத்திய கல்லூரி பாடசாலையானது ரமலான் போட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளமைக்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023
ரமலான் போட்டி நிகழ்ச்சி
தலைப்பு:
மஜ்லிஸ் அஷ்ஷீறா
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேச பள்ளிவாசல் நம்பிக்கையாளர் தெரிவு விண்ணப்பம் கோரல் பற்றிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2008-01-24
மஜ்லிஸ் அஷ்ஷீறா
தலைப்பு:
மாபெரும் மக்கள் சந்திப்பு!
விபரிப்பு:
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ஆக்கத் திகதி:
2023-06-12
மாபெரும் மக்கள் சந்திப்பு!
தலைப்பு:
உலக காசநோய் தினம் மார்ச் 24
விபரிப்பு:
காச நோய் என்றால் என்ன அதன் தோற்றம் எவ்வாறு இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி பேசுகின்றது
உலக காசநோய் தினம் மார்ச் 24
தலைப்பு:
2023ம் ஆண்டிற்கான புதிய அனுமதிகள் தற்போது வழங்கப்படுகின்றது...
விபரிப்பு:
AL-Hudha college Thihariya புதிய மாணவர்கள் அனுமதி மற்றும் இங்கு மேற்கொள்ளப்பட இருக்கும் கல்விசார் ஏனைய செயற்பாடுகள் பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-12
2023ம் ஆண்டிற்கான புதிய அனுமதிகள் தற்போது வழங்கப்படுகின்றது...
தலைப்பு:
18 YEARS OF SUCCESS
விபரிப்பு:
Child first english college பாலர் பாடசாலையின் 18 வருட பூர்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-03-04
18 YEARS OF SUCCESS
தலைப்பு:
வளர்தோருக்கான அல்குர்ஆன் ஓதுதல் பயிற்சி
விபரிப்பு:
மருதமுனை அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் வளர்ந்தோருக்கான அல்குர்ஆன் ஓதுதல் பயிற்சி மேற்கொள்ள இருப்பதற்கான நேர அட்டவணை
ஆக்கத் திகதி:
2023-03-25
வளர்தோருக்கான அல்குர்ஆன் ஓதுதல் பயிற்சி
தலைப்பு:
திசை முகப்படுத்தல் செயலமர்வு
விபரிப்பு:
சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இலவசமான ஏற்பாடு செய்யப்ப்டுள்ள செயலமர்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-06-17
திசை முகப்படுத்தல் செயலமர்வு
தலைப்பு:
பொது இடங்களை சுத்தம் செய்வோம்
விபரிப்பு:
மருதமுனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-05-20
பொது இடங்களை சுத்தம் செய்வோம்
தலைப்பு:
புன்னகைப் பூ உதிர்ந்தது
விபரிப்பு:
கோல்ட்மைன்ட் விளையாட்டு கழகத்தின் செயலாளர் பி.எம்.எம்.ஜெலீல் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2023-06-10
புன்னகைப் பூ உதிர்ந்தது
தலைப்பு:
G.C.E O/L எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி
விபரிப்பு:
G.C.E O/L எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி மேற்கொள்வதற்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023-06-18
G.C.E O/L எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி
தலைப்பு:
உழ்ஹியாவின் சட்டங்கள்
விபரிப்பு:
உழ்ஹியாவின் சட்டங்கள் மற்றும் உழ்ஹியாகாடுக்கும் பிராணிகளின் வயதெல்லை மற்றும் நேரம் போன்ற விடயங்கள் பற்றி தெளிவு படுத்துகின்றது.
உழ்ஹியாவின் சட்டங்கள்
தலைப்பு:
உழ்ஹியா மாடுகளை அறுப்பது சம்பந்தமாக
விபரிப்பு:
மாடுகளை அறுப்பது சம்பந்தமான விழிப்புணர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் போன்றவற்றை தெளிவுறுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-24
உழ்ஹியா மாடுகளை அறுப்பது சம்பந்தமாக
தலைப்பு:
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறையும்
விபரிப்பு:
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறை போன்றன பற்றியும் தெளிவு படுத்தும் விழிப்புணர்வு கூட்டம்
ஆக்கத் திகதி:
2023-04-08
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறையும்
தலைப்பு:
பெண்களுக்காக...
விபரிப்பு:
தாருல் ஹீதா அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமை பற்றிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023-06-17
பெண்களுக்காக...
தலைப்பு:
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
விபரிப்பு:
தாறுல் ஹீதா மகளீர் அறபுக்கல்லூரி புதிய மாணவர்கள் அனுமதி பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
தலைப்பு:
ஏழைகள் வீட்டிலும் பெருநாள்
விபரிப்பு:
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச உணவு விநியோகம் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023
ஏழைகள் வீட்டிலும் பெருநாள்
தலைப்பு:
அழைப்பிதழ்
விபரிப்பு:
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா
ஆக்கத் திகதி:
2023-06-19
அழைப்பிதழ்
தலைப்பு:
புதிய நம்பிக்கையாளர் தெரிவு செய்வது தொடர்பாக
விபரிப்பு:
தடைப்பட்டிருந்த பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினை மீண்டும் கொண்டுவரல் தொடர்பான கடிதம்
ஆக்கத் திகதி:
2023-07-26
புதிய நம்பிக்கையாளர் தெரிவு செய்வது தொடர்பாக
தலைப்பு:
மாவட்ட விற்பனை கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா
விபரிப்பு:
மாவட்ட விற்பனை கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023
மாவட்ட விற்பனை கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›