விபரிப்பு:
இப்பெயர் பட்டியலை கட்சி நிர்வாக செயலாளர் க. சிவானந்தசுந்தரம் எழுதி கையொப்பமிட்டுள்ளார். இதில் வாக்கு எண்ணிக்கைகளின் குறிகளுடன் பின்வரும் 24 உறுப்பினர்களின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. R.W.V. அரியநாயகம், M. திருச்செல்வம், S. நடராசா, K. ஜெயக்கொடி, K.S.A. கபூர், A.C. பொன்னம்பலம், S. அழகரத்தினம், கே. வின்சென்ற், பீற்றர் சோமசுந்தரம், S. முத்துலிங்கம், R. நவரத்தினம், மசூர் மவ்லான, S.P. வேலாயுதபிள்ளை, K.K. வைத்தியலிங்கம், பிரான்சிஸ் பெரேரா, A.K. இரமலிங்கம், வீர. சுப்பிரமணியம், V.S.K. வனசிங்கம், V.V. வேலுப்பிள்ளை, நா. செல்லையா, J.S. சுந்தரம், S. சுப்பிரமணியம், இ.வடிவேற்கரசன், C.N. அருணாசலம்