Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 351 - 400 of 1483
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
4
5
6
7
8
9
10
11
12
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 351 - 400 of 1483
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஏழைக் குடும்பங்களுக்கு நெருப்பு மூட்டி படித்தவர்களும் புதுப் பணக்காரர்களும் புகழ் தேடிக் கொள்ளும் பெண்கள் அரபுக் கல்லூரி
விபரிப்பு:
நில உரிமையாளர்களுக்கும் அரபு மகளிர் கல்லூரிக்கும் இடையிலான நில உரிமைப் பிரச்சினை பற்றிய கட்டுரை
ஆக்கத் திகதி:
1996-08-02
ஏழைக் குடும்பங்களுக்கு நெருப்பு மூட்டி படித்தவர்களும் புதுப் பணக்காரர்களும் புகழ் தேடிக் கொள்ளும் பெண்கள் அரபுக் கல்லூரி
தலைப்பு:
சம்மாந்துறைச் செய்திகள்
விபரிப்பு:
சம்மாந்துறை சமுதாயத்தில் நடக்கும் மோசமான நடத்தைகளை விபரிக்கும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1968
சம்மாந்துறைச் செய்திகள்
தலைப்பு:
எமது முஸ்லிம் மகளிர் வித்தியாலத்திற்கு தரம் 1 க்கு பெண் பிள்ளைகளை மட்டும் சேர்க்கும் மஜ்லிஸ் அஷ்ஷீறாவின் தீர்மானமும்- அதற்கான எதிர்ப்பும்
விபரிப்பு:
பள்ளியில் தரம் ஒன்றில் சிறுவர்கள் சேர்க்கப்படாதது குறித்து பெற்றோரின் அதிருப்தியை வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2011-01-28
எமது முஸ்லிம் மகளிர் வித்தியாலத்திற்கு தரம் 1 க்கு பெண் பிள்ளைகளை மட்டும் சேர்க்கும் மஜ்லிஸ் அஷ்ஷீறாவின் தீர்மானமும்- அதற்கான எதிர்ப்பும்
தலைப்பு:
காலம் வாழ்த்தும் இளம் கதாநாயகன்
விபரிப்பு:
அமீர் பற்றி சம்மாந்துறை பொதுமக்களின் பாராட்டு கவிதை
ஆக்கத் திகதி:
1987-01-31
காலம் வாழ்த்தும் இளம் கதாநாயகன்
தலைப்பு:
முத்தமிழ் கலை விழா
விபரிப்பு:
முத்தமிழ் விழா நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1968-09-14
முத்தமிழ் கலை விழா
தலைப்பு:
வரலாற்றுச் சாதனையாளர்களை வருங்காலம் மறப்பதில்லை
விபரிப்பு:
சம்மாந்துறையில் புதிய நீதிமன்ற திறப்பு விழாவை அறிவிக்கும் வாழ்த்துரை
ஆக்கத் திகதி:
2011
வரலாற்றுச் சாதனையாளர்களை வருங்காலம் மறப்பதில்லை
தலைப்பு:
விழிப்பு
விபரிப்பு:
சமூகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான செய்தி
விழிப்பு
தலைப்பு:
சென்ற வார மிம்பர்- கண்ணோட்டம்
விபரிப்பு:
மத நூல்களில் திருத்தங்கள் பற்றிய கட்டுரை
ஆக்கத் திகதி:
2001-11-30
சென்ற வார மிம்பர்- கண்ணோட்டம்
தலைப்பு:
இறந்தவர்களுக்காக செய்யும் துஆ
விபரிப்பு:
இறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் பற்றிய துண்டுப்பிரசுரம்
இறந்தவர்களுக்காக செய்யும் துஆ
தலைப்பு:
தேசிய காங்ரசின் பாலமுனைப் பிரகடனம்
விபரிப்பு:
தேசிய காங்ரசின் பாலமுனைப் பிரகடனத்தின் போது மேற்கொண்ட தீர்மாங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2017-08-29
தேசிய காங்ரசின் பாலமுனைப் பிரகடனம்
தலைப்பு:
மக்கள் எழுச்சியும் - மாற்றத்திற்கான தருணமும்
விபரிப்பு:
அகில இலங்கை மக்கள் காங்ரசின் மருதமுனை மத்திய குழுவின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மக்கள் எழுச்சியும் - மாற்றத்திற்கான தருணமும்
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
விபரிப்பு:
இஷட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
விபரிப்பு:
ழாஹிர், ஏ.எச்.ஏ அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
தலைப்பு:
மயில் வேட்பாளரின் மனம் திறந்த ஓர் மடல்
விபரிப்பு:
நெய்னாமுகம்மட், ஏ. அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மயில் வேட்பாளரின் மனம் திறந்த ஓர் மடல்
தலைப்பு:
மக்களின் உண்மையாளன் நீ!
விபரிப்பு:
றைசுல் ஹக்கிம் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மக்களின் உண்மையாளன் நீ!
தலைப்பு:
தீர்க்கப்படாத காணி பிரச்சனைகள் தொடர்பாக ஆவணம் திரட்டல்
விபரிப்பு:
தீர்க்கப்படாத காணி பிரச்சனைகள் தொடர்பாக ஆவணம் திரட்டல் கல்முனை பிரதேசத்தை மைய்யமாக கொண்டது.
ஆக்கத் திகதி:
2018-10-16
தீர்க்கப்படாத காணி பிரச்சனைகள் தொடர்பாக ஆவணம் திரட்டல்
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை
விபரிப்பு:
றஹ்மான், வை.கே அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை
தலைப்பு:
NFGG-க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
விபரிப்பு:
NFGG கட்சியின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
NFGG-க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
தலைப்பு:
தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
விபரிப்பு:
அதாஉல்லா,ஏ.எல்.எம் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
தலைப்பு:
ஷம்ஸ் 2017 ஆகஸ்ட் பரீட்சை முடிவு பகுப்பாய்வு
விபரிப்பு:
ஷம்ஸ் பாடசாலையின் 2017ம் ஆண்டுக்கான பெறுபேற்று புள்ளி விபரம்
ஆக்கத் திகதி:
2017
ஷம்ஸ் 2017 ஆகஸ்ட் பரீட்சை முடிவு பகுப்பாய்வு
தலைப்பு:
POWERFUL FINAL SEMINAR
விபரிப்பு:
BRAINS KALMUNAI நிறுவனத்தின் பகுதிநேர வகுப்புக்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2021
POWERFUL FINAL SEMINAR
தலைப்பு:
நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
விபரிப்பு:
சமூகத்தை ஒன்றினைக்க முற்படுவோம் எனும் கருப்பொருளிலான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2012-08-19
நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
தலைப்பு:
'INQILAAB''
விபரிப்பு:
INQILAAB'' சஞ்சிகை வெளியீட்டிற்க்கான அழைப்பிதழ்
'INQILAAB''
தலைப்பு:
30 வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் விலைக்கழிவு
விபரிப்பு:
30 வருட பூர்த்தியை முன்னிட்டு மானிய முறையில் புத்தக விற்பனைக்கான விளம்பரம்
ஆக்கத் திகதி:
2023-03-17
30 வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் விலைக்கழிவு
தலைப்பு:
அறிவித்தல்
விபரிப்பு:
கல்முனை பிரதேச மின் பெறியியலாளர் காரியாலயத்தில் பணம் செலுத்தும் கருமபீடத்தின் நேரத்தை அதிகரிக்க வேண்டிய துண்டுப்பிரசுரம்
அறிவித்தல்
தலைப்பு:
THE ALL CEYLON JAMMIYATHUL ULAMA
விபரிப்பு:
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடமிருந்து ஒரு அழைப்பிதழ்
THE ALL CEYLON JAMMIYATHUL ULAMA
தலைப்பு:
OPENING CEREMONY
விபரிப்பு:
புதிய கட்டிட திறப்பு விழாவிற்க்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2013-02-05
OPENING CEREMONY
தலைப்பு:
Library
விபரிப்பு:
The Private LIbrary of S.H.M.Jameel திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2018-06-14
Library
தலைப்பு:
Ramadan Mubarak
விபரிப்பு:
Ramadan Mubarak நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2014-07-19
Ramadan Mubarak
தலைப்பு:
எங்களுக்கு பயன் தரும் மர இனங்கள் – 11
விபரிப்பு:
எங்களுக்கு பயன்தரும் மர இனங்கள் – 11 என்ற துண்டுப்பிரசுரம்
எங்களுக்கு பயன் தரும் மர இனங்கள் – 11
தலைப்பு:
தபால் சேவைகள் மற்றும் வருமான ஊக்குவிப்பு வாரம்
விபரிப்பு:
துண்டுப்பிரசுரமானது தபால் சேவைகள் மற்றும் வருமான ஊக்குவிப்பு வாரம் தொடர்பானது.
தபால் சேவைகள் மற்றும் வருமான ஊக்குவிப்பு வாரம்
தலைப்பு:
ரமலான் நேர அட்டவணை- 2021
விபரிப்பு:
ரமலான் நேர அட்டவணை – 2021 தொடர்பான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2021
ரமலான் நேர அட்டவணை- 2021
தலைப்பு:
Grow Your Wealth : A Rare Investment Opportunity In your Lifetime
விபரிப்பு:
வைப்பீடு தொடர்பான விளம்பரம்
Grow Your Wealth : A Rare Investment Opportunity In your Lifetime
தலைப்பு:
கழிவுகளை உரிய முறையில் அகற்றுவோம்
விபரிப்பு:
கழிவுகளை உரிய முறையில் அகற்றுவோம் என்ற துண்டுப்பிரசுரம்
கழிவுகளை உரிய முறையில் அகற்றுவோம்
தலைப்பு:
ஒன்றிணைவோம் வெல்வோம் தீர்வு திசைகாட்டி
விபரிப்பு:
ஒன்றிணைவோம் வெல்வோம் தீர்வு திசைகாட்டி என்ற துண்டுப்பிரசுரம்
ஒன்றிணைவோம் வெல்வோம் தீர்வு திசைகாட்டி
தலைப்பு:
அன்பிற்கினிய கிழக்கு மாநில, தமிழ் முஸ்லிம் மக்களே !
விபரிப்பு:
அன்பிற்கினிய கிழக்கு மாநில, தமிழ் முஸ்லிம் மக்களே ! என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2008-04-23
அன்பிற்கினிய கிழக்கு மாநில, தமிழ் முஸ்லிம் மக்களே !
தலைப்பு:
மண்ணறை உமரை அழைத்து சொன்ன செய்தி
விபரிப்பு:
மண்ணறை உமரை அழைத்து சொன்ன செய்தி என்ற துண்டுப்பிரசுரம்
மண்ணறை உமரை அழைத்து சொன்ன செய்தி
தலைப்பு:
பேச்சு வார்த்தையே பிரச்சினைக்குத் தீர்வு!
விபரிப்பு:
பேச்சு வார்த்தையே பிரச்சினைக்குத் தீர்வு! என்ற துண்டுப்பிரசுரம்
பேச்சு வார்த்தையே பிரச்சினைக்குத் தீர்வு!
தலைப்பு:
தலைவர் அஷ்ரஃபின் அவர்களின் மரணத்தை விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரல்
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தை விசாரித்த ஆணைக்குழுவிடம் அறிக்கையை வெளியிடக்கோரி மேற்கொள்ளப்பட உள்ள கூட்டத்திற்கான அழைப்பு துண்டுப்பிரசுரமாகும்
தலைவர் அஷ்ரஃபின் அவர்களின் மரணத்தை விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரல்
தலைப்பு:
இஸ்லாமிய பொதுப்பணி இயக்கத்தின் வன்மையான கண்டனம்!
விபரிப்பு:
முஸ்லிம்களுக்கு எதிராக எழுதப்பட்ட சாத்தானிய வசனங்கள் எனும் நாவலில் முஸ்லிம்களை கொடூரமாவர்களாக காட்டியுள்ளதோடு இதற்கு எதிராக ஒன்று சேரும்படியும் குறிப்பிட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1989-03-04
இஸ்லாமிய பொதுப்பணி இயக்கத்தின் வன்மையான கண்டனம்!
தலைப்பு:
பொத்துவில் கடற்கரை கொடியேற்று விழா நிகழ்ச்சிச் சுருக்கம்
விபரிப்பு:
பொத்துவில் கடற்கரை கொடியேற்று விழாவானது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஓர் செயல் என்றும் அதற்கு சமூகம் தர வேண்டாம் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1989
பொத்துவில் கடற்கரை கொடியேற்று விழா நிகழ்ச்சிச் சுருக்கம்
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2006
விபரிப்பு:
கோசு முகையதீன்,ஏ.பி அவர்களின் தேர்தல் அறிக்கை
ஆக்கத் திகதி:
2006-03-01
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2006
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2011
விபரிப்பு:
கோசு முகையதீன்,ஏ.பி அவர்களின் தேர்தல் அறிக்கை
ஆக்கத் திகதி:
2011
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2011
தலைப்பு:
வரவேற்புப் பாடல்
விபரிப்பு:
கமு/ஸாஹிறாக் கல்லூரியின் விளையாட்டுப் போட்டிக்கான வரவேற்புப் பாடல்
ஆக்கத் திகதி:
2012
வரவேற்புப் பாடல்
தலைப்பு:
நன்றி நவில்தல்
விபரிப்பு:
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததை முன்னிட்டு நன்றி தெரிவித்த துண்டுப்பிரசுரம்
நன்றி நவில்தல்
தலைப்பு:
31.03.2015 அன்று கிழக்கு மாகாண சபையில் இருந்து கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பதவி பறிக்கப்பட்ட பின்னர் தனது சொந்த ஊருற்கு திரும்பி தனது வீட்டில் கூடியிருந்த ஆதரவாளர்களுடன் சுபைர் அவர்கள் தனது கருத்தை வெளிப்படுத்திய போது....
விபரிப்பு:
ஏறாவூர் மக்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதி தவிசாளர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து தனது கருத்தை வெளியிட்ட சுபைர் அவர்களின் கருத்தினை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2015
31.03.2015 அன்று கிழக்கு மாகாண சபையில் இருந்து கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பதவி பறிக்கப்பட்ட பின்னர் தனது சொந்த ஊருற்கு திரும்பி தனது வீட்டில் கூடியிருந்த ஆதரவாளர்களுடன் சுபைர் அவர்கள் தனது கருத்தை வெளிப்படுத்திய போது....
தலைப்பு:
காதிரொலி நாயகத்தை காணவா!
விபரிப்பு:
குப்பிகாவத்தை நாயகத்தை காணவரும் படி தனது அடியார்களை அழைத்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரமாகும்
காதிரொலி நாயகத்தை காணவா!
தலைப்பு:
NTJ அமைப்பினர் ISIS தீவிரவாதிகளா?
விபரிப்பு:
NTJ அமைப்பினர் யார்? இவர்களின் பின்புலம்? , அவர்களை சமூகத்தில் இருந்து துரத்த வேண்டும். எனவும் குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2015-02-12
NTJ அமைப்பினர் ISIS தீவிரவாதிகளா?
தலைப்பு:
என்றும் என் அன்பிற்குரிய ஏறாவூர் வாழ் கண்ணியமிக்க உலமாப் பெருமக்களே என்னருமைப் பெரியோர்களே தாய்மார்களே சகோதரர்களே என்றும் என் வெற்றிக்காக உழைக்கும் இளைஞர்களே
விபரிப்பு:
அலி ஷாஹிர் மௌலானா அவர்கள் தங்களுடைய தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கம் கருதி மேற்கொண்ட முறையற்ற செயலுக்காக மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்ட போது
ஆக்கத் திகதி:
2015
என்றும் என் அன்பிற்குரிய ஏறாவூர் வாழ் கண்ணியமிக்க உலமாப் பெருமக்களே என்னருமைப் பெரியோர்களே தாய்மார்களே சகோதரர்களே என்றும் என் வெற்றிக்காக உழைக்கும் இளைஞர்களே
தலைப்பு:
சிந்திப்போம் வரும் முன் காப்போம்
விபரிப்பு:
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலுப்பட்டிசேனையில் முஸ்லிம்களின் காணியை அரசாங்கமானது தமிழருடைய காணி என காட்டி முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடடிக்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2017-01-06
சிந்திப்போம் வரும் முன் காப்போம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
4
5
6
7
8
9
10
11
12
…
Next ›
Next page
Last »
Last page