Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 51 - 75 of 1510
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
1
2
3
4
5
6
7
8
9
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 51 - 75 of 1510
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
ID:
56220
தலைப்பு:
பெற்றோர்களே,நலன்விரும்பிகளே,பழைய மாணவர்களே,
விபரிப்பு:
அந் நூர் மகா வித்தியாலயத்தின் அவல நிலை பற்றி குறிப்பிடுவதோடு இதனை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
பெற்றோர்களே,நலன்விரும்பிகளே,பழைய மாணவர்களே,
ID:
56208
தலைப்பு:
மண் மணக்கிறது
விபரிப்பு:
பஸீர் சேகுதாவுத் அவர்களின் அபிவிருத்தி பணிகள் பற்றியும் இதற்கு ஆதரவு வழங்குமாறும் குறிப்பிடப்படுகின்றது
மண் மணக்கிறது
ID:
56211
தலைப்பு:
நல்லாட்சியை நோக்கி
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பற்றிய அறிக்கையும் சூரா சபை பற்றிய விபரங்களையும் கொண்டு காணப்டுகின்றது
நல்லாட்சியை நோக்கி
ID:
56214
தலைப்பு:
நமது பிரதேசத்தில் நன்மையை வளர்த்து வளம் பெருக்க ஒரு சகோதரத்துவ அழைப்பு
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் ரீதியான பார்வை மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
நமது பிரதேசத்தில் நன்மையை வளர்த்து வளம் பெருக்க ஒரு சகோதரத்துவ அழைப்பு
ID:
56223
தலைப்பு:
வாழைச்சேனை வாழ் பெருமைக்குரிய மக்களே!
விபரிப்பு:
அந் நூர் மகா வித்தியாலயத்தின் அவல நிலை பற்றி குறிப்பிடுவதோடு இதனை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
வாழைச்சேனை வாழ் பெருமைக்குரிய மக்களே!
ID:
56226
தலைப்பு:
யூதர்களுடன் உடன்படும் ஷீயாக்கள்
விபரிப்பு:
யூதர்களினால் மேற்கொள்ளப்படும் இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
யூதர்களுடன் உடன்படும் ஷீயாக்கள்
ID:
56229
தலைப்பு:
முள்ளிவட்டவான் விவசாய சங்கத்தின் சாதனைகள்
விபரிப்பு:
வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தின் சாதனைகள் பற்றி குறிப்பிடுகின்றது
முள்ளிவட்டவான் விவசாய சங்கத்தின் சாதனைகள்
ID:
56353
தலைப்பு:
தொழுகையில் அத்தஹியாதின் போது ஆள்காட்டி விரலின் நிலைப்பாடு பற்றிய விளக்கம்
விபரிப்பு:
தொழுகையில் அத்தஹியாதின் போது ஆள்காட்டி விரலின் நிலைப்பாடு பற்றிய விளக்கம் ஹதீஸ் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது
தொழுகையில் அத்தஹியாதின் போது ஆள்காட்டி விரலின் நிலைப்பாடு பற்றிய விளக்கம்
ID:
56391
தலைப்பு:
மௌலூது சோறு பிச்சை சோறா?
விபரிப்பு:
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பெயரில் கொடுக்கப்படும் உணவானது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டது என குறிப்பிடுகின்றது
மௌலூது சோறு பிச்சை சோறா?
ID:
56393
தலைப்பு:
வெள்ளி, ரூபா-நாணயங்கள், வியாபாரப் பொருட்கள் தங்கம்.
விபரிப்பு:
தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை சதகா செய்யுமாறும் தஜ்ஜால் வரும் போது மார்க்கத்தில் பல மோசமான விடயங்களை கொண்டு வருவான் எனவும் குறிப்பிடுகின்றது
வெள்ளி, ரூபா-நாணயங்கள், வியாபாரப் பொருட்கள் தங்கம்.
ID:
56395
தலைப்பு:
திறப்பு விழா
விபரிப்பு:
புத்தளத்தின் முகைதீன் கொகத்துபா பள்ளி திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்
திறப்பு விழா
ID:
56355
தலைப்பு:
விரைந்து வாருங்கள் அல்லாஹ்வின் பக்கம்
விபரிப்பு:
விரைந்து வாருங்கள் அல்லாஹ்வின் பக்கம் என்று அழைக்கும் பிரசுரம்
விரைந்து வாருங்கள் அல்லாஹ்வின் பக்கம்
ID:
56357
தலைப்பு:
ஜமாஅத் அமைப்பு
விபரிப்பு:
புத்தளத்தில் அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் வகையில் ஜமா அத் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஜமாஅத் அமைப்பு
ID:
56359
தலைப்பு:
புத்தள நகரில் முஸ்லிம்களின் தனித்துவ அந்நூர் ஒலிபரப்பு சேவையை நிரந்தரமாக நிலை நிறுத்த நிதி உதவி கோரல்
விபரிப்பு:
புத்தள நகரில் முஸ்லிம்களின் தனித்துவ அந்நூர் ஒலிபரப்பு சேவையை நிரந்தரமாக நிலை நிறுத்த நிதி உதவி கோரும் துண்டுப்பிரசுரம்
புத்தள நகரில் முஸ்லிம்களின் தனித்துவ அந்நூர் ஒலிபரப்பு சேவையை நிரந்தரமாக நிலை நிறுத்த நிதி உதவி கோரல்
ID:
56361
தலைப்பு:
முடியாதவற்றை முயன்று பார்த்து மூக்குடைபட வேண்டாம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் சொல்லுக்கு முரணான செயல் பற்றி குறிப்பிடுகின்றது
முடியாதவற்றை முயன்று பார்த்து மூக்குடைபட வேண்டாம்
ID:
56363
தலைப்பு:
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
விபரிப்பு:
வருடம் தோறும் இடம்பெறும் மௌலீது தமாம் வைபத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
ID:
56385
தலைப்பு:
தீமையை தவிர்ப்போம்! தியாக சிந்தனையை வளர்ப்போம்.
விபரிப்பு:
துல் ஹஜ் மாதத்திதை எதிர் கொண்டிருக்கும் மக்கள் நன்மையான வழியில் இதனை கடத்துமாறு குறிப்பிடுகின்றார்
தீமையை தவிர்ப்போம்! தியாக சிந்தனையை வளர்ப்போம்.
ID:
56387
தலைப்பு:
"குத்பா"க் குளறுபடிகள்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
"குத்பா"க் குளறுபடிகள்
ID:
56389
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
மொகிதீன் ஜும்மா பள்ளிவாசல் தொடர்பான முரண்பாடுகளையும் நிர்வாகம் பற்றியும் ஆழமாக எடுத்துரைக்கின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்
ID:
56365
தலைப்பு:
10 வது நினைவஞ்சலி
விபரிப்பு:
எஸ்.காதர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவஞ்சலி
10 வது நினைவஞ்சலி
ID:
56367
தலைப்பு:
அன்புடன் அழைக்கின்றோம்
விபரிப்பு:
புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள றஹ்மத் நகரத்தில் 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வீடுகள் திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு குறிப்பிடுகின்றது
அன்புடன் அழைக்கின்றோம்
ID:
56369
தலைப்பு:
உலக முஸ்லிம்களே!!!
விபரிப்பு:
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியதை மக்களுக்கு அறியச் செய்வதன் மூலம் அதிகளவான நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகின்றது
உலக முஸ்லிம்களே!!!
ID:
56371
தலைப்பு:
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!
விபரிப்பு:
புத்தளம் நகரில் ஜின்களை கொண்டு மருத்துவம் பார்த்து வந்த குழுவினர்கள் போலியான முறையில் அதனை மேற்கொள்ளுகின்றார்கள் என்று குறிப்பிடுகின்றது
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!
ID:
56373
தலைப்பு:
ஹிஸ்புக் கந்தூரி
விபரிப்பு:
பம்மன்ன ஜாமிஇல் ஹைறாத் மஸ்ஜித் இன் 45 வருட நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஹிஸ்புக் கந்தூரி
ID:
56375
தலைப்பு:
உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் புத்தள மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் வேண்டுகோள்
விபரிப்பு:
புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சில விடயங்களை கருத்தில் கொள்ளுமாறு குறிப்பிடுகின்றது
உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் புத்தள மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் வேண்டுகோள்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
1
2
3
4
5
6
7
8
9
…
Next ›
Next page
Last »
Last page