Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 226 - 250 of 1493
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 10
Next page
Next ›
letters
Displaying 226 - 250 of 1493
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
வாழ்த்தோலை
விபரிப்பு:
மட்டக்களப்பு பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று இலங்கையில் முதலிடம் பெற்றதற்காக எழுதப்பட்ட வாழ்த்துரை
வாழ்த்தோலை
தலைப்பு:
மீலாதுன்நபி விழா முப்பெரும் ஷெய்குமார்களின் கந்தூரி விழா அழைப்பிதழ்
விபரிப்பு:
மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழா பற்றிய குறிப்பேடு
மீலாதுன்நபி விழா முப்பெரும் ஷெய்குமார்களின் கந்தூரி விழா அழைப்பிதழ்
தலைப்பு:
மனிதருள் மாணிக்கம் மறைந்துவிட்டார்
விபரிப்பு:
அல்ஹாஜ் முறம்மது காசிம் முஹம்மது பாறூக் அவர்களின் மறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
மனிதருள் மாணிக்கம் மறைந்துவிட்டார்
தலைப்பு:
என் மீது மாறாத பாசம் வைத்துள்ள மக்களே
விபரிப்பு:
அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு ஏற்பட்ட தாக்குதலுக்காக இறைவனிடம் பிராத்திக்குமாறும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் எழுதப்பட்ட கடிதம்
என் மீது மாறாத பாசம் வைத்துள்ள மக்களே
தலைப்பு:
தம்புள்ளை வன்முறை இஸ்லாமிய விரோத சக்திகளை எவ்வாறு எதிர் கொள்ளலாம்
விபரிப்பு:
தம்புள்ள பிரச்சனையிற்கு காரணம் ஒட்டுமொத்த பெரும்பாண்மையினரும் அல்ல என்பதை விபரிக்கின்றது
தம்புள்ளை வன்முறை இஸ்லாமிய விரோத சக்திகளை எவ்வாறு எதிர் கொள்ளலாம்
தலைப்பு:
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் தேசிய மட்ட வரலாற்றுச் சாதனை
விபரிப்பு:
கா.பொ.த. சாதாரண தர புள்ளி வெளியீடு சம்மந்தமான வாழ்த்துச் செய்தி
ஆக்கத் திகதி:
2012-04-04
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் தேசிய மட்ட வரலாற்றுச் சாதனை
தலைப்பு:
இறைநேசர் முகாந்திரம் மீராலெவ்வை வலியுல்லா
விபரிப்பு:
மீராலெவ்வை வலியுல்லா அவர்களின் பெருமையை உணர்த்துவதோடு அவர் நல்லடக்கம் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது
இறைநேசர் முகாந்திரம் மீராலெவ்வை வலியுல்லா
தலைப்பு:
106 வருட புளியம் பேக்கர் அப்பாவின் வலிறுள்ளா மகாகந்தூரி 2012
விபரிப்பு:
அதி சங்கைமிகு புளியம் பேக்கர் அப்பாவின் நினைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2012
106 வருட புளியம் பேக்கர் அப்பாவின் வலிறுள்ளா மகாகந்தூரி 2012
தலைப்பு:
T-26 s-A ஐயர்
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
T-26 s-A ஐயர்
தலைப்பு:
T-26 s-A ஐயர் 2
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
T-26 s-A ஐயர் 2
தலைப்பு:
மங்களவீட்டு பாடல் Tape 26 side A
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
மங்களவீட்டு பாடல் Tape 26 side A
தலைப்பு:
இருபத்தைந்து ஆண்டுகளாக வேதனை : வட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்தல்
விபரிப்பு:
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்கள் இருக்கும் போது நிவர்த்திக்கப்பட வேண்டிய சிரமங்களை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரம்.
ஆக்கத் திகதி:
2015-10-31
இருபத்தைந்து ஆண்டுகளாக வேதனை : வட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்தல்
தலைப்பு:
சம்மாந்துறையிலுள்ள மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள்
விபரிப்பு:
சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரியின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பிரச்சினைகள் குறித்து ஒரு துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2008-07-04
சம்மாந்துறையிலுள்ள மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள்
தலைப்பு:
GAFSO வழிகாட்டல் சேவை மையம்
விபரிப்பு:
வீட்டுப் பிரச்சினைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் விளம்பரம்
GAFSO வழிகாட்டல் சேவை மையம்
தலைப்பு:
இறைவன் உந்தன் ரூஹை இதமாய் எடுத்துச் சென்றாலும் இம்பதியில் உன் றூஹீ இவ்வையகமுள்ளவரை வாழும்
விபரிப்பு:
காலஞ்சென்ற கிதிர் முகம்மது. P அவர்களின் நினைவாக ஜீ ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
இறைவன் உந்தன் ரூஹை இதமாய் எடுத்துச் சென்றாலும் இம்பதியில் உன் றூஹீ இவ்வையகமுள்ளவரை வாழும்
தலைப்பு:
மீலாதுன்னபி நிகழ்ச்சிகள்
விபரிப்பு:
A advertisement about "Milaathunnapi nigalchikal" program
ஆக்கத் திகதி:
2022-10-08
மீலாதுன்னபி நிகழ்ச்சிகள்
தலைப்பு:
இணைய வன்முறை
விபரிப்பு:
சைபர் கிரைம் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றிய விளம்பரம்.
இணைய வன்முறை
தலைப்பு:
களமுனையிலுள்ள காவல்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளிக்கான வழிகாட்டிகள்
விபரிப்பு:
சமூக இடைவெளியின் போது காவல்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் விதிமுறைகளின் தொகுப்பின் விளம்பரம்
களமுனையிலுள்ள காவல்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளிக்கான வழிகாட்டிகள்
தலைப்பு:
மீலாத் வசந்தம்
விபரிப்பு:
"மீலாத் வசந்தம்" நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
மீலாத் வசந்தம்
தலைப்பு:
வீடும் நாடும் உங்கள் கையில்
விபரிப்பு:
வீட்டுப் பிரச்சினைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் விளம்பரம்
வீடும் நாடும் உங்கள் கையில்
தலைப்பு:
கண்ணீரால் உங்கள் பாதங்களை கழுவுகிறேன்..!
விபரிப்பு:
சுனாமி மற்றும் சுனாமியின் வலிமிகுந்த நினைவுகள் பற்றிய கட்டுரை
கண்ணீரால் உங்கள் பாதங்களை கழுவுகிறேன்..!
தலைப்பு:
சம்மாந்துறை மக்களுக்கு ஒன்றல்ல பலகோடி நன்றிகள்
விபரிப்பு:
சுனாமி மற்றும் சுனாமியின் வலிமிகுந்த நினைவுகள் பற்றிய கட்டுரை
சம்மாந்துறை மக்களுக்கு ஒன்றல்ல பலகோடி நன்றிகள்
தலைப்பு:
எ பிஎகொன் டிம்ஸ் எ லெஜன்ட் ரப்ஸ் (It is in english)
விபரிப்பு:
சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியரின் நினைவாக எழுதப்பட்ட நினைவுக் கவிதை
ஆக்கத் திகதி:
2011-11-30
எ பிஎகொன் டிம்ஸ் எ லெஜன்ட் ரப்ஸ் (It is in english)
தலைப்பு:
சம்மாந்துறையின் தலைமகன் பிரிந்தார்
விபரிப்பு:
ஜனாஃப் எம்.ஏ.அப்துல் மஜித்தின் மரணம் பற்றி சில வார்த்தைகள்.
ஆக்கத் திகதி:
2011-11-30
சம்மாந்துறையின் தலைமகன் பிரிந்தார்
தலைப்பு:
அன்பார்ந்த எம் இனிய சகோதர உள்ளங்களுக்கு
விபரிப்பு:
புத்தகம் விற்று சுனாமி நிவாரண நிதியாக பயன்படுத்தல் பற்றிய கட்டுரை
அன்பார்ந்த எம் இனிய சகோதர உள்ளங்களுக்கு
Pagination
Previous page
‹ Previous
Page 10
Next page
Next ›