விபரிப்பு:
பக்கம் (ஆ), பக்கம் (அ)வின் பின்புறம். 02-12-1964 திகதியிடப்பட்ட சா. ஜே. வே. செல்வநாயகம் - இயக்குநர்கள் குழு, சிலோன் வங்கி கடிதம் பக்கம் (ஆ)வில் எழுதப்பட்டுள்ளது. 29-04-1965 திகதியிடப்பட்ட கே. வி. ராஜா - எம். திருச்செல்வம் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.