Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 201 - 225 of 1557
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 9
Next page
Next ›
letters
Displaying 201 - 225 of 1557
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுவானது
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெரிய பள்ளிவாசலானது ஊருக்கு பொதுவானது அதேவேளை இதற்கு கட்டுப்படுமாறும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1997-10-10
புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுவானது
தலைப்பு:
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெரிய பள்ளிவாசலானது ஊருக்கு பொதுவானது அதேவேளை இதற்கு கட்டுப்படுமாறும் குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1997-01-06
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
தலைப்பு:
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்டு எச்சரிக்கின்றது
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
தலைப்பு:
பகிரங்க மடல்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெெற்ற மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டி அல்லாஹ்வை பயந்து செயற்படுமாறு குறிப்பிடப்டுகின்றது
பகிரங்க மடல்
தலைப்பு:
குர்பான்
விபரிப்பு:
குர்பான் கொடுக்க வேண்டிய காரணத்தினை நடைமுறை வாழ்வோடு ஒப்பிட்டுக் கூறுகின்றது
குர்பான்
தலைப்பு:
தெளிவை பெற திரண்டு வாரீர்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2014-01-03
தெளிவை பெற திரண்டு வாரீர்
தலைப்பு:
பு/ எருக்கலம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா வைபவம்
விபரிப்பு:
புத்தளம் எருக்கலம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1999-04-26
பு/ எருக்கலம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா வைபவம்
தலைப்பு:
சன்மார்க்க விளக்க நிகழ்ச்சித் தொடர்-02
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1998-12-12
சன்மார்க்க விளக்க நிகழ்ச்சித் தொடர்-02
தலைப்பு:
ஈத் முபாரக்....
விபரிப்பு:
பாயிஸ் அவர்கள் புத்தளம் வாழ் மக்களுக்கு நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை கூறுதலோடு எதிர்காலத்தில் மக்கள் ஒற்றுமையாக சந்தோசமாக வாழவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்
ஈத் முபாரக்....
தலைப்பு:
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
விபரிப்பு:
மார்க்கம் சம்மந்தமான விடயங்களில் பிறை சம்மந்தமான விடயங்களை கடைபிடிப்பது பற்றி குறிப்பிடப்டுகின்றது
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
தலைப்பு:
மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் விவகாரம்
விபரிப்பு:
புத்தளம் மொஹியதீன் ஜும்மா மஸ்ஜித்யில் இடம் பெற்ற ஒலி பெருக்கி சம்மந்தமான பிரச்சனைக்கு தீர்வுக்காக மேற்கொண்டுள்ள கூட்ட அழைப்பு
ஆக்கத் திகதி:
2000
மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் விவகாரம்
தலைப்பு:
நாம்புளுவையில் பிறந்திருக்கிறோம் ஒரு கலியுக ரசூல்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
நாம்புளுவையில் பிறந்திருக்கிறோம் ஒரு கலியுக ரசூல்
தலைப்பு:
இஸ்லாமிய சமூக அமைப்புக்கோர் சவால்!
விபரிப்பு:
இசைக்கச்சேரி எனும் பெயரில் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுப்போம் என குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1996-02-06
இஸ்லாமிய சமூக அமைப்புக்கோர் சவால்!
தலைப்பு:
ஈமானுக்கெதிராக ஷீஆவின் மறுபிரவேசம்
விபரிப்பு:
இஸ்லாத்தில் ஈமானுக்கெதிராக ஷீஆவின் மறுபிரவேசம் மார்க்கத்தினை எவ்வாறு சீர்கெடுக்கின்றது என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2012-10-31
ஈமானுக்கெதிராக ஷீஆவின் மறுபிரவேசம்
தலைப்பு:
இஸ்லாத்துடன் மல்லுக்கு நிற்கும் அமைச்சர் அஸ்ரப்
விபரிப்பு:
தலைவர் அஸ்ரப் அவர்கள் மார்க்கத்திற்கு முரணான சில செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் என்று அல்குர்ஆன் ஹதீஸ் உடன் ஒப்பிட்டு கூறுகின்றது
இஸ்லாத்துடன் மல்லுக்கு நிற்கும் அமைச்சர் அஸ்ரப்
தலைப்பு:
சுன்னத்-ஜமாஅத்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கத்தில் இடம் பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
சுன்னத்-ஜமாஅத்
தலைப்பு:
முஸ்லிம்களை காபிர்களாக்கி சமூகத்தை வழிகெடுத்து சீர்குலைக்கும் ஒரு குழுவினர் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் நெஞ்சங்களே!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
முஸ்லிம்களை காபிர்களாக்கி சமூகத்தை வழிகெடுத்து சீர்குலைக்கும் ஒரு குழுவினர் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் நெஞ்சங்களே!
தலைப்பு:
பெருநாள் தொழுகையும் சமூக ஒற்றுமையும்
விபரிப்பு:
பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு எம்முடைய சமூகமானது ஒன்றுபட வேண்டும் என்று குறிப்பிட்டு தொழுகைக்காக அழைப்பு விடுக்கின்றது
பெருநாள் தொழுகையும் சமூக ஒற்றுமையும்
தலைப்பு:
மத்திய கிழக்கின் எழுச்சிப் பேரோசை ஓய்ந்துவிடுமா?
விபரிப்பு:
பாலஸ்தீன் ஹமாஸ் இயக்கத்தின் ஸ்தாபகர் ஸெய்க் அஹ்மத் யாசீன் அவர்களின் மரணத்தை முன்னிட்டு எழுதப்பட்டுள்ள சுய விபரம் கொண்ட அவருக்காக பிராத்திக்குமாறு குறிப்பிடப்படும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2004-03-25
மத்திய கிழக்கின் எழுச்சிப் பேரோசை ஓய்ந்துவிடுமா?
தலைப்பு:
புது யுகம் நோக்கி
விபரிப்பு:
இலங்கை தேசத்தில் காணப்படும் இளைஞர்களை அழைக்கும் தேசிய மாநாட்டுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2005
புது யுகம் நோக்கி
தலைப்பு:
தெரிந்த விஷயம்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
தெரிந்த விஷயம்
தலைப்பு:
இஜ்திமா 2015
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெறவுள்ள மார்க்க விளக்க வகுப்புக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2015
இஜ்திமா 2015
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
மௌலவி நிசார் அவர்கள் செய்த ஜும்மா உரையின் போது விடப்பட்ட சில விடயங்களை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கத்தையும் வேண்டி நிற்கின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
முஸ்லிம்களும் குர் ஆனை மதிக்காத அளவுக்கு லஞ்சம் செயல்படுகின்றதா?
விபரிப்பு:
நகர சபை நிர்வாகத்தினர் அதிகமாக லஞ்சம் வாங்கும் செயற்பாடு செய்து கொண்டு நல்லவர்களை போல் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள் இதனை நிறுத்துமாறு குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2004-11-20
முஸ்லிம்களும் குர் ஆனை மதிக்காத அளவுக்கு லஞ்சம் செயல்படுகின்றதா?
தலைப்பு:
அல்லாஹ்வின் வீட்டை நிர்வகிக்க தகுதியுடையோர் யார்?
விபரிப்பு:
புத்தளம் பெரியபள்ளிக்கு புதிய நிர்வாகத்தெரிவு செய்யவேண்டிய தேவை காணப்படுகதோடு அவர்கள் எவ்வாறு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1990-03-02
அல்லாஹ்வின் வீட்டை நிர்வகிக்க தகுதியுடையோர் யார்?
Pagination
Previous page
‹ Previous
Page 9
Next page
Next ›