விபரிப்பு:
இக்கடிதத்தில், பொதுக் காரியசபை உறுப்பினர் பட்டியலும், இயங்கும் அங்கத்துவ விண்ணப்ப படிவமும் கிடைக்கப் பெற்றுள்ளதாக திரு. கா. ந. அருணாசலம் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர், எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் (14-10-62) தெரிவு செய்யப்பட்ட பொதுக்காரியசபை…