விபரிப்பு:
அதிகளவான போதைவஸ்து பாவனை காரணமாக சமூகத்துக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் குறிப்பிட்ட போதைவஸ்து மனிதனுடைய உடலில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றது மற்றும் இதன் விளைவுகள் என்ன போன்ற விடயங்களை உள்ளடக்கிய தோடு போதைவஸ்துப் பாவனையினால் ஏற்படக்கூடிய உளவியல் சம்பந்தமான நோய்களையும் சிகிச்சையை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடயங்களையும் இந்த சஞ்சிகை உள்ளடக்கியுள்ளது