Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 451 - 500 of 1497
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 10
Next page
Next ›
letters
Displaying 451 - 500 of 1497
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
இரண்டாம் பெருநாள் விளையாட்டுப் போட்டி இடைநிறுத்தம்
விபரிப்பு:
பெருநாள் விளையாட்டு போட்டி நிகழ்வானது மழை மற்றும் வேறு சில காரணிகளினால் ஒத்திவைக்கப்படுகின்றது என கூறப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1987-05-30
இரண்டாம் பெருநாள் விளையாட்டுப் போட்டி இடைநிறுத்தம்
தலைப்பு:
புத்தளம் நகர் பொதுமக்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
விபரிப்பு:
பொதுமக்கள் மகிழ்ச்சியான முறையில் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மோசமான செயற்பாட்டிற்கு வருத்தம் தெரிவிப்பதோடு அதனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றது என்பது பற்றியும் கூறப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1987-05-21
புத்தளம் நகர் பொதுமக்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
தலைப்பு:
ஒரு பணிவான வேண்டுகோள்
விபரிப்பு:
பொதுமக்கள் மகிழ்ச்சியான முறையில் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மோசமான செயற்பாட்டிற்கு வருத்தம் தெரிவிப்பதோடு மறு நாள் அனைவரும் தங்கள் வணக்கஸ்தலங்களை மூடி எதிர்ப்பு தெரிவிக்குமாறும் வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1987-05-30
ஒரு பணிவான வேண்டுகோள்
தலைப்பு:
பெரிய சபாநாகயர் இஸ்மாயீல் அவர்களும் இஸ்மாயீல் புரமும்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளத்திற்கு பல சேவைகள் செய்த இஸ்மாயில் அவர்களின் வாழ்வியல் பற்றி குறிப்பிடுகின்றது
பெரிய சபாநாகயர் இஸ்மாயீல் அவர்களும் இஸ்மாயீல் புரமும்
தலைப்பு:
நாம் காணும் புத்தளம்
விபரிப்பு:
அழகு மிகுந்த புத்தளத்தின் தோற்றம் மற்றும் இதனை சூழ உள்ள இடங்கள் பற்றியும் குறிப்பிடுவதோடு இதன் அபிவிருத்தி பற்றியும் குறிப்பிடுகின்றது
நாம் காணும் புத்தளம்
தலைப்பு:
கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெருஞ்சாபமாக அமையப்போகும் அனல்மின் திட்டம் வேண்டாம்!
விபரிப்பு:
இத் துண்டுப்பிரத்தில் அனல்மின் திட்டம் மூலம் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பாரிய தாக்கம் ஏற்படும் என எச்சரித்து கூறப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெருஞ்சாபமாக அமையப்போகும் அனல்மின் திட்டம் வேண்டாம்!
தலைப்பு:
இஸ்லாத்தின் பெயரால் சதுரங்க விளையாட்டு!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது முஸ்லிம் அரசியல் வாதிகளின் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
இஸ்லாத்தின் பெயரால் சதுரங்க விளையாட்டு!
தலைப்பு:
நீர் வளத்தை பாதுகாப்போம்
விபரிப்பு:
நீர் வளத்தின் முக்கியத்துவம் இதனை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் இஸ்லாம் நீர் வளத்தை பாதுகாப்பது பற்றி என்ன கூறுகின்றது என்பது பற்றிகுறிப்பிடுகின்றது
நீர் வளத்தை பாதுகாப்போம்
தலைப்பு:
ஓர் அறிமுகம்
விபரிப்பு:
ஜாமிஆ நளீமிய்யா பற்றி அனைத்து விடயங்களையும் குறிப்பிட்டு அறிமுகமளிக்கின்றது
ஓர் அறிமுகம்
தலைப்பு:
டெங்கு அபாயம்!
விபரிப்பு:
டெங்கு நோய் பற்றியும் இதன் மூலம் ஏற்படக்கூடிய அபாயமான நிலை பற்றியும் அதனை தடுக்கக் கூடிய வழிமுறை பற்றியும் குறிப்பிடுகின்றது
டெங்கு அபாயம்!
தலைப்பு:
பொது மக்களுக்கு!
விபரிப்பு:
அந் நஹ்ஸதுல் இஸ்லாமியா அறபுக்கல்லூரி நிர்வாகத்தினர் மேற்கொண்ட பணிகள் பற்றி குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-02
பொது மக்களுக்கு!
தலைப்பு:
முஸ்லிம்கள் விவசாயம் செய்ய வழி பிறந்துவிட்டது
விபரிப்பு:
முஸ்லிம்கள் விவசாயம் செய்வதற்கான வழிகளை அடையாளம் காட்டுவதுடன் இதற்கு காரணமாய் இருந்தவர்களுக்கு நன்றியும் குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2002-03-21
முஸ்லிம்கள் விவசாயம் செய்ய வழி பிறந்துவிட்டது
தலைப்பு:
பூமி சுத்துவதை கூறும் சூன்ய ஞானிகளுக்கு சாட்டையடி
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
பூமி சுத்துவதை கூறும் சூன்ய ஞானிகளுக்கு சாட்டையடி
தலைப்பு:
ஷரீஅத்திற்கு மாற்றமான தப்லீஃ ஜமாஅத்தில் முஸ்லிம்கள் ஈடுபடலாமா?
விபரிப்பு:
தப்லீஃ ஜமாஅத்தானது இஸ்லாத்துக்கு முரணானது என காரணங்களுடன் சுட்டிக்காட்டுகின்றது
ஷரீஅத்திற்கு மாற்றமான தப்லீஃ ஜமாஅத்தில் முஸ்லிம்கள் ஈடுபடலாமா?
தலைப்பு:
மையித்தை சுமக்கும் போது ஷஹாதத் கலிமா கூறுதல்
விபரிப்பு:
ஜனாசாவினை சுமக்கும் போது கலீமா சொல்லும் வழக்கம் பல காலமாக இடம் பெற்று வருகின்றது இது தற்போது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது எனவே இதனை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்படுகின்றது
மையித்தை சுமக்கும் போது ஷஹாதத் கலிமா கூறுதல்
தலைப்பு:
மதீீனா பள்ளியில் நடந்த உண்மை சம்பவம்
விபரிப்பு:
மதீனாவில் இடம் பெற்ற உண்மை சம்பவம் ஒன்றை அடையாளம் காட்டுவதோடு அதனை அனைவருக்கும் பிரதி அடித்து கொடுக்கும் படியும் குறிப்பிடப்பட்டுள்ளது
மதீீனா பள்ளியில் நடந்த உண்மை சம்பவம்
தலைப்பு:
இவை தேவைதானா? இவர்களும் தேவைதானா?
விபரிப்பு:
முஸ்லிம்களிடையே காணப்படும் சில மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
இவை தேவைதானா? இவர்களும் தேவைதானா?
தலைப்பு:
நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபை தெரிவு மிக விரைவில்...!
விபரிப்பு:
புத்தளம் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபை தெரிவு செய்யவுள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1996-05-26
நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபை தெரிவு மிக விரைவில்...!
தலைப்பு:
உலக சாதுலிய்யா அல்- பாஸியா சேகு அல் சஜ்ஜாதா
விபரிப்பு:
உலக சாதுலிய்யா அல் பாஸியா சேகு அல் சஜ்ஜாதா அவர்கள் இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு தனது ஆசிர்வாதத்தை தெரிவிக்கின்றார்
உலக சாதுலிய்யா அல்- பாஸியா சேகு அல் சஜ்ஜாதா
தலைப்பு:
வாருங்கள் குர்ஆனை விளங்குவோம்
விபரிப்பு:
ஜமாஅத்தே இஸ்லாமியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுமாறும் இதன் மூலம் இறைவனுக்கு நெருக்கமானவனாக மாறுங்கள் என்றும் குறிப்பிடுகின்றது
வாருங்கள் குர்ஆனை விளங்குவோம்
தலைப்பு:
மாதாந்த சொற்பொழிவு
விபரிப்பு:
அமைதியாக வாழ்ந்த முஸ்லிம்கள் நாட்டில் ஏற்பட்ட மோசமான செயற்பாடுகளால் அமைதியற்று காணப்படுகின்றனர் இதனை பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை அடிப்படையாக கொண்ட மார்க்க வகுப்புக்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
1999-08-27
மாதாந்த சொற்பொழிவு
தலைப்பு:
இல்லங்களை நாடி வரும் இஸ்லாமிய அறிவு
விபரிப்பு:
மார்க்கம் சம்மந்தமான விளக்கங்கள் ஒலி இழை நாடாவின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பான துண்டுப்பிரசுரம்
இல்லங்களை நாடி வரும் இஸ்லாமிய அறிவு
தலைப்பு:
ஓரு முஸ்லிமின் கடமைகள் என்ன?
விபரிப்பு:
ஓரு முஸ்லிமின் கடமைகள் என்ன என்பதை அல் குர்ஆன் ஹதீஸ் மூலம் தெளிவு படுத்துகின்றார்
ஓரு முஸ்லிமின் கடமைகள் என்ன?
தலைப்பு:
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
தலைப்பு:
உங்களில் ஏற்படும் பிணக்குகளை அல்லாஹ்வையும் ரஸீலையும் கொண்டு தீர்த்துக் கொள்ளுங்கள்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
உங்களில் ஏற்படும் பிணக்குகளை அல்லாஹ்வையும் ரஸீலையும் கொண்டு தீர்த்துக் கொள்ளுங்கள்
தலைப்பு:
பள்ளிவாசல் பரிபாலகர்களிடம் உலமா வேண்டுகோள்!
விபரிப்பு:
பள்ளிவாசல் பரிபாலகர்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள வேண்டுகோள்களை குறிப்பிடுகின்றது
பள்ளிவாசல் பரிபாலகர்களிடம் உலமா வேண்டுகோள்!
தலைப்பு:
அகில இலங்கை ஜம்இய்யதுல் அன்சாரி ஸீன்னதில் முஹம்மதஜய்யா, தலைமை பணியகம்,பறகஹதெனிய,கு/வேஉட ,ஶ்ரீலங்கா
விபரிப்பு:
இஸ்லாமிய மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து எழுதப்பட்ட கடிதம்
ஆக்கத் திகதி:
1992-10-06
அகில இலங்கை ஜம்இய்யதுல் அன்சாரி ஸீன்னதில் முஹம்மதஜய்யா, தலைமை பணியகம்,பறகஹதெனிய,கு/வேஉட ,ஶ்ரீலங்கா
தலைப்பு:
சபாஷ் மாப்பிள்ளை
விபரிப்பு:
ஹாபி அவர்களின் மோசமான அரசியல் பற்றி காரணங்களுடன் சுட்டிக்காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1992-06-07
சபாஷ் மாப்பிள்ளை
தலைப்பு:
முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியும் அதன் வளர்ச்சிப் போக்கும்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றியும் தொடர்ந்தும் அதற்கு வாக்களிக்குமாறும் கூறப்படுகின்றது
முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியும் அதன் வளர்ச்சிப் போக்கும்
தலைப்பு:
அன்புள்ள வாக்காளப் பெரு மக்களே,
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றியும் தொடர்ந்தும் அதற்கு வாக்களிக்குமாறும் கூறப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1988-05-06
அன்புள்ள வாக்காளப் பெரு மக்களே,
தலைப்பு:
உனக்கு ஏன் அரசியல்?
விபரிப்பு:
நியாஸ் மௌலவி அவர்கள் தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கு காரணம் என்ன என குறிப்பிடுவதோடு அவரது கடந்த கால தவறுகளையும் அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1993-04-26
உனக்கு ஏன் அரசியல்?
தலைப்பு:
ரமலான் தோட்டத்தில் பூத்த மலர்களே!
விபரிப்பு:
தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதோடு முஸ்லிம் சமூகமானது அநீதிக்கு எதிராக முன்வர வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
ரமலான் தோட்டத்தில் பூத்த மலர்களே!
தலைப்பு:
யாவரும் வாக்களிப்போம்!
விபரிப்பு:
தேர்தல் காலத்தில் ஆண்,பெண் இருவரும் கட்டாயம் தவறாமல் வாக்களிக்குமாறு வேண்டப்படுகின்றது
யாவரும் வாக்களிப்போம்!
தலைப்பு:
இன்ஷா அல்லாஹ், எமெக்கென்றோர் பாராளுமன்ற பிரதிநிதியைப் பெறுவோம்!
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்துக்கு மொத்த வாக்குகளை கொண்டு ஒரு பாராளமன்ற உறுப்பினரை தெரிவு செய்வோம் என்று குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2004-03-24
இன்ஷா அல்லாஹ், எமெக்கென்றோர் பாராளுமன்ற பிரதிநிதியைப் பெறுவோம்!
தலைப்பு:
இலங்கை முஸ்லிம்களின் உரிமை இயக்கத்தின் ஒரு வேண்டுகோள்
விபரிப்பு:
வாக்குரிமை ஒவ்வொரு மனிதனதும் கட்டாய கடமையாகும் முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்கு வாக்குரிமையை பயன்படுத்துவோம்
இலங்கை முஸ்லிம்களின் உரிமை இயக்கத்தின் ஒரு வேண்டுகோள்
தலைப்பு:
வாழ்வின் முடிவைப்பற்றி தலைவரின் தீர்க்கதரிசனம்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவர்கள் வாழ்வியல் ரீதியான கருத்துக்களை குறிப்பிடுகின்றார்
வாழ்வின் முடிவைப்பற்றி தலைவரின் தீர்க்கதரிசனம்
தலைப்பு:
அரபுலகின் நண்பன்
விபரிப்பு:
அல்ஹாஜ் எம்.எச்.முஹம்மத் அவர்கள் பற்றியும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறந்த பணி பற்றியும் குறிப்பிடுகின்றது
அரபுலகின் நண்பன்
தலைப்பு:
ஈத் முபாரக்
விபரிப்பு:
எதிர் வரும் மாகாண சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்குமாறு குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1993-03-24
ஈத் முபாரக்
தலைப்பு:
உண்மைக்கு கிடைத்த வெற்றி...!
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்ற நகர சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997-04-15
உண்மைக்கு கிடைத்த வெற்றி...!
தலைப்பு:
பொதுத் தேர்தல்-2010
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010
பொதுத் தேர்தல்-2010
தலைப்பு:
மனிதனானவன் இயற்கையிலேயே ஒரு அரசியல் மிருகம்!
விபரிப்பு:
இஸாம் மரிக்கார் அவர்களின் எதிர்கால அரசியல் நுழைவு பற்றி குறிப்பிடுகின்றது
மனிதனானவன் இயற்கையிலேயே ஒரு அரசியல் மிருகம்!
தலைப்பு:
புத்தளம் என்ன யுத்த களமா?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
புத்தளம் என்ன யுத்த களமா?
தலைப்பு:
புத்தளத்திற்கு தேவையான இன்றைய அரசியல் வியூகம்
விபரிப்பு:
BCMH நிறுவனமானது புத்தளத்தில் அரசியல் வெற்றிக்கு பாயிஸ் அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே ஆகும் என்றும் தங்களுடைய நிறுவனத்திற்கு இவரது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றது
புத்தளத்திற்கு தேவையான இன்றைய அரசியல் வியூகம்
தலைப்பு:
BCMH - பாயிஸ் ஒப்பந்தம்
விபரிப்பு:
BCMH நிறுவனமானது புத்தளத்தில் அரசியல் வெற்றிக்கு பாயிஸ் அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே ஆகும் என்றும் தங்களுடைய நிறுவனத்திற்கு இவரது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2010-03-07
BCMH - பாயிஸ் ஒப்பந்தம்
தலைப்பு:
மனந்திறந்து பேசுகின்றேன்....
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் ரீதியான துண்டுப்பிரசுரம்
மனந்திறந்து பேசுகின்றேன்....
தலைப்பு:
புதிய பாதையில் அடியெடுத்து வைப்போம்!
விபரிப்பு:
ஊழல் அற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்றால் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது
புதிய பாதையில் அடியெடுத்து வைப்போம்!
தலைப்பு:
மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நாம்...
விபரிப்பு:
நகர சபை தேர்தலில் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நாம்...
தலைப்பு:
விடியலை தேடிய எம் பயணம்
விபரிப்பு:
நல்லாட்சிக்கான தேசிய முன்னணில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் இஸ்மாயீல் ரிபாத்திற்கு வாக்களிக்குமாறு குறிப்பிடப்பட்ட தேர்தல் துண்டுப்பிரசுரம்
விடியலை தேடிய எம் பயணம்
தலைப்பு:
ஊழலற்ற நிர்வாகத்தை உண்டுபண்ண உங்கள் வாக்கை உபயோகியுங்கள்
விபரிப்பு:
இஸ்மாயீல் ஹாஜியார் அவர்களின் ஊழல் அற்ற அரசாங்கத்தை உருவாக்குவோம் என்ற தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஊழலற்ற நிர்வாகத்தை உண்டுபண்ண உங்கள் வாக்கை உபயோகியுங்கள்
தலைப்பு:
புத்தள மக்களுக்கு ஒரு பகிரங்க மடல்
விபரிப்பு:
புத்தளத்தில் தொடர்ந்தும் வேறு கட்சிகளுக்கு கீழ் இல்லாமல் புதிய சுயேட்சை குழுவாக நின்று போட்டியிடுவோம் என்ற விடயங்களை கொண்ட அலி சப்ரியின் தேர்தல் துண்டப்பிரசுரம்
புத்தள மக்களுக்கு ஒரு பகிரங்க மடல்
Pagination
Previous page
‹ Previous
Page 10
Next page
Next ›