Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1 - 50 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Page 1
Next page
Next ›
letters
Displaying 1 - 50 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
கம்பளிச் சட்டை நிகண்டு
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
கம்பளிச் சட்டை நிகண்டு
தலைப்பு:
தமிழ் ஓலைச் சுவடி 025
விபரிப்பு:
oolai suvadi 25
ஆக்கத் திகதி:
1700 (year uncertain)
தமிழ் ஓலைச் சுவடி 025
தலைப்பு:
தலைவர் காட்டிய தலைவர்
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடைய மரணத்தை தொடர்ந்து கட்சியின் தலைமைகள் வெற்றிகரமாக செயற்பட வேண்டிக் கருதி மன்சூர், எம்.ஜ.எம் அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை
ஆக்கத் திகதி:
2000
தலைவர் காட்டிய தலைவர்
தலைப்பு:
முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை
விபரிப்பு:
முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தின் தலைமையை தெரிவு செய்வதில் சமூகத்தில் உள்ள சில குழப்பவாதிகளின் செயற்பாடு பற்றி பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2004
முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை
தலைப்பு:
மஹாபொல களியாட்டம் 2004
விபரிப்பு:
சில அரசியல் வாதிகள் களியாட்டம் போன்ற நிகழ்வின் மூலம் சமூகத்திற்கு மாற்றமான செயற்பாட்டினை அறிமுகம் செய்தமையை பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2004
மஹாபொல களியாட்டம் 2004
தலைப்பு:
அல்லாஹீ அக்பர் அல்லாஹீ அக்பர்
விபரிப்பு:
போராட்டத்தில் முன்னின்று உழைத்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
அல்லாஹீ அக்பர் அல்லாஹீ அக்பர்
தலைப்பு:
முஸ்லிம் தற்கொலைப் படை
விபரிப்பு:
முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்ச்சிகள் பற்றிய விடயங்களை கொண்டுள்ளது
ஆக்கத் திகதி:
2003
முஸ்லிம் தற்கொலைப் படை
தலைப்பு:
அழியப் போகும் முஸ்லிம் கிராமங்கள்
விபரிப்பு:
ஒலுவில் துறைமுகத்தின் மூலம் ஏற்பட இருக்கும் அபாயம் பற்றி தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2003
அழியப் போகும் முஸ்லிம் கிராமங்கள்
தலைப்பு:
அண்மையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் மறுபக்கம்
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற போலியான குண்டு தாக்குதல் பற்றி விடயத்தை உள்ளடக்கியுள்ளது
அண்மையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் மறுபக்கம்
தலைப்பு:
பிரபா ரணில் நோர்வே இரகசிய ஒப்பந்தத்திற்கு எதிராக அணிதிரள்வோம்
விபரிப்பு:
பிரபா ரணில் மேற்கொண்ட நோர்வே இரகசிய ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் மக்களை விழிப்புணர்வு படுத்த வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002
பிரபா ரணில் நோர்வே இரகசிய ஒப்பந்தத்திற்கு எதிராக அணிதிரள்வோம்
தலைப்பு:
மஸ்ஜிதுல் ஷிதாவின் அபாய அறை கூவல்
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றினை விமர்சிக்கும் வண்ணம் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
மஸ்ஜிதுல் ஷிதாவின் அபாய அறை கூவல்
தலைப்பு:
உனது வெற்றியே உண்மையின் வெற்றியாகும்
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடய மரணத்தை தொடர்ந்து கட்சியின் வெற்றியை கொண்டாடும் முகமாக மன்சூர் அவர்களினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001
உனது வெற்றியே உண்மையின் வெற்றியாகும்
தலைப்பு:
மறுப்பு தெரிவிக்கின்றோம்
விபரிப்பு:
அல் உஷ்வா இஸ்லாமிய நலன்புரி ஒன்றியத்திற்கு எதிராக தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் துண்டு பிரசுரமாக இது அமைந்துள்ளதோடு தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டினை அறியத் தருகின்றது
மறுப்பு தெரிவிக்கின்றோம்
தலைப்பு:
ஒலிம்பிக் ஏதன்ஸ் 2004
விபரிப்பு:
அரசியல் வாதிகளின் போலியான வார்தைகள் நடைமுறையில் இல்லை என மறைமுகமாக தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2004
ஒலிம்பிக் ஏதன்ஸ் 2004
தலைப்பு:
பாமரர்கள் நாம் பரிதவிக்கின்றோம்
விபரிப்பு:
ஐக்கிய விவசாயிகள் அமைப்பு விவசாயம் அழிவுறும் நிலையில் உள்ளது எனவும் இதனை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2003
பாமரர்கள் நாம் பரிதவிக்கின்றோம்
தலைப்பு:
மஹாபொல கண்காட்சி 2004
விபரிப்பு:
அரசியல்வாதிகளின் போலியான வார்தைகள் நடைமுறையில் இல்லை என மறைமுகமாக தெளிவுபடுத்துகின்றது
மஹாபொல கண்காட்சி 2004
தலைப்பு:
சிந்தனை தெளிவுள்ள முஸ்லிம் மக்களுக்கு
விபரிப்பு:
வட கிழக்கு முஸ்லிம்களின் அப்போதைய சமகால நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் வண்ணம் காணப்படும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001
சிந்தனை தெளிவுள்ள முஸ்லிம் மக்களுக்கு
தலைப்பு:
ஏன் இந்த அவசரம்? எதற்காக இந்த அவலம்?
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடய மரணத்தை தொடர்ந்து யார் ஆட்சிப் பொறுப்பு எடுப்பது மற்றும் ஹக்கீமின் நிலை பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஏன் இந்த அவசரம்? எதற்காக இந்த அவலம்?
தலைப்பு:
இன்னுமொரு நோக்கு
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எப்போதும் பிளவுபட கூடாது என்ற விடயத்தினை தெளிவுபடுத்துகின்றது
இன்னுமொரு நோக்கு
தலைப்பு:
ஒலுவில் கருத்தரங்கு
விபரிப்பு:
தென்கிழக்கு மாணவர் சமூகம் ஒழுங்கு செய்துள்ள வட கிழக்கு முஸ்லிம்களின் இப்பிரச்சனை தீர்வு மற்றும் அரசியல் பேச்சு வார்த்தை பற்றி ஆழமாக விபரிக்கின்றது
ஆக்கத் திகதி:
2002
ஒலுவில் கருத்தரங்கு
தலைப்பு:
மஹாபொல கண்காட்சி
விபரிப்பு:
தென்கிழக்கு மாணவர் சமூகம் வெளியிட்ட தென்கிழக்கு தேசம் என்ற அநாமதேய கடிதத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வண்னம் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2004
மஹாபொல கண்காட்சி
தலைப்பு:
அலிகார் தேசிய பாடசாலை பற்றிய நோக்கு
விபரிப்பு:
அலிகார் தேசிய பாடசாலையின் வரலாற்று சிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 100ம் ஆண்டு விழாவிற்கு ஜனாதிபதி வருகையையும் குறிப்பிடுகின்றது
அலிகார் தேசிய பாடசாலை பற்றிய நோக்கு
தலைப்பு:
புதிய தலைமுறையின் கீழ் இன்ஸா அல்லாஹ் வளமான எதிர்காலம்
விபரிப்பு:
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் சேவைகளை பாராட்டியதோடு அவருக்கு வாக்களிக்கவும் குறிப்பிடுகின்றது.
ஆக்கத் திகதி:
2015
புதிய தலைமுறையின் கீழ் இன்ஸா அல்லாஹ் வளமான எதிர்காலம்
தலைப்பு:
வளமிகு நகரங்களும் எழில்மிகு கிராமங்களும்
விபரிப்பு:
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கல்வி பொருளாதார உட்கட்டமைப்பு சுகாதார ரீதியாக முறைகளில் எவ்வாறு தங்களுடைய பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது பற்றி பேசுகின்றது.
ஆக்கத் திகதி:
2015
வளமிகு நகரங்களும் எழில்மிகு கிராமங்களும்
தலைப்பு:
காதலர் தினம்; அது ஒரு கலாச்சார யுத்தப் பிரகடனம்
விபரிப்பு:
காதல் என்பதன் உண்மையான விளக்கம் என்பது பற்றியும் இஸ்லாம் சமூகத்தில் மேற்கத்தைய ஊடுருவல் காரணமாக எவ்வாறான பாதக நிலைகள் ஏற்படுகின்றது மற்றும் இதனாலான கலாச்சார சீர்கேடுகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றன.
காதலர் தினம்; அது ஒரு கலாச்சார யுத்தப் பிரகடனம்
தலைப்பு:
அன்பின் மட்டக்களப்பு மாவட்ட வாக்காளப் பெருமக்களே
விபரிப்பு:
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அஸாத் சாலி அவர்களின் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
அன்பின் மட்டக்களப்பு மாவட்ட வாக்காளப் பெருமக்களே
தலைப்பு:
ஏறாவூர் நகர சபைத் தேர்தல்-2018
விபரிப்பு:
ஜீனைத், ஏ.எம்.ஏ அவர்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பபில் போட்டியிடுகின்றார் இவருக்கான தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
ஏறாவூர் நகர சபைத் தேர்தல்-2018
தலைப்பு:
முஸ்லிம்கள் கவனம்
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எப்போதும் பிளவுபடக் கூடாது என்ற நோக்குடன் ஹக்கீம் மற்றும் பேரியலின் அரசியல் செயற்பாடு பற்றி பேசுகின்றது
முஸ்லிம்கள் கவனம்
தலைப்பு:
அதிபர் வெளியேற்றம் சமுதாயத்தின் முன்னேற்றம்
விபரிப்பு:
அட்டாளச்சேனை ஆசிரியக் கலாசாலையின் தலைமையின் தரக்குறைவான செயற்பாட்டை குறித்து காட்டுகின்றது
அதிபர் வெளியேற்றம் சமுதாயத்தின் முன்னேற்றம்
தலைப்பு:
Muslim Women Association for Human Rights
விபரிப்பு:
முஸ்லிம் பெண்களின் மனித உரிமைகள் பற்றி தெளிவு படுத்துகின்றது
Muslim Women Association for Human Rights
தலைப்பு:
முழங்கைக்கு முடிச்சுப்போடும் மு.கா.ன் சில மூத்தவர்கள்!
விபரிப்பு:
கிழக்கில் முஸ்லிம்கள் எவ்வாறான வாழ்கையை வாழுகின்றனர் மற்றும் மருதமுனை பிரதேசம் அரசியல் ரீதியில் எந்தளவு முக்கியமான பிரதேசம் மற்றும் கக்கீமின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பன பற்றி பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2001
முழங்கைக்கு முடிச்சுப்போடும் மு.கா.ன் சில மூத்தவர்கள்!
தலைப்பு:
பாதிக்கப்பட்ட எங்களை தற்காத்துக் கொள்வதற்கான முன்னறிவிப்பு
விபரிப்பு:
கிழக்கு மாகாணத்திற்கு என முக்கியமாக காணப்படும் வைத்திய சாலையில் ஒன்றான மட்டக்களப்பு வைத்தியசாலையின் நிர்வாகம் பற்றி விமர்சிக்கின்றது
பாதிக்கப்பட்ட எங்களை தற்காத்துக் கொள்வதற்கான முன்னறிவிப்பு
தலைப்பு:
முஸ்லிம் காங்ரஸின் தேசிய மாநாடுக்கு ஏன் அணி திரண்டு வர வேண்டும் -ஏன்
விபரிப்பு:
கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் பற்றி குறிப்பிடுவதோடு இதற்கு முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பு மற்றும் அஷ்ரபின் செயற்பாடுகள் தமிழ் முஸ்லிம்களுக்கு இடையில் பிரிவினையை உண்டாக்கும் என்றும் குறிப்பிடுகின்றது.
ஆக்கத் திகதி:
2016
முஸ்லிம் காங்ரஸின் தேசிய மாநாடுக்கு ஏன் அணி திரண்டு வர வேண்டும் -ஏன்
தலைப்பு:
இஸ்ரா- மிஃராஜ் உணர்த்தும் உண்மைகள்
விபரிப்பு:
நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் எடுத்துக் காட்டுகள் பற்றி பேசுகின்றது.
இஸ்ரா- மிஃராஜ் உணர்த்தும் உண்மைகள்
தலைப்பு:
மட்டக்களப்பு மத்திய வலயக்கல்விபணிப்பாளர் அல்ஹாஜ் ULM.ஜெய்னுதீன் ஓய்வு பெற்ற பின் சேவை நலன் பாராட்டு விழா மலர்
விபரிப்பு:
மட்டக்களப்பு மத்திய வலயக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ULM.ஜெய்னுதீன் ஓய்வு பெற்ற பின் சேவைநலன் பாராட்டுவிழா மலர் வெளியீட்டின் போது வாழ்த்தி எழுதப்பட்டுள்ளது.
ஆக்கத் திகதி:
2014-10-08
மட்டக்களப்பு மத்திய வலயக்கல்விபணிப்பாளர் அல்ஹாஜ் ULM.ஜெய்னுதீன் ஓய்வு பெற்ற பின் சேவை நலன் பாராட்டு விழா மலர்
தலைப்பு:
கிழக்கின் எழுச்சி
விபரிப்பு:
முஸ்லிம் காங்ரஸின் தேசியத்தலைமை ஹக்கீமிற்கு எதிராக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம் இதில் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இருப்பை சுட்டிக்காட்டுகின்றது
கிழக்கின் எழுச்சி
தலைப்பு:
சமூகம் விழித்துக் கொள்ளட்டும்!!!
விபரிப்பு:
11.09.2016 ம் திகதி ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலை யார் செய்தது என எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2016
சமூகம் விழித்துக் கொள்ளட்டும்!!!
தலைப்பு:
துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து தினங்களின் மகிமை
விபரிப்பு:
துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து தினங்களின் மகிமை பற்றி குறிப்பிடுவதோடு அறபா நோன்பு அதன் சட்ட திட்டங்கள் மற்றும் பெருநாள் தொழுகை பற்றியும் குறிப்பிடுகின்றது.
துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து தினங்களின் மகிமை
தலைப்பு:
ஜம்மியதுல் உலமா பிறைக்குழுவின் விளக்கம்
விபரிப்பு:
கிண்ணியாவை சேர்ந்த நபர் ஒருவர் தலைப்பிறை கண்டதாக குறிப்பிடப்படுவது ஓர் பொய்யான செய்தி என்று அதனை விமர்சிக்கின்றது
ஜம்மியதுல் உலமா பிறைக்குழுவின் விளக்கம்
தலைப்பு:
கிழக்கு மாகாண சபை தேர்தல் - 2012
விபரிப்பு:
முஸ்லிம் காங்ரஸில் ULMN. முபீன் BA போட்டியிடுவதற்கான தேர்தல் துண்டுப்பிரசுரம் ஆகும்
ஆக்கத் திகதி:
2012
கிழக்கு மாகாண சபை தேர்தல் - 2012
தலைப்பு:
முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வை கொச்சைபடுத்தி அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படம் குறித்து பார்வை
விபரிப்பு:
அமெரிக்காவில் 11.09.2012ம் திகதியன்று வெளியிடப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்திய "அப்பாவி முஸ்லிம்கள்" என்ற திரைப்படம் குறித்து கண்டனம் தெரிவித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வை கொச்சைபடுத்தி அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படம் குறித்து பார்வை
தலைப்பு:
நன்றி நவில்கின்றோம்..!
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கக் கட்சியானது கடந்த தேர்தலில் தங்களை ஆதரித்தவர்களுக்கு நன்றி கோரி வெளியிட்ட துண்டுப்பிரசுரம்
நன்றி நவில்கின்றோம்..!
தலைப்பு:
ஏறாவூர் வாழ் வாக்காளப் பெருமக்களே!
விபரிப்பு:
2012ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என வேண்டிய துண்டுப்பிரசுரம்
ஏறாவூர் வாழ் வாக்காளப் பெருமக்களே!
தலைப்பு:
உள்ளத்தை கொதிக்கச் செய்த அமெரிக்க தலைமை காபிர்களால் வெளியிடப்படத் தயாராகும் அருவருக்கத்தக்க திரைப்படம்
விபரிப்பு:
அமெரிக்காவில் 11.09.2012ம் திகதியன்று வெளியிடப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்திய "அப்பாவி முஸ்லிம்கள்" என்ற திரைப்படம் குறித்து கண்டனம் தெரிவித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2012
உள்ளத்தை கொதிக்கச் செய்த அமெரிக்க தலைமை காபிர்களால் வெளியிடப்படத் தயாராகும் அருவருக்கத்தக்க திரைப்படம்
தலைப்பு:
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஸவாஹிர் ஸாலி அவர்களினால் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான கண்டனம் தெரிவித்தல்
விபரிப்பு:
காத்தான்குடியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றின் போது வலயக் கல்வி பணிப்பாளர் பற்றி பேசிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஸவாஹிர் ஸாலி அவர்களினால் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான கண்டனம் தெரிவித்தல்
தலைப்பு:
அல்லாஹ்வின் பெயர் கூறி அருள் நாடி.....
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் இடம் பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் பற்றி விமர்சிக்கின்றது
அல்லாஹ்வின் பெயர் கூறி அருள் நாடி.....
தலைப்பு:
சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வட மாகாண முஸ்லிம்களின் அவலக் குரலைக் கேளீர்..!
விபரிப்பு:
விடுதலை புலிகளினால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்காக குரல் கொடுக்குமாறும் அணிதிரளுமாறும் குறிப்பிடுகின்றது
சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வட மாகாண முஸ்லிம்களின் அவலக் குரலைக் கேளீர்..!
தலைப்பு:
ஹஜ்ஜீப் பெருநாளும் உழ்கிய்யா நிகழ்வும்
விபரிப்பு:
முகைதீன் ஜும்மா பள்ளியின் 60ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஹஜ்ஜீப் பெருநாளும் உழ்கிய்யா நிகழ்வும்
தலைப்பு:
பிறையைத் தீர்மானிப்பது வஹியா? வானியல் சாஸ்த்திரமா?
விபரிப்பு:
கிண்ணியா பிரதேசத்தில் பிறை கண்டது தொடர்பாக ஜம்மியதுல் உலமா எவ்வித கரிசனை கொள்ளாதது தொடர்பான விமர்சன துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013
பிறையைத் தீர்மானிப்பது வஹியா? வானியல் சாஸ்த்திரமா?
தலைப்பு:
நேர்வழியின் பாதையில் ஷீஆக்கள்
விபரிப்பு:
ஷீயாக்கள் என்பவர்கள் யார் அவர்களது கொள்கைகள் என்ன என்பது பற்றி தெளிவாக விபரிக்கின்றது
நேர்வழியின் பாதையில் ஷீஆக்கள்
Pagination
Page 1
Next page
Next ›