Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1301 - 1325 of 1487
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 53
Next page
Next ›
Tamil
Displaying 1301 - 1325 of 1487
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
புதிய தேர்தல் முறை பற்றிய அறிமுகம்
விபரிப்பு:
புதிய தேர்தல் முறையான வட்டாரத் தேர்தல் பற்றிய அறிமுகமும் தேர்தல் விஞ்ஞாபனமும்
புதிய தேர்தல் முறை பற்றிய அறிமுகம்
தலைப்பு:
ஸகாதுல் பித்ர்
விபரிப்பு:
ஸகாதுல் பித்ர் என்றால் என்ன எவ்வாறு கொடுக்கப்பட வேண்டாம் அதன் நிபந்தனைகள் என்ன என்பது பற்றி குறிப்பிடுகின்றது
ஸகாதுல் பித்ர்
தலைப்பு:
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
விபரிப்பு:
மார்க்கம் சம்மந்தமான விடயங்களில் பிறை சம்மந்தமான விடயங்களை கடைபிடிப்பது பற்றி குறிப்பிடப்டுகின்றது
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
தலைப்பு:
புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுவானது
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெரிய பள்ளிவாசலானது ஊருக்கு பொதுவானது அதேவேளை இதற்கு கட்டுப்படுமாறும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1997-10-10
புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுவானது
தலைப்பு:
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெரிய பள்ளிவாசலானது ஊருக்கு பொதுவானது அதேவேளை இதற்கு கட்டுப்படுமாறும் குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1997-01-06
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
தலைப்பு:
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்டு எச்சரிக்கின்றது
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
தலைப்பு:
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
விபரிப்பு:
வருடாந்தம் இடம்பெறும் றாத்திபு மௌலீது தமாம் நிகழ்வுக்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
1997-07-06
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
தலைப்பு:
ஈத் முபாரக்....
விபரிப்பு:
பாயிஸ் அவர்கள் புத்தளம் வாழ் மக்களுக்கு நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை கூறுதலோடு எதிர்காலத்தில் மக்கள் ஒற்றுமையாக சந்தோசமாக வாழவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்
ஈத் முபாரக்....
தலைப்பு:
யுத்த மேகங்களில் இலக்கு ஈராக் அல்ல! இஸ்லாம்!!
விபரிப்பு:
சர்வதேச ரீதியில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி கலந்தாலோசிக்கின்றது
யுத்த மேகங்களில் இலக்கு ஈராக் அல்ல! இஸ்லாம்!!
தலைப்பு:
பள்ளி வாசல்துறை
விபரிப்பு:
பள்ளி வாசல்துறையில் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்
பள்ளி வாசல்துறை
தலைப்பு:
ஊடுறுவல்
விபரிப்பு:
பெயர் குறிப்பிடாத இரண்டு நபர்களை அடையாளம் காட்டி விமர்சித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஊடுறுவல்
தலைப்பு:
நபி(ஸல்) அவர்கள் கூறிய இறுதிக்கால பொய்யர்களான தஜ்ஜால்கள் இப்போது வெளியாகியுள்ளனர்
விபரிப்பு:
நபி(ஸல்) அவர்கள் கூறிய இறுதிக்கால பொய்யர்களான தஜ்ஜால்கள் இப்போது வெளியாகியுள்ளனர் என்று அதற்கான காரணங்களை குறிப்பிட்டு அடையாளப்படுத்துகின்றார்
ஆக்கத் திகதி:
1997-04-07
நபி(ஸல்) அவர்கள் கூறிய இறுதிக்கால பொய்யர்களான தஜ்ஜால்கள் இப்போது வெளியாகியுள்ளனர்
தலைப்பு:
உலமாக்களே! ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!!
விபரிப்பு:
மார்க்கத்தை கற்று அறித்த உலமாக்களே மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அடையாளப்படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1984
உலமாக்களே! ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!!
தலைப்பு:
ஹஜ்-ஒரு வியாபாரம்
விபரிப்பு:
முஸ்லிம்களின் முக்கிய கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது அதனை ஏற்பாடு செய்பவர்கள் ஹராமான வழியில் பணம் திரட்டுகின்றனர் என குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1987-08-21
ஹஜ்-ஒரு வியாபாரம்
தலைப்பு:
கருணை உள்ளம் கொண்ட அமைச்சரை குறை கூறாதீர்!
விபரிப்பு:
அமைச்சர் முஹம்மட் அவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர் என்றும் அவருக்கு எதிராக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரத்தை விமர்சித்தும் காணப்படுகின்றது
கருணை உள்ளம் கொண்ட அமைச்சரை குறை கூறாதீர்!
தலைப்பு:
ஷைத்தான்கள் வேதம் ஓதுகின்றன
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் அரசியல் ரீதியான பின்னடைவான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1989
ஷைத்தான்கள் வேதம் ஓதுகின்றன
தலைப்பு:
தூய்மையான உள்ளத்தோடும்,
விபரிப்பு:
மொஹியதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றார் இது தொடர்பாக எடுத்துரைக்கின்றது
ஆக்கத் திகதி:
1997-02-23
தூய்மையான உள்ளத்தோடும்,
தலைப்பு:
இஸ்லாத்தின் பேரால் சதுரங்க விளையாட்டு!
விபரிப்பு:
இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு மார்க்கத்தில் பல மோசமான செயற்பாடுகள் உட்புகுத்தப்பட்டுள்ளதை அடையாளம் காட்டியுள்ளது
இஸ்லாத்தின் பேரால் சதுரங்க விளையாட்டு!
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1997-02-06
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
இரு பெருநாள் தொழுகை
விபரிப்பு:
முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை பற்றிய பூரண விளக்கத்தை கொடுக்கின்றது
இரு பெருநாள் தொழுகை
தலைப்பு:
நியாயம் பகிரங்கமாக கற்பழிக்கப்படும் போது எந்தவொரு தன்மானமுள்ள ஆணும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்
விபரிப்பு:
இஸ்மாயீல் ஹாஜியார் அவர்கள் தன்னுடைய பதவியில் இருந்து இராஜராமா செய்தற்கான காரணங்களை குறிப்பிடுகின்றார்
நியாயம் பகிரங்கமாக கற்பழிக்கப்படும் போது எந்தவொரு தன்மானமுள்ள ஆணும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்
தலைப்பு:
தெரிவிப்பது நாங்கள்! தீர்மானிப்பது நீங்கள்!
விபரிப்பு:
புத்தளம் நகர சபையில் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு எதிராக ஏன் செயற்படுகின்றார்கள் என்பதன் விளக்கமாகும்
ஆக்கத் திகதி:
2002-06-21
தெரிவிப்பது நாங்கள்! தீர்மானிப்பது நீங்கள்!
தலைப்பு:
நகரத்தில் தரித்து நிற்கும் வாகனங்களுக்கான கட்டணங்களில் புதிய நடைமுறை
விபரிப்பு:
நகரச சபை எல்லைக்குள் காணப்படும் வாகனங்களின் புதிய கட்டணங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது
நகரத்தில் தரித்து நிற்கும் வாகனங்களுக்கான கட்டணங்களில் புதிய நடைமுறை
தலைப்பு:
ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் வெற்றிய பாதையில் பிஸ்ருல் ஹாபி
விபரிப்பு:
பிஸ்ருல் ஹாபி அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் வெற்றிய பாதையில் பிஸ்ருல் ஹாபி
தலைப்பு:
மதிப்பிற்குரிய உலமாக்களே!
விபரிப்பு:
அலி சப்ரி அவர்கள் தன்னுடைய சேவைகளை பற்றி குறிப்பிடுகின்றார்
ஆக்கத் திகதி:
2006-05-19
மதிப்பிற்குரிய உலமாக்களே!
Pagination
Previous page
‹ Previous
Page 53
Next page
Next ›