Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1251 - 1275 of 1487
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 51
Next page
Next ›
Tamil
Displaying 1251 - 1275 of 1487
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அமைச்சர் ரிசாத்தின் சதியிலிருந்து நமது நகரை பாதுகாப்போம்.......!
விபரிப்பு:
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் மூலம் புத்தளத்திற்கு பாரிய தீமைகள் நிகழும் என குறிப்பிடப்படுகின்றது
அமைச்சர் ரிசாத்தின் சதியிலிருந்து நமது நகரை பாதுகாப்போம்.......!
தலைப்பு:
ச....ச....ச....ச....ச....சா
விபரிப்பு:
புத்தளம் நகரானது பலரது செயற்பாட்டால் அபிவிருத்தியானது பின் நோக்கி செல்கின்றது
ஆக்கத் திகதி:
2014-01-10
ச....ச....ச....ச....ச....சா
தலைப்பு:
அன்புடையீர்
விபரிப்பு:
ஏ.எம்.கமறுதீன் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கான நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரமாகும்
அன்புடையீர்
தலைப்பு:
நன்றிகள் பல...
விபரிப்பு:
நியாஸ் வெற்றி பெற்றமைக்கான நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரமாகும்
நன்றிகள் பல...
தலைப்பு:
வடமேல் மாகாண சபைத் தேர்தல்-2009
விபரிப்பு:
கமருதீன் அவர்களின் வடமேல் மாகாண சபைத் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2009
வடமேல் மாகாண சபைத் தேர்தல்-2009
தலைப்பு:
நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றிகள் கோடி.....
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் ரீதியான நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றிகள் கோடி.....
தலைப்பு:
வடமேல் மாகாண சபைத் தேர்தல்-2009
விபரிப்பு:
எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலில் ஆப்தீன் எஸ்.எஹியா அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய துண்டுப்பிரசுரம்
வடமேல் மாகாண சபைத் தேர்தல்-2009
தலைப்பு:
வாரத்திலொருநாள் ஓய்வு கொள்வோம்!
விபரிப்பு:
விடுமுறை நாளினை பிரயோசனமான நாட்களாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2012-12-25
வாரத்திலொருநாள் ஓய்வு கொள்வோம்!
தலைப்பு:
புத்தளம் நகர சபையின்
விபரிப்பு:
புத்தளம் நகரத்தில் அமைக்கப்பட உள்ள கடைத் தொகுதி திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2008-06-09
புத்தளம் நகர சபையின்
தலைப்பு:
வெட்கம்கெட்ட,சொறனை இல்லா நகர பிதா ஹாபிக்கு,
விபரிப்பு:
நகர பிதா ஹாபி அவர்களின் தவறுகளை அடையாளம் காட்டி விமர்சித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1989-03-27
வெட்கம்கெட்ட,சொறனை இல்லா நகர பிதா ஹாபிக்கு,
தலைப்பு:
நாம் மேற் கொள்ளவிருக்கும் வேலை திட்டங்களில் சி.......
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால திட்டங்களை பற்றி குறிப்பிடுகின்றது
நாம் மேற் கொள்ளவிருக்கும் வேலை திட்டங்களில் சி.......
தலைப்பு:
அன்புள்ள நகர மக்களுக்கு,
விபரிப்பு:
நகர சபை தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எம்.ஏ.டீ.குயின்டின் ஜோசப் அவர்கள் தங்களது நிலுவை வரிகளை கட்டுமாறு மக்களை பணிக்கின்றார்
ஆக்கத் திகதி:
2003-06-26
அன்புள்ள நகர மக்களுக்கு,
தலைப்பு:
புத்தளம் சாஹிரா மத்திய கல்லாரி அபிவிருத்திச்சபை
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலை தொடர்பான விடயங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது
புத்தளம் சாஹிரா மத்திய கல்லாரி அபிவிருத்திச்சபை
தலைப்பு:
வாழ்த்துச் சரம்
விபரிப்பு:
முஹம்மது முஹையத்தீன் அப்துல் குத்தூஸ் அவர்களை பாரட்டி எழுதப்பட்ட வாழ்த்துப்பா
வாழ்த்துச் சரம்
தலைப்பு:
பிஞ்சிற் பழுத்த "புதிய மகனே"
விபரிப்பு:
சிறந்த மகனாக ஒவ்வொரு பிள்ளைகளும் மாறவேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கியுள்ளது
பிஞ்சிற் பழுத்த "புதிய மகனே"
தலைப்பு:
வாழ்த்துகின்றோம் உம்மை
விபரிப்பு:
CTC கல்வி நிறுவனத்தின் வாழ்த்து மடல்
வாழ்த்துகின்றோம் உம்மை
தலைப்பு:
புத்தளம் பட்டதாரிகள் சங்கமும் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமும்
விபரிப்பு:
புத்தளம் பட்டதாரிகள் சங்கமும் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமும் இணைந்து நடாத்தும் உயர்தர வகுப்புக்கள் பற்றிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது
புத்தளம் பட்டதாரிகள் சங்கமும் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமும்
தலைப்பு:
புத்தளம் மாவட்ட கல்வி அபிவிருத்தி மாநாடு
விபரிப்பு:
புத்தளம் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான விடயங்களை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2005-05-15
புத்தளம் மாவட்ட கல்வி அபிவிருத்தி மாநாடு
தலைப்பு:
அல்லாஹ் குர் ஆனில் கூறுபவைகளை நாம் ஏவலாகவோ விலக்கலாகவோ ஏற்றுக்கொள்ளலாமா?
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
அல்லாஹ் குர் ஆனில் கூறுபவைகளை நாம் ஏவலாகவோ விலக்கலாகவோ ஏற்றுக்கொள்ளலாமா?
தலைப்பு:
புத்தளம் சாஹிரா மத்திய கல்லூரி அபிவிருத்தி சபை
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையின் இடம் பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது
புத்தளம் சாஹிரா மத்திய கல்லூரி அபிவிருத்தி சபை
தலைப்பு:
முஸ்லிம் பெண்களை கொடுமைப்படுத்துகிறதா இன்றைய தலாக்...?
விபரிப்பு:
தலாக் தொடர்பான விளக்கங்களை மார்க்க ரீதியான விடயங்களுடன் சேர்த்து குறிப்பிடுகின்றது
முஸ்லிம் பெண்களை கொடுமைப்படுத்துகிறதா இன்றைய தலாக்...?
தலைப்பு:
நினைவூட்டுகின்றோம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான அரசியல் செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
நினைவூட்டுகின்றோம்
தலைப்பு:
இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் அறிக்கை
விபரிப்பு:
இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் அறிக்கையில் பூரண விளக்கங்கள் கொடுக்கப்ட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1983-11-05
இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் அறிக்கை
தலைப்பு:
ஹாஜிகளின் கவனத்துக்கு
விபரிப்பு:
ஹஜ் கடமையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்ற முறைகள் பற்றி குறிப்பிடுகின்றது
ஹாஜிகளின் கவனத்துக்கு
தலைப்பு:
புத்துலகம் நோக்கி புத்தளம்
விபரிப்பு:
முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பது சிறந்தது என்று குறிப்பிட்டு அபிவிருத்தி திட்டங்களை உள்ளடக்கிய தேர்தர் விஞ்ஞாபனம்
புத்துலகம் நோக்கி புத்தளம்
Pagination
Previous page
‹ Previous
Page 51
Next page
Next ›