Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 101 - 150 of 1505
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 3
Next page
Next ›
English
Displaying 101 - 150 of 1505
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
சோதனை,வேதனை,சாதனை!
விபரிப்பு:
ஈராக்கில் இடம்பெற்ற மோசமான ஆட்சி பற்றியும் இதற்கு எதிராக ஒன்றுபட வருமாறும் குறிப்பிடப்படுகின்றது
சோதனை,வேதனை,சாதனை!
தலைப்பு:
உங்கள் சிந்தனைக்கு
விபரிப்பு:
மார்க்கத்தின் பெயரைக் கொண்டு பல மோசமான செய்பாடுகள் இடம் பெற்று வருவது மோசமானது என்பதை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
உங்கள் சிந்தனைக்கு
தலைப்பு:
சிறந்த வழியில் செலவு செய்யுங்கள்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கத்தின் பெயரைக் கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
சிறந்த வழியில் செலவு செய்யுங்கள்
தலைப்பு:
புத்தளம் சாஹிரா மத்திய கல்லூரி அபிவிருத்தி சபை
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையின் இடம் பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது
புத்தளம் சாஹிரா மத்திய கல்லூரி அபிவிருத்தி சபை
தலைப்பு:
மவ்லிதுப் பிரசாரத்துக்கு மிம்பர்கள் பலியா?
விபரிப்பு:
மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
மவ்லிதுப் பிரசாரத்துக்கு மிம்பர்கள் பலியா?
தலைப்பு:
துரேகத்திற்கு துணைபோகும் அரபு ஆட்சியாளர்கள்!
விபரிப்பு:
இஸ்ரேலில் இடம் பெற்ற மோசமான ஆட்சி பற்றியும் இதற்காக முஸ்லிம் இயக்கங்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடுகின்றது
துரேகத்திற்கு துணைபோகும் அரபு ஆட்சியாளர்கள்!
தலைப்பு:
சாஹிராவின் இளம் உள்ளங்களுக்கும் பெற்றோர்களுக்கும்.
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையின் இடம் பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது
சாஹிராவின் இளம் உள்ளங்களுக்கும் பெற்றோர்களுக்கும்.
தலைப்பு:
சமூகம் சீரழிகின்றதாம்!
விபரிப்பு:
இஸ்லாமிய அறிவு வட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கான விளக்கத்தை ஹதீஸ் ஆதாரத்தின் மூலம் தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1987
சமூகம் சீரழிகின்றதாம்!
தலைப்பு:
இமாமத் செய்பவர்கள் தங்களுக்கு மீண்டும் துஆ கேட்க கூடாது
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1969-07-12
இமாமத் செய்பவர்கள் தங்களுக்கு மீண்டும் துஆ கேட்க கூடாது
தலைப்பு:
வைக்கோல் பட்டறையில் நாய்கள்
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையின் இடம் பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது
வைக்கோல் பட்டறையில் நாய்கள்
தலைப்பு:
கொத்தணி அமைப்பு- புத்தளம் முஸ்லிம்களின் நிலையென்ன?
விபரிப்பு:
கொத்தணி அமைப்பின் பிரச்சனைகள் தொடர்பாக குறிப்பிடுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை பாதுகாக்குமாறும் குறிப்பிடுகின்றது
கொத்தணி அமைப்பு- புத்தளம் முஸ்லிம்களின் நிலையென்ன?
தலைப்பு:
உமர் அலி
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
உமர் அலி
தலைப்பு:
தக்கியாவுக்கும் ஸரீஆவுக்கும் போராட்டம்!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
தக்கியாவுக்கும் ஸரீஆவுக்கும் போராட்டம்!
தலைப்பு:
புத்தளம் வைத்திய சகாய நிதி
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
புத்தளம் வைத்திய சகாய நிதி
தலைப்பு:
கொமெம்பனித்தெரு வேகந்தை ஜூம்மா மஸ்ஜித் கதீப் முஸ்னி அமீர் அவர்களுக்கு எழுதிய கடிதம்,பகிரங்கமாகிறது!
விபரிப்பு:
ஜூம்மா மஸ்ஜித் கதீப் முஸ்னி அமீர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
கொமெம்பனித்தெரு வேகந்தை ஜூம்மா மஸ்ஜித் கதீப் முஸ்னி அமீர் அவர்களுக்கு எழுதிய கடிதம்,பகிரங்கமாகிறது!
தலைப்பு:
அன்பார்ந்த இஸ்லாமி சகோதரசகோதரிகளே!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1980-07-14
அன்பார்ந்த இஸ்லாமி சகோதரசகோதரிகளே!
தலைப்பு:
ஜிப்ரி மௌலானா நாயகத்திற்கு இறுதிப் பிரியா-விடை
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் தொடர்பான விளக்கத்தை கொடுக்கின்றது மார்க்கத்திற்கு முரணான முறையில் நடந்து கொள்ளும் அமைப்புக்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1981-01-27
ஜிப்ரி மௌலானா நாயகத்திற்கு இறுதிப் பிரியா-விடை
தலைப்பு:
மக்காவை துயர்வதா?
விபரிப்பு:
எம்.எச.எம்.அஸ்ரப் என்பவரால் வெளியிடப்பட்ட பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கத்திற்கு முரணான விடயங்களை அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1975-12-09
மக்காவை துயர்வதா?
தலைப்பு:
எமக்கோர் கவிதையிவர்
விபரிப்பு:
கவிதை இலக்கிய துறைக்கு அன்பு முகைதீன் செய்துள்ள பங்களிப்பைப் பாராட்டி விருது வழங்கும் விழாவில் கொடுக்கப்பட்ட கவிதை
எமக்கோர் கவிதையிவர்
தலைப்பு:
பாக்கியம் பெற்ற முஸ்லிம்கள்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1976-08-16
பாக்கியம் பெற்ற முஸ்லிம்கள்
தலைப்பு:
கவிதாஞ்சலி
விபரிப்பு:
மறைந்த கவிஞர் ஈழுவாணனின் மறைவை முன்னிட்டு அவருக்கான அஞ்சலி நிகழ்வில் வழங்கப்பட்ட கவிதைவரிகள்
கவிதாஞ்சலி
தலைப்பு:
முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களை பின்பற்றுங்கள்!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் தொடர்பான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களை பின்பற்றுங்கள்!
தலைப்பு:
பொய்யர்களுக்கு கேடு உண்டாவதாக
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் தொடர்பான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
ஆக்கத் திகதி:
1993-04-12
பொய்யர்களுக்கு கேடு உண்டாவதாக
தலைப்பு:
ஸியாரத்துல் குபூர்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் தொடர்பான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
ஸியாரத்துல் குபூர்
தலைப்பு:
காதியானிகளின் உண்மையான உருவம்
விபரிப்பு:
காதிரிய்யாக்கள் தொடர்பான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
ஆக்கத் திகதி:
1973-12-22
காதியானிகளின் உண்மையான உருவம்
தலைப்பு:
தப்தர் ஜெய்லானி ஓர் வழிகாட்டி
விபரிப்பு:
பலாங்கொடையில் அமைந்திருக்கும் தப்தர் ஜெய்லானியின் சிறப்புகள் பற்றி தெளிவுபடுத்தப்படுகின்றது
தப்தர் ஜெய்லானி ஓர் வழிகாட்டி
தலைப்பு:
பாராட்டு விழாவும் வெள்ளி விழாவும்
விபரிப்பு:
கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆசிரியர் கவிச்சுடர் அன்பு முஹைய்தீக் அவர்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து மேற்கொள்ளும் பாராட்டு விழா
ஆக்கத் திகதி:
1987-03-09
பாராட்டு விழாவும் வெள்ளி விழாவும்
தலைப்பு:
நாம்புளுவையில் பிறந்திருக்கிறாராம் ஒரு கலியுக ரசூல்
விபரிப்பு:
இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் ஒரு சில நபர்களின் செயற்பாடுகள் பற்றி எச்சரிக்கின்றது
நாம்புளுவையில் பிறந்திருக்கிறாராம் ஒரு கலியுக ரசூல்
தலைப்பு:
தாயத்து சூனியம்,பிசாசு உண்மை வெளிக்கட்டும்!
விபரிப்பு:
தாயத்து சூனியம்,பிசாசு தொடர்பான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
தாயத்து சூனியம்,பிசாசு உண்மை வெளிக்கட்டும்!
தலைப்பு:
சேயினதும் தாயினதும் சிறந்த சுகாதாரத்திற்கு பிறப்புக்களிடையிலான இடைவெளி
விபரிப்பு:
சேயினதும் தாயினதும் சிறந்த சுகாதாரத்திற்கு பிறப்புக்களிடையிலான இடைவெளி என்ற துண்டுப்பிரசுரம்
சேயினதும் தாயினதும் சிறந்த சுகாதாரத்திற்கு பிறப்புக்களிடையிலான இடைவெளி
தலைப்பு:
ஆரோக்கியமான உணவுக்கு 5 வழிகள்
விபரிப்பு:
ஆரோக்கியமான உணவுக்கு 5 வழிகள் தொடர்பான துண்டுப்பிரசுரம்
ஆரோக்கியமான உணவுக்கு 5 வழிகள்
தலைப்பு:
அல்ஹாஜ் உவைஸ் காலித் அவர்களுக்கு
விபரிப்பு:
அல்ஹாஜ் உவைஸ் காலித் அவர்களுக்கு என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
அல்ஹாஜ் உவைஸ் காலித் அவர்களுக்கு
தலைப்பு:
வஹாபி வழிகேட்டில்
நழீமியாவும் நவீன இயக்கங்களும்
விபரிப்பு:
வஹாபி வழிகேட்டில் நழீமியாவும் நவீன இயக்கங்களும் என்ற துண்டுப்பிரசுரம்
வஹாபி வழிகேட்டில்
நழீமியாவும் நவீன இயக்கங்களும்
தலைப்பு:
டெங்கு மீண்டும் வெளிப்படுவதை நிறுத்துங்கள்!
விபரிப்பு:
டெங்கு மீண்டும் வெளிப்படுவதை நிறுத்துங்கள்! என்ற துண்டுப்பிரசுரம்
டெங்கு மீண்டும் வெளிப்படுவதை நிறுத்துங்கள்!
தலைப்பு:
அருமைப் பெரியார்களே, அன்புத் தாய்மார்களே, வாலிபத் தோழர்களே,
விபரிப்பு:
அருமைப் பெரியார்களே, அன்புத் தாய்மார்களே, வாலிபத் தோழர்களே, என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1989-02-06
அருமைப் பெரியார்களே, அன்புத் தாய்மார்களே, வாலிபத் தோழர்களே,
தலைப்பு:
தப்புத் தாழத் தலைவர் அஷ்ரப் அவர்களே
விபரிப்பு:
தப்புத் தாழத் தலைவர் அஷ்ரப் அவர்களே என்ற துண்டுப்பிரசுரம்
தப்புத் தாழத் தலைவர் அஷ்ரப் அவர்களே
தலைப்பு:
இரத்த வெள்ளத்தில் ஈடேற்றம் பெற்ற முத்துக்கள்
விபரிப்பு:
இரத்த வெள்ளத்தில் ஈடேற்றம் பெற்ற முத்துக்கள் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1990-09-20
இரத்த வெள்ளத்தில் ஈடேற்றம் பெற்ற முத்துக்கள்
தலைப்பு:
அகில இலங்கை வாழ் முஸ்லிம்களே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் அவலநிலையை கேளீர்
விபரிப்பு:
அகில இலங்கை வாழ் முஸ்லிம்களே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் அவலநிலையை கேளீர் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1991
அகில இலங்கை வாழ் முஸ்லிம்களே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் அவலநிலையை கேளீர்
தலைப்பு:
1989 பொதுத் தேர்தல் மட்டக்களப்பு மாவட்டம்
விபரிப்பு:
1989 பொதுத் தேர்தல் மட்டக்களப்பு மாவட்டம் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1989-02-07
1989 பொதுத் தேர்தல் மட்டக்களப்பு மாவட்டம்
தலைப்பு:
ஏறாவூரின் வித்துவச்சொத்து விதைக்கப்பட்டுவிட்டது
விபரிப்பு:
ஏறாவூரின் வித்துவச்சொத்து விதைக்கப்பட்டுவிட்டது என்ற துண்டுப்பிரசுரம்
ஏறாவூரின் வித்துவச்சொத்து விதைக்கப்பட்டுவிட்டது
தலைப்பு:
புலிகளின் மறுப்புக்குக் காத்தான்குடி மக்களின் ஆணித்தரமான கண்டனம்.
விபரிப்பு:
புலிகளின் மறுப்புக்குக் காத்தான்குடி மக்களின் ஆணித்தரமான கண்டனம். என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1990-08-01
புலிகளின் மறுப்புக்குக் காத்தான்குடி மக்களின் ஆணித்தரமான கண்டனம்.
தலைப்பு:
யார் இவர்கள்? என்ன செய்தார்கள்?
விபரிப்பு:
யார் இவர்கள்? என்ன செய்தார்கள்? என்ற துண்டுப்பிரசுரம்
யார் இவர்கள்? என்ன செய்தார்கள்?
தலைப்பு:
எமது வாக்குகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே
விபரிப்பு:
எமது வாக்குகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸீக்கே என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1994
எமது வாக்குகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே
தலைப்பு:
THE ISLAND
ஆக்கத் திகதி:
1995-06-23
THE ISLAND
தலைப்பு:
உங்களுடன் சில நிமிடங்கள்
விபரிப்பு:
உங்களுடன் சில நிமிடங்கள் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001-03-19
உங்களுடன் சில நிமிடங்கள்
தலைப்பு:
அமைச்சர் றிஷாட்டின் அரசியல் சுனாமி
விபரிப்பு:
அமைச்சர் றிஷாட்டின் அரசியல் சுனாமி என்ற துண்டுப்பிரசுரம்
அமைச்சர் றிஷாட்டின் அரசியல் சுனாமி
தலைப்பு:
கலந்துரையாடல் புகட்டிய படிப்பினைகளும் பாடங்களும்
விபரிப்பு:
கலந்துரையாடல் புகட்டிய படிப்பினைகளும் பாடங்களும் என்ற துண்டுப்பிரசுரம்
கலந்துரையாடல் புகட்டிய படிப்பினைகளும் பாடங்களும்
தலைப்பு:
வக்ஃபு சொத்தை பாதுகாப்பது யார்?
விபரிப்பு:
வக்ஃபு சொத்தை பாதுகாப்பது யார்? என்ற துண்டுப்பிரசுரம்
வக்ஃபு சொத்தை பாதுகாப்பது யார்?
தலைப்பு:
நிதி கேட்பது யாருக்காக?
விபரிப்பு:
நிதி கேட்பது யாருக்காக? என்ற துண்டுப்பிரசுரம்
நிதி கேட்பது யாருக்காக?
தலைப்பு:
அல்ஹாஜ் M.H.M.M. மஹ்ருப் மரைக்கார் அவர்களின் கல்விப்பணி தொடர்பான விபரம்
விபரிப்பு:
அல்ஹாஜ் M.H.M.M. மஹ்ருப் மரைக்கார் அவர்களின் கல்விப்பணி தொடர்பான விபரம் என்ற துண்டுப்பிரசுரம்
அல்ஹாஜ் M.H.M.M. மஹ்ருப் மரைக்கார் அவர்களின் கல்விப்பணி தொடர்பான விபரம்
Pagination
Previous page
‹ Previous
Page 3
Next page
Next ›