Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1 - 25 of 252
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
1
2
3
4
5
6
7
8
9
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1 - 25 of 252
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
ID:
49153
தலைப்பு:
மண் பெற்ற மன்னவனே
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. B. A அவர்களின் நினைவாக முபீன் A. M. ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
மண் பெற்ற மன்னவனே
ID:
49155
தலைப்பு:
சேவையின் செம்மல் அப்துல் மஜீது அவர்களுக்கு எங்கள் அஞ்சலி
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீது அவர்களின் நினைவாக வரைவற்ற சம்மாந்துறை மிஃராஜ் விவசாயம், வீடமைப்பு, சிறுகைத்தொழில், கால்நடை வளர்ப்பு, சி. க. கூ. சங்கத்தால் இயற்றப்பட்ட இரங்கல் உரை.
சேவையின் செம்மல் அப்துல் மஜீது அவர்களுக்கு எங்கள் அஞ்சலி
ID:
49124
தலைப்பு:
மீளாத்துயிலும் மீளாத்துயரமும்
விபரிப்பு:
இறந்த அல் ஹஜ் எம். எ அப்துல் மஜித் அவர்களுக்கு எழுத்தப்பட்ட இரங்கல் துண்டுப்பிரசுரம்
மீளாத்துயிலும் மீளாத்துயரமும்
ID:
49141
தலைப்பு:
A. R. முஹமட் அலி எனும் ஜனரஞ்சக மனிதர் இறையடி எய்துவிட்டார்
விபரிப்பு:
காலஞ்சென்ற A. R. முஹமட் அலி அவர்களின் நினைவாக பழைய மாணவர் சங்கத்தால் இயற்றப்பட்ட இரங்கல் உரை.
A. R. முஹமட் அலி எனும் ஜனரஞ்சக மனிதர் இறையடி எய்துவிட்டார்
ID:
49157
தலைப்பு:
கண்ணீர் காணிக்கை சமர்ப்பணம்
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. B. A அவர்களின் நினைவாக அழகுராஜன், த. ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
கண்ணீர் காணிக்கை சமர்ப்பணம்
ID:
49159
தலைப்பு:
முன்னாள் அமைச்சர் M. A அப்துல் மஜீத் அவர்களின் மறைவு குறித்த இரங்கற்பா
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக பிரதேச செயலகம், சம்மாந்துறை ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
முன்னாள் அமைச்சர் M. A அப்துல் மஜீத் அவர்களின் மறைவு குறித்த இரங்கற்பா
ID:
49119
தலைப்பு:
முஹம்மதலிக் காக்கா
விபரிப்பு:
காலஞ்சென்ற உதுமாலெவ்வை முகம்மதலி அவர்களின் நினைவாக ஜனாப் ஏ. இபறாஹிம், ஜனாப் ஏ.அஸீஸ் ஆகியோரால் இயற்றப்பட்ட இரங்கற்பா. இதில் அவரின் வாழ்வும் பணிகளும் நற்குணங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
முஹம்மதலிக் காக்கா
ID:
49136
தலைப்பு:
மாமனிதர் அமைச்சர் அல்ஹாஜ் எம். ஏ அப்துல் மஜீட் B. A இறையடி சேர்ந்தார்
விபரிப்பு:
காலஞ்சென்ற அமைச்சர் அல்ஹாஜ் எம். ஏ அப்துல் மஜீட் B. A அவர்களின் நினைவாக அஸீஸ் உல்லா, எஸ். ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
மாமனிதர் அமைச்சர் அல்ஹாஜ் எம். ஏ அப்துல் மஜீட் B. A இறையடி சேர்ந்தார்
ID:
49138
தலைப்பு:
சிறப்பு மகன் தொப்பியே நீ சீரிடம் சென்றடைவாய்
விபரிப்பு:
காலஞ்சென்ற அமைச்சர் பெருக்கிளாஸ் அவர்களின் நினைவாக நாஸர், எச். எல். எம். ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
சிறப்பு மகன் தொப்பியே நீ சீரிடம் சென்றடைவாய்
ID:
49126
தலைப்பு:
நெஞ்சம் எல்லாம் நெகிழ்ந்து உருகுகின்றது
விபரிப்பு:
காலஞ்சென்ற கிதிர் முகம்மது. P அவர்களின் நினைவாக உடையார் ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
நெஞ்சம் எல்லாம் நெகிழ்ந்து உருகுகின்றது
ID:
49161
தலைப்பு:
சம்மாந்துறை வரலாற்று நாயகன் இறுதிப்பயணமாகின்றார்
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக மாலைவட்டம் சமூக சேவை அமைப்பு, சம்மாந்துறை ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
சம்மாந்துறை வரலாற்று நாயகன் இறுதிப்பயணமாகின்றார்
ID:
49167
தலைப்பு:
கண்ணீர் அஞ்சலி
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக வீரமுனை பொதுமக்களால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
கண்ணீர் அஞ்சலி
ID:
49169
தலைப்பு:
மர்ஹும் அல்ஹாஜ், எம். ஏ. அப்துல் மஜீட் எனும் அற்புத மாமனிதர்
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக பெரிய பள்ளிவாசல் நிருவாகிகளும், மஹல்லாவாசிகளும் இயற்றிய இரங்கல் உரை.
மர்ஹும் அல்ஹாஜ், எம். ஏ. அப்துல் மஜீட் எனும் அற்புத மாமனிதர்
ID:
49171
தலைப்பு:
மறக்கமுடியுமா உன்னை, உன் சேவையை!
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக அல்ஹாஜ், எஸ். எம். முஸ்தபா அவர்களால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
மறக்கமுடியுமா உன்னை, உன் சேவையை!
ID:
49173
தலைப்பு:
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக மன்சூர், எம். ஐ. எம். அவர்களால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
ID:
49207
தலைப்பு:
மடி மீது வைத்து அழும் மருத நிலக் கருவறையே!...
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக முஹம்மது றனூஸ், எம். ஐ. ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
மடி மீது வைத்து அழும் மருத நிலக் கருவறையே!...
ID:
49209
தலைப்பு:
இரு கரம் ஏந்தி இஹ்லாசுடன் பிராத்திப்போம்
விபரிப்பு:
காலஞ்சென்ற அஹமது அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக ஜப்பார், ஏ.ஏ ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
இரு கரம் ஏந்தி இஹ்லாசுடன் பிராத்திப்போம்
ID:
49211
தலைப்பு:
பீ. ஏ சரித்திரத்தின் வியப்புக் குறி
விபரிப்பு:
காலஞ்சென்ற குல்லு நப்ஷின் தாஜிகதுல் மவ்த் அவர்களின் நினைவாக தஹிர்,அ.எல்.எம் ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
பீ. ஏ சரித்திரத்தின் வியப்புக் குறி
ID:
49175
தலைப்பு:
உளம் வெந்தோம்
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக சது/ முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
உளம் வெந்தோம்
ID:
49177
தலைப்பு:
சம்மாந்துறை மண்பதிபூத்த பொன்றாத சரித்திரமே
சேவையின் சிகரமே புண்ணிய பலன்கள் என்றும் நினைப் போஷிக்கும்
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக விஸ்டம் சமூக சேவை அமைப்பால் இயற்றப்பட்ட இரங்கற்பா
சம்மாந்துறை மண்பதிபூத்த பொன்றாத சரித்திரமே
சேவையின் சிகரமே புண்ணிய பலன்கள் என்றும் நினைப் போஷிக்கும்
ID:
49198
தலைப்பு:
கண்ணீரால் அருள் கோருகிறோம்
விபரிப்பு:
காலஞ்சென்ற ஆசிரியை பர்ஷனா அவர்களின் நினைவாக ஆசிரியர் நலன்புரி ஒன்றியம், கமு/ சது/ முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
கண்ணீரால் அருள் கோருகிறோம்
ID:
49200
தலைப்பு:
அணைந்து போன ஆளுமை விளக்கு
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக நபார், ஏ. எச். எச். எம். ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
அணைந்து போன ஆளுமை விளக்கு
ID:
49194
தலைப்பு:
நிலவும் வெள்ளிப் பூக்களெல்லாம் நிலத்தில் வீழ்ந்து நொறுங்கினவோ
விபரிப்பு:
காலஞ்சென்ற ஒருவரின் நினைவாக இயற்றப்பட்ட இரங்கற்பா.
நிலவும் வெள்ளிப் பூக்களெல்லாம் நிலத்தில் வீழ்ந்து நொறுங்கினவோ
ID:
49196
தலைப்பு:
கீறலொன்று விழுந்ததம்மா!
விபரிப்பு:
காலஞ்சென்ற ஆசிரியை பர்ஷனா அவர்களின் நினைவாக நிப்றாஸ், ஏ. எல். எம். ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
கீறலொன்று விழுந்ததம்மா!
ID:
49187
தலைப்பு:
மறைந்தது மஜீட்புர இனிசியல்
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக அஹமட் ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
மறைந்தது மஜீட்புர இனிசியல்
Pagination
1
2
3
4
5
6
7
8
9
…
Next ›
Next page
Last »
Last page