Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 551 - 600 of 1483
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
8
9
10
11
12
13
14
15
16
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 551 - 600 of 1483
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
இனம் காண்போம்! இறுதி முடிவெடுப்போம்!
விபரிப்பு:
இனம் காண்போம்! இறுதி முடிவெடுப்போம்! என்ற துண்டுப்பிரசுரம்
இனம் காண்போம்! இறுதி முடிவெடுப்போம்!
தலைப்பு:
ஊர்காவற்படையைத் தாக்கியது ஏன்?
விபரிப்பு:
ஊர்காவற்படையைத் தாக்கியது ஏன் என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
ஊர்காவற்படையைத் தாக்கியது ஏன்?
தலைப்பு:
கொவிட் பாதிப்பு மரண நல்லடக்கஸ்தலம் தொடர்பான அறிவித்தல்
விபரிப்பு:
கொவிட் பாதிப்பு மரண நல்லடக்கஸ்தலம் தொடர்பான அறிவித்தல் என்ற துண்டுப்பிரசுரம்
கொவிட் பாதிப்பு மரண நல்லடக்கஸ்தலம் தொடர்பான அறிவித்தல்
தலைப்பு:
கண்டல் தாவர பாதுகாப்பு நிலையம் நாசிவன்தீவு
விபரிப்பு:
கண்டல் தாவர பாதுகாப்பு நிலையம் நாசிவன்தீவு என்ற துண்டுப்பிரசுரம்
கண்டல் தாவர பாதுகாப்பு நிலையம் நாசிவன்தீவு
தலைப்பு:
அன்புள்ளம் கொண்ட காத்தான்குடி வாழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்களே
விபரிப்பு:
அன்புள்ளம் கொண்ட காத்தான்குடி வாழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்களே என்ற துண்டுப்பிரசுரம்
அன்புள்ளம் கொண்ட காத்தான்குடி வாழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்களே
தலைப்பு:
உங்கள் கனவுகளை நனவாக்க
விபரிப்பு:
அறிவும் நிபுனத்துவமும் நிறைந்த செயல் வீரராக உங்கள் கனவுகளை நனவாக்க என்ற துண்டுப்பிரசுரம்
உங்கள் கனவுகளை நனவாக்க
தலைப்பு:
அஹ்மத் றிஸ்வி சின்னலெவ்வைக்கு எங்களது இதயத்தின் ஓசையை எழுத்தாக வடிக்கின்றோம்
விபரிப்பு:
அஹ்மத் றிஸ்வி சின்னலெவ்வைக்கு எங்களது இதயத்தின் ஓசையை எழுத்தாக வடிக்கின்றோம் என்ற துண்டுப்பிரசுரம்
அஹ்மத் றிஸ்வி சின்னலெவ்வைக்கு எங்களது இதயத்தின் ஓசையை எழுத்தாக வடிக்கின்றோம்
தலைப்பு:
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் துயரநிலை தொடர்கதையா
விபரிப்பு:
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் துயரநிலை தொடர்கதையா என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1989-05-26
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் துயரநிலை தொடர்கதையா
தலைப்பு:
உள்ளூராட்சித் தேர்தல் - 1994
விபரிப்பு:
உள்ளுராட்சித் தேர்தல் - 1994 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1994
உள்ளூராட்சித் தேர்தல் - 1994
தலைப்பு:
மட்டு மாவட்ட முஸ்லிம்களே மரத்தின் கீழ் ஒன்றுபடுவோம்
விபரிப்பு:
மட்டு மாவட்ட முஸ்லிம்களே மரத்தின் கீழ் ஒன்றுபடுவோம் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1994-07-15
மட்டு மாவட்ட முஸ்லிம்களே மரத்தின் கீழ் ஒன்றுபடுவோம்
தலைப்பு:
ஜீலானில் இலக்கிய சந்திப்பு
விபரிப்பு:
ஜீலானில் இலக்கிய சந்திப்பு என்ற துண்டுப்பிரசுரம்
ஜீலானில் இலக்கிய சந்திப்பு
தலைப்பு:
தொழுவிப்பதற்கு ஒலி பெருக்கி தேவை தானா?
விபரிப்பு:
தொழுவிப்பதற்கு ஒலி பெருக்கி தேவை தானா? என்ற துண்டுப்பிரசுரம்
தொழுவிப்பதற்கு ஒலி பெருக்கி தேவை தானா?
தலைப்பு:
சரித்திரம் சாகாது
விபரிப்பு:
சரித்திரம் சாகாது என்ற துண்டுப்பிரசுரம்
சரித்திரம் சாகாது
தலைப்பு:
வாக்காளப் பெருமக்களே உங்கள் சிந்தனைக்கு!
விபரிப்பு:
வாக்காளப் பெருமக்களே உங்கள் சிந்தனைக்கு! என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988-12-10
வாக்காளப் பெருமக்களே உங்கள் சிந்தனைக்கு!
தலைப்பு:
மஹாபொல கண்காட்சி
விபரிப்பு:
தென்கிழக்கு மாணவர் சமூகம் வெளியிட்ட தென்கிழக்கு தேசம் என்ற அநாமதேய கடிதத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வண்னம் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2004
மஹாபொல கண்காட்சி
தலைப்பு:
முழங்கைக்கு முடிச்சுப்போடும் மு.கா.ன் சில மூத்தவர்கள்!
விபரிப்பு:
கிழக்கில் முஸ்லிம்கள் எவ்வாறான வாழ்கையை வாழுகின்றனர் மற்றும் மருதமுனை பிரதேசம் அரசியல் ரீதியில் எந்தளவு முக்கியமான பிரதேசம் மற்றும் கக்கீமின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பன பற்றி பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2001
முழங்கைக்கு முடிச்சுப்போடும் மு.கா.ன் சில மூத்தவர்கள்!
தலைப்பு:
பாமரர்கள் நாம் பரிதவிக்கின்றோம்
விபரிப்பு:
ஐக்கிய விவசாயிகள் அமைப்பு விவசாயம் அழிவுறும் நிலையில் உள்ளது எனவும் இதனை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2003
பாமரர்கள் நாம் பரிதவிக்கின்றோம்
தலைப்பு:
புதிய தலைமுறையின் கீழ் இன்ஸா அல்லாஹ் வளமான எதிர்காலம்
விபரிப்பு:
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் சேவைகளை பாராட்டியதோடு அவருக்கு வாக்களிக்கவும் குறிப்பிடுகின்றது.
ஆக்கத் திகதி:
2015
புதிய தலைமுறையின் கீழ் இன்ஸா அல்லாஹ் வளமான எதிர்காலம்
தலைப்பு:
அதிபர் வெளியேற்றம் சமுதாயத்தின் முன்னேற்றம்
விபரிப்பு:
அட்டாளச்சேனை ஆசிரியக் கலாசாலையின் தலைமையின் தரக்குறைவான செயற்பாட்டை குறித்து காட்டுகின்றது
அதிபர் வெளியேற்றம் சமுதாயத்தின் முன்னேற்றம்
தலைப்பு:
ஏறாவூர் நகர சபைத் தேர்தல்-2018
விபரிப்பு:
ஜீனைத், ஏ.எம்.ஏ அவர்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பபில் போட்டியிடுகின்றார் இவருக்கான தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
ஏறாவூர் நகர சபைத் தேர்தல்-2018
தலைப்பு:
முஸ்லிம்கள் கவனம்
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எப்போதும் பிளவுபடக் கூடாது என்ற நோக்குடன் ஹக்கீம் மற்றும் பேரியலின் அரசியல் செயற்பாடு பற்றி பேசுகின்றது
முஸ்லிம்கள் கவனம்
தலைப்பு:
அன்பின் மட்டக்களப்பு மாவட்ட வாக்காளப் பெருமக்களே
விபரிப்பு:
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அஸாத் சாலி அவர்களின் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
அன்பின் மட்டக்களப்பு மாவட்ட வாக்காளப் பெருமக்களே
தலைப்பு:
அலிகார் தேசிய பாடசாலை பற்றிய நோக்கு
விபரிப்பு:
அலிகார் தேசிய பாடசாலையின் வரலாற்று சிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 100ம் ஆண்டு விழாவிற்கு ஜனாதிபதி வருகையையும் குறிப்பிடுகின்றது
அலிகார் தேசிய பாடசாலை பற்றிய நோக்கு
தலைப்பு:
கலைக்கப்பட்ட மாநகர சபையின் உறுப்பினர் அல் ஹாஜ் எம்.எஸ்.உமர் அலி ஆகிய நான் எனது மக்களாகிய உங்களிடம் மனம் திறந்து பேசுகின்றேன்
விபரிப்பு:
எம்.எஸ்.உமர் அலி jp அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-02-10
கலைக்கப்பட்ட மாநகர சபையின் உறுப்பினர் அல் ஹாஜ் எம்.எஸ்.உமர் அலி ஆகிய நான் எனது மக்களாகிய உங்களிடம் மனம் திறந்து பேசுகின்றேன்
தலைப்பு:
சுடர் ஒளி
விபரிப்பு:
சுடர் ஒளி பத்திரிக்கையின் விளம்பரமாகும்
சுடர் ஒளி
தலைப்பு:
உள்ளுராட்சி சபை தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை
விபரிப்பு:
இஷட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-01-18
உள்ளுராட்சி சபை தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை
தலைப்பு:
வரலாற்று மாற்றத்திற்காய் ஒன்றிணைவோம்
விபரிப்பு:
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் மருதமுனை மத்திய குழுவின் ஒன்று கூடல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-02-07
வரலாற்று மாற்றத்திற்காய் ஒன்றிணைவோம்
தலைப்பு:
மயிலுக்கு வாக்களிப்போம்! மாட்சிமை பெறுவோம்! மாற்றத்தை கொண்டு வருவோம்!
விபரிப்பு:
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் மருதமுனை மத்திய குழுவின் ஒன்று கூடல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-01-18
மயிலுக்கு வாக்களிப்போம்! மாட்சிமை பெறுவோம்! மாற்றத்தை கொண்டு வருவோம்!
தலைப்பு:
மயிலுக்கு வாக்களிப்போம்! மாண்புறுவோம் ! மக்கள் பணியில் இணைவோம் !
விபரிப்பு:
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இன் பெரிய நீலாவனை 2ம் வட்டாரத்தின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-02-06
மயிலுக்கு வாக்களிப்போம்! மாண்புறுவோம் ! மக்கள் பணியில் இணைவோம் !
தலைப்பு:
அழகிய வெண் மணற்பரப்பு
விபரிப்பு:
சுனாமியின் போது மருதமுனை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் பற்றி தொகுத்து வழங்குகின்றது
ஆக்கத் திகதி:
2004-12-24
அழகிய வெண் மணற்பரப்பு
தலைப்பு:
அரசியலிலும் ஆதாரவுமான ஆரம்பகால அபிமானிதான்
விபரிப்பு:
வரிப்பத்தான் சேனையை முஸ்லிம்களின் பூர்விக இடமாக மாற்றியமைக்க முக்கிய பங்காளியாக எஸ்.எம்.ஏ.கபுர் காணப்பட்டார் என்பதை ஆதாரத்துடன் ஒப்புவிக்கின்றது.
அரசியலிலும் ஆதாரவுமான ஆரம்பகால அபிமானிதான்
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் 2023
விபரிப்பு:
போதைப் பொருள் அற்ற அட்டாளைச்சேனை பிரதேசம் எனும் வாக்குமூலத்துடன் 2023ம் ஆண்டுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தல் 2023
தலைப்பு:
உங்கள் பிள்ளைகள் புலமை பரிசில் பரீட்சையில் வெற்றி பெற
விபரிப்பு:
தரம் 05 மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான விளம்பர துண்டுப்பிரசுரம்
உங்கள் பிள்ளைகள் புலமை பரிசில் பரீட்சையில் வெற்றி பெற
தலைப்பு:
Noah"s Puddind
விபரிப்பு:
Noah"s Pudding உணவின் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடுகின்றது
Noah"s Puddind
தலைப்பு:
முக்கிய அறிவித்தல்
விபரிப்பு:
கொரொனா நோய் தடுப்பு தொடர்பான நடைமுறைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
முக்கிய அறிவித்தல்
தலைப்பு:
ஜின்னாஹ் புலமைப் பரிசில் திட்டம்
விபரிப்பு:
பாகிஸ்தான் உயர் ஸ்தானிய காரியாலயம் மூலம் வழங்கப்பட இருக்கும் புலமை பரிசில் திட்டத்துக்கான விடயங்கள் பற்றியும் தகமை பற்றியும் கூறப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2023
ஜின்னாஹ் புலமைப் பரிசில் திட்டம்
தலைப்பு:
மஹாபொல கண்காட்சி 2004
விபரிப்பு:
அரசியல்வாதிகளின் போலியான வார்தைகள் நடைமுறையில் இல்லை என மறைமுகமாக தெளிவுபடுத்துகின்றது
மஹாபொல கண்காட்சி 2004
தலைப்பு:
மறுப்பு தெரிவிக்கின்றோம்
விபரிப்பு:
அல் உஷ்வா இஸ்லாமிய நலன்புரி ஒன்றியத்திற்கு எதிராக தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் துண்டு பிரசுரமாக இது அமைந்துள்ளதோடு தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டினை அறியத் தருகின்றது
மறுப்பு தெரிவிக்கின்றோம்
தலைப்பு:
சரித்திரம் படைத்த முஸ்லிம் வாக்காளப் பெருமக்களே
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது 1988ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் சிறந்த வெற்றியை பெற்ற நிமிர்த்தம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988
சரித்திரம் படைத்த முஸ்லிம் வாக்காளப் பெருமக்களே
தலைப்பு:
ஒரு இலட்சியவாதியின் இறுதி யாத்திரை
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக சம்மாந்துறை மண்ணில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்த போராளியாக இவர் காணப்பட்டதால் இவருடைய மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2000
ஒரு இலட்சியவாதியின் இறுதி யாத்திரை
தலைப்பு:
ஏன் இந்த அவசரம்? எதற்காக இந்த அவலம்?
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடய மரணத்தை தொடர்ந்து யார் ஆட்சிப் பொறுப்பு எடுப்பது மற்றும் ஹக்கீமின் நிலை பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஏன் இந்த அவசரம்? எதற்காக இந்த அவலம்?
தலைப்பு:
இன்னுமொரு நோக்கு
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எப்போதும் பிளவுபட கூடாது என்ற விடயத்தினை தெளிவுபடுத்துகின்றது
இன்னுமொரு நோக்கு
தலைப்பு:
சிந்தனை தெளிவுள்ள முஸ்லிம் மக்களுக்கு
விபரிப்பு:
வட கிழக்கு முஸ்லிம்களின் அப்போதைய சமகால நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் வண்ணம் காணப்படும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001
சிந்தனை தெளிவுள்ள முஸ்லிம் மக்களுக்கு
தலைப்பு:
ஒலுவில் கருத்தரங்கு
விபரிப்பு:
தென்கிழக்கு மாணவர் சமூகம் ஒழுங்கு செய்துள்ள வட கிழக்கு முஸ்லிம்களின் இப்பிரச்சனை தீர்வு மற்றும் அரசியல் பேச்சு வார்த்தை பற்றி ஆழமாக விபரிக்கின்றது
ஆக்கத் திகதி:
2002
ஒலுவில் கருத்தரங்கு
தலைப்பு:
NFGG-க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
விபரிப்பு:
NFGG கட்சியின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
NFGG-க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
தலைப்பு:
தேசிய காங்ரசின் பாலமுனைப் பிரகடனம்
விபரிப்பு:
தேசிய காங்ரசின் பாலமுனைப் பிரகடனத்தின் போது மேற்கொண்ட தீர்மாங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2017-08-29
தேசிய காங்ரசின் பாலமுனைப் பிரகடனம்
தலைப்பு:
பாதுகாக்கப்பட வேண்டிய எமது முதுசம்
விபரிப்பு:
மருதமுனை கடற்கரை பிரதேசம் கடலரிப்பு மற்றும் மனித செயற்பாடுகளினால் சீர்குலைந்து வருகின்றது என்றும் இதனை பாதுகாப்பது எமது கடமை எனவும் குறிப்பிடுகின்றது.
பாதுகாக்கப்பட வேண்டிய எமது முதுசம்
தலைப்பு:
மருதமுனை வேண்டிநிற்கும் தலைமைத்துவம்
விபரிப்பு:
தெரிவு செய்யப்படுகின்ற அரசியல் வாதிகள் மார்க்க சம்மந்தமான விடையங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என குறிப்பிடுகின்றது.
மருதமுனை வேண்டிநிற்கும் தலைமைத்துவம்
தலைப்பு:
மார்ச் 12 இயக்கம் சிறந்ததோர் அரசியலுக்காக
விபரிப்பு:
தேர்தலில் சிறந்த அரசியல் வாதியை தெரிவு செய்வதற்கான வளிகாட்டி
மார்ச் 12 இயக்கம் சிறந்ததோர் அரசியலுக்காக
தலைப்பு:
மக்கள் எழுச்சியும் - மாற்றத்திற்கான தருணமும்
விபரிப்பு:
அகில இலங்கை மக்கள் காங்ரசின் மருதமுனை மத்திய குழுவின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மக்கள் எழுச்சியும் - மாற்றத்திற்கான தருணமும்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
8
9
10
11
12
13
14
15
16
…
Next ›
Next page
Last »
Last page