Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1451 - 1475 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
55
56
57
58
59
60
61
62
63
…
Next ›
Next page
Last »
Last page
Batticaloa
Displaying 1451 - 1475 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
இலங்கை தமிழரசுக் கட்சி அட்டன் கிளை உறுப்பினர் பட்டியல்
இலங்கை தமிழரசுக் கட்சி அட்டன் கிளை உறுப்பினர் பட்டியல்
தலைப்பு:
சதி முயற்சிகளை முறியடித்து ஜனாதிபதி மகிந்தவின் கைகளை பலப்படுத்துவோம்
விபரிப்பு:
ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவுதெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
சதி முயற்சிகளை முறியடித்து ஜனாதிபதி மகிந்தவின் கைகளை பலப்படுத்துவோம்
தலைப்பு:
வெ. பாலசுப்பிரமணியம் - பொதுச் செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி கடிதம்
ஆக்கத் திகதி:
1963-05-24
வெ. பாலசுப்பிரமணியம் - பொதுச் செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி கடிதம்
தலைப்பு:
GATHERING 2017
விபரிப்பு:
மனாரியன்ஸ் அமைப்பின் இரவு விருந்துபசாரத்துக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2017-10-18
GATHERING 2017
தலைப்பு:
பல் பிடுங்கிய பின் கவனிக்க வேண்டியவை
விபரிப்பு:
பல் பிடுங்கிய பின் கவனிக்க வேண்டியவை பற்றி குறிப்பிடுகின்றது
பல் பிடுங்கிய பின் கவனிக்க வேண்டியவை
தலைப்பு:
அழைப்பிதழ்
விபரிப்பு:
கல்முனை பிரதேசத்தில் விளையாட்டுதொகுதி அமைப்பதற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2016-10-09
அழைப்பிதழ்
தலைப்பு:
Ceremonial Opening and Inauguration of Various Development Activities in Addalaivhenai
விபரிப்பு:
சுகாதார அமைச்சின் கட்டிட திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2017-08-27
Ceremonial Opening and Inauguration of Various Development Activities in Addalaivhenai
தலைப்பு:
விளையாட்டுத் திணைக்களம் - கிழக்கு மாகாணம்
விபரிப்பு:
விளையாட்டுக் கழகம் அமைத்தல் மற்றும் அதன் நிர்வாகம் பற்றி தெளிவு படுத்தியுள்ளது
விளையாட்டுத் திணைக்களம் - கிழக்கு மாகாணம்
தலைப்பு:
விவாகோற்சவ விஞ்ஞாபனம்
விபரிப்பு:
கி.பி. 1934 ம் ஆண்டு பொத்துவில் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட முதலாவது திருமண அழைப்பிதழ் இதுவேயாகும்
ஆக்கத் திகதி:
1934
விவாகோற்சவ விஞ்ஞாபனம்
தலைப்பு:
முஸ்லிம்களே! சிந்தியுங்கள்!!
விபரிப்பு:
ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவுதெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2014-12-31
முஸ்லிம்களே! சிந்தியுங்கள்!!
தலைப்பு:
கபீர் ஹோட்டல் & பேக்கரி
விபரிப்பு:
கபீர் ஹோட்டல் & பேக்கரி நிறுவனத்தின் விளம்பரம்
கபீர் ஹோட்டல் & பேக்கரி
தலைப்பு:
Waste Land
விபரிப்பு:
கி.பி. 1898 பிரிட்டிஷ் காலத்து உறுதிப்பத்திரம்
ஆக்கத் திகதி:
1898
Waste Land
தலைப்பு:
ஐக்கிய கமத்தொழில் அபிவிருத்திச் சங்கம்
விபரிப்பு:
பொத்துவில் பிரதேசத்தில் ஜக்கிய கமத்தொழில் அபிவிருத்திச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது தொடர்பாகவும் அதற்கான நிர்வாகசபை உறுப்பினர்களின் விபரங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்படுள்ளது.
ஆக்கத் திகதி:
1939
ஐக்கிய கமத்தொழில் அபிவிருத்திச் சங்கம்
தலைப்பு:
ACT OF APPOINTMENT ENUMERATOR
விபரிப்பு:
கி.பி. 1946ம் ஆண்டில் இடம் பெற்ற ACT OF APPOINTMENT ENUMERATOR தொடர்பான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1946
ACT OF APPOINTMENT ENUMERATOR
தலைப்பு:
கவியமுதம் படைக்கும் கபூர்
விபரிப்பு:
அப்துல் கபூர் அவர்களை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1955
கவியமுதம் படைக்கும் கபூர்
தலைப்பு:
விருத்தசேதன அழைப்பிதழ்
விபரிப்பு:
மீராலெப்பை, எஸ். அவர்களின் புதல்வர்களின் கத்னா நிகழ்விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1958-08-30
விருத்தசேதன அழைப்பிதழ்
தலைப்பு:
பொத்துவில் 2ம் குறிச்சி
விபரிப்பு:
டாவின்சன் கெட்மேன் பதவிக்கு மீராலெப்பை அவர்கள் பொருத்தமானவர் என அடையாளப்படுத்தும் கடிதம்
ஆக்கத் திகதி:
1950
பொத்துவில் 2ம் குறிச்சி
தலைப்பு:
இலங்கை வித்தியா பகுதி
விபரிப்பு:
பொத்துவில் மத்திய கல்லூரியில் கனிஸ்ட பாடசாலை உருவாக்கப்பட்ட வேளை அதன் இரண்டாவது மாணவராக இணைந்து கொண்ட மஃமூது அலாவுதீன் எனப்படும் உதுமாலெவ்வை என்பவரின் மரைக்கார் பதிவுப் பத்திரம் இதுவாகும்
ஆக்கத் திகதி:
1951-05-03
இலங்கை வித்தியா பகுதி
தலைப்பு:
அன்னல் நபி(ஸல்) அவர்களின் அவதார விழாவும் பொத்துவில் அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை வருடாந்த விழாவும்
விபரிப்பு:
அன்னல் நபி(ஸல்) அவர்களின் அவதார விழாவும் பொத்துவில் அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை வருடாந்த விழாவிற்குமான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1959-09-10
அன்னல் நபி(ஸல்) அவர்களின் அவதார விழாவும் பொத்துவில் அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை வருடாந்த விழாவும்
தலைப்பு:
விளம்பரம்
விபரிப்பு:
கிணறுகள் மற்றும் மலசலகூடங்கள் கட்ட விரும்புபவர்கள் தங்களின் விபரங்களை கிராம முன்னேற்ற சங்கத்தில் ஒப்படைக்க வேண்டியது தொடர்பான விளம்பரம்
ஆக்கத் திகதி:
1954-10-05
விளம்பரம்
தலைப்பு:
திருமண அழைப்பு
விபரிப்பு:
இப்றாஹீம்,எம்.எம். மற்றும் தக்வா,எஸ்.ஏ.எம். ஆகியோரின் திருமண அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1955-08-11
திருமண அழைப்பு
தலைப்பு:
அன்பர்களுக்கு ஓர் அறிமுகம்
விபரிப்பு:
பொத்துவில் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபை பற்றிய அறிமுகத்தோடு அதன் நிர்வாக சபை உறுப்பினர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1954
அன்பர்களுக்கு ஓர் அறிமுகம்
தலைப்பு:
விருத்த சேதன விஞ்ஞாபனம்
விபரிப்பு:
முகம்மது அப்துல் காதர் அவர்களின் புதல்வர் முகம்மதலியார் அவர்களின் கத்னா வைபவத்திற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1953-08-18
விருத்த சேதன விஞ்ஞாபனம்
தலைப்பு:
விருத்த சேதன விஞ்ஞாபனம்
விபரிப்பு:
M.Mஅப்துல் கபூர் M.M யூசுப்லெப்பை அவர்களின் கத்னா வைபவத்திற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1954-09-01
விருத்த சேதன விஞ்ஞாபனம்
தலைப்பு:
உபசாரப்பத்திரம்
விபரிப்பு:
அ.ம.அப்துல்கார் அ.ம. அப்துல் கலீல் அப்துல் அஸீஸ் முஹம்மது அக்கீல் முஹம்மது காசிம் அவர்களின் சுன்னத்துகல்யாண ஊர்வலத்தின்போது பொத்துவில் சீ. அப்துல் காதர் அவர்களினால் வாசித்து வழங்கப்பட்ட வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
1954
உபசாரப்பத்திரம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
55
56
57
58
59
60
61
62
63
…
Next ›
Next page
Last »
Last page