Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1551 - 1600 of 1877
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
28
29
30
31
32
33
34
35
36
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1551 - 1600 of 1877
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
புத்தள மக்களுக்கு ஒரு பகிரங்க மடல்
விபரிப்பு:
புத்தளத்தில் தொடர்ந்தும் வேறு கட்சிகளுக்கு கீழ் இல்லாமல் புதிய சுயேட்சை குழுவாக நின்று போட்டியிடுவோம் என்ற விடயங்களை கொண்ட அலி சப்ரியின் தேர்தல் துண்டப்பிரசுரம்
புத்தள மக்களுக்கு ஒரு பகிரங்க மடல்
தலைப்பு:
புத்தளம் வாழ் முஸ்லிம்,தமிழ் வாக்காள பெருமக்களுக்கு
விபரிப்பு:
தேசிய இனங்களின் ஐக்கியத்துக்கான அமைப்பில் குடை சின்னத்தில் போட்டியிடும் எஸ்.எம்.அபூபக்கர் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
புத்தளம் வாழ் முஸ்லிம்,தமிழ் வாக்காள பெருமக்களுக்கு
தலைப்பு:
ஊழலற்ற நிர்வாகத்தை உண்டுபண்ண உங்கள் வாக்கை உபயோகியுங்கள்
விபரிப்பு:
இஸ்மாயீல் ஹாஜியார் அவர்களின் ஊழல் அற்ற அரசாங்கத்தை உருவாக்குவோம் என்ற தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஊழலற்ற நிர்வாகத்தை உண்டுபண்ண உங்கள் வாக்கை உபயோகியுங்கள்
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018
விபரிப்பு:
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் ரியாஸ்,எம்.ஸ.எம் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018
தலைப்பு:
புதிய பாதையில் அடியெடுத்து வைப்போம்!
விபரிப்பு:
ஊழல் அற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்றால் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது
புதிய பாதையில் அடியெடுத்து வைப்போம்!
தலைப்பு:
விடியலில் ஒரு தாய்
விபரிப்பு:
உம்முல் மத்ரஸாவில் இடம் பெற்று வரும் மோசமான செயற்பாடுகளை அடையாளம் காட்டுவதோடு தொடர்ந்தும் இம் மத்ரஸா வீற்றிருக்க வேண்டும் என்றம் குறிப்பிடப்படுகின்றது
விடியலில் ஒரு தாய்
தலைப்பு:
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
விபரிப்பு:
தேசிய இனங்களின் ஐக்கியத்துக்கான அமைப்பில் குடை சின்னத்தில் போட்டியிடும் எஸ்.எம்.அபூபக்கர் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
தலைப்பு:
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம்! அப்பாவிகளைப் பாதுகாப்போம்!
விபரிப்பு:
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம்! அப்பாவிகளைப் பாதுகாப்போம்! என்ற துண்டுப்பிரசுரம்
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம்! அப்பாவிகளைப் பாதுகாப்போம்!
தலைப்பு:
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 8 ஆண்டுகள் பூர்த்தி
விபரிப்பு:
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 8 ஆண்டுகள் பூர்த்தி என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1998-10-25
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 8 ஆண்டுகள் பூர்த்தி
தலைப்பு:
சில சிந்தனைகள்
விபரிப்பு:
சில சிந்தனைகள் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1985
சில சிந்தனைகள்
தலைப்பு:
கண்டனத் தீர்மானமும் கடையடைப்பும்
விபரிப்பு:
கண்டனத்தீர்மானமும் கடையடைப்பும் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-09-23
கண்டனத் தீர்மானமும் கடையடைப்பும்
தலைப்பு:
புத்தளம் வாழ் இஸ்லாமிய பெருமக்களே! அன்பு உடன் பிறப்புக்களே! உங்களுக்கோர் அன்பான, தயவான வேண்டுகோள்!!
விபரிப்பு:
புத்தளம் வாழ் இஸ்லாமிய பெருமக்களே! அன்பு உடன் பிறப்புக்களே! உங்களுக்கோர் அன்பான, தயவான வேண்டுகோள்!! என்ற துண்டுப்பிரசுரம்
புத்தளம் வாழ் இஸ்லாமிய பெருமக்களே! அன்பு உடன் பிறப்புக்களே! உங்களுக்கோர் அன்பான, தயவான வேண்டுகோள்!!
தலைப்பு:
வட பகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஞாபகார்த்த தினத்தன்று நோன்பு நோற்றலும் துஆ செய்தலும்
விபரிப்பு:
வட பகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஞாபகார்த்த தினத்தன்று நோன்பு நோற்றலும் துஆ செய்தலும் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1996-10-10
வட பகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஞாபகார்த்த தினத்தன்று நோன்பு நோற்றலும் துஆ செய்தலும்
தலைப்பு:
அமைச்சர் ரிஷாதின் புத்தளம் மக்களுக்கெதிரான அடக்குமுறைகள் - 1
விபரிப்பு:
அமைச்சர் ரிஷாதின் புத்தளம் மக்களுக்கெதிரான அடக்குமுறைகள் - 1 என்ற துண்டுப்பிரசுரம்
அமைச்சர் ரிஷாதின் புத்தளம் மக்களுக்கெதிரான அடக்குமுறைகள் - 1
தலைப்பு:
நமது மண்ணில் நம்மை அகதிகளாக்கும் புணர்வாழ்வு அமைச்சரின் அடாவடித்தனங்களை எதிர்த்து கடையடைப்புச் செய்தல்
விபரிப்பு:
நமது மண்ணில் நம்மை அகதிகளாக்கும் புணர்வாழ்வு அமைச்சரின் அடாவடித்தனங்களை எதிர்த்து கடையடைப்புச் செய்தல் என்ற துண்டுப்பிரசுரம்
நமது மண்ணில் நம்மை அகதிகளாக்கும் புணர்வாழ்வு அமைச்சரின் அடாவடித்தனங்களை எதிர்த்து கடையடைப்புச் செய்தல்
தலைப்பு:
புத்தளம் நகர ஒன்றிணைக்கப்பட்ட மஸ்ஜிதுகளின் மத்திய சபை
விபரிப்பு:
புத்தளம் நகர ஒன்றிணைக்கப்பட்ட மஸ்ஜிதுகளின் மத்திய சபை என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1984
புத்தளம் நகர ஒன்றிணைக்கப்பட்ட மஸ்ஜிதுகளின் மத்திய சபை
தலைப்பு:
பாசத்துக்குரிய அமைச்சரின் உத்தியோகபூர்வ கொழும்பு வீட்டிலிருந்து இதனை எழுதுகிறேன்
விபரிப்பு:
பாசத்துக்குரிய அமைச்சரின் உத்தியோகபூர்வ கொழும்பு வீட்டிலிருந்து இதனை எழுதுகிறேன் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2009-02-18
பாசத்துக்குரிய அமைச்சரின் உத்தியோகபூர்வ கொழும்பு வீட்டிலிருந்து இதனை எழுதுகிறேன்
தலைப்பு:
சூ இச்சையின் முதலாவது அரசியல் பழிவாங்கல்
விபரிப்பு:
சூ இச்சையின் முதலாவது அரசியல் பழிவாங்கல் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1991
சூ இச்சையின் முதலாவது அரசியல் பழிவாங்கல்
தலைப்பு:
நீங்கள் ஏன் உங்கள் பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும்?
விபரிப்பு:
நீங்கள் ஏன் உங்கள் பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும்? என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2000-06-29
நீங்கள் ஏன் உங்கள் பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும்?
தலைப்பு:
மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
விபரிப்பு:
மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-02-19
மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தலைப்பு:
நான் ரெடி நீ ரெடியா?
விபரிப்பு:
நான் ரெடி நீ ரெடியா? என்ற துண்டுப்பிரசுரம்
நான் ரெடி நீ ரெடியா?
தலைப்பு:
இளைப்பாற்றுச் சம்பளம் பெறும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஒன்றியம்
விபரிப்பு:
இளைப்பாற்றுச் சம்பளம் பெறும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஒன்றியம் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1996
இளைப்பாற்றுச் சம்பளம் பெறும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஒன்றியம்
தலைப்பு:
உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் புத்தள மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் வேண்டுகோள்
விபரிப்பு:
புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சில விடயங்களை கருத்தில் கொள்ளுமாறு குறிப்பிடுகின்றது
உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் புத்தள மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் வேண்டுகோள்
தலைப்பு:
அன்புடையீர்!
விபரிப்பு:
புத்தளம் நகரில் ரமலான் மாதத்தினை முன்னிட்டு பேரீத்தம் பழம் விநியோகம் தொடராக விபரங்களை கொண்டு காணப்படுகின்றது
அன்புடையீர்!
தலைப்பு:
மௌலவி அப்துல் வாஹித் விளக்கம் தருவாரா?
விபரிப்பு:
பெரிய பள்ளிவாசலில் ஏற்பட்டிருந்த துஆப்பிராத்தனைக்கு விளக்கம் கோரி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001-02-18
மௌலவி அப்துல் வாஹித் விளக்கம் தருவாரா?
தலைப்பு:
நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்!
விபரிப்பு:
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற ஜம்மியதுல் தலபாவின் 12வது தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கான நன்றி கூறும் துண்டுப்பிரசுரம்
நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்!
தலைப்பு:
மௌலூது சோறு பிச்சை சோறா?
விபரிப்பு:
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பெயரில் கொடுக்கப்படும் உணவானது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டது என குறிப்பிடுகின்றது
மௌலூது சோறு பிச்சை சோறா?
தலைப்பு:
வெள்ளி, ரூபா-நாணயங்கள், வியாபாரப் பொருட்கள் தங்கம்.
விபரிப்பு:
தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை சதகா செய்யுமாறும் தஜ்ஜால் வரும் போது மார்க்கத்தில் பல மோசமான விடயங்களை கொண்டு வருவான் எனவும் குறிப்பிடுகின்றது
வெள்ளி, ரூபா-நாணயங்கள், வியாபாரப் பொருட்கள் தங்கம்.
தலைப்பு:
திறப்பு விழா
விபரிப்பு:
புத்தளத்தின் முகைதீன் கொகத்துபா பள்ளி திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1938-09-15
திறப்பு விழா
தலைப்பு:
"குத்பா"க் குளறுபடிகள்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
"குத்பா"க் குளறுபடிகள்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
மொகிதீன் ஜும்மா பள்ளிவாசல் தொடர்பான முரண்பாடுகளையும் நிர்வாகம் பற்றியும் ஆழமாக எடுத்துரைக்கின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
நபியவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் உருவான விதம்
விபரிப்பு:
நபியவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் உருவான விதம் அத்துடன் இன்றைய காலமும் ஜாஹிலியத்தை நோக்கி செல்கின்றது எனவே ஜமாஅத்துல் முஸ்லிமினுடன் இணையுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
நபியவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் உருவான விதம்
தலைப்பு:
புத்தளம் முஸ்லிம்களுக்கு அவமானம்
விபரிப்பு:
புத்தளத்தில் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
புத்தளம் முஸ்லிம்களுக்கு அவமானம்
தலைப்பு:
ரஸீலுல்லாஹ்வின் ஸீன்னத்தைப் பின்பற்றுவதில் தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி உண்டு
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை அல்குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் குறிப்பிடுகின்றது
ரஸீலுல்லாஹ்வின் ஸீன்னத்தைப் பின்பற்றுவதில் தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி உண்டு
தலைப்பு:
அன்பார்ந்த வாக்காளர்களே!
விபரிப்பு:
வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை கட்டாயம் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று சில விடயங்களை குறிப்பிடுகின்றது
அன்பார்ந்த வாக்காளர்களே!
தலைப்பு:
தீமையை தவிர்ப்போம்! தியாக சிந்தனையை வளர்ப்போம்.
விபரிப்பு:
துல் ஹஜ் மாதத்திதை எதிர் கொண்டிருக்கும் மக்கள் நன்மையான வழியில் இதனை கடத்துமாறு குறிப்பிடுகின்றார்
ஆக்கத் திகதி:
2001-03-05
தீமையை தவிர்ப்போம்! தியாக சிந்தனையை வளர்ப்போம்.
தலைப்பு:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைக்கு பகிரங்க வேண்டு கோள்!
விபரிப்பு:
இஸ்லாத்தில் மீலாத் நபி விழா கொண்டாடுவது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதா என ஆராய்கின்றது
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைக்கு பகிரங்க வேண்டு கோள்!
தலைப்பு:
பித்ரா விநியோகம்
விபரிப்பு:
பித்ரா கடமை எப்போது நிறைவேற்ற வேண்டும் எவ்வாறு நிறைவேற்றப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்றது
பித்ரா விநியோகம்
தலைப்பு:
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
விபரிப்பு:
பள்ளிவாசலுக்கு முகய்யதீன்பள்ளி என்று பெயர் சூட்டியது பற்றி குறிப்பிடுகின்றது
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்
விபரிப்பு:
புத்தளம் காணிக்குளம் தொடர்பான காணிப் பிரச்சனையை பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1999-08-20
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்
தலைப்பு:
யுத்தம் முடிவடைந்த பின்னர் புத்தளம் மாவட்டத்தின் வட-மேற்கு பகுதியில் வாழ்ந்துவருகின்ற சமூகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்
விபரிப்பு:
யுத்தம் முடிவடைந்த பின்னர் புத்தளம் மாவட்டத்தின் வட-மேற்கு பகுதியில் வாழ்ந்துவருகின்ற சமூகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010-10-29
யுத்தம் முடிவடைந்த பின்னர் புத்தளம் மாவட்டத்தின் வட-மேற்கு பகுதியில் வாழ்ந்துவருகின்ற சமூகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்
தலைப்பு:
உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விஷேட உயர் மட்டக் கலந்துரையாடல்
விபரிப்பு:
உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விஷேட உயர் மட்டக் கலந்துரையாடல் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-04
உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விஷேட உயர் மட்டக் கலந்துரையாடல்
தலைப்பு:
நோன்பு தொழுகை நேர அட்டவணை
விபரிப்பு:
நோன்பு தொழுகை நேர அட்டவணை என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988
நோன்பு தொழுகை நேர அட்டவணை
தலைப்பு:
90ம் ஆண்டு நிறைவு 1913 - 2003
விபரிப்பு:
90ம் ஆண்டு நிறைவு 1913 - 2003 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2003
90ம் ஆண்டு நிறைவு 1913 - 2003
தலைப்பு:
நூல் வெளியீட்டு விழா
விபரிப்பு:
நூல் வெளியீட்டு விழா என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997-03-14
நூல் வெளியீட்டு விழா
தலைப்பு:
உங்களுடன் சில வார்த்தைகள்
விபரிப்பு:
உங்களுடன் சில வார்த்தைகள் என்ற துண்டுப்பிரசுரம்
உங்களுடன் சில வார்த்தைகள்
தலைப்பு:
மண்ணின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்
விபரிப்பு:
மண்ணின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம் என்ற துண்டுப்பிரசுரம்
மண்ணின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்
தலைப்பு:
பேரறிஞர் சைமன் காசிச்செட்டி அவர்களின் பிறந்த 200 ஆண்டு நிறைவுப் பெருவிழா
விபரிப்பு:
பேரறிஞர் சைமன் காசிச்செட்டி அவர்களின் பிறந்த 200 ஆண்டு நிறைவுப் பெருவிழா என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-03-12
பேரறிஞர் சைமன் காசிச்செட்டி அவர்களின் பிறந்த 200 ஆண்டு நிறைவுப் பெருவிழா
தலைப்பு:
கிராம எழுச்சித் திட்டம் - 2007
விபரிப்பு:
கிராம எழுச்சித் திட்டம் - 2007 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-03-28
கிராம எழுச்சித் திட்டம் - 2007
தலைப்பு:
நோன்பு தொழுகை நேர அட்டவணை
விபரிப்பு:
நோன்பு தொழுகை நேர அட்டவணை 2003 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2003
நோன்பு தொழுகை நேர அட்டவணை
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
28
29
30
31
32
33
34
35
36
…
Next ›
Next page
Last »
Last page