Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 451 - 500 of 1489
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
6
7
8
9
10
11
12
13
14
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 451 - 500 of 1489
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
மாற்றத்தை ஏற்படுத்திய மான்
விபரிப்பு:
ஜ.தே.கட்சியில் மான் சின்ன வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2018-02-10
மாற்றத்தை ஏற்படுத்திய மான்
தலைப்பு:
KM/KM/ Shams Central College
விபரிப்பு:
KM/KM/ Shams Central College பல்கலைகழக நுழைவு விபரம்
KM/KM/ Shams Central College
தலைப்பு:
சில உண்மைகள்...
விபரிப்பு:
எஸ்.எஸ்.பி.மஜீட் அவர்களின் அரசியல் துண்டு பிரசுரம்
சில உண்மைகள்...
தலைப்பு:
கிடுகு
விபரிப்பு:
பள்ளிவாசல் நிதிக்காக கிடுகு சாப்பாடு விற்பனை மூலம் நிதி சேர்ப்பதற்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023-01-27
கிடுகு
தலைப்பு:
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 (02)
விபரிப்பு:
ஊழல் மேசடி அற்ற வினைத்திறனான அட்டாளைச்சேனை பிரதேச சபை நிர்வாகம் எனும் கருப் பொருளில் அமைந்த துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 (02)
தலைப்பு:
2023ம் ஆண்டுக்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்
விபரிப்பு:
Bright Education Centre நிறுவனத்தின் புதிய வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023-03-25
2023ம் ஆண்டுக்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்
தலைப்பு:
கலைப்பிரிவில் தொடர்ந்தும் முதலிடம்
விபரிப்பு:
கமு / புலவர்மணி சரிபுதீன் வித்தியாலயத்தில் சிறந்த சித்தி பெற்ற மாணவர்கள் பற்றிய விபரம் கொண்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2021
கலைப்பிரிவில் தொடர்ந்தும் முதலிடம்
தலைப்பு:
நோன்பு பெருநாள் குத்பா மற்றும் தொழுகை
விபரிப்பு:
துண்டுபிரசுரமானது நோன்பு பெருநாள் குத்பா மற்றும் தொழுகை யார் நிகழ்த்த இருக்கின்றார் மற்றும் இடம் போன்றவற்றை கொண்டமைந்து காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023
நோன்பு பெருநாள் குத்பா மற்றும் தொழுகை
தலைப்பு:
நாவலப்பிட்டியவில் இறுதிக் கருத்தரங்கு
விபரிப்பு:
துண்டுப்பிரசுரமானது கல்வி பொது சாதாரண மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு பற்றிய அறிவித்தல்களை கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023
நாவலப்பிட்டியவில் இறுதிக் கருத்தரங்கு
தலைப்பு:
இரத்ததான முகாம்
விபரிப்பு:
இரத்ததான முகாம் தொடர்பான அறிவித்தல்
ஆக்கத் திகதி:
2023-04-06
இரத்ததான முகாம்
தலைப்பு:
201வது கொடியேற்ற பெரு விழா அழைப்பு
விபரிப்பு:
கொடியேற்ற விழாவிற்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
2022
201வது கொடியேற்ற பெரு விழா அழைப்பு
தலைப்பு:
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி மருதமுனை
விபரிப்பு:
அன்னஹ்லா அரபுக் கல்லூரியில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் பற்றிய தகவல்களை கொண்டுள்ளது.
ஆக்கத் திகதி:
2022
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி மருதமுனை
தலைப்பு:
துரோகியின் ஏவலில் கைது செய்யப்பட்ட நெடிய மன்சூரும் ஏனையோரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்
விபரிப்பு:
காரணம் இன்றியே கைது செய்யப்பட்ட முஸ்லிம் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001
துரோகியின் ஏவலில் கைது செய்யப்பட்ட நெடிய மன்சூரும் ஏனையோரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்
தலைப்பு:
போராளிகளுக்கே நன்றிகள்
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடய மரணத்தை தொடர்ந்து கட்சியின் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது பற்றிய அறிவித்தல்
ஆக்கத் திகதி:
2001
போராளிகளுக்கே நன்றிகள்
தலைப்பு:
அலட்டிக்கொள்ளாதீர்கள்
விபரிப்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கு தங்களின் ஆதரவு எந்த கட்சிகளுக்கும் எந்த தலைமைகளுக்கும் இல்லாமல் நடுநிலையாக நின்று செயற்பட வேண்டி தலைமை எடுத்த முடிவை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வைப்பதோடு வேறு கட்சிகளோடு கூட்டு…
அலட்டிக்கொள்ளாதீர்கள்
தலைப்பு:
ஆங்கில பயிற்சி வகுப்புகள் தேடுகின்றீர்களா?
விபரிப்பு:
ஆங்கிலப் பாடத்துக்கான விளம்பர துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2022
ஆங்கில பயிற்சி வகுப்புகள் தேடுகின்றீர்களா?
தலைப்பு:
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
விபரிப்பு:
மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் 2019 பல்கலைக்கழக நுளைவு விபரம்
ஆக்கத் திகதி:
2019
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
தலைப்பு:
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
விபரிப்பு:
மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் பல்கலைகழக நுழைவு விபரம்
ஆக்கத் திகதி:
2020
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
தலைப்பு:
ஜவா கெம்பஸ்
விபரிப்பு:
ஜாவா கெம்பஸ் பற்றிய விளம்பரம்
ஜவா கெம்பஸ்
தலைப்பு:
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
விபரிப்பு:
மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் 2020 பல்கலைக்கழக நுளைவு விபரம்
ஆக்கத் திகதி:
2020
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
தலைப்பு:
புலமைச் சாதனை 2022
விபரிப்பு:
அல் ஹிக்மா கனிஷ்ட பாடசாலையின் 2022ம் ஆண்டிற்கான புலமை பரீட்சை புள்ளி விபரங்கள்
ஆக்கத் திகதி:
2022
புலமைச் சாதனை 2022
தலைப்பு:
NVQ சான்றிதள்களை பெறுவதற்கான ஒரு முன் அறிவினை இனங்கண்டு அங்கீகரித்தல்
விபரிப்பு:
NVQ சான்றிதழ் கல்வி பற்றிய விபரங்களை கொண்ட துண்டுப்பிரசுரம்
NVQ சான்றிதள்களை பெறுவதற்கான ஒரு முன் அறிவினை இனங்கண்டு அங்கீகரித்தல்
தலைப்பு:
கட்டுரைப் போட்டி
விபரிப்பு:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மை ஒவ்ன் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட கட்டுரைப்போட்டடி
ஆக்கத் திகதி:
2020-05-25
கட்டுரைப் போட்டி
தலைப்பு:
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 (01)
விபரிப்பு:
நடைபெறவுள்ள 2023ம் ஆண்டுக்கான தேர்தலின் போது வேட்பாளர்கள் யாரும் போதைப் பொருள் பாவனைக்கு எவ்விதத்திலும் உடந்தையாக இருக்கமாட்டோம் என வெளியிட்ட அறிக்கை
ஆக்கத் திகதி:
2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 (01)
தலைப்பு:
விசேட பரிசுக் குவியல்கள்
விபரிப்பு:
Rainbow ஆடையகத்தின் விசேட பரிசுக் குவியல்கள் பற்றிய விளம்பரம்
விசேட பரிசுக் குவியல்கள்
தலைப்பு:
மருதமுனை பிரதான வீதியில் மிகக் கோலாகலமாக திறக்கப்படுகின்றது
விபரிப்பு:
Asnif Fried Chicken நிறுவனத்தினரின் விளம்பர துண்டுப்பிரசுரம்
மருதமுனை பிரதான வீதியில் மிகக் கோலாகலமாக திறக்கப்படுகின்றது
தலைப்பு:
குழந்தை இன்மைக்கான மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் 2023
விபரிப்பு:
Alpha health medical service இன் குழந்தை இன்மைக்கான மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் 2023 பற்றிய துண்டுப்பிரசுரம்
குழந்தை இன்மைக்கான மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் 2023
தலைப்பு:
சிரேஸ்ட வைத்திய நிபுணர் வருகை
விபரிப்பு:
Alpha Health Care நிறுவனத்தில் பிரதி சனிக்கிழமைகளில் சிரேஸ்ட வைத்திய நிபுணர் வருகை பற்றிய அறிவித்தல்
சிரேஸ்ட வைத்திய நிபுணர் வருகை
தலைப்பு:
எமது அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலை பார்வையிட வருகின்றவர்களுக்கானமிக முக்கியமான அறிவித்தல்
விபரிப்பு:
காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலை பார்வையிட வருபவர்கள் முன்னறிவித்தலுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட துண்டுப்பிரசுரம்
எமது அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலை பார்வையிட வருகின்றவர்களுக்கானமிக முக்கியமான அறிவித்தல்
தலைப்பு:
நன்றி நவிலல்
விபரிப்பு:
காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலில் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாமிற்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி கூறும் கடிதமாகும்
ஆக்கத் திகதி:
2023-02-25
நன்றி நவிலல்
தலைப்பு:
நோன்பு நோற்றிருக்கும் நிலையில் பற்பசை மற்றும் வாயை சுத்தம் செய்யும் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கோ அல்லது சமைத்த உணவுகனை சுவைத்துப்பார்பதற்கு அனுமதி உள்ளதா?
விபரிப்பு:
நோன்பு நோற்றிருக்கும் நிலையில் பற்பசை மற்றும் வாயை சுத்தம் செய்யும் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கோ அல்லது சமைத்த உணவுகனை சுவைத்துப் பார்பதற்கு அனுமதி உள்ளதா? என்ற வினாவுக்கு அல்குர்ஆன் மற்றும் நபி வழி மூலம் விடையளிக்கின்றது
ஆக்கத் திகதி:
2023-04-12
நோன்பு நோற்றிருக்கும் நிலையில் பற்பசை மற்றும் வாயை சுத்தம் செய்யும் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கோ அல்லது சமைத்த உணவுகனை சுவைத்துப்பார்பதற்கு அனுமதி உள்ளதா?
தலைப்பு:
கத்னா
விபரிப்பு:
சிறந்த அனுபவம் கொண்ட மருத்துவர்கள் மூலம் Alpha Health Care நிறுவனத்தில் கத்னா சேவை இடம் பெறுகின்றது அதற்கான விளம்பரம்
கத்னா
தலைப்பு:
கமு/கமு/அல்- அஷ்றக் ம.ம.வி நிந்தவூர்
விபரிப்பு:
நிந்தவூர் அல்- அஷ்றக் ம.ம.வி பாடசாலையின் பெறுபேற்று விபரம்
கமு/கமு/அல்- அஷ்றக் ம.ம.வி நிந்தவூர்
தலைப்பு:
இரத்ததானம்
விபரிப்பு:
காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலில் ஏற்பாடு செய்திருக்கும் இரத்ததான முகாமிற்கு வருகை தருமாறு வேண்டப்பட்ட கடிதம்
இரத்ததானம்
தலைப்பு:
ரமலான் மாதத்தில் மஹல்லாவை அடிப்படையாக கொண்ட செயற்திட்டம்
விபரிப்பு:
காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலில் ரமலான் மாதத்தில் மார்க்க வகுப்புகளை நடத்துவது பற்றிய விபரங்கள்
ஆக்கத் திகதி:
2023-03-26
ரமலான் மாதத்தில் மஹல்லாவை அடிப்படையாக கொண்ட செயற்திட்டம்
தலைப்பு:
கலாநிதி மர்ஹீம் ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி
விபரிப்பு:
கலாநிதி மர்ஹீம் ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவிதை போட்டி பற்றிய விபரம்
கலாநிதி மர்ஹீம் ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி
தலைப்பு:
உங்கள் வியர்வையையும் சேவையையும் கணிக்கும் ஒரு மனிதனில் நம்பிக்கை வையுங்கள்
விபரிப்பு:
உங்கள் வியர்வையையும் சேவையையும் கணிக்கும் ஒரு மனிதனில் நம்பிக்கை வையுங்கள் என்ற துண்டுப்பிரசுரம்
உங்கள் வியர்வையையும் சேவையையும் கணிக்கும் ஒரு மனிதனில் நம்பிக்கை வையுங்கள்
தலைப்பு:
உங்கள் சிந்தனைக்கு
விபரிப்பு:
உங்கள் சிந்தனைக்கு என்ற துண்டுப்பிரசுரம்
உங்கள் சிந்தனைக்கு
தலைப்பு:
இல்லாதோருக்குக் கிடைக்க வழிவகுப்போம்
விபரிப்பு:
இல்லாதோருக்குக் கிடைக்க வழிவகுப்போம் என்ற துண்டுப்பிரசுரம்
இல்லாதோருக்குக் கிடைக்க வழிவகுப்போம்
தலைப்பு:
ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி ஏன் பங்குபற்றவில்லை?
விபரிப்பு:
ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி ஏன் பங்குபற்றவில்லை? என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988-11-01
ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி ஏன் பங்குபற்றவில்லை?
தலைப்பு:
பிரதேச சபை தேர்தல் 2006 ஏறாவூர் நகர்
விபரிப்பு:
பிரதேச சபை தேர்தல் 2006 ஏறாவூர் நகர் முகம்மட் சிப்லி A.L. துண்டுப்பிரசுரம்
பிரதேச சபை தேர்தல் 2006 ஏறாவூர் நகர்
தலைப்பு:
பிரதேச சபை தேர்தல் 2006 ஏறாவூர் நகர்
விபரிப்பு:
பிரதேச சபை தேர்தல் 2006 ஏறாவூர் நகர் முகம்மது நஸீர் M.S. என்ற துண்டுப்பிரசுரம்
பிரதேச சபை தேர்தல் 2006 ஏறாவூர் நகர்
தலைப்பு:
பிரதேச சபை தேர்தல் - 1994
ஏறாவூர் நகரம்
விபரிப்பு:
பிரதேச சபை தேர்தல் - 1994 ஏறாவூர் நகரம் சுபைர் M.H.M. என்ற துண்டுப்பிரசுரம்
பிரதேச சபை தேர்தல் - 1994
ஏறாவூர் நகரம்
தலைப்பு:
பிரதேச சபை தேர்தல் - 1994 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை
விபரிப்பு:
பிரதேச சபை தேர்தல் - 1994 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை அப்துல் காதர் A.L. என்ற துண்டுப்பிரசுரம்
பிரதேச சபை தேர்தல் - 1994 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை
தலைப்பு:
ஹிஜ்ரி 1414
விபரிப்பு:
ஹிஜ்ரி 1414 என்ற துண்டுப்பிரசுரம்
ஹிஜ்ரி 1414
தலைப்பு:
பிரதேச சபை தேர்தல் 2006 ஏறாவூர் நகர்
விபரிப்பு:
பிரதேச சபை தேர்தல் 2006 எற்றாவூர் நகர் செய்தல் பற்றிய அரசியல் துண்டுப்பிரசுரம்.
பிரதேச சபை தேர்தல் 2006 ஏறாவூர் நகர்
தலைப்பு:
பிரதேச சபை தேர்தல் - 1994 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை
விபரிப்பு:
பிரதேச சபை தேர்தல் - 1994 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை றியாழ் V.T.M. என்ற துண்டுப்பிரசுரம்
பிரதேச சபை தேர்தல் - 1994 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை
தலைப்பு:
ஏறாவூர் நகர்
பிரதேச சபை தேர்தல்
விபரிப்பு:
ஏறாவூர் நகர் பிரதேச சபை தேர்தல் ஜமீல் A.L. ஹனிபா H.M.M.என்ற துண்டுப்பிரசுரம்
ஏறாவூர் நகர்
பிரதேச சபை தேர்தல்
தலைப்பு:
ஏறாவூர் நகர் பிரதேச சபைத் தேர்தல் - 1994
விபரிப்பு:
ஏறாவூர் நகர் பிரதேச சபைத் தேர்தல் - 1994 ஜெமீல் மாஸ்டர் எ.எம். என்ற துண்டுப்பிரசுரம்
ஏறாவூர் நகர் பிரதேச சபைத் தேர்தல் - 1994
தலைப்பு:
பிரதேச சபை தேர்தல் - 1994
ஏறாவூர் நகர்
விபரிப்பு:
பிரதேச சபை தேர்தல் - 1994 ஏறாவூர் நகர் அகமது லெப்பை U.L. என்ற துண்டுப்பிரசுரம்
பிரதேச சபை தேர்தல் - 1994
ஏறாவூர் நகர்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
6
7
8
9
10
11
12
13
14
…
Next ›
Next page
Last »
Last page