Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1801 - 1850 of 1878
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
30
31
32
33
34
35
36
37
38
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1801 - 1850 of 1878
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
பெற்றோர்களே சிந்தியுங்கள்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது மாணவர்களின் எதிர்காலம் சிறப்படைய வேண்டுமாயின் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1989-06-02
பெற்றோர்களே சிந்தியுங்கள்
தலைப்பு:
அன்புள்ள ஹாலிது மாஸ்டர் அவர்களுக்கு,
விபரிப்பு:
ஹாலிது மாஸ்டர் அவர்கள் எழுதிய துண்டுப்பிரசுரத்திற்கு எதிர்ப்பான துண்டுப்பிரசுரமாகும்
ஆக்கத் திகதி:
1995-05-27
அன்புள்ள ஹாலிது மாஸ்டர் அவர்களுக்கு,
தலைப்பு:
பகிஷ்கரிப்போம்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுவதற்கு பதிலாக சில விஷமிகள் அவசியமற்ற விடயங்களை குறிப்பிடுகின்றனர் இது பற்றிய தெளிவை சுட்டிக்காட்டுகின்றது.
பகிஷ்கரிப்போம்
தலைப்பு:
புதிய பலம் புதிய போராட்டம்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கு தீர்வு வேண்டும் என்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது
புதிய பலம் புதிய போராட்டம்
தலைப்பு:
ஈத் முபாரக்
விபரிப்பு:
புத்தளத்தின் உயர்கல்வி தொடர்பான விடயங்களில் கொண்டு வரவேண்டிய விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஈத் முபாரக்
தலைப்பு:
புத்தளம் பிரதேசமெங்கும் கல்வி அபிவிருத்தி...
விபரிப்பு:
புத்தளப் பிரதேசத்தில் கல்வி ரீதியான செயற்பாடுகள் முன்னேற்றம் பெற்று வருவதை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2013-07-26
புத்தளம் பிரதேசமெங்கும் கல்வி அபிவிருத்தி...
தலைப்பு:
அன்புடையீர்.
விபரிப்பு:
புத்தளப் பிரதேசத்தில் கல்வி ரீதியான செயற்பாடுகள் முன்னேற்றம் பெற்று வருவதை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1995-04-25
அன்புடையீர்.
தலைப்பு:
சாஹிராவின் இளம் உள்ளங்களுக்கும் பெற்றோர்களுக்கும்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலை தொடர்பான பிரச்சனைகள் பற்றி பேசுகின்றது
சாஹிராவின் இளம் உள்ளங்களுக்கும் பெற்றோர்களுக்கும்
தலைப்பு:
புத்தளம் சாஹிரா மத்திய கல்லாரி அபிவிருத்திச்சபை
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலை தொடர்பான விடயங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது
புத்தளம் சாஹிரா மத்திய கல்லாரி அபிவிருத்திச்சபை
தலைப்பு:
புத்தளம் பட்டதாரிகள் சங்கமும் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமும்
விபரிப்பு:
புத்தளம் பட்டதாரிகள் சங்கமும் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமும் இணைந்து நடாத்தும் உயர்தர வகுப்புக்கள் பற்றிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது
புத்தளம் பட்டதாரிகள் சங்கமும் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமும்
தலைப்பு:
சாஹிரா தேசிய பாடசாலை அதிபராக எஸ்.ஏ.சி.யாகூப்!
விபரிப்பு:
சாஹிரா தேசிய பாடசாலை அதிபராக கடமை ஏற்றிருக்கும் எஸ்.ஏ.சி.யாகூப் அவர்களை பற்றி குறிப்பிடுகின்றது
சாஹிரா தேசிய பாடசாலை அதிபராக எஸ்.ஏ.சி.யாகூப்!
தலைப்பு:
பிஞ்சிற் பழுத்த "புதிய மகனே"
விபரிப்பு:
சிறந்த மகனாக ஒவ்வொரு பிள்ளைகளும் மாறவேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கியுள்ளது
பிஞ்சிற் பழுத்த "புதிய மகனே"
தலைப்பு:
வாழ்த்துகின்றோம் உம்மை
விபரிப்பு:
CTC கல்வி நிறுவனத்தின் வாழ்த்து மடல்
வாழ்த்துகின்றோம் உம்மை
தலைப்பு:
வாழ்த்துச் சரம்
விபரிப்பு:
முஹம்மது முஹையத்தீன் அப்துல் குத்தூஸ் அவர்களை பாரட்டி எழுதப்பட்ட வாழ்த்துப்பா
வாழ்த்துச் சரம்
தலைப்பு:
புத்தளம் மாவட்ட கல்வி அபிவிருத்தி மாநாடு
விபரிப்பு:
புத்தளம் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான விடயங்களை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2005-05-15
புத்தளம் மாவட்ட கல்வி அபிவிருத்தி மாநாடு
தலைப்பு:
தொழிலாளர் ஒற்றுமை தொடர்பான தட்டச்சிடப்பட்ட கட்டுரை
தொழிலாளர் ஒற்றுமை தொடர்பான தட்டச்சிடப்பட்ட கட்டுரை
தலைப்பு:
தொழிலாளர் ஒற்றுமை தொடர்பான தட்டச்சிடப்பட்ட கட்டுரை
தொழிலாளர் ஒற்றுமை தொடர்பான தட்டச்சிடப்பட்ட கட்டுரை
தலைப்பு:
தீர்க்க தரிசன சிந்தனை!
விபரிப்பு:
தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணித்த நாளை முன்னிட்டு வெளியிடப்படட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010-09-16
தீர்க்க தரிசன சிந்தனை!
தலைப்பு:
முதியவரை ஒளிரச் செய்வோம்!
விபரிப்பு:
முதியோரை கண்ணியபடுத்துவேம் எனும் கருப் பொருளுக்கு அமைவான துண்டுப்பிரசுரம்
முதியவரை ஒளிரச் செய்வோம்!
தலைப்பு:
ஒரு மனிதம் மரணித்த கணம்
விபரிப்பு:
டாக்டர் ஜஃபர் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2023-05-28
ஒரு மனிதம் மரணித்த கணம்
தலைப்பு:
கூட்டு ஸகாத்தின் முக்கியத்துவம்
விபரிப்பு:
கூட்டு ஸகாத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றது
கூட்டு ஸகாத்தின் முக்கியத்துவம்
தலைப்பு:
COLLEGE DAY
விபரிப்பு:
கல்லூரி தினம் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-03-19
COLLEGE DAY
தலைப்பு:
றிசாட் MP யின் அரசியலுக்காக புத்தளம் மக்கள் பலிக்கடாவா?
விபரிப்பு:
றிசாட் MP யின் அரசியலுக்காக புத்தளம் மக்கள் பலிக்கடாவா? என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2005
றிசாட் MP யின் அரசியலுக்காக புத்தளம் மக்கள் பலிக்கடாவா?
தலைப்பு:
அரசியலில் அவதூறும் "அந்நூரின்" அவலக்குரலும்
விபரிப்பு:
அரசியலில் அவதூறும் "அந்நூரின்" அவலக்குரலும் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-10-19
அரசியலில் அவதூறும் "அந்நூரின்" அவலக்குரலும்
தலைப்பு:
4வது வருட ஆரம்பத்தை முன்னிட்டு
விபரிப்பு:
4வது வருட ஆரம்பத்தை முன்னிட்டு என்ற துண்டுப்பிரசுரம்
4வது வருட ஆரம்பத்தை முன்னிட்டு
தலைப்பு:
மகிழ்ச்சியின் காரணம் அர்ப்பணிப்பு
விபரிப்பு:
மகிழ்ச்சியின் காரணம் அர்ப்பணிப்பு என்ற துண்டுப்பிரசுரம்
மகிழ்ச்சியின் காரணம் அர்ப்பணிப்பு
தலைப்பு:
நன்றி நவிலல்
விபரிப்பு:
நன்றி நவிலல் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2022-11-02
நன்றி நவிலல்
தலைப்பு:
இஸட். ஏ. ஸன்ஹிர்
விபரிப்பு:
இஸட். ஏ. ஸன்ஹிர் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2019-04-01
இஸட். ஏ. ஸன்ஹிர்
தலைப்பு:
BSC COLORS NIGHT
விபரிப்பு:
BSC COLORS NIGHT என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2017-04-02
BSC COLORS NIGHT
தலைப்பு:
கௌரவ அமைச்சர் உட்பட மன்னார் மாவட்ட மக்களுக்கு ராசிக் GS அவர்களது குடும்பத்தினரின் உருக்கமான வேண்டுகோள்...
விபரிப்பு:
கௌரவ அமைச்சர் உட்பட மன்னார் மாவட்ட மக்களுக்கு ராசிக் GS அவர்களது குடும்பத்தினரின் உருக்கமான வேண்டுகோள்... என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2011-06-25
கௌரவ அமைச்சர் உட்பட மன்னார் மாவட்ட மக்களுக்கு ராசிக் GS அவர்களது குடும்பத்தினரின் உருக்கமான வேண்டுகோள்...
தலைப்பு:
கல்பிட்டி பிரதேச கலாச்சார விழாவும் நூல் வெளியீடும் - 1997
விபரிப்பு:
கல்பிட்டி பிரதேச கலாச்சார விழாவும் நூல் வெளியீடும் - 1997 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997
கல்பிட்டி பிரதேச கலாச்சார விழாவும் நூல் வெளியீடும் - 1997
தலைப்பு:
ஸாஹிறா ஆரம்ப பாடசாலை - புத்தளம்
விபரிப்பு:
ஸாஹிறா ஆரம்ப பாடசாலை - புத்தளம் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2008-04-01
ஸாஹிறா ஆரம்ப பாடசாலை - புத்தளம்
தலைப்பு:
ராசிக் GS இன் ஜனாஷா அடக்கம் செய்யும் போது கடையடைப்பது சம்பந்தமான வர்த்தக சங்கத்தின் நிலைப்பாடு
விபரிப்பு:
ராசிக் GS இன் ஜனாஷா அடக்கம் செய்யும் போது கடையடைப்பது சம்பந்தமான வர்த்தக சங்கத்தின் நிலைப்பாடு என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2011-08-01
ராசிக் GS இன் ஜனாஷா அடக்கம் செய்யும் போது கடையடைப்பது சம்பந்தமான வர்த்தக சங்கத்தின் நிலைப்பாடு
தலைப்பு:
இலங்கையின் வடபுல முஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் மாநாடு
விபரிப்பு:
இலங்கையின் வடபுல முஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் மாநாடு என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2006-12-16
இலங்கையின் வடபுல முஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் மாநாடு
தலைப்பு:
குர்ஆனைவிட கவிதைகளே சிறந்தவை
விபரிப்பு:
மார்க்கத்தின் பெயரைக் கொண்டு பல மோசமான செயற்பாடுகள் இடம் பெற்று வருவது மோசமானது என்பதை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1980-02-17
குர்ஆனைவிட கவிதைகளே சிறந்தவை
தலைப்பு:
வழிகாட்டச் சென்றவர்களும்-தொண்டர்களும் விழி பிதுங்க வைத்து வேடிக்கை பார்த்தனரா?
விபரிப்பு:
1981ல் இடம் பெற்ற ஹஜ் பயணத்தில் ஏற்பட்ட சில விபரீதங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1981
வழிகாட்டச் சென்றவர்களும்-தொண்டர்களும் விழி பிதுங்க வைத்து வேடிக்கை பார்த்தனரா?
தலைப்பு:
விமர்சன நூல் பற்றி எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு விளக்கம்
விபரிப்பு:
மார்க்கத்தின் பெயரைக் கொண்டு பல மோசமான செயற்பாடுகள் இடம் பெற்று வருவது மோசமானது என்பதை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1975-07-13
விமர்சன நூல் பற்றி எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு விளக்கம்
தலைப்பு:
விமர்சன நூல் பற்றிய பகிரங்க அறிக்கை
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் எழுத்தாளர் மஜ்லிஸின் விமர்சன நூல் பற்றிய பகிரங்க அறிக்கை பற்றிய விளக்கங்கள் கொண்டுள்ளது
விமர்சன நூல் பற்றிய பகிரங்க அறிக்கை
தலைப்பு:
மங்களப் பொழுதின்
விபரிப்பு:
மங்களப் பொழுதின் கவிதை தொகுப்புகள்
மங்களப் பொழுதின்
தலைப்பு:
விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் எல்லோரும் முட்டாள்களா?
விபரிப்பு:
மார்க்கத்தின் பெயரைக் கொண்டு பல மோசமான செயற்பாடுகள் இடம் பெற்று வருவது மோசமானது என்பதை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1975-07-01
விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் எல்லோரும் முட்டாள்களா?
தலைப்பு:
அன்புள்ள நளீம் ஹாஜியார் அவர்களுக்கு
விபரிப்பு:
நளீம் ஹாஜியார் அவர்களின் துண்டுப்பிரசுரத்திற்கு எதிராக எழுதப்பட்ட மறுப்பு துண்டுப்பிரசுரம்
அன்புள்ள நளீம் ஹாஜியார் அவர்களுக்கு
தலைப்பு:
நிறைந்த கிராமம் சிறந்த தேசம்
விபரிப்பு:
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் பற்றியும் எதிர்கால திட்டம் பற்றியும் குறிப்பிடுகின்றது
நிறைந்த கிராமம் சிறந்த தேசம்
தலைப்பு:
நினைவூட்டுகின்றோம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான அரசியல் செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
நினைவூட்டுகின்றோம்
தலைப்பு:
புதிய தேர்தல் முறை பற்றிய அறிமுகம்
விபரிப்பு:
புதிய தேர்தல் முறையான வட்டாரத் தேர்தல் பற்றிய அறிமுகமும் தேர்தல் விஞ்ஞாபனமும்
புதிய தேர்தல் முறை பற்றிய அறிமுகம்
தலைப்பு:
ஹாஜிகளின் கவனத்துக்கு
விபரிப்பு:
ஹஜ் கடமையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்ற முறைகள் பற்றி குறிப்பிடுகின்றது
ஹாஜிகளின் கவனத்துக்கு
தலைப்பு:
புத்துலகம் நோக்கி புத்தளம்
விபரிப்பு:
முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பது சிறந்தது என்று குறிப்பிட்டு அபிவிருத்தி திட்டங்களை உள்ளடக்கிய தேர்தர் விஞ்ஞாபனம்
புத்துலகம் நோக்கி புத்தளம்
தலைப்பு:
சாதாரண ஏழையாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான அரசியல் செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
சாதாரண ஏழையாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு
தலைப்பு:
இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் அறிக்கை
விபரிப்பு:
இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் அறிக்கையில் பூரண விளக்கங்கள் கொடுக்கப்ட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1983-11-05
இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் அறிக்கை
தலைப்பு:
சட்டி சுட்டதடா-கைவிட்டதடா புத்தி கெட்டதடா- நெஞ்சை சுட்டதடா
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
சட்டி சுட்டதடா-கைவிட்டதடா புத்தி கெட்டதடா- நெஞ்சை சுட்டதடா
தலைப்பு:
ஊடுறுவல்
விபரிப்பு:
பெயர் குறிப்பிடாத இரண்டு நபர்களை அடையாளம் காட்டி விமர்சித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஊடுறுவல்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
30
31
32
33
34
35
36
37
38
Next ›
Next page
Last »
Last page