Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1 - 47 of 47
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
volume (document by form)
Displaying 1 - 47 of 47
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து எமது பொறுப்பு என்ன?
விபரிப்பு:
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து ஏனைய மக்கள் எவ்வாறு நோக்க வேண்டும் அதற்கான மார்க்க ரீதியான வழிகாட்டல்கள் என்ன என்பது பற்றி பேசுகின்றது
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து எமது பொறுப்பு என்ன?
தலைப்பு:
அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான சுன்னாக்களையும் அவதானமாகக் கையாளவேண்டும்.
விபரிப்பு:
அல்குர்ஆனும் சுன்னாவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுவது பற்றியும் இவற்றினை முறையாக விளங்கிக் கொள்ள வேண்டி அவசியம் பற்றியும், இவற்றிற்கு இடையில் முரண்பாடுகள் எப்போதும் காணப்படாது எனவும் இவ் துண்டுப்பிரசுரம் விபரிக்கின்றது.
அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான சுன்னாக்களையும் அவதானமாகக் கையாளவேண்டும்.
தலைப்பு:
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அரபுமொழி இலக்கணங்கள்
விபரிப்பு:
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அறபுமொழி இலக்கணங்கள் என்ன எவ்வாறான முறையில் இவை பங்களிப்பு வழங்குகின்றது என்பன பற்றி பேசுகின்றது
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அரபுமொழி இலக்கணங்கள்
தலைப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகப்போர்
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது பற்றி ஆழமாக சித்தரிக்கின்றது.
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகப்போர்
தலைப்பு:
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபை உள்ளூராட்சி வார விழாவினை உன்னதமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதோடு அதற்கான நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கியுள்ளது இந்த துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1970-02-06
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
தலைப்பு:
எமது எல்லைப் பிரச்சனை
விபரிப்பு:
பொத்துவில் மற்றும் பாணமை பிரதேசங்களுக்கு இடையிலான எல்லை பிரச்சனை பாரியளவில் ஏற்படக்காரணம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றியும் பேசுகின்றது
ஆக்கத் திகதி:
1969
எமது எல்லைப் பிரச்சனை
தலைப்பு:
பொத்துவில் கிராம சபை
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபையின் வரலாறும் அதன் செயற்பாடுகள் பற்றியதுமான அறிக்கை
ஆக்கத் திகதி:
1970
பொத்துவில் கிராம சபை
தலைப்பு:
முச்சுடர்
விபரிப்பு:
ஜவ்பர் மௌலானா, கவிவானன்,கலையன்பன் ஆகியோரது கவிதைப்படைப்புகள்
ஆக்கத் திகதி:
1969
முச்சுடர்
தலைப்பு:
கரைவாகு வடக்கு நகரசபை மருதமுனை
விபரிப்பு:
கரைவாகு வடக்கு நகரசபை பிரதேசத்தில் காணப்படும் மருதமுனை பிரதேசத்தின் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகின்றது.
கரைவாகு வடக்கு நகரசபை மருதமுனை
தலைப்பு:
மறுமலர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகள்
விபரிப்பு:
மறுமலர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகள் பல குறிப்பிடப்பட்டுள்ளது
மறுமலர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகள்
தலைப்பு:
சம்மாந்துறையில் ஒரு மகளிர் மகா வித்தியாலயம் வேண்டும்.
விபரிப்பு:
முஸ்லிம் பெண்களுக்கென தனிப் பாடசாலை இருக்க வேண்டியதன் அவசியம் பற்றிய துண்டுப் பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988-02-16
சம்மாந்துறையில் ஒரு மகளிர் மகா வித்தியாலயம் வேண்டும்.
தலைப்பு:
பயமுறுத்தலுக்கு அடிபணியோம்
விபரிப்பு:
பல கட்டுரைகளை கொண்டமைந்த முஸ்லிம் மடல்
ஆக்கத் திகதி:
1991
பயமுறுத்தலுக்கு அடிபணியோம்
தலைப்பு:
நாடும் நாமும்
விபரிப்பு:
அல் பஜ்ர் சஞ்சிகையின் ஒரு மாதத்திற்கான பிரசுரம்
ஆக்கத் திகதி:
1984
நாடும் நாமும்
தலைப்பு:
ஜனாஸா தொழுகையில்
விபரிப்பு:
ஜனாஸா தொழுகையில் மேற்கொள்ளப்படும் துவாக்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஜனாஸா தொழுகையில்
தலைப்பு:
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு
விபரிப்பு:
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பற்றிய விடையங்களை கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2002-10-21
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு
தலைப்பு:
நபி வழிகாட்டும் அஹ்லுல் பைத்
விபரிப்பு:
அஹ்லுல் பைத் என்றால் யார் மற்றும் அவர்கள் பற்றிய விளக்கங்களை கொண்டு காணப்படுகின்றது.
நபி வழிகாட்டும் அஹ்லுல் பைத்
தலைப்பு:
பேரலைக்கு பிறகு
விபரிப்பு:
சுனாமியின் பின்னரான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
பேரலைக்கு பிறகு
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 023 (சரக்குகள் சுத்தி செய்யும் விதம்)
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. நீரிழிவு, சிறுநீர்த் தடத் தொற்று (urinary tract infection) போன்ற நோய்களுக்கான மருத்துவம் பற்றிய விடயங்களை உள்ளடக்கியது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1800 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 023 (சரக்குகள் சுத்தி செய்யும் விதம்)
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 021 (செகராசசேகரம் செய்யுள்கள்)
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இது செகராசசேகரம் என்ற அறியப்பெற்ற மருத்துவ நூலின் பாடல்களைக் கொண்டிருக்கலாம். இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 021 (செகராசசேகரம் செய்யுள்கள்)
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 020 (செகராசசேகரம் செய்யுள்கள்)
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இது செகராசசேகரம் என்ற அறியப்பெற்ற மருத்துவ நூலின் பாடல்களைக் கொண்டிருக்கலாம். இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 020 (செகராசசேகரம் செய்யுள்கள்)
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 019 (மண்டூர செந்தூரம்)
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1800 to 1950
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 019 (மண்டூர செந்தூரம்)
தலைப்பு:
தெட்சணாமூர்த்தி சூத்திரம் ஞானம்
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1800 to 1950
தெட்சணாமூர்த்தி சூத்திரம் ஞானம்
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 015
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 015
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 016
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1800 to 1950
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 016
தலைப்பு:
ரோம ரிஷி பாடல் - 25
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1800 to 1950
ரோம ரிஷி பாடல் - 25
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 024
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. வயிற்றுப்போக்கு, சீதபேதி, அதிசாரம் போன்ற நோய்களுக்கான மருத்துவம் பற்றிய விடயங்களை உள்ளடக்கியது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 024
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 026 (சுகபேதி)
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. பெண்களின் கருவளத்தை மேம்படுத்த உதவும் எண்ணையை உருவாக்குவது போன்ற விடயங்களை உள்ளடக்கியது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1800 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 026 (சுகபேதி)
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 028
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இது செகராசசேகரம் என்ற அறியப்பெற்ற மருத்துவ நூலின் பாடல்களைக் கொண்டிருக்கலாம். இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 028
தலைப்பு:
முருகன் பூசை மந்திரம்
விபரிப்பு:
தமிழ் ஓலைச் சுவடி. இந்தச் சுவடி முருகம் பூசை மந்திரங்ளை உள்ளடக்கியது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
முருகன் பூசை மந்திரம்
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 030
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 030
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 027
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1800 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 027
தலைப்பு:
தமிழ் ஓலைச் சுவடி 025
விபரிப்பு:
oolai suvadi 25
ஆக்கத் திகதி:
1700 (year uncertain)
தமிழ் ஓலைச் சுவடி 025
தலைப்பு:
திக்கை அந்தாதி
விபரிப்பு:
தமிழ் சோதிட ஓலைச் சுவடி. கேள்வி பதிலாக அமைந்துள்ளது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1900 to 2000
Linked Agent:
Author: மு. கார்த்திகேயப் புலவர்
திக்கை அந்தாதி
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 007 (வாதத்துக்கு ஒத்து)
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. வசன நடையில் அமைந்துள்ளது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 007 (வாதத்துக்கு ஒத்து)
தலைப்பு:
முருக மந்திரம்
விபரிப்பு:
தமிழ் ஓலைச் சுவடி. இது முருக வழிபாட்டுக்கான மந்திரகளைக் கொண்டிருக்கிறது. தந்திரம், சூனியம், தாந்திரிகம் உட்பட்ட விடயங்களைப் பற்றிய சுவடிகளும் உள்ளன. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
முருக மந்திரம்
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 012
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. அலட்டு வாத சன்னிக்கு மருந்து உட்பட்ட விடயங்கள் இந்த எழுத்தோலைகளில் உள்ளன. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 012
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 013
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடி "தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 011" தொடர்ச்சியாக இருக்கலாம். இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 013
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 008 (நிமித்தம்)
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1800 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 008 (நிமித்தம்)
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 006
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 006
தலைப்பு:
தமிழ் சோதிடச் சுவடி 014
விபரிப்பு:
தமிழ் சோதிட ஓலைச் சுவடி. இது உரை வடிவிலும் பாட்டு வடிவிலும் உள்ளது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1800 to 1950
தமிழ் சோதிடச் சுவடி 014
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 010
விபரிப்பு:
தமிழ் இலக்கிய ஓலைச் சுவடி. காரைநகர் மு. கார்த்தியேகப் புலவர் இயற்றி அச்சில் வெளிவந்த திக்கைத் திரிபந்தாதி என்ற நூலின் மூலம். இந்தச் சுவடியை ஜெயா மற்றும் பேரா. ரவி தம்பி குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 010
தலைப்பு:
oolai suvadi 22
ஆக்கத் திகதி:
1700 to 1900
oolai suvadi 22
தலைப்பு:
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 005 (கை வைத்தியம்)
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 005 (கை வைத்தியம்)
தலைப்பு:
கயிலாய மூர்த்தி நிகண்டு
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
கயிலாய மூர்த்தி நிகண்டு
தலைப்பு:
கம்பளிச் சட்டை நிகண்டு
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
கம்பளிச் சட்டை நிகண்டு
தலைப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி 004
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி 004
தலைப்பு:
இந்திரசால வாத வித்தை
விபரிப்பு:
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆக்கத் திகதி:
1700 to 1900
இந்திரசால வாத வித்தை