Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1126 - 1150 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
42
43
44
45
46
47
48
49
50
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1126 - 1150 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
THE IMPORTED 'MOULANAS' and their INNOVATED ISLAM- IV
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு மார்க்கத்திற்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து அதற்கு ஆதரவான இயக்கங்களை நிறுத்தி இஸ்லாத்தை பாதுகாக்குமாறு குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1981-01-16
THE IMPORTED 'MOULANAS' and their INNOVATED ISLAM- IV
தலைப்பு:
கருணை உள்ளம் அகாண்ட அமைச்சரை குறை கூறாதீர்! உலமாக்களின் ஆலோசனையிலேயே அவர் செயற்படுகின்றார்.
விபரிப்பு:
அல்ஹாஜ் முஹம்மது அவர்களின் சிறந்த சேவைகள் பற்றி குறிப்பிடுகின்றதுடன் அவர் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என்றும் குறிப்பிடுகின்றது
கருணை உள்ளம் அகாண்ட அமைச்சரை குறை கூறாதீர்! உலமாக்களின் ஆலோசனையிலேயே அவர் செயற்படுகின்றார்.
தலைப்பு:
எல்லாம் தெரிந்த அமைச்சர் அல்ஹாஜ் முஹம்மது அவர்களுக்கு எமது நல் வாழ்த்துக்கள்
விபரிப்பு:
அல்ஹாஜ் முஹம்மது பிறந்த நாள் வாழ்த்துக்களை குறிப்பிடுவதோடு அவரின் சிறந்த சேவைகள் பற்றி குறிப்பிடுகின்றது
எல்லாம் தெரிந்த அமைச்சர் அல்ஹாஜ் முஹம்மது அவர்களுக்கு எமது நல் வாழ்த்துக்கள்
தலைப்பு:
திருத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணை விளக்க மகா நாடு
விபரிப்பு:
திருத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணை தொடர்பாக விளக்கமளிக்கும் மகாநாடு பற்றிய அறிவித்தல்
ஆக்கத் திகதி:
1994-12-17
திருத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணை விளக்க மகா நாடு
தலைப்பு:
மாணவர் பொருட்காட்சியும் களியாட்டமும்
விபரிப்பு:
வலய மட்டத்திலான மாணவர் பொருட்காட்சியும் களியாட்டம் போன்ற நிகழ்வுகள் நேர்த்தியான முறையில் இடம் பெற வேண்டும் மற்றும் மாணவர்கள் ஒத்துழைப்பு தந்து மார்க்கத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2000
மாணவர் பொருட்காட்சியும் களியாட்டமும்
தலைப்பு:
நன்றி...நன்றி...நன்றி...!
விபரிப்பு:
நகர சபைத்தெர்தலில் வெற்றி பெற்றமைக்காக கே.ஏ.பாயிஸ் அவர்களின் நன்றி கடிதம்
ஆக்கத் திகதி:
2000-10-20
நன்றி...நன்றி...நன்றி...!
தலைப்பு:
முகைதீன் ஜும்மா பள்ளியும் இட நெருக்கடியும்
விபரிப்பு:
முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இட நெருக்கடிகாரணமாக பல்வேறு பிரச்சனையை எதிர் கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளதுடன் இதற்கான தீர்வையும் குறிப்பிடவேண்டும் என்கின்றது
முகைதீன் ஜும்மா பள்ளியும் இட நெருக்கடியும்
தலைப்பு:
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தீர்மானங்கள்
விபரிப்பு:
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் மத்திய குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1987-07-12
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தீர்மானங்கள்
தலைப்பு:
கொடியேற்றுவது ஷிர்க்கா?
விபரிப்பு:
இஸ்லாத்தில் கொடியேற்றுவது நல்ல விடயமா அல்லது ஷிர்க்கா? என்ற விடயத்தை பற்றி ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகின்றது
கொடியேற்றுவது ஷிர்க்கா?
தலைப்பு:
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இறுதி சந்தர்ப்பத்தையும் இழந்து போய் விடுவோமா?
விபரிப்பு:
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் தங்களது பிரதிநிதியை சரியான முறையில் தெரிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்டுகின்றது
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இறுதி சந்தர்ப்பத்தையும் இழந்து போய் விடுவோமா?
தலைப்பு:
அன்பான வாக்காள சகோதரப் பெருமக்களே!
விபரிப்பு:
நடைபெறவிருக்கும் நகர சபைத்தேர்தல் சார்பாக போட்டியிடும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை பற்றி குறிப்பிடுவதோடு வாக்களிக்குமாறு வேண்டப்படுகின்றது
அன்பான வாக்காள சகோதரப் பெருமக்களே!
தலைப்பு:
ஸாஹிராவை சாகடிக்காதே!
விபரிப்பு:
ஸாஹிரா பாடசாலைக்கு முஸ்லிம் அதிபர் ஒருவர் கட்டாயம் வேண்டும் என்று காரணங்களுடன் குறிப்பிடப்டுகின்றது
ஸாஹிராவை சாகடிக்காதே!
தலைப்பு:
சமாதான பிராத்தனையும் மாபெரும் மகத்தான வரவேற்பும்
விபரிப்பு:
மௌலவி பி.ஏ.எஸ்.சுபியான் அவர்களின் சேவையை பாராட்டும் விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2000-06-16
சமாதான பிராத்தனையும் மாபெரும் மகத்தான வரவேற்பும்
தலைப்பு:
மலையை கிள்ளி எலியைப் பிடித்த மாநாடு
விபரிப்பு:
வெலிகமவில் இடம் பெற்ற மாநாடு போலியானது என்றும் பொய்யான விடயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1992-01
மலையை கிள்ளி எலியைப் பிடித்த மாநாடு
தலைப்பு:
அதிகௌரவ எம்.எச்.எம்.நெய்னாமரிக்கார்
விபரிப்பு:
அதிகௌரவ எம்.எச்.எம்.நெய்னாமரிக்கார் அவர்களின் தவறுகளை அடையாளம் காட்டி இதற்கு பதில் கூறுமாறு குறிப்பிடுகின்றது
அதிகௌரவ எம்.எச்.எம்.நெய்னாமரிக்கார்
தலைப்பு:
புத்தளம் எம்.பி.யின் சேவை பாரீர்.
விபரிப்பு:
பாராளுமன்ற உறுப்பினர் நெய்னா மரைக்கார் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு விளக்கம் கொடுக்கும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1984-11-14
புத்தளம் எம்.பி.யின் சேவை பாரீர்.
தலைப்பு:
எதிர்காலத்தில் ஹஜ் கடமையைசெய்ய உத்தேசித்திருக்கும் ஹாஜ்ஜாஜிகளின் கவனத்திற்கு!
விபரிப்பு:
ஹஜ் கடமையை மேற்கொண்ட போது மக்கள் இரவில் தங்குமிடத்திற்கு பாரிய கஸ்டங்களை சந்தித்ததோடு மோசமாகவும் செயற்பட்டனர் இதனை சுட்டிக்காட்டப்படுகின்றது
எதிர்காலத்தில் ஹஜ் கடமையைசெய்ய உத்தேசித்திருக்கும் ஹாஜ்ஜாஜிகளின் கவனத்திற்கு!
தலைப்பு:
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்டு எச்சரிக்கின்றது
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
தலைப்பு:
ஈத் முபாரக்....
விபரிப்பு:
பாயிஸ் அவர்கள் புத்தளம் வாழ் மக்களுக்கு நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை கூறுதலோடு எதிர்காலத்தில் மக்கள் ஒற்றுமையாக சந்தோசமாக வாழவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்
ஈத் முபாரக்....
தலைப்பு:
அன்புடையீர்!
விபரிப்பு:
தெளிவை பெற திரண்டு வாரீர் இஸ்லாம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2014-01-03
அன்புடையீர்!
தலைப்பு:
அமைதி காப்போம்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் ஜதுறூஸ் பள்ளிவாசலானது இனம் தெரியாத நபரினால் தீவைக்கப்பட்டுள்ளது மற்றும் இதனை செய்தவர்களை கண்டுபிடிக்கும் வரை யாரும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1997-01-10
அமைதி காப்போம்
தலைப்பு:
யுத்த மேகங்களில் இலக்கு ஈராக் அல்ல! இஸ்லாம்!!
விபரிப்பு:
சர்வதேச ரீதியில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி கலந்தாலோசிக்கின்றது
யுத்த மேகங்களில் இலக்கு ஈராக் அல்ல! இஸ்லாம்!!
தலைப்பு:
ஸகாத் பங்கீடும் தாமதமும்
விபரிப்பு:
முஹியதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஸகாத் பணம் கொடுக்கப்பட தாமதமானதன் காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1984-07-25
ஸகாத் பங்கீடும் தாமதமும்
தலைப்பு:
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெெற்ற மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டி அல்லாஹ்வை பயந்து செயற்படுமாறு குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2003-03-14
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்
தலைப்பு:
பகிரங்க மடல்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெெற்ற மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டி அல்லாஹ்வை பயந்து செயற்படுமாறு குறிப்பிடப்டுகின்றது
பகிரங்க மடல்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
42
43
44
45
46
47
48
49
50
…
Next ›
Next page
Last »
Last page