Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1101 - 1125 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
41
42
43
44
45
46
47
48
49
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1101 - 1125 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
இருளல்ல... விடியலே நமது தேவை...!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்கள் புத்தளத்தினை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல பல திட்டத்தினை கொண்டுள்ளதோடு அவரின் அரசியல் வெற்றிக்கு கை கோர்பதன் மூலம் புத்தளத்தினை அபிவிருத்தி செய்ய முடியும் என குறிப்பிடப்படுகின்றது
இருளல்ல... விடியலே நமது தேவை...!
தலைப்பு:
மனந்திறந்து பேசுகின்றேன்....
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் ரீதியான துண்டுப்பிரசுரம்
மனந்திறந்து பேசுகின்றேன்....
தலைப்பு:
12வது வருடாந்த மாநாடு
விபரிப்பு:
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் நடாத்தும் 12வது வருடாந்த மாநாட்டுக்காக அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1991-08-25
12வது வருடாந்த மாநாடு
தலைப்பு:
மத்திய கிழக்கிலே
விபரிப்பு:
மத்திய கிழக்கிலே சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1997
மத்திய கிழக்கிலே
தலைப்பு:
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
விபரிப்பு:
தாறுல் ஹீதா மகளீர் அறபுக்கல்லூரி புதிய மாணவர்கள் அனுமதி பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
தலைப்பு:
மாவட்ட விற்பனை கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா
விபரிப்பு:
மாவட்ட விற்பனை கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023
மாவட்ட விற்பனை கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா
தலைப்பு:
சமாதானம்
விபரிப்பு:
சமாதானம் சஞ்சிகை 5வது அறிமுக விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1996-09-29
சமாதானம்
தலைப்பு:
5th 2023 high command meeting
விபரிப்பு:
ஒலிம்பிக் விளையாட்டு கழகத்தின் பொதுக் கூட்டத்துக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-07-10
5th 2023 high command meeting
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல் 2020
விபரிப்பு:
தௌபீக் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2020
பாராளுமன்ற தேர்தல் 2020
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல் 2020
விபரிப்பு:
அப்துல் ரஸ்ஸாக் ஜவாத் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2020
பாராளுமன்ற தேர்தல் 2020
தலைப்பு:
பொன்னாடை போர்த்தலும் பாராட்டு விழாவும்
விபரிப்பு:
சிவகுருநாதன் அவர்கள் முதுமானி பட்டம் பெற்றதை முன்னிட்டு மேற்கொள்ளும் பாராட்டு விழாவுக்கான அழைப்பிதழ்
பொன்னாடை போர்த்தலும் பாராட்டு விழாவும்
தலைப்பு:
ஒரு பூமாலைக்கு பாமாலை அபிஷேகம்
விபரிப்பு:
சிவகுருநாதன் அவர்கள் முதுமானி பட்டம் பெற்றதை முன்னிட்டு வழங்கப்பட்ட வாழ்த்துப்பா
ஒரு பூமாலைக்கு பாமாலை அபிஷேகம்
தலைப்பு:
புத்தளம் நகர ஒன்றிணைக்கப்பட்ட மஸ்ஜிதுகளின் மத்திய சபை
விபரிப்பு:
புத்தளம் பெரிய பள்ளிவாசலை மையமாக கொண்டு ஒன்றிணைக்கப்பட்ட மஸ்ஜிதுகளின் மத்திய சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1984-04-20
புத்தளம் நகர ஒன்றிணைக்கப்பட்ட மஸ்ஜிதுகளின் மத்திய சபை
தலைப்பு:
நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஸலாம் உண்டாகட்டும்!
விபரிப்பு:
மார்க்க சம்மந்தமான வழிகாட்டல் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1992-12-23
நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஸலாம் உண்டாகட்டும்!
தலைப்பு:
பிதற்றல்
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து இஸ்லாத்தை பாதுகாக்குமாறு குறிப்பிடுகின்றது
பிதற்றல்
தலைப்பு:
திருக்குர்ஆனும் குறளும் ஒன்றாகுமா?
விபரிப்பு:
திருக்குர்ஆனும் குறளும் ஒன்றாகுமா? என்ற கேள்விக்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பத்திரிகைக்கு விடுத்த அறிக்கை
ஆக்கத் திகதி:
1969-06-18
திருக்குர்ஆனும் குறளும் ஒன்றாகுமா?
தலைப்பு:
வீழ்ச்சியடையும் வேளையில் எழுச்சி நடவடிக்கைகள்
விபரிப்பு:
முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலையானது மிகவும் மோசமாகவும் பின் தங்கிய நிலையிலும் காணப்படுகின்றது என்றும் சமூகம் கல்வியில் எழுச்சி பெற வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
வீழ்ச்சியடையும் வேளையில் எழுச்சி நடவடிக்கைகள்
தலைப்பு:
குட்டி வஹ்ஹாபிகளின் ஊழல்களை சுட்டிக்காட்டும் பிரசுரம்
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து இஸ்லாத்தை பாதுகாக்குமாறு குறிப்பிடப்டுகின்றது
குட்டி வஹ்ஹாபிகளின் ஊழல்களை சுட்டிக்காட்டும் பிரசுரம்
தலைப்பு:
ஶ்ரீலங்கா தாளையன் உலமா சபை
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து இஸ்லாத்தை பாதுகாக்குமாறு குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1975-07-20
ஶ்ரீலங்கா தாளையன் உலமா சபை
தலைப்பு:
இஸ்லாலாமிய புரட்சியும் உலக முஸ்லிம்களும்
விபரிப்பு:
ஈராக்கில் இடம்பொற்ற மோசமான ஆட்சி பற்றியும் இதற்கு எதிராக ஒன்றுபட வருமாறும் குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1985-02-04
இஸ்லாலாமிய புரட்சியும் உலக முஸ்லிம்களும்
தலைப்பு:
பாம்புக்கு பால் வார்க்கும் பக்தர்கள்
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு மார்க்கத்திற்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து அதற்கு ஆதரவான இயக்கங்களை நிறுத்தி இஸ்லாத்தை பாதுகாக்குமாறு குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1981-01-16
பாம்புக்கு பால் வார்க்கும் பக்தர்கள்
தலைப்பு:
புத்தளம் எம்.பி.யின் சேவை பாரீர்
விபரிப்பு:
புத்தளம் காணப்படும் எம்.பி.யின் சேவைகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கான விடைகளை கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1985-02-18
புத்தளம் எம்.பி.யின் சேவை பாரீர்
தலைப்பு:
முஸ்லிம் பெற்றோர்களுக்கு ஓர் அபாய அறிவிப்பு!
விபரிப்பு:
முஸ்லிம் பெண்கள் மார்க்கத்தை விட்டு விலகும் நிலையில் இருந்து விலக வேண்டும் என்றும் சிறந்த ஒரு மார்க்கத்திற்கு பங்களிப்பு வழங்கக்கூடிய பெண்கள் உருவாக வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
முஸ்லிம் பெற்றோர்களுக்கு ஓர் அபாய அறிவிப்பு!
தலைப்பு:
இலங்கை ஜம்மியதுல் உலமாவின் அற்புத சாதனைகள்
விபரிப்பு:
இலங்கை ஜம்மியதுல் உலமா சமய,கலாச்சார,அரசியல் போன்ற நிலைகளில் நிகழ்த்திய அற்புத சாதனைகள் பற்றி குறிப்பிடுகின்றது
இலங்கை ஜம்மியதுல் உலமாவின் அற்புத சாதனைகள்
தலைப்பு:
உலமாக்களுக்கு பயிற்சியும் பரீட்சையும்??
விபரிப்பு:
முஸ்லிம்களில் காணப்படும் மார்க்க அறிவு பெற்ற உலமாக்கள் சிறந்த முறையில் பயிற்சியளிக்கப்பட்டு பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்படுவதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1985-05-01
உலமாக்களுக்கு பயிற்சியும் பரீட்சையும்??
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
41
42
43
44
45
46
47
48
49
…
Next ›
Next page
Last »
Last page