Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 976 - 1000 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
36
37
38
39
40
41
42
43
44
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 976 - 1000 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
உபசாரப் பத்திரம்
விபரிப்பு:
எம்.எச்.எம்.நெய்னா மரைக்கார் அவர்கள் நீதி அமைச்சரானதை முன்னிட்டு கற்பிட்டி மக்களால் எழுதப்பட்ட வாழ்த்து மடல்
உபசாரப் பத்திரம்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்,
விபரிப்பு:
புத்தளம் காணிக்குளம் தொடர்பான காணிப் பிரச்சனையை பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2001-01-23
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்,
தலைப்பு:
பள்ளி வாசல்துறை
விபரிப்பு:
பள்ளி வாசல்துறையில் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்
பள்ளி வாசல்துறை
தலைப்பு:
புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுவானது
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெரிய பள்ளிவாசலானது ஊருக்கு பொதுவானது அதேவேளை இதற்கு கட்டுப்படுமாறும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1997-10-10
புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுவானது
தலைப்பு:
சன்மார்க்க விளக்க நிகழ்ச்சித் தொடர்-02
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1998-12-12
சன்மார்க்க விளக்க நிகழ்ச்சித் தொடர்-02
தலைப்பு:
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
விபரிப்பு:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி இழிவுபடுத்தக் கூடிய வகையில் மேற்குலக நாடுகளில் இடம் பெறும் மோசமான செயற்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பிதழ்
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
தலைப்பு:
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெரிய பள்ளிவாசலானது ஊருக்கு பொதுவானது அதேவேளை இதற்கு கட்டுப்படுமாறும் குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1997-01-06
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
தலைப்பு:
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்டு எச்சரிக்கின்றது
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
தலைப்பு:
அதான் சொல்லும் வேளையில் பெருமானார் பெயரை கேட்டவுடன் இரண்டு கைப்பெருவிரலையும் முத்தமிடுவது.
விபரிப்பு:
அதான் சொல்லும் வேளையில் பெருமானார் பெயரை கேட்டவுடன் இரண்டு கைப்பெருவிரலையும் முத்தமிடுவதன் நன்மை பற்றி ஹதீஸ் ஆதாரங்களுடன் குறிப்பிடப்படுகின்றது
அதான் சொல்லும் வேளையில் பெருமானார் பெயரை கேட்டவுடன் இரண்டு கைப்பெருவிரலையும் முத்தமிடுவது.
தலைப்பு:
மாண்புமிகு நிதி அமைச்சரும் அவரது அரசியல் மாணவனும்
விபரிப்பு:
யானை சின்ன வேட்பாளர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மாண்புமிகு நிதி அமைச்சரும் அவரது அரசியல் மாணவனும்
தலைப்பு:
ஶ்ரீலங்கா இளைஞர் காங்கிரஸ் மாநாடு!
விபரிப்பு:
ஶ்ரீலங்கா இளைஞர் காங்கிரஸ் மாநாட்டிற்கு அனைத்து இளைஞர்களையும் அழைக்கும் துண்டுப்பிரசுரம்
ஶ்ரீலங்கா இளைஞர் காங்கிரஸ் மாநாடு!
தலைப்பு:
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் சிறுபாண்மைப் பிரதிநிதித்துவம்!
விபரிப்பு:
நசீர் அஹமட் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் சிறுபாண்மைப் பிரதிநிதித்துவம்!
தலைப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
விபரிப்பு:
ஜ.எம்.இல்யாஸ் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைப்பு:
ஒரே முஸ்லிம் உம்மத்தை கூறுபோட்டு குழப்பங்கள் ஏற்படுத்தும் தேர்தல் பகிஷ்கரிப்புக்கள்
விபரிப்பு:
அரசியல் தொடர்பான போட்டி நிலைப்பாட்டினால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை பற்றி எடுத்துக்காட்டுகின்றது
ஒரே முஸ்லிம் உம்மத்தை கூறுபோட்டு குழப்பங்கள் ஏற்படுத்தும் தேர்தல் பகிஷ்கரிப்புக்கள்
தலைப்பு:
மாகாண சபைத் தேர்தல் புத்தளம் மாவட்டம்
விபரிப்பு:
என்.பி.ரியால்தீன் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மாகாண சபைத் தேர்தல் புத்தளம் மாவட்டம்
தலைப்பு:
1988 மாகாண சபைத் தேர்தல்
விபரிப்பு:
எஸ்.என்.எல்.எம்.அபுல் பரகாத் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988
1988 மாகாண சபைத் தேர்தல்
தலைப்பு:
மாகாண சபைத் தேர்தல்
விபரிப்பு:
எம்.எச்.எம்.நெய்னா மரைக்கார் அவர்களின் ஆதரவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான துண்டுப்பிரசுரம்
மாகாண சபைத் தேர்தல்
தலைப்பு:
ஏன் எனக்கு அரசியல்?
விபரிப்பு:
நியாஸ் மௌலவி அவர்கள் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து காரணங்களுடன் குறிப்பிடுகின்றார்
ஏன் எனக்கு அரசியல்?
தலைப்பு:
புத்தளம் நகர வாக்காள பெருமக்களுக்கு, எனது சிறு விளக்கம்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் நவவி அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1991-05-09
புத்தளம் நகர வாக்காள பெருமக்களுக்கு, எனது சிறு விளக்கம்
தலைப்பு:
நவவி
விபரிப்பு:
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் நவவி அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
நவவி
தலைப்பு:
புத்தளம் நகர சபை தேர்தல் 1991
விபரிப்பு:
எஸ்.ஏ.சி.சேகு இப்றாஹிம் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1991
புத்தளம் நகர சபை தேர்தல் 1991
தலைப்பு:
அன்புள்ள வாக்காளர் பெரு மக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
விபரிப்பு:
1988ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கௌரவ ஆர்.பிரேமதாச அவர்களின் வெற்றிக்கு காரணமாய் இருந்த அனைவருக்கும் நன்றி கூறுகின்றது
ஆக்கத் திகதி:
1988-12-19
அன்புள்ள வாக்காளர் பெரு மக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
தலைப்பு:
புத்தளம் நகர சபை தேர்தல் 1987
விபரிப்பு:
எம்.எச்.அப்துல் மரைக்கார் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1987
புத்தளம் நகர சபை தேர்தல் 1987
தலைப்பு:
புத்தளம் நகர சபை தேர்தல் 1991
விபரிப்பு:
மதார் சாஹிபு முஹம்மது ஹில்மி அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1991
புத்தளம் நகர சபை தேர்தல் 1991
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல் 1989
விபரிப்பு:
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் நவவி அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1989-02-15
பாராளுமன்ற தேர்தல் 1989
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
36
37
38
39
40
41
42
43
44
…
Next ›
Next page
Last »
Last page